#டகடக
Explore tagged Tumblr posts
Text
#குதிரை_வண்டி
அறிவியலும், விஞ்ஞானமும் வளர வளர நம்முடன் இருந்த பல விஷயங்கள் அடியோடு மாறியிருக்கும்! அல்லது வழக்கொழிந்து போயிருக்கும்! கையால் கடைப் பெயர்ப் பலகைகள் வரையும் ஓவியங்கள் எனும் தொழில் ஃபிளக்ஸ் ஃபேனர் வந்த பின்பு முற்றிலும் மாறியது ஒரு உதாரணம்! தூத்துக்குடி சாந்தா ஆர்ட்ஸ் கையால் வரைந்த போர்டுகளெல்லாம் அப்படியே தத்ரூபமாக புகைப்படம் போலவே இருக்கும்!
இப்போது அப்படி வரையும் ஆட்களில்லை என்பதை விட அதற்கு நேரமில்லை! காலை 9 மணிக்கு டிஸைன் செய்ய ஆரம்பித்து 10 மணிக்கு பிரிண்டிங் போய் 11 மணிக்கு கடையில் போர்டு மாட்டப்பட்டுவிடும்! ஆனால் கையால் வரைவது அப்படியல்ல குறைந்தது 1 வாரம் 10 நாட்கள் தேவைப்படும்! இப்படி காலத்தில் கரைந்தது தான் குதிரை வண்டியும்! கிட்டத்தட்ட 150 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியம் மிக்கது!
இந்தியாவில் பொது மக்கள் பயணத்திற்கு 1880களில் துவங்கிய குதிரை வண்டியின் பாரம்பரியம் 1990 வரை நல்ல உயிர்ப்புடன் இருந்தது! மோட்டார் வாகனங்களின் புழக்கத்துக்கு பின்பு சிறிது குறைந்து, வாடகை டாக்ஸி வந்தபின் மேலும் குறைந்து ஆட்டோ வந்த பின்பு அடியோடு குறைந்து போனவை தான் இந்தக் குதிரை வண்டிகள். 70களில் பஸ் / ரயில் நிலையங்களின் வாயிலில் குதிரை வண்டி ஸ்டாண்ட்டுகளை பார்க்கலாம்.
வைக்கோல், பசும்புல் வாசனை, குதிரைச் சாணம் எல்லாம் கலந்து அந்த மணத்திலேயே ஸ்டாண்ட் இருக்கும் இடத்தை தெரிவிக்கும்! குதிரையின் கண் பட்டை, அதன் முதுகில் கட்டும் தோலால் ஆன சேணம், கடிவாள பெல்டுகள் எல்லாம் அங்கு மாட்டியிருக்கும்! சில இடங்களில் கழுகின் குரலை மிமிக்ரி செய்து குதிரைகள் கனைக்கும் ஒலியும் கேட்கும்! சிமெண்ட் தொட்டிகளில் நீர் இருக்கும், புட்டபர்த்தி சாய்பாபா தலை முடி போல..
பரந்த கோரைப் புற்கள், கட்டுக் கட்டாக வைக்கோல்கள், கொள்ளு, தவிடு மூட்டைகள், லாந்தர் விளக்குகள், சாட்டைக் கம்புகள், பழுதடைந்த குதிரை வண்டிச் சக்கரங்கள், சக்கரத்தை சுற்றியடித்து பழுதடைந்த கழண்டு போன இரும்பு ரிம்கள் எனக் குவிந்திருக்கும்! வண்டிக்காரர்கள் அதை லாயம் என்பார்கள்! குதிரைகளை கட்ட கல்லால் ஆன கம்பங்கள் இருக்கும்! இரவில் வண்டியை கழட்டி சாய்த்து வைத்துவிடுவார்கள்.
