coolsswetha
coolsswetha
Tamil Cinema news
1K posts
Don't wanna be here? Send us removal request.
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b0%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%92%e0%ae%b0%e0%af%87/
ரஜினியும் விஜய்யும் ஒரே மேடையில்..? தாணுவின் திட்டம் நிறைவேறுமா?
அஜித்தையும், விஜய்யையும் கூட எப்போதாவது ஒரே மேடையில் பார்த்துவிடலாம். ஆனால் ரஜினி, விஜய்யை இனி ஒரே மேடையில் பார்க்க முடியுமா? என்பது சந்தேகம் தான். ஆனால் முடியாததை முடித்துக் காட்டுவதுதான் தயாரிப்பாளர் தாணுவின் திறமை. இந்த முறை அவர் ரஜினியையும், விஜய்யையும் வைத்து ஒரே மேடையில் விழா ஒன்றை நடத்தி விடுவது என்ற முயற்சியில் இறங்கியிருப்பதாக தகவல்கள் கசிகின்றன. ஆனால் அதற்கான சாத்தியக் கூறுகள் உண்டா, இல்லையா? அமையுமா, அமையாதா? என்பதுதான் பெரிய கேள்வி.
அந்த கேள்வியெல்லாம் இருக்கட்டும் முதல்ல என்ன விழானு சொல்லுங்க என்று தானே கேட்கிறீங்க… ஒரே நேரத்தில் இரண்டு படங்களை தயாரித்தார் தாணு. அதில் ஒன்று தெறி… இன்னொன்று கபாலி. இதில் தெறி படம் வெளியாகி வசூல் ரீதியாக மாபெரும் வெற்றி பெற்றது.
இந்த சந்தோஷத்தை மேடை போட்டு கொண்டாட வேண்டிய விஜய், அதற்கான முதல் ஸ்டெப்பை தாணுவே செய்வார் என்று காத்திருக்க, ஆனால் கபாலி படத்தில் பிஸியாக இருந்ததால் பெரிதாக அவர் கண்டுக்கொள்ளவில்லை. இருந்தாலும் விஜய்யே கேட்டதற்காக பலவாறாக யோசித்த தாணு, பிறகு அந்த திட்டத்தையே தள்ளிப் போட்டுவிட்டார்.
இப்போது சகலமும் கைகூடி வந்துவிட்டது. தெறிக்கும் கபாலிக்கும் ஒரே நேரத்தில் விழா எடுத்துவிடலாம் என்று அவர் முடிவுக்கு வந்திருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் ரஜினி, விஜய்யுடன் அந்த மேடையை பகிர்ந்து கொள்வாரா? என்பது தான் பெரிய கேள்வியாக இருக்கிறது.. காரணம் என்னவென்று சினிமா இண்டஸ்ட்ரி அறிந்ததுதான். இருந்தாலும் அதையும் மீறி இருவரும் ஒன்றினைந்தால் அன்றைய தினம் ரஜினி, விஜய் ரசிகர்களுக்கு ஒரு தீபாவளி தான்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%95%e0%af%81%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81-%e0%ae%b5%e0%af%86%e0%ae%b3%e0%ae%bf-2/
கபாலி படம் குறித்து வெளிவந்த ரகசிய தகவல்! ரசிகர்கள் உற்சாகம்!
‘கபாலி’ ரிலீஸாக இன்னும் சரியாக 8 நாட்கள் இருக்கிறது. ஆனால் அதற்குள் எங்கு பார்த்தாலும் கபாலி மயமாகவே இருக்கிறது. ஒரு சில நிறுவனங்கள் கபாலியை வைத்து விளம்பரங்கள் தேடி வருகின்றன. ஏற்கனவே ஏர் ஏசியா நிறுவனம், தங்களது விமானத்தில் கபாலி படத்தின் ஸ்டிக்கர்களை ஒட்டியதுடன் கபாலி சிறப்பு விமானங்களையும் இயக்கி வருகிறது.
இதை தொடர்ந்து பிரபல நிதி நிறுவனமான முத்தூட் பைனான்ஸ் நிறுவனமும் கபாலியை முன்னிறுத்தி விளம்பரம் செய்து வருகிறது. அந்த நிறுவனத்தின் சார்பில் கபாலி வெள்ளி நாணயங்கள் வெளியிடப்பட இருக்கிறது.
