captainyaseen-blog
captainyaseen-blog
கேப்டன் யாசீன் (க��ிதை) Capta
59 posts
Don't wanna be here? Send us removal request.
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
கேப்டன் பதிப்பகம்
சிறந்த முறையில்
குறைந்த செலவில்
நூல் வெளியிட
தொடர்பு கொள்க
9942052069
9500699024
0 notes
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
கேப்டன் பதிப்பகம்
சிறந்த முறையில்
குறைந்த செலவில்
நூல் வெளியிட
தொடர்பு கொள்க
9942052069
9500699024
0 notes
captainyaseen-blog · 7 years ago
Text
கேப்டன் பதிப்பகம்
*********************
சிறந்த முறையில்
குறைந்த செலவில்
நூல் வெளியிட
தொடர்பு கொள்ளவும்.
கேப்டன் யாசீன்
9500699024
9942052069
0 notes
captainyaseen-blog · 7 years ago
Text
பொங்கல் வாழ்த்து
...............................
நடிகரின்
ஒரு துளி வியர்வைக்கு
ஒரு படி தங்கக் காசு
கொடுத்த தமிழகம்
உழைப்பாளியின்
ஒரு படி உதிரத்திற்கு
ஒரு துளி தங்கக் காசுகூட
கொடுக்கவில்லை.
அன்று மட்டும் பொங்குவதால்
அதனை தெருவில் வைத்துக்
கொண்டாடுகிறோம்.
மற்ற நாள்களில்
தெருவில் நின்று
திண்டாடுகிறோம்.
விதைப்பது மட்டுமே
எங்களின் வேலை.
அறுவடை செய்யும்
வேலையை
இயற்கை
எங்களுக்குக் கொடுப்பதே
இல்லை.
எங்கள் உதிரத்தை
கரும்பாய் சுவைத்து விட்டு
இனிக்கிறது என்கிறீர்கள்.
அதன் கசப்பு
எங்களுக்குதானே தெரியும்.
நாங்கள் உழைக்க
நீங்கள் பொங்கல்
கொண்டாடுகிறீர்கள்.
உழைத்தவன்
ஓடாகி விட்டான்.
உழைக்காதவன்
மேடாகி விட்டான்.
என்றபோதிலும்
இடுக்கண் வருங்கால் நகுக
என்றான் வள்ளுவன்.
எனவே கொண்டாடுகிறோம்
பொங்கல் நல்வாழ்த்துகள்.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
கனவுகளை
தூது அனுப்புகிறாய்
வரமறுக்கிறது
உறக்கம்.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
கேப்டன் யாசீன்
இவர் ஒரு கவிஞர் எழுத்தாளர் பேச்சாளர் பட்டிமன்ற நடுவர் உளவியல் ஆலோசகர் பேராசிரியர்.
கேப்டனின் வெளிவந்த நூல் :- நெருப்பு நிலா என்ற பெயரில் கவிதை மொழியில் ஒரு காவிய நாவல்.
விரைவில் வெளிவர இருக்கும் நூல்கள் :-
1. தேவதையோடு கவியாடல் 2. கஜல் நூல் - 3 3. புதுக்கவிதை நூல் - 3 4. அருள் நிலா (நபிகளாரின் வரலாறு கவிதை வடிவில்)
சொந்த ஊர் :- சித்துவார்பட்டி, திண்டுக்கல்
படிப்பு :- M.A., M.Phil., B.Ed., M.Sc. (Psychology)
தொடர்புக்கு 9500699024 9942052069 [email protected]
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
வெட்கத்தைக் கொண்டு
பெண்மையை மறைத்தாய்.
எதைக் கொண்டு
வெட்கத்தை மறைப்பாய்?
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
கடற்கரையில்
உன் பெயரை எழுதினேன்.
அலை வந்து
அழகா(க்)கிச் சென்றது.
கேப்டன் யாசீன்.
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
என் மனப் புத்தகத்தைத்
திறந்து காட்டியும்
பார்வையற்றவளாய் நீ.
- கேப்டன் யாசீன்
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
என் மனப் புத்தகத்தைத்
திறந்து காட்டியும்
பார்வையற்றவளாய் நீ.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
என் எல்லா
கவிதைகளைவிடவும்
அழகானது
வெட்கம் என்னும்
உன் கவிதை.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
புத்தாண்டு இளைஞனே!
உனக்குள்
ஒளிந்து கிடக்கும்
திறமைப் பெட்டகத்தை
வெளிக் கொணர்.
உனக்குள்
முடங்கிக் கிடக்கும்
அறிவொளிச் சிறகை
ஆனந்தமாய் விரி; பற.
உனது அக விளக்கு
உலக அகல் விளக்கு.
அதைக் கொண்டு
இருளை விலக்கு.
வெற்றிப் பூ
விரைவாய்
விரிவாய்ப் பூக்கட்டும்.
உன் விரலசைவில்
விடியல் விடியட்டும்.
வாழ்க பல்லாண்டு
வளர்க புகழ் நீண்டு
வாழ்த்துகள் புத்தாண்டு.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
நீ மீட்டும்
மௌன ராகத்தில்
நிரம்பி வழிகின்றன
என் கவிதைக் கலசங்கள்.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
உன்னை
எழுதிய கவிதைகளைவிட
எழுதாமல்போன கவிதைகள்
இன்னும் அழகானவை
உன்னைப் போல.
- கேப்டன் யாசீன்
1 note · View note
captainyaseen-blog · 7 years ago
Text
Tumblr media
உன்னை
எழுதிய கவிதைகளைவிட
எழுதாமல்போன கவிதைகள்
இன்னும் அழகானவை
உன்னைப் போல.
- கேப்டன் யாசீன்
1 note · View note