குதிரை வண்டி முன் பக்கம் ஒற்றை மாட்டுவண்டி போலவே இருக்கும்! நுகத்தடியில் குதிரையைப் பூட்டியிருப்பார்கள்! பின் பக்கம் வில் போல வளைந்த கூண்டு போன்ற வண்டி அப்படியே எஸ்கிமோக்களின் இக்ளூ வடிவில் இருக்கும்! உள்ளே 3 நபர்கள் தாராளமாகவும் 5 நபர்கள் நெருக்கியும் அமரலாம். நாம் வண்டி ஏறும் போது வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்தும், இறங்கும் போது குதிரைக்கு அருகேயும் நின்று பேலன்ஸ் செய்வார்!
வண்டியில் அமரும் பகுதியில் புற்கள் அல்லது வைக்கோல் போட்டு மேலே கோணி விரித்திருப்பார்கள்! மெத்துனு உட்காரலாம் என்றாலும் சிறிது நேரத்தில் பின்னால் புல் குத்தும்! வண்டியில் ஒவ்வொருவராக ஏற வேண்டும் குதிரை வண்டிக்காரர் முன்புறம் அமர்ந்து முன்னால வாங்க முன்னால வாங்கன்னு நாம் முன்னேற வரவேற்பார்! வண்டியின் பின்புறம் கால் வைத்து ஏற கீழே படி போல (Foot ரெஸ்ட்) சதுர பலகை இருக்கும்!
அதில் கால் வைத்து ஏறவேண்டும்! வண்டிக்கு முன்னே பக்க வாட்டில் கால் வைத்து ஏற இதே போல ஒரு சிறு பலகையும் உண்டு! இளைஞர்கள் சற்று பெரிய சிறுவர்கள் ஏறலாம். குதிரை வண்டிப் பயணம் ஸ்லோ சைக்கில் ரேஸ் போல ஆனால் குதுகலமாக இருக்கும்! முன்பக்கம் வண்டிக்காரருடன் அமரும் போது கால்களை கீழே தொங்கவிட முடியாது! குதிரையின் பின் பகுதி நம் கால்களிலும் உரசும். வண்டிக்காரர் சாட்டைக்கம்பு வைத்திருப்பார்.
குதிரையை விரட்ட அதனை சுழட்டுவார்! அவ்வப்போது அந்த சாட்டை நம்மையும் தீண்டும்! சில நேரம் குதிரை நகராது முன்னும் பின்னும் இழுக்கும் அப்போது சுளீர் சுளீர்னு நம்ம ‘அண்ணா’ போல குதிரை மீது சாட்டையை சுழற்றுவார்! சில நேரங்களில் குதிரைகளுக்கு அது வலிக்காமல் இன்னும் நல்லா அடி என்பது போல நிற்கும்! சில நேரம் வேகமெடுத்து ஓடும்! பயணங்களில் குதிரை வண்டி நன்கு குலுங்கும் என்பதால்..
நீண்ட தூர குதிரை வண்டிப் பயணம் உடல் வலியைத்தரும்! நகரத்தை விட்டு சற்று வெளியே வந்துவிட்டால் வண்டிக்காரர் சாட்டைக் கம்பை வண்டி சக்கரத்தின் ஊடே வைக்க டக டக டகவென எழும்பும் ஒலி கேட்டு அதிர்ந்து குதிரை வேகமாக ஓடும்! அவ்வப்போது ஹை, ஹை, டுர், டுர்ரா, என வண்டிக்காரர் எழுப்பும் ஒலி தான் ஆக்ஸிலேட்டர்! வண்டிக்காரர் ஓரமா போ, வழிவிடு சார் என கத்துவதும் டகடக ஒலியும் தான் குதிரை வண்டியின் ஹாரன்!