உலகத்தில் இதுவரை எந்த ஒரு படத்திற்கும் இதுபோன்று ஒரு புரொமோஷன் இருந்திருக்குமா… என்று தெரியவில்லை. உள்ளூர் நிறுவனங்கள் முதல் பன்னாட்டு நிறுவனங்கள் வரை கபாலியை முன்னிறுத்தி விளம்பரங்கள் செய்து வருகின்றன. சரி விஷயத்துக்கு வருவோம்… ஏற்கனவே கபாலி படத்தின் எதிர்பார்ப்பு விண்ணை முட்டிக்கொண்டிருக்கும் நிலையில் தற்போது அந்த எதிர்பார்ப்பை இன்னும் அதிகரிக்கும் வகையில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கபாலி படத்தில் நெருப்புடா பாடலுக்கு கிடைத்த வரவேற்பு வேற எந்த பாடல்களுக்கும் கிடைக்கவில்லை என்று நினைத்த ரஞ்சித் தியேட்டருக்கு வரும் ரசிகர்களை மேலும் உற்சாகத்தில் மிதக்க விடவேண்டும் என்று ஒரு திட்டம் தீட்டிருக்கிறாராம்.
அதவாது நெருப்புடா பாடல் போலவே ஒரு ஹிட் பாடல் வேண்டும் என்று நினைத்த ரஞ்சித் இந்தியில் ஹிட்டடித்த ஒரு பாடலை உள்ளே கொண்டு வரலாம் என்று முடிவு செய்திருக்கிறாராம். மிக மிக ரகசியமாக விலை பேசப்பட்டு ஒரு இந்திப்பாடல் உள்ளே செருகப்பட்டிருக்கிறது. அந்த காட்சியில் ரசிகர்களுக்கு கொள்ளாத ஆனந்தம் இருக்கும் என்பது மட்டும் திட்டவட்டமாக கூறுகிறார்கள்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a-%e0%ae%86%e0%ae%9f%e0%af%88-%e0%ae%93%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%b5/
ஆபாச ஆடை, ஓவர் நெருக்கம்... விக்ரமுடன் அதிர வைக்கும் நயன்தாரா?
விக்ரம், நயன்தாரா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் ‘இருமுகன்’ படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து, தற்போது போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கிறார்.
கடந்த ஏப்ரல் மாதம் விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு இருமுகன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டீஸர் வெளியிடப்பட்டது. அந்த டீஸருக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் உருவான ‘ஹெலனா…’ என்ற பாடலின் சிங்கிள் டிராக் மற்றும் டீஸரை வரும் 16 ஆம் தேதி மாலை 7 மணிக்கு யு டியூபில் வெளியிடவிருக்கிறார்கள் இருமுகன் படக்குழுவினர்.
இது ஒருபக்கமிருக்க இந்த பாடலில் விக்ரமுடன் முதல்முறையாக இணைந்து நடிக்கும் நயன்தாரா படும் நெருக்கமாக நடித்திருக்கிறாராம். விக்ரம் – நயன்தாராவின் கெமிஸ்ட்ரி அந்த பாடலில் பெரிதாக பேசப்படும் என்கிறார்கள் படக்குழுவினர். அதனால் தான் ஹெலனா பாடலை முதலில் வெளியிட தீர்மானித்திருக்கிறார்களாம்.
படு கவர்ச்சியான உடையில் நயன்தாரா தோன்றி நடித்திருப்பது மட்டுமல்ல, ரொமான்ஸ் காட்சிகளில் விக்னேஷ் சிவன் வெறுத்துப்போகுமளவுக்கு நெருக்கம் காட்டி இருக்கிறார்களாம். இந்த தகவல் விக்ரம் தரப்பிலிருந்து கசியவிடப்பட்டதால் ஹெலனா பாடல் காட்சி எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு விக்ரம் ரசிகர்கள் மத்தியில் பரவி வருகிறது.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%95%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%8d-%e0%ae%85%e0%ae%9a%e0%af%8d%e0%ae%9a%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/
கபாலி ரிலீஸ்... அச்சத்தில் ஹாலிவுட், பாலிவுட் படங்கள்!
‘கபாலி’ படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டது. ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களும் இந்தப் படத்திற்காக காத்திருக்கின்றனர். ஒவ்வொரு நாளும் கபாலி படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு எகிறிக் கொண்டே போகிறது. இந்திய திரைப்பட வரலாற்றில் வேறு எந்தப் படத்துக்கும் இல்லாத எதிர்ப்பார்ப்பு இது. சர்வதேச அளவில் எந்த ஒரு இந்தியப் படமும் இப்படி ஒரு பரபரப்பைக் கிளப்பியதில்லை.
