Tumgik
#praveenmohan tamil
praveenmohantamil · 3 years
Photo
Tumblr media
Lord Shiva statue at Shivoham Shiva Temple, Bangalore 🙏🏻
5 notes · View notes
praveenmohantamil · 4 years
Link
Hey guys,  சில மாசங்கள்  முன்னாடி, நான்,  இந்தியால, bhima அன்ற ஒரு ancient gaint பத்தின சில உறுதியான ஆதாரங்கள உங்களுக்கு காட்டினேன். அந்த வீடியோலயே  எப்படி யதேச்சையா நான் இன்னொரு gaint ஓட கால்தடத்த  பாத்தேன் அப்படின்னு சொன்னேன். இங்க ஒரு சின்ன  piece பாருங்க. இது பிமனோட கால்தடமா  இருக்குமா? இங்க இருக்கற மக்கள் ,  இது பிமனோட கால்தடமே இல்ல,  அவரோட half பிரதர் Hanuman ஓடது அப்படின்னு  சொல்ராங்க. அவர் கூட ஒரு gaint தான்.   இந்த காலடியே நாலு அடி நீளம் இருக்கு.  And, இது உண்மையா இருந்தா,  இந்த impressionஅ உருவாக்குன gaint எப்படியும்  முப்பது அடி உயரமாவது இருக்கும். So,  நான் எப்படி இந்த height முப்பது அடின்னு சொல்றேன். இத நான்  "height to foot" ratio அப்படின்னு ஒன்னு இருக்கு.  அத வச்சி calculate பண்ணி சொல்றேன். ஆமாம் நம்ப இப்ப எந்த hanuman பத்தி பேசிக்கிட்டு இருக்கோம்? Hanuman அன்றவரு ஒரு கொரங்கு மாரி,  gaint மாரி இருக்கற கடவுள்.  நம்ப பழைய இந்தியன் scripturesல எல்லாம் நெறைய வருவார். இங்க "The Age"  அப்படிங்ற ஒரு newspaperல இருந்து ஒரு article பாருங்க.  இத August 10,  1934ல publish பண்ணி இருக்காங்க.   அதுல என்ன இருக்குன்னா : Prehistoric Giant Ape ஓட Skeleton இந்தியால கண்டுபிடிச்சி இருக்காங்க.  அதோட நீளம் முப்பத்தொரு அடி and ஆறு inch. ஒரு prehistoric giant  ஓடது அப்படின்னு நம்பப்படற இந்த எலும்புக்கூடு ஓட  sensational discoveryய Jubbulporeல இருந்து report பண்ணி இருக்காங்க. நீங்களே பாருங்க,  எப்படி இந்த height, என்னோட கால்தடம்  calculation ஓட ஓத்து போகுதுன்னு.   நான் ரெண்டு மாசம் முன்னாடி அந்த போன  video பண்ணும் போது, எனக்கு ,  நான் இப்ப உங்களுக்கு காட்டப்போற இந்த newspaper articles பத்தி எல்லாம் தெரியாது. இன்னும் மேல படிக்கலாம் வாங்க . Jaintiha அப்படின்ற ஒரு கிராமத்துக்கு பக்கத்துல ஒரு விவசாயி  ஆதங்கரையோரமா, ஏதோ ஒரு எலும்பு தரைல இருந்து protrude ஆகி வர்றத கவனிச்சி இத கண்டுபிடிச்சாரு.   மத்த கிராம வாசிகள வச்சி, இந்த எலும்புகூட அவர் வெளிய எடுக்க முயற்சி  பண்ணா, முடியல and அப்பறம் chief of the State அத வெளியில எடுத்தாங்க.  மொத்தம் மூணு பேர் வச்சி தூக்கிநாங்க and கால் மட்டும் பத்து அடி நீளம் இருந்தது. உங்களுக்கு புடிச்சி இருந்தா video pause பண்ணிட்டு மிச்சத்த படிங்க.   இது ஒரு சின்ன piece of news தான ?  newspaper companyகாரங்கதான் மத்தவங்க கவனத்த ஈற்கறதுக்காக fabricate பண்ண news மாதிரியா தெரியுதா ?   இல்ல..  