குதிரை வண்டிகளுக்கு ரிப்பேர் பார்க்கும் ��ொல்லன் பட்டறைகள், குதிரைகளுக்கு லாடம் அடிக்கும் இடம், புல், வைக்கோல் விற்கும் இடம் போன்றவை இருக்கும்! இன்று நாம் பயணம் செய்யும் ஆட்டோ பெட்ரோல் பங்க் போவது போல அன்றைக்கு புல் வாங்குமிடம், லாடம் அடிக்குமிடம் என்று வண்டியை நிறுத்துவதும் உண்டு! நிற்கும் குதிரைக்கு லாடம் அடிப்பதை எல்லாம் இன்றைய கிட்ஸ் பார்த்திருக்க மாட்டார்கள்!
குதிரை வண்டியில் எல்லாரும் அமர்ந்ததும் பின்புறம் செக்போஸ்ட்டில் குறுக்கே உயர்த்தும் கம்பு போல ஒரு முனையில் கொக்கி போல வளைந்த கம்பி இருக்கும். அந்த கொக்கியை எதிர் முனையில் உள்ள வளையத்தினுள் லாக் செய்துவிட்டால். யாரும் விழ மாட்டார்கள்! அதைப்பிடித்துக் கொண்டே பாதுகாப்பாக பயணம் செய்யலாம்! சில வண்டிகளின் முன்னும் பின்னும் படுதாக்கள் இருக்கும்! மழையிலிருந்து நம்மை காக்க!
குதிரை வண்டிக்கு வாடகை 50 பைசா 75 பைசான்னு கேட்பாங்க டவுனில் இருந்து வீடு வர 5 பேருக்கு அதிக பட்சம் 1.25 ரூபாய் தான் ஆகும். வண்டி அடியில் வயிற்றுப் பகுதியில் சாக்குப் பை கட்டி அதில் வைக்கோல் புல்லை லோடு செய்திருப்பார்கள். அங்கு ஒரு இரும்பு வாளியும் தொங்கும்! வீட்டில் நம்மை இறக்கிவிட்ட பின்பு கொஞ்சம் குதிரைக்கு தண்ணீர் கிடைக்குமான்னு பணிவா கேட்பாங்க அதுக்குதான் அந்த இரும்பு வாளி!
மனுசன் குடிக்கிற தண்ணியே காசுக்கு விற்குற காலம் இது! ஆனா அன்னிக்கு குதிரைக்கெல்லாம் தண்ணி தரும் அளவு நம்மிடம் நிறைய தண்ணீர் வசதியும் இருந்தது நல்ல மனசும் இருந்துச்சு! குதிரைகளை சாட்டையால் அடிச்சா கூட பாவம் அடிக்காதிங்கனு அன்பு காட்டின நம்ம மக்கள் இன்னிக்கு நடுரோட்டில் மனுசனை அடிச்சாகூட நின்னு மொபைலில் படம் எடுத்துகிட்டு இருக்காங்க! எங்க போச்சு அந்த மன��த நேயம்?! ஆச்சரியமா இருக்கு!
மக்கள் விலங்குகளை தம்முடனே வளர்த்த போது இருந்த அன்பும், அக்கறையும் இந்த அறிவியல் காலத்துல குறைஞ்சிருக்கு! குதிரை வண்டி, மாட்டு வண்டி எல்லாம் காலத்தால் அழியாதவை? இன்னும் தமிழ்நாட்டில் குதிரை வண்டிகள் பயன்பாட்டில் இருக்குற ஊரு பழனி! இன்றும் அங்க குதிரை வண்டி ஸ்டாண்ட் கூட பார்க்கலாம்! என்ன தான் வழக்கொழிஞ்ச விஷயம்னு இருந்தாலும் சில சாகாவரம் பெற்ற விஷயங்களும் இருக்குன்னு சொல்லுவாங்க..
ஆமா! அதில் இந்தக் குதிரை வண்டியும் ஒண்ணு 🐴







1 note
·
View note
Text
📰 'பிளாக்அவுட் சேலஞ்சில்' பெண்கள் மூச்சுத் திணறி இறந்ததை அடுத்து, சீனாவின் டிக்டாக் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.