இந்தியாவில் மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் கபாலி படத்திற்கு ஒருவித கிரேஸ் இருந்து வருகிறது. இதனால் இதுவரை எந்த தமிழ் சினிமாவும் வெளியிடப்படாத பல வெளிநாடுகளில் கபாலியை வெளியிட திட்டமிட்டிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு. தமிழகத்துக்கு இணையாக இந்தப் படத்தை மலேசியா, சிங்கப்பூர், தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளில் வெளியிடுவதில் தீவிரமாக உள்ளனர் அந்த நாடுகளின் விநியோக உரிமை பெற்றவர்கள். குறிப்பாக மலேசியாவில் எங்கே பார்த்தாலும் கபாலி மயம்தான்.
இது ஒருபக்கம் இருக்க கபாலி படம் ரிலீஸாவதல் சில ஹாலிவுட், பாலிவுட் படங்களின் ரிலீஸ் தேதி தள்ளிபோகியுள்ளன. கபாலி படம் வரும் ஜூலை 22 ஆம் தேதி ரிலீஸாவதாக தாணு அறிவித்த நிலையில், அந்த தேதியில் வெளியானால் தங்கள் படங்கள் காணமல் போகிவிடும் என்று தங்கள் படங்களை நிறுத்தி வைத்துவிட்டனர் சில இயக்குநர்கள். இதனால் எந்த மொழியிலும் கபாலிக்கு போட்டியாக படங்களே இல்லை. ஹாலிவுட் படங்களான ஐஸ் ஏஜ் 5, ஸ்டீவன் ஸ்பீல் பெர்க் படங்களெல்லாம் கபாலிக்காக ஒரு வாரம் முன் அல்லது பின் தள்ளி வைக்கப்பட்டுள்ளன. இதே போல் ஒரு சில பாலிவுட் படங்களும் தள்ளி வைக்கப்பட்டுள்ளன.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%a4%e0%ae%a9%e0%af%81%e0%ae%b7%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%a9%e0%ae%be%e0%ae%a9-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d/
தனுஷுக்கு வில்லனான விஜய் சேதுபதி? வெற்றிமாறனின் அதிரடி ப்ளான்!
சுமார் நான்கு ஆண்டுகளாக ‘வட சென்னை’ படத்தை இயக்க நினைத்த வெற்றிமாறனுக்கு இப்போதுதான் விடிவு காலம் பொறந்திருக்கிறது. முதலில் சிம்பு, ஜீவாவிடம் கொண்டு செல்லப்பட்ட கதை கடைசியாக தனுஷுடம் சென்றது. அவர் நடிக்க ஒப்புக்கொள்ள கடந்த மாதம் பூஜையுடன் தொடங்கியது வட சென்னை படப்பிடிப்பு.
3 பாகங்களாக உருவாக இருக்கும் இப்படத்தில் தனுஷ் நாயகனாகவும், ஆண்ட்ரியா முக்கிய வேடத்திலும் நடிக்கின்றனர். சமந்தாவின் திருமண விவகாரங்களால் அவருக்குப் பதிலாக அமலாபாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
இது ஒருபக்கம் இருக்க இப்படத்தில் விஜய் சேதுபதியை வில்லனாக நடிக்க வைக்க வெற்றிமாறன் முயற்சி செய்து வருவதாக புதிய தகவல்களும் வெளியாகியுள்ளன. இப்படத்திற்காக சமுத்திரக்கனி, கிஷோர், டேனியல் பாலாஜி, கருணாஸ் என ஒவ்வொரு நடிகரையும் பார்த்துப் பார்த்து தேர்வு செய்துவருகிறார் வெற்றி மாறன். அப்படியிருக்க விஜய் சேதுபதியையும் பவர்ஃபுல்லான ஒரு வேடத்தில் நடிக்க வைக்க தான் வெற்றிமாறன் முயற்சி செய்து வருவதாக கூறப்படுகிறது.
ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கம், நடிகர்கள் தேர்வு, லைக்கா தயாரிப்பு ஆகியவை வட சென்னையின் மீது மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. அந்த வகையில் தற்போது விஜய் சேதுபதியும் இப்படத்தில் இணைய விருப்பதாக கூறப்படுவது படத்தின் மீதான எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்துள்ளது.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%95%e0%ae%a4%e0%ae%b1-%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%a8%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/
கதற விடும் இயக்குநர்கள்... புலம்பிதள்ளும் த்ரிஷா?