இதே news உலகம் பூரா நெறய papersல வந்துச்சி. ஏன்னா இது ஒரு spectacular discovery. அதே நாள்ல வந்த THE SYDNEY MORNING HERALD அ இப்ப படிக்கலாம் Prehistoric Ape Found in India பெரிய அளவுல Prehistoric காலத்துல இருந்த முப்பத்தி ஒன்ற அடி நீளமான gaint ape கண்டு புடிச்சி இருக்காங்க.  reported from Jubbulpore. இதுவும் exactஆ அதே news தான் ஆன ,  இங்க அங்க ஒரு சில changes ஓட. இங்க இன்னொரு newspaper இருக்கு பாருங்க THE VIRGIN ISLANDS DAILY NEWS. இதுவும் இந்த news பத்தி ஒரு சின்ன version குடுத்து இருக்கு. Size, கண்டுபிடிச்சி இடம் இதெல்லாம் same. இப்ப இன்னொரு paper பாக்கலாம்.  THE SYDNEY MAIL.ன்னு பேரு. Again, வார்த்தைகள் தான் மாரி இருக்கு ஆனா அதே news தான் நியாபகம் வச்சிக்கோங்க, இதெல்லாம்  just ஒரு சில உதாரணங்கள் தான் and ஒரு giant prehistoric ape இந்தியால, Jabalpurல கண்டுபிடிச்சி இருக்காங்க அன்ற news உலகம் பூரா நெறய பாஷைகள்ல்ல  Publish ஆச்சி. ஒரு வேள இது Hanuman ஓட skeleton ஆ இருக்குமோ? ஒரு சில hindu and jain sects என்ன நம்பறாங்கன்னா,  Hanuman ஒரு நிஜ கொரங்கு இல்லன்னு சொல்ராங்க.  ஆனா, ஒரு சில physical variations ஓட மனுஷன் மாதிரி இருந்த ஒரு gaint அப்படின்னு சொல்ராங்க. இப்ப,  உலகம் முழுக்க கூட மத்த gaints எல்லாம் நிறைய கண்டுபிடிக்கராங்க. முகத்துல மாற்றங்கள் ஓட like elongate ஆகி இருக்கற skull, கொம்பு,  ரெண்டு row பல்லு.. இப்படி எல்லாம்..  So, இந்த gaints எல்லாம் யாரு? நெறய பழைய civilizationsல இருக்கற புனிதமான textsல இந்த gaints எல்லாம் கடவுளுக்கும் மனுஷனுக்கும் பொறந்த  hybridன்னு சொல்ராங்க. Bibleல இத Nephilimன்னு சொல்ராங்க. Hanumanஅ  கூட ஒரு Nephilimன்னு ���ொல்லலாம் ஏன்னா அவர் அப்பா ஒரு கடவுள் and அம்மா ஒரு மனுஷி. Hindu scriptures பிரகாரம் பாத்தா,  Hanuman மட்டும் ape மாதிரி இருக்கற gaint இல்ல, ஆனா  gaint apes ஓட ஒரு மொத இனமே இருந்ததா document பண்ணி இருக்காங்க. இந்த பெரிய எலும்பு கூட, அந்த ape like கடவுள்கள்ள, ஒருத்தர்தா இருக்குமா? இப்ப, இன்னொரு முக்கியமான கேள்வி : அந்த எலும்பு கூடக்கு என்ன ஆச்சு.? அந்த skeleton எங்க போச்சி? இன்னிக்கி இந்த முப்பத்தி ரெண்டு அடி skeletonஎங்க இருக்குன்னு நம்மளால traceபண்ண முடியல அப்பா இந்தியா British controlல  இருந்ததால இந்த வெலமதிப்பில்லாத ஆதாரத்த மத்த rare artifactsஓட சேத்து England க்கு எடுத்துட்டு போய் இருப்பாங்க. So,  நீங்க என்ன நினைக்கறீங்க? வேற வேற நாட்ல இருந்து வந்த  எல்லா newspapersம் கூட நம்மகிட்ட போய்யா சொல்லுது? இல்ல ஒருகாலத்துல இந்தியால முப்பத்தி ரெண்டு அடி உயரம் உள்ள ஒரு பழைய gaint race இருந்துதா? உங்க opinion என்னன்னு எனக்கு சொல்லுங்க. Video பாத்ததுக்கு ரொம்ப நன்றி. மறக்காம subscribe பண்ணுங்க. And எல்லா updates கிடைக்க bell button அழுத்துங்க.
