Tumgik
#தமிழன்சங்கர்
tamilansankar · 9 days
Text
ஆளப்போறான் தமிழன் கச்சை கட்டும் விஜய்,சீமான், எடப்பாடி, அண்ணாமலை #vijay #tvkvijay #tvkleader
தமிழக அரசியல் வரலாற்றில் சினிமா நடிகர்களின் பிரவேசம் ஒரு புதிய விடயம் அல்ல. எம்.ஜி.ஆர், ஜெயலலிதா போன்ற முன்னணி நடிகர்கள் அரசியலுக்குள் நுழைந்து வெற்றி பெற்று, மக்கள் நெஞ்சங்களில் நிலைத்து நின்றனர். இன்றும் அந்த வழித்தோன்றலாக, நடிகர் விஜய் அரசியல் களத்தில் கால் வைக்கிறார் என்ற செய்தி பரவலாக பேசப்படுகிறது. இது தமிழக மக்களிடத்தில், குறிப்பாக இளைஞர்களிடத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை…
0 notes
tamilansankar · 5 months
Text
எதற்கு என்று சொன்னால் நம்பமுடியாது! அமெரிக்காவில் வெடித்தது மாணவர் போராட்டம்!
அமெரிக்கா என்றவுடன் முதலில் நமக்கு நினைவில் வருவது அதன் செல்வச்செழிப்பும் உலகநாடுகளிடம் அதற்கு இருக்கும் அதிகாரப் பலமும் தான். உலகின் எந்த மூலையில் எந்தப் பிரச்சனை இருந்தாலும் அமெரிக்காவின் பெயர் அடிபடாமல் இருக்கவே முடியாது. ஊடகங்களுக்குத் தற்போதையச் சூடான செய்தி எதுவென்று பார்த்தால் மத்திய கிழக்கு நாடான பாலஸ்தீனத்தில் நடந்த இனவழிப்புப் போர்த் தான். இந்தப் பூமிப்பந்தில் இருக்கும் பெரிய திறந்த வெள…
youtube
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
சந்திரயான் பயணமும்! இந்திய தேசபக்தியும்!
ஒரு நாட்டின் முக்கிய உறுப்பானது மக்கள் தான் ஆனால் அந்த மக்களுக்கான வளர்ச்சி என்கின்ற பெயரில் ஒரு பக்கம் ஊக்கத்தையும் மறுபக்கம் நடுக்கத்தையும் விதைத்து விட்டு ஏற்கனவே முன்னேறிய நாடுகள் உதறிய அறிவியல் வளர்ச்சியை எல்லாம் வளர்ச்சி பட்டியலில் காட்ட முயற்சி செய்வதும் அதையும் தேசபக்தி என்று பெயரில் பரப்புரை செய்வதும் ஏன் என்று தெரியவில்லை. பூமி பந்தில் தன் அதிகாரத்தில் இருக்கும் நிலத்தையும் நீரையும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
நீட் - கல்விக்கு பணத்தை நீட்டு!
மனிதன் உயிர் வாழ இயற்கை கொடுத்த கொடைகளையே, சந்தைப்படுத்தி விற்பனை பொருள்களாய், மாற்றிவிட்ட தரகு முதலாளித்துவ நடைமுறை உலகில், கல்வி மற்றும் மருத்துவம் சமூகத்தில் மிகப் பெரிய ஏற்ற தாழ்வுகளை உருவாக்கி இருக்கிறது. தங்கை அனிதா தன் உயிரை மாய்த்த தருணத்திலேயே மிக எளிதாகத் தெரிந்துவிட்டது இனி மருத்துவம் என்பது தமிழ்நாட்டு ஏழைகளின் எட்டாக் கனி என்று, ஏழைகள் ஏழையாய் இருக்கவும் பணம் படைத்தவர்கள் அதிகப்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
Hunt for Veerappan - வேலையற்ற வேலை!
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
தமிழன் விளையாட்டு அணி! எத்தனை தமிழனுக்கு தெரியும்!
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
கடல்தீபன் எனும் போராளி!