30 வயதற்கு மேலும் ஹீரோயினாக நடிக்கும் நடிகைகள் என்றால் அது ஒரு சிலர் மட்டுமே. அதில் நயன்தாரா டாப் என்றால் த்ரிஷா அதற்கு அடுத்து. தற்போது இவரும் நயன்தாரா போன்றே கதநாயகிக்கு முக்கியதுவம் உள்ள கதைகளையே தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். தற்போது அவருடைய நடிப்பில் ‘கொடி’,‘நாயகி’, ‘மோகினி’ ஆகிய படங்கள் தயாராகி வருகிறது. அதில் நாயகி, மோகினி இரண்டும் கதாநாயகியைப் மையப்படுத்தி வரும் பேய்ப்படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த இரண்டு படங்களிலும் கதாநாயகிக்கு முக்கியத்தும் இருக்கும் அதே நேரத்தில் 60 அடி உயரம், 100 அடி உயரம் என த்ரிஷாவை கட்டித் தொங்க விட்டு சண்டைக் காட்சிகளையும், பேய் பயமுறுத்தும் காட்சிகளையும் எடுத்து வருகிறார்களாம் இயக்குநர்கள். இது த்ரிஷாவுக்கு கவலையை கொடுத்துள்ளது. இதனால் முன்பை விட இந்தப் படத்தில் நடிக்க ரொம்ப கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்று புலம்பிவருகிறாராம் த்ரிஷா.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b0%e0%af%86%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%9f%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%af%87%e0%ae%95%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%8d/
ரெக்கார்ட் பிரேக் வசூல் சாதனை படைத்த சுல்தான்..!
சல்மான் கான் நடிப்பில் வெளிவந்துள்ள ‘சுல்தான்’ படம் இப்படி ஒரு சாதனை படைக்கும் என்று யாரும் எதிர்பார்த்திருக்க மாட்டார்கள். படம் வெளியான முதல் நாளிலிருந்தே பாலிவுட்டில் மிகப்பெரிய சாதனைகளை படைத்து வருகிறது. இரண்டே நாட்களில் 100 கோடி வசூலை அள்ளிய ‘சுல்தான்’ படம் 5 நாட்களிலேயே உலகளவில் 320 கோடி ரூபாய் கிராஸ் வசூலைப் பெற்று சாதனை படைத்தது. இது வேற எந்தப் படமும் படைக்காத சாதனை என்று பாலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது. அதை தொடர்ந்து தற்போது ஒரு புதிய சாதனையும் படைத்திருக்கிறது சுல்தான்.
இப்படம் வெளியான முதல் 7 நாட்களில், இந்தியாவில் மட்டுமே 200 கோடிக்கும் அதிகமாக நெட் வசூலைக் குவித்து சாதனை படைத்திருக்கிறது. இந்திய அளவில் இதற்கு முன்பு 200 கோடி நெட் வசூலை, அமீர்கானின் ‘பிகே’, ‘தூம் 3’ மற்றும் சல்மான் கானின் ‘பஜிரங்கி பைஜான்’ ஆகிய படங்கள் 9 நாட்களில் பெற்றன. ஆனால், இந்த சாதனையை 7 நாட்களில் செய்து ரெக்கார்ட் பிரேக் செய்திருக்கிறது சுல்தான்.
இந்திய அளவில் அதிகம் நெட் வசூலைக் குவித்த படங்களின் பட்டியலில் தற்போது 5வது இடத்தில் இருக்கிறது ‘சுல்தான்’. இதற்கு முன்புசென்னை எக்ஸ்பிரஸ், தூம் 3, பஜிரங்கி பைஜான், பிகே ஆகிய படங்களே இந்திய அளவில் அதிக நெட் வசூலை குவித்த படங்களாக இருக்கிறது. கூடிய விரைவில் அந்த சாதனை சுல்தான் முறியடிக்குமா என்று எதிர்பார்த்து வருகின்றனர் பாலிவுட் ரசிகர்கள்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%b8%e0%af%81%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%aa%e0%af%87-%e0%ae%aa%e0%ae%b2-%e0%ae%95%e0%af%8b%e0%ae%9f/
ரிலீஸுக்கு முன்பே பல கோடிகளை அள்ளிய சிங்கம் 3!
தமிழில் வணிகத் தரத்திலான படங்கள் இயக்கும் இயக்குநர்களிடையே ஹரிக்கு தனியிடம் உண்டு. ஆக்‌ஷன், செண்டிமெண்ட். விறுவிறுப்பு, ரொமான்ஸ் ஆகிய கலவையில் இவர் இயக்கும் கமர்ஷியல் படங்கள் தனி கைமணம் கொண்டவை. அவை அனைவரும் ருசிக்கும் அறுசுவை விருந்து போல ‘ஹரிசுவை ‘விருந்தாக இருப்பவை. அவரது படங்களைப் போலவே அவரும் பரபரப்பாக இயங்கி விரைவில் படத்தை முடித்து தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாக வலம் வருபவர்.