-பிரவீன் மோகன் 
2 notes · View notes
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இந்த கல்ல இந்தியால இருக்கற ஒரு 800 வருஷம் பழமையான கோவில்ல இருந்து எடுத்துருக்காங்க. இதுக்கு நெறைய வித்யாசமான தன்மைகலெல்லாம் இருக்கறதா சொல்றாங்க. இத தண்ணில போட்டீங்கனா சாதாரண கல்லு மாதிரி இது மூழ்காது, ஆனா மெதக்கும். Pumice மாதிரி இருக்கிற சில கல்லுங்க இயற்கையாவே தண்ணில போட்டா மிதக்குற தன்மை கொண்டதுதான். ஆனா இந்த கல் அந்த மாதிரி இயற்கையா உருவானது இல்ல. இன்னும் சொல்லப்போனா இது ஒரு கல்லே இல்ல, ஆனா ஒரு செங்கல் மாதிரினு கூட சொல்லலாம். மண்ணோட வேற சில பொருட்களும் கலந்து கிட்டத்தட்ட 1000 degree celsius க்கு சூடு பண்ணி கிடைக்ற ஒரு வித கணம்(weight) கம்மியான  கல்லுதான் இது. என்னோட சமீபகால ஆராய்ச்சியில நான் 2 பேரை பாத்தேன். dinesh ங்கிற ஒரு architect அப்புறம் aravind அன்றவர் . இவர் பழங்காலத்து  இடங்கள எல்லாம் ஆராய்ச்சி பண்றவர். இதே தொழில்நுட்பத்தை தான் இன்னிக்கு நாம ACC இல்லனா AAC அன்ற பேர்ல உபயோகப்படுத்திட்டு இருக்கோம் அப்படின்னு ��வங்க சொல்ராங்க. இதுல  Autoclaved Aerated Concrete- இதோட சுருக்கம் தான் AAC. foam மாதிரியான பொருட்கள concrete கலவைகளுக்குள்ள செலுத்தி, இந்த கற்கள் எல்லாத்தையும் கணம் கம்மியானதா தயார் பன்றாங்க. இந்த கற்கள தண்ணியில  போட்டா அது நாம பாத்த அந்த பழங்கால செங்கல் மாதிரியே மெதக்கும். wikipedia page ல இத பத்தி தேடினப்ப AAC  அன்ரத 1920 ல,  வெறும் 100 வருஷங்களுக்கு முன்னாடி தான் உருவாக்கி இருக்காங்க அப்படின்னு காட்டுது . ஆனாலும் இந்த தொழில்நுட்பத்த  800 வருஷங்களுக்கு முன்னாடியே இந்தியால பயன்படுத்திட்டு இருந்திருக்காங்க.
- பிரவீன் மோகன்
1 note · View note
praveenmohantamil · 2 years
Link
Hey guys, அமெரிக்கால இருக்கற Pittsburgh-ல, gravity-க்கு எதிரா இருக்கற (மிஞ்சுன) இந்த மர்மமான ரோட்ட பத்தி தான் நாம இன்னைக்கு பாக்க போறோம். இது ரொம்ப interesting-ஆ இருக்கு, இப்படி ஒரு ரோடு இங்க இருக்குன்னு கூட யாருக்குமே தெரியாது. இந்த வீடியோ முடியுறப்ப நான் இந்த இடத்தோட address சொல்றேன், ஒரு வேள நீங்க அமெரிக்கால இருக்கற Pittsburgh-ல இருந்தீங்கன்னா, அங்க போய் பாருங்க. நாங்க இப்போ என் காருக்குள்ள தான் உக்காந்துட்டு இருக்கோம், இந்த ரோடு கீழ பாத்து (சரிஞ்சுட்டு) போறது தெளிவா தெரியுது. So, நாம car-அ கீழ பாத்து எடுத்துட்டு (ஓட்டிட்டு) போயிட்டு, stop-ன்னு போட்டுருக்கற இந்த board-க்கு பக்கத்துல நிப்பாட்டலாம். இப்போ car-அ neutral-ல போட்டுறலாம்.