📰 ‘பிளாக்அவுட் சேலஞ்சில்’ பெண்கள் மூச்சுத் திணறி இறந்ததை அடுத்து, சீனாவின் டிக்டாக் அமெரிக்காவில் வழக்கு தொடர்ந்தது.
“பிளாக்அவுட் சேலஞ்ச்” நிகழ்ச்சியில் பங்கேற்கும் போது குழந்தைகள் இறந்ததால் சீனாவின் டிக்டோக் மீது அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. சான் பிரான்சிஸ்கோ: கலிபோர்னியாவில் டிக்டாக் என்ற வீடியோ பகிர்வு சென்சேஷன், “பிளாக்அவுட் சேலஞ்ச்” என்ற விளையாட்டில் பங்கேற்ற போது குழந்தைகள் இறந்ததை அடுத்து, அது கடந்து செல்லும் வரை மூச்சுத் திணறலை ஏற்படுத்துகிறது. கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மாநில…

View On WordPress
0 notes
Text
📰 டிக்டாக் "பள்ளி படப்பிடிப்பு சவால்" பல அமெரிக்க துப்பாக்கித் தாக்குதல்களின் அச்சத்தைத் தூண்டுகிறது
📰 டிக்டாக் “பள்ளி படப்பிடிப்பு சவால்” பல அமெரிக்க துப்பாக்கித் தாக்குதல்களின் அச்சத்தைத் தூண்டுகிறது
டிக்டோக் வீடியோவில�� இருந்து விலகி இருப்பது போல் தோன்றினாலும், விசாரணை நடத்தி வருவதாகக் கூறியது (பிரதிநிதி) வாஷிங்டன்: நாடு முழுவதும் உள்ள பள்ளிகள் வெள்ளிக்கிழமை பெற்றோருக்கு எச்சரிக்கைகளை அனுப்பியதால், பிரபலமான சமூக ஊடக தளமான TikTok இல் வெளிப்படையான பள்ளி துப்பாக்கிச் சூடு அச்சுறுத்தலை விசாரித்து வருவதாக FBI தெரிவித்துள்ளது. பள்ளி மாவட்டங்களும் சட்ட அமலாக்கமும் “பள்ளி துப்பாக்கிச் சூடு சவால்”…

View On WordPress
0 notes
Text
📰 இங்கிலாந்து சட்டமியற்றுபவர்கள் பேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் டிக்டாக் ஆகியவற்றை ஆன்லைன் பாதுகாப்புக்காக கிரில் செய்ய உள்ளனர் | உலக செய்திகள்
📰 இங்கிலாந்து சட்டமியற்றுபவர்கள் பேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் டிக்டாக் ஆகியவற்றை ஆன்லைன் பாதுகாப்புக்காக கிரில் செய்ய உள்ளனர் | உலக செய்திகள்
சமூக ஊடக நிறுவனங்களை ஒழுங்குபடுத்துவதற்கான ஐரோப்பிய முயற்சிகள் வேகத்தை அதிகரிப்பதால், ஆன்லைன் பாதுகாப்பை எவ்வாறு கையாள்வது என்பது குறித்து பிரிட்டிஷ் சட்டமியற்றுபவர்கள் பேஸ்புக் மற்றும் பிற தொழில்நுட்ப நிறுவனங்களை வியாழனன்று வறுத்தெடுக்க உள்ளனர். பேஸ்புக், கூகுள், ட்விட்டர் மற்றும் டிக்டோக் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பிரிட்டிஷ் அரசாங்கத்தின் ஆன்லைன் பாதுகாப்பு சட்ட வரைவை ஆராயும் நாடாளுமன்றக்…
View On WordPress
#daily news#ஆகயவறற#ஆனலன#இஙகலநத#உலக#உலக செய்தி#உளளனர#ககள#கரல#சடடமயறறபவரகள#சயதகள#சயய#டகடக#டவடடர#தமிழில் செய்தி#பதகபபககக#பஸபக#மறறம
0 notes
Text