சூர்யா, விக்ரம் போன்ற பல கதாநாயகர்களுக்கு அதிரடி ஆக்‌ஷன் படங்களை வழங்கியவர். குறிப்பாக சூர்யா இவரது பேவரைட். ‘ஆறு’ படத்தில் முதன்முதலாக இணைந்து இவர்கள் கூட்டணி தொடர்ந்து, ‘வேல்,’ ‘சிங்கம்,’ ‘சிங்கம்-2’ என வெற்றி படங்களாக கொடுத்தது. தற்பொழுது 5வது முறையாக சிங்கம் 3 அதாவது ‘எஸ் 3’ படத்திற்காக இணைந்துள்ளது இந்த கூட்டணி.
முந்தைய பாகத்தை விட அதிக முறுக்கோடும், மேலதிக செருக்கோடும், அதிக மிடுக்கோடும் அளப்பரிய துடுக்கோடும் சூர்யா பாத்திரத்தை வடிவமைத்துள்ளாராம் ஹரி. இதனால் ‘எஸ் 3’ படத்திற்கு ஒரு பெரிய எதிர்பார்த்து நிலவி வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு விசாகப்பட்டினத்தில் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் ஒரு ஆச்சரிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது ‘எஸ் 3’ படத்தின் தெலுங்கு உரிமையை தயாரிப்பாளர் மல்காபுரம் சிவகுமார் 18 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தொகை இதுவரை வெளிவந்துள்ள சூர்யா படங்களிலேயே மிக அதிகம் என்று கூறப்படுகிறது.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%9f%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%a8%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%b1%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4/
அஜித்துடன் நடிக்க மறுத்த சாய் பல்லவி?
‘பிரேமம்…’ இந்த ஒரு படம் போதும் சாய் பல்லவி பெயரை சொல்ல. மலர் டீச்சர் என்றாலே உற்சாகமாகிவிடுவார்கள் ரசிகர்கள். படம் வெளியாகி ஒருவருடமான பிறகும் கூட அந்த மவுஸ் இன்னும் ரசிகர்களிடையே குறைவில்லை என்பதால் அவரை தமிழில் நடிக்க வைக்க பல கோலிவுட் இயக்குநர்கள் முயற்சி செய்து வருகிறார்கள்.
ஆனால் நடக்கும் சம்பவங்களை வைத்துப் பார்த்தால் சாய் பல்லவியின் தமிழ் அறிமுகம் அவ்வளவு எளிதில் நிகழாது போல் இருக்கிறது. காரணம் மணிரத்னம் படத்தில் கார்த்தி ஜோடியாக சாய் பல்லவி தான் முதலில் ஒப்பந்தமானார். ஆனால் சில பல குளறுபடிகளால் இடையிலேயே அதிலிருந்து விலகிக்கொள்ள, நீண்ட தேடுதலுக்குப் பின் தற்போது அதிதி ராவ், கார்த்தியின் ஜோடியாக நடித்து வருகிறார்.
இது ஒருபக்கம் இருக்க தற்போது அஜித் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பையும் சாய் பல்லவி தவிர விட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜித் நடிக்கும் தல 57 படத்திற்கான பூஜை சில தினங்களுக்கு முன்பு போடபட்டது. தற்போது இந்தப் படத்தில் நடிக்கும் துணை நடிகர்கள், நடிகைகள் தேர்வு செய்து வருகிறார் இயக்குநர் சிவா.
அந்தவகையில் சில தினங்களுக்கு முன்பு சாய் பல்லவியை சிவா அணுகியதாகவும், ஆனால் அவர் கேட்கும் தேதிகளில் தனக்கு கால்ஷீட் இல்லை என்று அவர் மறுத்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கில் சேகர் கமூலா இயக்கும் படத்திற்காக மொத்த கால்ஷீட்டையும் கொடுத்துவிட்டாராம் சாய் பல்லவி. இதனால் அஜித்துடன் நடிக்கும் வாய்ப்பை தவிரவிட்டிருக்கிறார் சாய் பல்லவி.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%95%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b7%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%aa%e0%af%8b%e0%ae%9f%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%87%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%81/
கண்டிஷன் போடும் இனிப்பு கடை நடிகை! கடுப்பில் முன்னணி நடிகர்கள்!