-பிரவீன் மோகன்
0 notes
praveenmohantamil · 2 years
Link
Hey guys, நாம இன்னைக்கு வீரநாராயண அப்படின்ற ஒரு பழங்காலத்து கோவில பத்தி தான் பாக்க போறோம். இது Belavadi அப்படின்ற ஒரு குக்கிராமத்துல இருக்கு. இங்க வெறும் ஒன்னு ரெண்டு visitors தான் வர்றாங்க. ஆனா இது விசித்திரமான விஷயங்களுக்கும், புரியாத    features-க்கும் பேர் போன ஒரு கோவில். வெளில இருந்து கோவிலுக்குள்ள வர்றப்ப, அந்த entrance-ல நுழைஞ்சதுமே, இந்த கோவிலோட டிசைன் ரொம்ப வித்தியாசமா இருக்குன்னு நான் புரிஞ்சுக்கிட்டேன். Main entrance-ல இருந்தே கோவிலுக்குள்ள இருக்கற chamber வரைக்கும் (கருவறை வரைக்கும்) நம்மளால பாக்க முடியும், அவ்ளோ ஏன், உள்ள இருக்கற சாமி சிலைய கூட நம்மளால பாக்க முடியும். இந்த கோவில ஒரே straight line-ஆ டிசைன் பண்ணிருக்காங்க.
-பிரவீன் மோகன் 
0 notes
praveenmohantamil · 3 years
Link
Hey Guys! எனக்கு தெரியும்!  என்னடா இவரு இந்த லைட்ட வச்சிகிட்டு இந்த நட்டநடு காட்டுல என்ன பண்ணிட்டு இருக்காருன்னு தான நினைக்கிறீங்க? நான் ஒரு பழங்காலத்து குகைய தேடி போறேன். அது ரகசியமா  இருக்கற ஒரு பாதாள நகரம்! அது சூரபத்மன் அப்படிங்குற ஒரு reptilian பயன்படுத்துன இடமா கூட இருக்கலாம். இத பத்தி பழங்காலத்து indian books-ல சொல்லிருக்காங்க. அது மட்டுமில்லாம இங்க இருக்குற ஜனங்க கூட, அந்த மாதிரி சூர பத்மன் பயன்படுத்துன ஒரு குகை இங்க இருக்கறதாவும், சூரபத்மன முருகப் பெருமான் சம்ஹாரம் பண்ணதோட நியாபாகார்த்தமா அந்த குகைய சுத்தி கோயில் கட்டுனதாவும் சொல்றாங்க.
-பிரவீன் மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Photo
Tumblr media
Amazing architecture of Chola Kings! 🤩
7 notes · View notes
praveenmohantamil · 3 years
Photo
Tumblr media
உலகின் மூத்த மொழியான தமிழ் வாழும் வரை நின் புகழொலி உலகெங்கிலும் ஒலித்துக் கொண்டிருக்கும். இன்று மாமன்னன் ராஜராஜ சோழனின் சதய விழா!🤩🙏🏻
5 notes · View notes
praveenmohantamil · 3 years
Link
Hey Guys, இன்னிக்கி நாம திருமலை அப்படிங்கற மலைய பத்தி பாக்க போறோம். இது ரொம்ப பழமையான இடம். இங்க நெறய structures  மலை உச்சிலயும், சில  structures கீழ தரைலியும் இருக்கு. நாம மொதல கீழ இருக்குற structures-அ பாக்கலாம் வாங்க.
- பிரவீன்மோகன்
1 note · View note
praveenmohantamil · 2 years
Link
Hey guys, நாம இப்போ சென்னைக்கு பக்கத்துல இருக்க மகாபலிபுரத்துல இருக்கோம். இங்க இருக்கற, சில மர்மமான சிற்பங்கள பத்தி பாக்கலாம் வாங்க. இது தான், கணேச ரதம். இத ஒரே கல்லுல செதுக்கி இருக்காங்க. இது கிட்டத்திட்ட கி.பி ஏழாவது நூற்றாண்டுல செதுக்குனது. இதுல நீங்க என்ன பாக்குறீங்க? இத பாக்கறப்ப கண்டிப்பா ஒரு rocket(ஏவுகணை) இல்லனா spacecraft (விண்கலம்) மாறி, இருக்கா? நான் எத வச்சு இப்படி சொல்றேன்னு தான கேக்குறீங்க, இங்க அகலமான Cylindrical base-ம், top-ல ரொம்ப கூர்மையான(sharp- ஆன) aero dynamic shape-ம், ரொம்ப straight-ஆ கோயில் கோபுரத்துலயே இருக்கு, பாருங்க. நாம இப்போ space-க்கு அனுப்புற rocket-க்கும், இதோட design-க்கும் எவ்ளோ ஒத்து போதுன்னு நீங்களே கொஞ்சம் பாருங்களேன். இந்த சிற்பங்கள் எல்லாமே ஆயிரத்தி இறநூறு(1200) வருஷங்களுக்கு முன்னாடியே செதுக்குனது-ங்கறத மறந்துடாதீங்க. ஆனா spacecraft-ன்னு ஒன்ன, முதன்முதலா ஆயிரத்தி தொல்லாயிரத்தி அம்பத்தி ஏழாவது(1957) வருஷத்துல, தான் space-க்கு அனுப்புனாங்க. நம்ம எல்லாருக்குமே இந்த விஷயம் ரொம்ப நல்லாவே தெரியும்.
