Don't wanna be here? Send us removal request.
Photo

Wishing You all A Happy New Year!Wishes from Caveman Studios#HappyNewYear #Newyear2021 #newyearseve #NewYearsEve2021 #Cavemanstudios
0 notes
Photo

அசத்தலான தஞ்சாவூர் ஓவிய பயிற்சி. சிறந்த வல்லுநர்களால் கற்றுத்தரப்படும்.அற்புதமான வாய்ப்பை தவறவிடாதீர்கள்!! இன்றே பதிவு செய்யுங்கள்!!! #thanjavurpainting #tanjorepainting #paintingclass #cavemanstudios #artandcraft
0 notes
Text
சுவர் ஓவியத்தின் வரலாறு
சுவர் ஓவியத்தின் வரலாறு: சுவர் ஓவியம் என்பது சுவரில் வரையப்படும் ஓவியம் என்று கருதப்படுகிறது. இதில் தனிசிறப்புகள் அதிகம் காணப்படுகிறது. சுவர் ஓவியத்தில் பெரும்பாலும் வீரர்களின் வாழ்கை வரலாறு செதுக்கப்படும்.குகைகளிருந்து தொடங்கப்பட்ட இந்த சுவர் ஓவியமானது தற்போது பெரிய அளவில் காணப்படுகிறது.
நமது நாட்டு பண்பாட்டையும் மிக அழகாக வரைவதற்கு சுவர் ஓவியம் பயன்படுத்தப்பட்டது. மேலும், விழாக்களுக்காகவும் வரையப்பட்டு சிறப்பிக்கப்பட்டது. சுவர் ஓவியமானது இந்தியாவில் இரண்டாயிரம் ஆண்டிற்கு முன்பே தொடங்கப்பட்டது. தங்கள் பயன்பாட்டிற்காக மட்டுமே உருவாக்கிய சுவர் ஓவியம் தற்போது தொழில் சார்ந்தும் வருகின்றது.
அக்காலத்தில் கோவில்களில் மற்றும் அரண்மனைகளில் மட்டுமே இருக்கும் இந்த சுவர் ஓவியங்களை பார்த்து மக்கள் வியந்தனர். பின்பு அதன் தனித்துவம் மற்றும் சிறப்புகளை பற்றி அறிந்து கொண்டு அவற்றை அவர்கள் வீடுகளில் வரைந்து அலங்கரிக்க விரும்பினார்கள்.
மேலும், இந்த சுவர் ஓவியத்தின் சிறப்புகளை இந்த தலைமுறையினரும் தெரிந்துகொள்ளவேண்டுமென்று சுவர் ஓவியம் குறித்து வகுப்புகள் நடத்தப்படுகிறது.
கேரள சுவர் ஓவியம்
கேரள சுவர் ஓவியங்கள் மிகவும் வண்ணமயமானவை. இதில் ஆரஞ்சு, சிவப்பு, மஞ்சள், பச்சை, நீலம், கருப்பு, வெளிர் சிவப்பு, வெளிர் மஞ்சள் போன்ற பலவிதமான வண்ணங்களை கேரள சுவர் ஓவியங்களில் காண முடியும். கேரள ஓவியங்களில் காணப்படும் வண்ணங்கள் எல்லாம் இயற்கை முறையில் செய்யப்படுகின்றன. மேலும் இந்த வண்ணங்களானது தாவர எண்ணெயிலிருந்தும் பூக்களில் இருந்தும் தயாரிக்கப்படுகின்றன.
இதைப்போன்று கேவ்மேன் ஸ்டூடியோ-வில் எங்களது அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் கேரள சுவர் ஓவியங்களை மிகவும் அற்புதமாக செய்து வருகின்றனர்.
ஒரே வண்ணத்தில் ஒரே பழைய சுவர்களால் போரிங்கா உள்ளதா?
உங்கள் வீடு அல்லது அலுவலகத்தின் சுவர்களை வண்ணமயமாக்க 2D, 3D கலை வடிவமைப்பாளரைத் தேடுகிறீர்களா?
உங்கள் அறை, குழந்தைகளின் அறை, பால்கனி, சமையலறை அல்லது உங்கள் அலுவலகத்தின் வெற்றுச்சுவர்களை எங்கள் கலைஞர்களின் கைத்திறன்களைக் கொண்டு உங்கள் வெற்றுச்சுவருக்கு உயிரோட்டம் கொண்டு வாருங்கள்.
எங்களிடம் மிகவும் அனுபவம் வாய்ந்த 10+ மேற்பட்ட கலைஞர்கள் உள்ளனர். அவர்கள் உங்கள் வெற்றுச்சுவரை அழகு செய்வார்கள்.
உங்கள் வெற்றுச்சுவரை வண்ணமயமாக்க விரும்பினால் 9677733573 என்ற எண்ணிற்கு தொடர்பு கொள்ளலாம். மற்றும் சுவர் ஓவிய கலையை கற்று நீங்களும் பிரபலமான ஓவியர் ஆகலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
0 notes
Photo

வாஸ்து சாஸ்திரத்தின்படி சரியான ஓவியங்கள் உங்கள் வீட்டில் உள்ளதா? மேலும் படிக்க>> http://bit.ly/2IirltP #cavemanstudios #Vastushastra #madurai #art #painting
0 notes
Photo

Adorn Your Home and Office With Beautiful Wall Painting. Customized wall painting designs @ Caveman Art and Crat Studios. http://bit.ly/2XLwRMk Contact: 096777 33573 #wallpainting #wallpaintingservice #cavemanstudios #madurai #artandcraft
0 notes
Photo