இனிப்பு கடை நடிகை புது படங்களில் ஒப்பந்தமாகும்போது 2 நிபந்தனைகளை விதிக்கிறார். அதில் ஒன்று, ‘‘2 கதாநாயகிகள் உள்ள படங்களில் நடிக்க மாட்டேன்’’ என்பது.
இன்னொன்று, ‘‘கதாநாயகனுக்கு இணையாக என் கதாபாத்திரத்துக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்’’ என்பது. இந்த நிபந்தனைகள், சில முன்னணி கதாநாயகர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தி இருக்கிறது!
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%9a%e0%af%81%e0%ae%b2%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%b5%e0%ae%9a%e0%af%82%e0%ae%b2%e0%af%88-%e0%ae%93%e0%ae%b0%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf/
சுல்தான் வசூலை ஓரங்கட்டிய தில்லுக்கு துட்டு... ஆச்சரியத்தில் திரையுலகம்
கடந்த வாரம் ரம்ஜான் பண்டிகையையொட்டி ‘தில்லுக்குத் துட்டு’, ‘அட்ரா மச்சான் விசிலு’, ‘கககபோ’ என 3 தமிழ்ப்படங்கள் வெளியாகின. பொருளாதாரப் பிரச்சினைகளால் மாகாபாவின் ‘அட்டி’ படம் தள்ளி வைக்கப்பட்டது. இந்தப் படங்களுடன் பாலிவுட் படமான சுல்தான் படமும் வெளியானது. தற்போது இந்தப் படங்களின் சென்னை பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் வெளிவந்துள்ளது.
இதில் உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் சுல்தான் படத்தின் வசூலை முறியடித்துள்ளது சந்தானத்தின் தில்லுக்கு துட்டு. சந்தானம் நடித்த படங்களிலேயே இந்தப் படம் தான் அதிகமான வசூல் என்று கூறப்படுகிறது. சென்னையில் மட்டும் இப்படம் ரூ 1.48 கோடிகளை வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் சுமார் ரூ 10 கோடிகளுக்கும் அதிகமாக இப்படம் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
உலகம் முழுவதும் வசூல் சாதனை படைத்து வரும் சுல்தான் படம் சென்னை பாக்ஸ் ஆபிஸில் முதலிடத்தை இழந்து 2 வது இடத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறது. இப்படம் ரூ 1.29 கோடிகளை சென்னையில் வசூல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாவது இடத்தில் ரூ 19.76 லட்சங்களுடன் சத்யராஜ்-சிபிராஜின் ‘ஜாக்சன் துரை’ உள்ளது. 2 வார முடிவில் இப்படம் 1.42 கோடிகளை வசூலித்துள்ளது.
சமுத்திரக்கனியின் ‘அப்பா’ 18.05 லட்சங்களுடன் 4 வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது. 2 வார முடிவில் இப்படம் 54.71 லட்சங்களை வசூல் செய்துள்ளது. ரசிகர்களின் நேர்மறையான விமர்சனம், ஊடகங்களின் பாராட்டு ஆகியவை அப்பாவின் வசூலுக்கு முக்கியக் காரணங்களாக மாறியுள்ளன.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b9%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%86%e0%ae%aa%e0%ae%be%e0%ae%9a%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95-%e0%ae%b5%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%a8/
ஹோட்டலில் ஆபாசமாக வந்த நடிகை- வீடியோ
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%9c%e0%ae%af%e0%af%8d%e0%ae%af%e0%ae%be-%e0%ae%85%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%be-%e0%ae%95%e0%af%81%e0%ae%b4%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a4/
விஜய்யா? அஜித்தா? குழப்பத்தில் அட்லீ!
கடந்த சில தினங்களாகவே இயக்குநர் அட்லீ அடுத்து அஜித்தை வைத்து ஒரு படம் இயக்க போவதாக தகவல் உலா வந்து கொண்டிருக்கின்றன. தெறி படத்தை அடுத்து மீண்டும் விஜய் படத்தையே இயக்குவார் என்று கூறப்பட்ட நிலையில் தயாரிப்பில் இறங்கிவிட்டார் அட்லீ. தற்போது ஜீவா நடிக்கும் ‘சங்கிலி புங்கிலி கதவை தொற’ படத்தையும், நிவின் பாலி நடிக்கும் புதிய படத்தையும் தயாரித்து வருகிறார்.