ஒரே ஒரு முறை தான் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது, வீழ்ந்த தமிழினத்தைத் தூக்கிவிடவேண்டும் என்கின்ற ஒரு போராளியின் குணமும், நல்ல தெளிந்த சிந்தனையும், வெற்று பேச்சு இல்லாமல் சொல்லியவற்றைச் செயல்படுத்தவும் முடிந்தவர் தான் வா.கடல்தீபன். துரோக கருமேகம் சூழ்ந்து திக்குத் தெரியாமல் திசை தெரியாமல் தமிழினம் தவித்த போது ஆயிரமாயிரம் தமிழர்கள் விழித்தெழுந்தார்கள் அதில் மிக முக்கியமானவர் வா.கடல்தீபன். வெற்று…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
கருணாநிதி பெயருக்கு கூட இல்லாத கருணை!
ஈழப்போர் முடிந்து பல ஆண்டுகள் கடந்தும் ஓர் இறந்த மனிதனை மன்னிக்கும் மனம் மட்டும் தமிழர்களுக்கு வரவில்லை என்றால் அறத்தோடு வாழ்ந்த தமிழர்களுக்கு இழுக்கு அல்லவா என்று சாத்தான்கள் வேதம் ஒத்துகின்றன. ஒரு தனி மனிதனுக்குத் துரோகம் இழைத்தலே அவனது சந்ததியர்கள் அதை எளிதில் மறப்பதில்லை அது நீறுபூத்த நெருப்பாக அடுத்தடுத்த சந்தையினருக்குக் கடத்தப்படுகிறது, ஓர் இனத்திற்கு மிக எளிதாகத் துரோக அரசியல்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
உரசி போட்ட சீமானும், திசை திருப்பும் ராஜ்கிரணும்
தமிழர்கள் சாதியிலும் மதத்திலும் பிரிந்திருப்பது யாருக்கு சாதகமோ இல்லையோ திராவிடம் எனும் தமிழர் மறைப்பு அரசியலுக்கு மிகச் சிறப்பாகப் பயன்படுகிறது. சீமானின் வார்த்தைகளில் இருக்கும் கடினத்தன்மையைப் பரபரப்பு அரசியலாகப் பார்த்தாலும், அதில் உண்மை மறைந்திருப்பதை மறுக்கமுடியாது. நடிகர் ராஜ்கிரணுக்கு தன் மதத்தின் மீது இருக்கும் ஈர்ப்பை விடச் சீமான் மேல் இருக்கும் ஒவ்வாமை தான் அவரது பதிவில்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
மாமன்னன் திரைப்படம் தமிழர் சிந்தனையின் வீழ்ச்சி!
மாமன்னன் திரைப்படத்தில் பிரச்சார நெடி சற்று தூக்கலாய் இருந்தது. நமக்கு என்ன ஒரு கேள்வி என்றால், ஒரு சாதாரணத் திரைப்படதில் கூட ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவரை முதலமைச்சராகக் காட்டாமல் எல்லோரும் எழுந்து நின்று மரியாதை செய்ததே போதும் என்று காட்ட முனைவது வியப்பாக இருக்கிறது. ஒடுக்கப்பட்டவன் அதிகாரத்திற்கு வரவேண்டும் என்பதே இலக்காக இருக்க வேண்டும். பதவிக்காக ஒருவனுக்கு வரும் மரியாதையும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 1 year
Text
பாமக போராட்டம்! ஆரம்பியுங்கள் உங்கள் பொழிப்புரைகளை!
தமிழர் அரசியல் என்று வந்து விட்டால் புது விதமான சோதனை நமக்கு வந்து விடுகிறது. இந்துத்துவ அமைப்புகள் செய்யும் மத அரசியல் போராட்டங்களும், திராவிடம் நடத்தும் அடையாள போராட்டங்களும், மிக எளிதாக பொது ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் பேசு பொருளாக மாற்றப்படுகிறது. தமிழர் மண் சார்ந்த போராட்டங்களை யார் எடுத்தாலும் அதில் வன்முறை, சாதிய நோக்கம், வெளிநாட்டு உதவி என்று எதாவது ஒரு பரப்புரை எளிதாகப்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 3 years
Text
நீங்க தடுப்பூசி போட்டுடீங்களா Mr. செம்மறி ஆடு ?
நீங்க தடுப்பூசி போட்டுடீங்களா Mr. செம்மறி ஆடு ?