நூற்றுக்கணக்கான தாக்குதல் பெண் டிக்டோக் பயனருக்குப் பிறகு, மற்றொரு வீடியோ பாகிஸ்தானை அதிர்ச்சிக்குள்ளாக்குகிறது
சம்பவத்தின் போது காணப்பட்ட பாக் கொடிகள் சுதந்திர தின கொண்டாட்டங்களின் போது நடந்தது என்பதைக் குறிக்கிறது லாகூர்: பாகிஸ்தானில் பெண்கள் அதிகரித்து வரும் தாக்குதல் சம்பவங்களை எதிர்கொண்டு தங்கள் பாதுகாப்பிற்காக அஞ்சும் மோசமான சூழ்நிலையை கையாள்கின்றனர். ஆகஸ்ட் 14 அன்று லாகூரில் ஒரு பெண் ஆண்களால் தாக்கப்பட்ட ஒரு பயங்கரமான வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி பார்வையாளர்களை உலுக்கி பரவலான கண்டனத்தை எழுப்பிய…

View On WordPress
#Political news#Today news updates#அதரசசககளளகககறத#செய்தி#டகடக#தககதல#நறறககணககன#பகஸதன#பண#பயனரககப#பறக#மறறர#வடய
0 notes
Text
'தாழ்த்தப்பட்டோருக்கான வருமான ஆதாரம்': டிக்டாக் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பாக் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது உலக செய்திகள்
‘தாழ்த்தப்பட்டோருக்கான வருமான ஆதாரம்’: டிக்டாக் தடையை மறுபரிசீலனை செய்யுமாறு பாக் நீதிமன்றம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது உலக செய்திகள்
சீன வீடியோ பகிர்வு செயலியான டிக்டாக் மீதான தற்போதைய தடையை மறுபரிசீலனை செய்யுமாறு இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் (ஐஎச்சி) பாகிஸ்தானின் அதிகாரிகளை கேட்டுள்ளது என்று ஏஎன்ஐ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. மேடையில் “பொருத்தமற்ற உள்ளடக்கம்” மற்றும் இதுபோன்ற வீடியோக்களை எடுக்க தவறியதன் காரணமாக பாகிஸ்தான் நாட்டில் நான்காவது முறையாக டிக்டோக்கை தடை செய்த சில வாரங்களுக்குப் பிறகு இந்த வளர்ச்சி வந்துள்ளது.…
View On WordPress
#அதகரகளகக#அறவறததகறத#ஆதரம#உலக#உலக செய்தி#சயதகள#சயயமற#செய்தி#டகடக#தடய#தழததபபடடரககன#நதமனறம#பக#போக்கு#மறபரசலன#வரமன
0 notes
Text
டீன் டிக்டோக் நட்சத்திரம் அந்தோனி பராஜாஸ் கலிபோர்னியா திரையரங்கில் சுட்டுக் கொல்லப்பட்டார் | உலக செய்திகள்
டீன் டிக்டோக் நட்சத்திரம் அந்தோனி பராஜாஸ் கலிபோர்னியா திரையரங்கில் சுட்டுக் கொல்லப்பட்டார் | உலக செய்திகள்
தெற்கு கலிபோர்னியா திரையரங்கிற்குள் அவரும் நண்பரும் சுட்டுக் கொல்லப்பட்டதால், வாழ்க்கைத் துணையாக இருந்த ஒரு இளம் டிக்டாக் நட்சத்திரம் இறந்துவிட்டதாக காவல்துறை மற்றும் அவரது குடும்பத்தினர் சனிக்கிழமை தெரிவித்தனர். அந்தோனி பராஜாஸ், 19, தி ரைலி குட்ரிச், 18, ஆகியோருடன் திங்களன்று கரோனாவில் உள்ள ஒரு தியேட்டரில் “தி ஃபார��வர் பர்ஜ்” பார்த்துக்கொண்டிருந்தார், அப்போது அவர்கள் ஒவ்வொருவரும் தலையில்…