இது ஒருபக்கம் இருந்தாலும் இவர் அடுத்து எந்த ஹீரோவை வைத்து ஒரு படம் இயக்குவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில்தான் அஜித்தை வைத்து தனது அடுத்த படத்தை அவர் இயக்கவிருப்பதாக பரபரப்பான செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. ஆனால், சிவா இயக்கத்தில் தற்போது நடிக்கவுள்ள அஜித், அதற்கடுத்து விஷ்ணுவர்தன் இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்றும் ஒரு செய்தி பல மாதங்களாக ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் இந்தப் படங்களை முடித்துவிட்டு தான் அட்லீ படத்தில் நடிப்பார் என்று கூறப்படுகிறது.
அதுவரை பொறுமை காக்கமுடியாத அட்லீ அடுத்து மீண்டும் விஜய்யை தேடிச் சென்றதாகவும் ஆனால் அவரும் தற்போது பிஸியாக இருப்பதாக சொல்லிவிட்டதாகவும் கூறப்படுகிறது. வேற ஹீரோவை வைத்து படம் இயக்கலாம் என்றாலும், தனது இரண்டாவது படத்திலேயே விஜய்யை இயக்கி விட்ட அட்லீ அடுத்தபடியாக யாரேனும் முன்னணி ஹீரோவை வைத்துதான் படம் இயக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருக்கிறாராம். இதனால் அவர் அடுத்து எந்த ஹீரோவை வைத்து படம் இயக்கப்போகிறார் என்பது சஸ்பென்சாகவே உள்ளது.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%9a%e0%af%88%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%95%e0%af%81%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%af%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3/
வரிசையாக குவியும் படங்கள்... விஜய் சேதுபதி மீது கடுப்பில் பிரபல நடிகர்கள்!
தற்போதைய ஹீரோக்களில் ரொம்ப பிஸியான ஹீரோ யார் என்றால் அது விஜய் சேதுபதி என்று அடித்து சொல்லலாம். இந்தாண்டில் மட்டும் அவருடைய நடிப்பில் “சேதுபதி, காதலும் கடந்து போகும், இறைவி” ஆகிய மூன்று படங்கள் வெளிவந்து வெற்றி பெற்றுவிட்டன. இதுதவிர ‘இடம் பொருள் ஏவல், தர்மதுரை’ ஆகிய படங்களும் ரிலீஸுக்கு தயாராகி வருக்கின்றன. இதில் ‘தர்மதுரை’ படத்தின் இசை வெளியீடு இந்த வாரம் நடைபெற உள்ளது.
‘காக்கா முட்டை’ மணிகண்டன் இயக்கத்தில் ‘ஆண்டவன் கட்டளை’ படத்தில் விஜய் சேதுபதி நடித்து முடித்துவிட்டார். ‘றெக்க’ படத்தில் தற்போது நடித்துக் கொண்டிருக்கிறார். எப்படியும் இன்னும் மூன்று படங்கள் இத்தாண்டில் ரிலீஸாக வாய்ப்புள்ளது. அப்படி வெளியானால் ஒரே வருடத்தில் அதிக படங்கள் நடித்தவர்கள் பட்டியலில் இடம் பிடித்துவிடுவார் விஜய் சேதுபதி. இதுபோதாதென்று இன்று கே.வி.ஆனந்த் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கும் இந்தப்படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக மடோனா செபாஸ்டியன் நடிக்க முக்கிய வேடத்தில் டி.ராஜேந்தரும் நடிக்க இருக்கிறார். இன்று பூஜையுடன் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கியுள்ள நிலையில் மேலும் நான்கைந்து படங்களில் நடிக்க அவர் ஒப்பந்தம் ஆகியுள்ளார் விஜய் சேதுபதி.
இது அவருக்கு போட்டியான நடிகர்களுக்கு வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. “தங்களுக்கு ஒரு படம் கூட புக் ஆகாத நிலையில் அவருக்கு மட்டும் வரிசையாக பட வாய்ப்புகள் வருகிறதே” என்று நெருக்கமான சிலரிடம் புலம்பி தள்ளுகிறார்களாம் அந்த நடிகர்கள்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%87%e0%ae%a3%e0%af%88%e0%ae%af%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%b3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%ae%be/
இணையத்தளத்தை கலக்கும் மாடல் அழகியின் ஆபாச வீடியோ!
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/%e0%ae%b0%e0%af%86%e0%ae%ae%e0%af%8b-%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%95%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%af%81/
ரெமோ படத்தில் காக்கப்படும் ரகசிய கெட்டப்!