- பிரவீன் மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இன்னைக்கு நாய்களுக்கும் கடவுளுக்கும் இருக்கற தொடர்ப பத்தி தான் நாம பாக்க போறோம். பழங்காலத்துல நம்ம நாட்டுல வாழ்ந்த நம்ம முன்னோர்கள் நாய் கூட walking போனாங்கன்னு சொன்ன நீங்க ஆச்சர்யப்படுவீங்களா? (Shock ஆவீங்களா?) நாய pets-ஆ வீட்டுக்குள்ள வச்சு அவங்க வளத்தாங்களா? Daily-யும் அந்த நாய walking-க்கு வெளில கூப்டுட்டு போனாங்களா? Historians சொல்ற பொதுவான கத என்னனா, பழங்காலத்துல வாழ்ந்த நம்ம முன்னோர்கள் நாய வீட்டுக்குள்ள விட மாட்டாங்க, வீட்டுக்கு வெளிலதான் அத கட்டி போடுவாங்கன்னு சொல்றாங்க. அவ்ளோ ஏன் இன்னைக்கு கூட நம்ம நாட்டுல தெருவுக்கு தெரு நெறய நாய் சுத்திட்டு இருக்கு. இப்படித்தான் பழங்காலத்துல வாழ்ந்த நம்ம முன்னோர்களும் நாய treat பண்ணாங்கன்னு நெறய பேர் நினைக்குறாங்க.
1 note · View note
praveenmohantamil · 3 years
Photo
Tumblr media
😍😍
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இது தான் இந்தியாவோட பழங்காலத்து இரும்பு தூண். இந்த தூண்ல நம்மள திணற வைக்கற அளவுக்கு நெறைய அம்சங்கள்(features) இருக்கு. ஆனா இன்னைக்கு வரைக்கும் அத பத்தி யாருமே எதுவுமே explain பண்ணதுல்ல. இதுல இருக்க வினோதமான விஷயங்கள்ல ஒன்னு, இது ஆயிரம் வருஷங்களுக்கு மேல ஆகியும் இன்னும் துரு பிடிக்காமலே இருக்குது. ஆனாலும் இப்ப கொஞ்ச வருஷமா தான் இது துரு பிடிக்க ஆரம்பிச்சிருக்கு.
-பிரவீன்மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, நான் இப்போ தமிழ்நாட்டுல இருக்கற மகாபலிபுரம் குகை கோவில்ல இருக்கேன். இங்க போதிதர்மரோட பழங்காலத்து சிற்பம்  ஒன்னு பாத்தேன். அது சுமார் ஆயிரத்தி மூன்னூறு(1300) வருஷம் பழமையானது. போதிதர்மர் ஒரு மர்மமான ஆளு. இவரோட சிலைய நம்ம china, Japan-னு  நிறைய இடங்கள்ல பாக்கலாம். Shaolin temple-ல,  போதிதர்மர் தான், தற்காப்பு கலைகள கண்டுபிடிச்சாருன்னு  சொல்றாங்க.
- பிரவீன்மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey Guys, இந்த வீடியோவை பாருங்க ரொம்ப இன்டெரெஸ்டிங்கா இருக்கும், இந்த வீடியோவோட கடைசி பாகத்துல உங்களுக்கு முக்கியமான ஒரு விஷயத்தை தெளிவுபடுத்துறேன். அதனால இந்த விடீயோவை full ah பாருங்க Okவா? 
-  பிரவீன்மோகன்
1 note · View note
praveenmohantamil · 3 years
Link
Hey guys, இந்த video-ல, நான் ராஜராஜ சோழனோட கல்லறைய தேடி போனத பாக்கப் போறீங்க. அவரோட கல்லறை உடையாளூர் அப்படின்ற ஒரு சின்ன கிராமத்துல இருக்கறதா சொன்னாங்க. இந்த இடத்துல தான், அவர பொதச்சு இருப்பாங்க, இல்லனா எரிச்சு இருப்பாங்கனு கூட ஒரு வதந்தி இருக்கு.
- பிரவீன்மோகன்
1 note · View note