It always feels amazing when your clients say something good for you.Thanks to Priya mam, for this appreciation!
0 notes
Link
Learn the step by step techniques in Mural Art via reading our recent blogs.
Visit: http://bit.ly/2PokJOH
0 notes
Photo

சுவர் ஓவியத்தின் வரலாறு: சுவர் ஓவியம் என்பது சுவரில் வரையப்படும் ஓவியம் என்று கருதப்படுகிறது. இதில் தனிசிறப்புகள் அதிகம் காணப்படுகிறது. சுவர் ஓவியத்தில் பெரும்பாலும் வீரர்களின் வாழ்கை வரலாறு செதுக்கப்படும்.குகைகளிருந்து தொடங்கப்பட்ட இந்த சுவர் ஓவியமானது தற்போது பெரிய அளவில் காணப்படுகிறது.
மேலும் படிக்க>> http://bit.ly/2SJBLsJ
0 notes
Photo






A vast collection of a science project for school students available now at our Caveman. Visit our showroom to view our collections To know more visit: http://bit.ly/39EmoXP Call us: 09677733573
0 notes
Photo
Caveman's Feedback!! Thank You Meenu Kiruthiga for your kind words about our Caveman Art & Craft Studios. #happylearner #cavemanfeedback #happyclient #cavemanstudios
0 notes
Text
உங்கள் கலைத்திறனை ஊக்குவிக்கும் ஓவியப்பயிற்சி
ஒரு காலத்தில் , ஓவியம் என்பது பெரியவர்கள் மட்டுமே வரைய முடியும் என்று நிலை இருந்தது. தற்போது, குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவராலும் வரைய முடியும் என்ற நிலை மாறிவிட்டது.

வரலாற்றை நினைவு கூறும் வகையில் ஓவியங்களை வரைவது ஒரு பெரிய விஷயம். அத்தகைய பெரிய விஷயத்தை கூட எளிதாக அமைத்துவிட்டது நம் கேவ்மேன்.
மனதை ஒருநிலைப்படுத்தும் – ஓவியப்பயிற்சிபொதுவாக
ஓவியப்பயிற்சி என்பது மனதை ஒருநிலைப்படுத்தும் சிறந்த கலை ஆகும்.
மாணவர்கள் அனைவரும் அவர்களது மனதை ஒருநிலைபடுத்த பழகிக் கொண்டால், அனைத்து திறன்களையும் அவர்களுக்கு எளிதாக்க முடியும். அதற்கு ஓவியம் ஒரு எடுத்துக்காட்டாய் உள்ளது.
ஒரு பொருளை வரையும்போது, அந்த பொருள் பற்றிய யோசனையை தவிர வேறு எந்த ஒரு சிந்தனையும் மனதில் தோன்றாது. தொடர்ந்து ஓவியம் வரைந்தால் மாணவர்களின் மனம் ஒருநிலைப்படுத்தப்படும். மேலும் படிப்பு மற்றும் விளையாட்டு போன்ற விஷயங்களில் அவர்களுடைய முழு கவனத்தையும் ஈடுபடுத்த முடியும்.
அதனால்தான், கேவ்மேன் ஸ்டூடியோ-வில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினருக்கும் ஓவிய பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக ஓவியப்பயிற்சி நடத்தி வருகிறோம். எங்களுடைய ஓவிய கலைஞர்கள், ஓவியக்கலையை ஆரம்ப நிலையில் இருந்து படி படியாக இறுதி நிலை வரை அனைவருக்கும் கற்றுக்கொடுக்கிறார்கள். இதனால், எப்படிப்பட்ட ஓவியம் என்றாலும் எளிதாக அனைவராலும் கற்றுக்கொள்ள முடிகிறது. பயிற்சி மட்டும் அல்லாமல் எங்களிடம் அனைத்து விதமான எண்ணற்ற ஓவிய கலெக்ஷன்ஸ் உள்ளன.
மேலும் இதுதொடர்பான விபரங்களுக்கு 9677733573 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம். ஓவிய கலையை கற்று நீங்களும் பிரபலமான ஓவியர் ஆகலாம். இந்த வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.
0 notes
Photo




Putting Smiles on People's Faces Again! :)
Caveman's Happy Customer!!
Made Drawing on Types of trees and plants & craftwork on Boat.
0 notes
Link
நெஞ்சை அள்ளும் பழமைக் கொண்ட தஞ்சை ஓவியம்.. மேலும் தெரிந்துகொள்ள 👉👉 http://bit.ly/39ciHZ8 கிளிக் செய்யுங்கள். #cavemanstudios #tanjorepainting #thanjavurpainting
0 notes
Photo

We offer creative and customized Science Projects for school kids. Contact: 9677733573
0 notes
Photo

All about wood carving in one blog.. To know more about wood carving visit: http://bit.ly/36wtDPK
#woodcarving #cavemanstudios #craftworks #craftclass
0 notes
Link
Read our recent blog and know the techniques to create amazing glass painting artworks. To read more visit: http://bit.ly/36fM6Qo
#glasspainting #paintingtechniques #glassart #cavemanstudios #glasspaintingclasses
0 notes
Photo

Turn your photo into a Drawing! Our talented artists will hand-paint portraits from your photos. Each custom portrait is backed by a 100% satisfaction guarantee.
For booking contact: 09677733573
#portrait #painting #cavemanstudios #drawing #cavemanartandcraftstudios #portraitdrawing
0 notes