View On WordPress
0 notes
Text
டெலிகாம் அதிகாரசபையின் தடையை நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் பாகிஸ்தானில் டிக்டோக் திரும்பியது
டெலிகாம் அதிகாரசபையின் தடையை நீதிமன்றம் ரத்து செய்த பின்னர் பாகிஸ்தானில் டிக்டோக் திரும்பியது
பாக்கிஸ்தானில் “அநாகரீகமான” வீடியோக்கள் (கோப்பு) இருப்பதாகக் கூறப்படுவதால் டிக்டோக் இதற்கு முன் இரண்டு முறை மூடப்பட்டது. கராச்சி: பிரபலமான சமூக ஊடக சேவையை தற்கால���கமாக நிறுத்திய மாகாண நீதிமன்றம், ஆனால் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கத்தை வழங்கியதாக புகார்களைத் தெரிவிக்க உத்தரவிட்டதை அடுத்து சனிக்கிழமை பாகிஸ்தானில் டிக்டோக் மீண்டும் இயங்கிக் கொண்டிருந்தது. சீனாவுக்குச் சொந்தமான பயன்பாட்டிற்கு எதிராக ஒரு…

View On WordPress
#Today news updates#world news#அதகரசபயன#இன்று செய்தி#சயத#டகடக#டலகம#தடய#தரமபயத#நதமனறம#பகஸதனல#பனனர#ரதத
0 notes
Text
டிரிப்ட் காலத்தின் மற்றொரு உத்தரவு ரத்து செய்யப்பட்ட டிக்டோக் மற்றும் வெச்சாட் மீதான உத்தரவை அமெரிக்கா ரத்து செய்கிறது | உலக செய்திகள்
டிரிப்ட் காலத்தின் மற்றொரு உத்தரவு ரத்து செய்யப்பட்ட டிக்டோக் மற்றும் வெச்சாட் மீதான உத்தரவை அமெரிக்கா ரத்து செய்கிறது | உலக செய்திகள்
கடந்த ஆண்டு செப்டம்பரில் வெளியிடப்பட்ட டிக்டோக் மற்றும் வெச்சாட் உடனான தடைசெய்யப்பட்ட பரிவர்த்தனைகளின் பட்டியலை அமெரிக்க வர்த்தகத் துறை திங்கள்கிழமை ரத்து செய்தது, இது சீனுக்கு சொந்தமான பயன்பாடுகள் தடைகள் இல்லாமல் செயல்பட வழிவகுத்தது. டொனால்ட் டிரம்ப் நிர்வாகம் சீனாவிற்கு சொந்தமான இரண்டு பயன்பாடுகளுக்கும் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்க முயன்றது. இந்த மாத தொடக்கத்தில் ட்ரம்ப் சகாப்த நிர்வாக…
View On WordPress
#world news#அமரகக#இன்று செய்தி#உததரவ#உலக#உலக செய்தி#கலததன#சயகறத#சயதகள#சயயபபடட#டகடக#டரபட#மதன#மறறம#மறறர#ரதத#வசசட
0 notes
Text
டிக்டோக் அதிபர் டிரம்பை அழைத்து பெரிய வெற்றியைப் பெற்றார்
டிக்டோக் அதிபர் டிரம்பை அழைத்து பெரிய வெற்றியைப் பெற்றார்
2020 கோடையில், ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் டிக்டோக் உடன் ஒரு வினோதமான ஆர்வத்தை உருவாக்கினார். ஒரு தொற்றுநோய், வரலாற்று வேலையின்மை மற்றும் இன அமைதியின்மை ஆகியவற்றுக்கு இடையே, தினசரி தலைப்புச் செய்திகள் சீனத்திற்கு சொந்தமான சமூக ஊடக பயன்பாட்டிற்கு திரும்பின. நிறுவலின் எபிசோட் ஆறு: அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையிலான உறவின் ஒரு தருணத்தில் டிக்டோக் கதை தொடங்குகிறது. டிரம்ப் பல ஆண்டுகளாக வர்த்தக…
