Text

Twin Throttlers Channel Admin TTF VASAN. Twin Throttlers Was Number One Best Moto Vlogger in TamilNadu. TTF VASAN Using Kawasaki Z900 Super Bike Vasan Best Moto Vlogger in Tamil Nadu Best Moto Vloggers in Tamil Nadu
0 notes
Text
Kinemaster Video Editing Tutorial In Tamil

KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT
black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவு��ன் சேர்ந்து விடும்.
HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.
0 notes
Text
KineMaster Video Editing Tutorial in Tamil
KineMaster என்று சொல்லக்கூடிய இந்த செயலியை KineMaster Corporation என்ற நிறுவனம் உருவாக்கியுள்ளது. இந்த செயலி 2013 டிசம்பர் 26 ஆம் நாள் கூகுள் ப்ளே ஸ்டோரில் KineMaster Corporation நிறுவனம் வெளியிட்டது. இதுவரை இந்த செயலியை 10,00,00,000 க்கும் மேற்பட்ட நபர்கள் பதிவிறக்கம் செய்துள்ளனர். தற்போது இந்த செயலியை நீங்கள் கூகுள் ப்ளே ஸ்டோரில் 75.78 எம்பிக்கு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இந்த செயலிக்கு ப்ளே ஸ்டோரில் இதுவரை 5 க்கு 4.4 ரேட்டிங் பெற்றுள்ளது.
COMPARED TO PC SOFTWARES
கணினியில் உங்களது வீடியோக்களை எடிட் செய்வதற்கு அதிகமான Adobe premiere Pro மென்பொருளாக பயன்படுத்தப்படுகிறது. அதைப்போன்று மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு முதலிடத்தில் உள்ள செயலி Kinemaster. Adobe premiere Pro வில் உள்ள அனைத்து அம்சங்களும் இந்த Kinemaster application லிலும் உள்ளது. எனவே மொபைலில் வீடியோக்களை எடிட் செய்வதற்கு இந்த செயலி மிக சிறந்த ஒன்றாக உள்ளது.
HOW TO USE BLACK SCREEN VIDEO EFFECT
black screen video effect ஐ கொண்டு உங்களது வீடியோ அல்லது புகைப்படங்களை மேலும் அழகாக வடிவமைக்க இந்த effect உதவுகிறது. இதை எப்படி பயன்படுத்துவது என்று கூறுகிறேன். உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோவில் மேல் இந்த effect ஐ வைத்துவிட்டு வீடியோவை தேர்வு செய்த பின்னர் blending என்ற ஒரு ஆப்ஷன் இருக்கும். அதில் screen என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் உங்களது வீடியோ அந்த விளைவுடன் சேர்ந்து விடும்.
HOW To USE GREEN SCREEN VIDEO EFFECT green screen video effect கொண்டு உங்களது புகைப்படங்கள் அல்லது வீடியோக்களை அழகாக மாற்ற முடியும். உங்களது புகைப்படத்தின் மேல் effect வீடியோவை வைத்துவிட்டு chroma key என்ற ஒரு ஆப்சன் இருக்கும் அதை தேர்வு செய்ய வேண்டும். பின்னர் விளைவில் உள்ள அனைத்தும் உங்களது புகைப்படத்தின் மேல் சேர்ந்துவிடும்.
2 notes
·
View notes