டென்னிஸ் உலகின் தரவரிசை பட்டியலில் முதலில் இருக்கும் செர்பியா நாட்டு டென்னிஸ் வீரர் ஜோகோவிக் தடுப்பூசி போடவில்லை என்கின்ற காரணத்திற்காக ஆத்திரேலியா அரசால் அடுத்த மூன்றாண்டுகளுக்கு அந்த நாட்டில் நடக்கும் எந்த டென்னிஸ் ஆட்டத்திலும் கலந்து கொள்ள முடியாதவாறு தடைவிதிக்கப்பட்டுள்ளது. நாம் இன்று இருக்கும் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது…. இதுவரை எளிதில் உணரமுடியாதவாறு நடந்து…
Tumblr media
View On WordPress
0 notes
tamilansankar · 4 years
Text
மீரா மிதுன், கமலா ஆரிசு என்ன ஒரு கொடுமை!
நம்ம ஊருல ஒரு பழமொழி ஒண்ணு சொல்வாங்க, மேய்ற மாட்டை நக்குற மாடு கெடுத்த மாதிரினு அது இந்த மீரா மிதுன் விடயத்தில் சரியா போச்சு, ஏற்கனவே வேலை வெட்டிய விட்டுட்டு அவனவன் விசய் ரசிகர், அசித் ரசிகர், சூர்யா ரசிகர்னு சுத்திகிட்டு இருக்குறானுங்க, இதுல அவனுங்கள உசுப்பேத்தற மாதிரி இந்தப் பொண்ணு பேசப்போக ஒரு வாரமா இந்த கூத்து தான் சமூக ஊடகத்தில் நடந்து கொண்டிருக்கிறது.
Tumblr media
ஒரு பக்கம் EIA 2020, NEP அப்படினு…
View On WordPress
0 notes
tamilansankar · 4 years
Text
இப் ஆப் ஆதி, லாரன்சு இவர்கள் மட்டுமா!
இப் ஆப் ஆதி, லாரன்சு இவர்கள் மட்டுமா!
சில தினங்களாக சமூக ஊடகங்களில் பல காணொளிகள் பகிரப்பட்டன இப் ஆப் ஆதி பற்றி வேடிக்கை என்ன வென்றால் தமிழர்கள் எவ்வளவு அப்பாவியாய் மாற்றப்பட்டிருக்கிறோம் என்பது தான்.
Tumblr media
ஆலிவூட் திரைப்படமான Promise Land எனும் திரைப்படத்தை நேரம் கிடைத்தால் பாருங்கள் தமிழர்களே, நமது அறியாமை கண்களைத் திறக்கும் அருமையான படம், போராடுபவர்களைக் கூட வேலைக்கு அமர்த்தி ஒரு போலி போராட்டத்தை நடத்தி சாமான்ய மக்களின் கண்ணில்…
View On WordPress
0 notes
tamilansankar · 4 years
Text
தமிழன் விட்ட கப்பல் , #வ_உ_சி | #VOC Ship Owner | @TamilanSankar.com
தமிழ்நாட்டில் சுதந்திரப் போராட்டம் பற்றி நாம் சிந்தித்தால் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் பெயர் நிச்சயம் நம் நினைவிற்கு வந்து நிழலாடும். வ.உ.சி அவர்களைப் பற்றி நினைவு கூறும் போது சுப்பிர மணியசிவா அவர்களைப் பற்றிய நினைவுகளும் நிச்சயம் வரும். வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களை வாழ்வும் அவரது போராட்டமும் தனித்துவமானவை என்றால் மிகையாகாது. வ.உ.சி அவர்கள் இலக்கியம் அரசியல், சமூகநலன் என்று எல்லாவற்றிலும்…
View On WordPress
0 notes
tamilansankar · 4 years
Text
மரணித்தாலும் மனிதப் புனிதாரா, வைகோ தான் சொல்லவேண்டும்!
மரணித்தாலும் மனிதப் புனிதாரா, வைகோ தான் சொல்லவேண்டும்!
தமிழர்கள் நாம் இன்று ஒரு தர்மசங்கடமான நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளோம், என்ன விடயம் என்றால் இந்தியாவின் முன்னாள் சனாதிபதி இயற்கை எய்திவிட்டார், பல தமிழக அரசியல்வாதிகள் அரசியல் மாண்பு என்று அவருக்கு இரங்கல் செய்தி வெளியிடுகின்றனர். வைகோ போன்ற மனித புனிதர்கள் 2009 அன்று பிரணாப் முகர்ஜியை பற்றி என்ன பேசினார்கள் என்று ஒரு முறை நாம் திரும்ப பார்க்கவேண்டும், 2009 ஈழத்தில் தமிழர்கள் கொத்துக் குண்டுகளால்…
View On WordPress
0 notes