View On WordPress
0 notes
Text
மில்லியன் கணக்கான குழந்தைகளின் நடத்தை குறித்து இங்கிலாந்தில் டிக்டோக் தனியுரிமை வழக்கை எதிர்கொள்கிறது
மில்லியன் கணக்கான குழந்தைகளின் நடத்தை குறித்து இங்கிலாந்தில் டிக்டோக் தனியுரிமை வழக்கை எதிர்கொள்கிறது
லண்டன் வழக்கில் “தகுதி இல்லை” என்றும், நிறுவனம் இந்த நடவடிக்கையை தீவிரமாக பாதுகாக்கும் என்றும் டிக்டோக் கூறினார். தனியுரிமை சம்பந்தமாக இங்கிலாந்து மற்றும் ஐரோப்பாவில் மில்லியன் கணக்கான குழந்தைகள் சார்பாக தாக்கல் செய்யப்பட்ட லண்டன் வழக்கை டிக்டோக் எதிர்கொள்கிறது. பிரபலமான வீடியோ பயன்பாடு மற்றும் அதன் தாய் நிறுவனமான பைட் டான்ஸ் லிமிடெட் இங்கிலாந்து மற்றும் ஐரோப்பிய ஒன்றிய தரவு பாதுகாப்பு சட்டங்களை…

View On WordPress
#today news#today world news#இஙகலநதல#எதரகளகறத#கணககன#கறதத#கழநதகளன#டகடக#தனயரம#தமிழில் செய்தி#நடதத#மலலயன#வழகக
0 notes
Text
பொருத்தமற்ற உள்ளடக���கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதாக டிக்டோக் குற்றம் சாட்டினார்
பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியதாக டிக்டோக் குற்றம் சாட்டினார்
ஐரோப்பிய ஒன்றிய (ஐரோப்பிய ஒன்றிய) நுகர்வோர் உரிமைகளை மீறுவது மற்றும் மறைக்கப்பட்ட விளம்பரம் மற்றும் பொருத்தமற்ற உள்ளடக்கத்திலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கத் தவறியது தொடர்பாக சீனத்திற்குச் சொந்தமான குறுகிய வீடியோ பயன்பாடான டிக்டோக் மீது ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு BEUC செவ்வாய்க்கிழமை (உள்ளூர் நேரம்) புகார் அளித்துள்ளது. ஐரோப்பிய நுகர்வோர் அமைப்பு BEUC வெளியிட்ட அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி,…
View On WordPress
0 notes
Text
டிக்டோக் விற்பனை இன்னும் பாதுகாப்பு மதிப்பாய்வில் உள்ளது என்று வெள்ளை மாளிகை கூறுகிறது
டிக்டோக் விற்பனை இன்னும் பாதுகாப்பு மதிப்பாய்வில் உள்ளது என்று வெள்ளை மாளிகை கூறுகிறது
“இது டிக்டோக்கிற்கு அப்பால் விரிவாக்கப்பட்ட ஒரு பரந்த ஆய்வு” என்று வெள்ளை மாளிகையில் ஒரு மாநாட்டின் போது சாக்கி புதன்கிழமை கூறினார். ஆனால் “பிடன் வெள்ளை மாளிகையின் ஒரு புதிய செயல்திறன்மிக்க நடவடிக்கை உள்ளது என்பது துல்லியமாக இல்லை” என்று அவர் கூறினார். ப்ளூம்பெர்க் FEB 10, 2021 அன்று வெளியிடப்பட்டது 11:47 PM IST டிக்டோக்கின் அமெரிக்க நடவடிக்கைகளை ஆரக்கிள் கார்ப் மற்றும் வால்மார்ட் இன்க்…