சிவகார்த்திகேயன் படங்களில் இதுவரை எந்த படத்திற்கும் இல்லாத ஒரு எதிர்பார்ப்பு ‘ரெமோ’ படத்திற்கு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அந்த படத்தில் பணிபுரியும் டெக்னீசியன்கள் எல்லோரும் பிரபலமானவர்கள் என்பது ஒரு பக்கம் இருந்தாலும், சிவகார்த்திகேயன் ஏற்றிருக்கும் பெண் வேடம் தான் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது போதாதென்று தற்போது இன்னொரு தகவலும் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது.
பொதுவாக ஷங்கர் படங்களில் தான் அந்தப் படத்தில் நடிக்கின்ற ஹீரோவின் கெட்டப் எப்படி இருக்குமோ? என்கிற ��திர்பார்ப்பு ரசிகர்களிடையே பரவ ஆரம்பிக்கும். ஏனென்றால் அவர் படத்தில் ஒரு ஹீரோ நடிக்கிறார் என்றால் கமிட்டான நாள் முதல் வெளியில் தலை காட்டாமல் படப்பிடிப்பு விட்டால் வீடு, வீடு விட்டால் படப்பிடிப்பு என்று ரிலீஸ் வரை கெட்டப் ரகசியத்தை பாதுகாப்பார்கள்.
ஆனால் தற்போது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனின் மூன்றாவது கெட்டப்பை ரொம்பவே பாதுகாத்து வருகிறார்களாம் படக்குழுவினர். என்னாது ரெமோ படத்தில் சிவகார்த்திகேயன் மூன்று கெட்டப்பா? இரண்டு கெட்டப் தானே சொன்னாங்க என்று ஆச்சர்யப்பட வேண்டாம். ஆமாம் ரெமோ படத்தில் சிவகார்த்திகேயனுக்கு மூன்று கெட்டப் இருக்கிறதாம்.
ஏற்கனவே இப்படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் ட்ராக் வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் லேடி கெட்டப்பில் இருப்பது போன்றும், ஒரு சாதாரண இளைஞரைப் போன்றும் புகைப்படங்கள் வெளியாகின. இந்த இரண்டு கெட்டப்புகள் தான் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு என்று நினைத்தால், இப்போது மூன்றாவதாக ஒரு கெட்டப் ரகசியமும் கசிந்திருக்கிறது. ஆமாம், லேடி கெட்டப், சாதாரண இளைஞர் இந்த இரண்டு கெட்டப்புகளைத் தவிர படத்தில் மூன்றாவதாக மெர்சலான ஒரு முதியவர் கெட்டப்பும் உண்டாம்.
பட ரிலீஸ் வரை அந்தக் கெட்டப் ரகசியம் வெளியில் தெரிந்து விடக்கூடாது அது தியேட்டருக்கு வந்து படம் பார்க்கும் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருக்க வேண்டும் என்பதற்காகவே முதியவர் கெட்டப் ரகசியத்தை பாதுகாத்து வருகிறார்களாம் ரெமோ படக்குழுவினர்.
0 notes
coolsswetha · 9 years ago
Text
New Post has been published on Tamil Cinema News
New Post has been published on http://www.tamilcinemanews.co.in/2016/07/trp-%e0%ae%b0%e0%af%87%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%95-%e0%ae%87%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%9f%e0%ae%bf/
TRP ரேட்டிங்கிற்காக இப்படியெல்லாமா செய்வார்கள்?
தொலைக்காட்சிகள் நடத்தும் ரியாலிட்டி ஷோக்கள் தற்போதெல்லாம் ஏதோ நாடகம் போல் இருக்கிறது. அதிலும் அவர்கள் ஷோவில் TRPக்காக வேண்டுமென்றே சண்டைப்போட வைப்பது போன்ற செயல்கள் நடக்கின்றது.
இந்நிலையில் செர்பியாவில் தனியார் தொலைக்காட்சி ஒன்று “தம்பதிகள்” என்ற நேரடி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது, இந்த நிகழ்ச்சியில் காதலர்கள், திருமணம் செய்துகொள்ள தயாராக இருப்பவர்கள் தங்கள் ஜோடிகளுடன் கலந்துகொள்ள வேண்டும்.
இதில் தம்பதிகள் அன்பு, விட்டுக்கொடுப்பது போன்றவை சோதிக்கப்படும், அப்போது ஒரு தம்பதிகள் பேச்சுவார்த்தையில் தொடங்கி பின் மோதலாகி தொலைக்காட்சி என்பது கூட தெரியாமல் அடிதடி வரை சென்றுவிட்டார்கள், இதை தடுக்காமல் தொலைக்காட்சியும் அப்படியே படம் பிடித்து ஒளிப்பரப்பிவிட்டது.
0 notes