View On WordPress
0 notes
Text
டிக்டோக் வீடியோ டான்ஸ் சவாலுக்கு சிறையில் அடைக்கப்பட்ட ராப்பர் காஸநோவா ஒழுக்கமானவர்
டிக்டோக் வீடியோ டான்ஸ் சவாலுக்கு சிறையில் அடைக்கப்பட்ட ராப்பர் காஸநோவா ஒழுக்கமானவர்
இந்த சவால் டிக்டோக் பயனர்களை அவர்கள் நினைக்கும் விசித்திரமான இடத்தில் ஒரு நகர்வுகளைச் செய்யச் சொல்கிறது. ஆந்திரா, நியூயார்க் FEB 07, 2021 09:09 PM IST இல் வெளியிடப்பட்டது கும்பல் தொடர்பான கூட்டாட்சி மோசடி வழக்கில் நியூயார்க்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ராப்பர் காஸநோவா, சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட ஒரு நடன சவால் வீடியோ தொடர்பாக ஒழுங்கு குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கிறார். 34 வயதான ராப்பர்,…
View On WordPress
0 notes
Text
டிக்டோக் மூச்சுத்திணறல் வீடியோ "மிகவும் ஆபத்தானது", "தற்கொலைக்கு தூண்டுகிறது": இத்தாலிய காவல்துறை
டிக்டோக் மூச்சுத்திணறல் வீடியோ “மிகவும் ஆபத்தானது”, “தற்கொலைக்கு தூண்டுகிறது”: இத்தாலிய காவல்துறை
வயதை நிரூபிக்க முடியாத பயனர்களுக்கான டிக்டோக் அணுகலை இத்தாலி தற்காலிகமாகத் தடுத்தது. (பிரதிநிதி) ரோம்: இருட்டடிப்பு சவால் என்று அழைக்கப்படும் ஒரு குழந்தை தற்செயலாக இறந்த ஒரு வாரத்திற்குப் பிறகு, டிக்டோக்கில் அவர் வெளியிட்ட மூச்சுத்திணறல் வீடியோவுக்கு சிசிலியன் பெண் ஒருவர் “தற்கொலைக்கு தூண்டினார்” என்று இத்தாலிய பொலிசார் வியாழக்கிழமை குற்றம் சாட்டினர். 48 வயதான சிசிலியன் “செல்வாக்குமிக்கவர்” சமூக…

View On WordPress
0 notes
Text
சட்டவிரோத சார்பு-அலெக்ஸி கடற்படை போராட்டங்களை ஊக்குவிக்கும் சில இடுகைகளை டிக்டோக் நீக்கியது: ரஷ்யா
சட்டவிரோத சார்பு-அலெக்ஸி கடற்படை போராட்டங்களை ஊக்குவிக்கும் சில இடுகைகளை டிக்டோக் நீக்கியது: ரஷ்யா
நவால்னியின் ஆதரவாளர்கள் மீது ரஷ்யாவும் ஒரு கிரிமினல் வழக்கைத் திறந்துள்ளது. (கோப்பு) மாஸ்கோ: கிரெம்ளின் விமர்சகர் அலெக்ஸி நவல்னியின் விடுதலையைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்ட வார இறுதி ஆர்ப்பாட்டங்களை ஊக்குவிக்கும் சட்டவிரோத இடுகைகள் என அழைக்கப்படும் சிலவற்றை டிக்டோக் நீக்கியதாக ரஷ்யா வெள்ளிக்கிழமை கூறியது. இது நவல்னியின் ஆதரவாளர்கள் மீது ஒரு கிரிமினல் வழக்கைத் திறந்துள்ளது. நவல்னியை…

View On WordPress
#Spoiler#Today news updates#இடககள#இன்று செய்தி#ஊககவககம#கடறபட#சடடவரத#சரபஅலகஸ#சல#டகடக#நககயத#பரடடஙகள#ரஷய
0 notes