kaamz22-blog
kaamz22-blog
KAAMZ KAMARAJ
404 posts
"Endrendrum Punnagai..."
Don't wanna be here? Send us removal request.
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
My Dear kundavi, En valkayila Maraka Mudiyatha santharpatha Erpaduthi kudutha Una Enala Enaikum Maraka Mudiyathu ..... Thanks Ne Goutham Enkita vitutu ponapa un parvaila Irundha parithavipa oru pona Enala Unara Mudinjudhu. Ne Enakum Gauthamkum Thandhadhu Oru Nal Podhum.Aana Engaluku Thevapatadhu 1 mani Neram Dha. 40 Nimisha Mounam,10 Nimisha upasaripu,10 Nimisha Pechu Pesuna 10 Nimishathulayum Avar vailerndhu vandha varthai Elam kundavi kundavi kundavi Na purunjukita Ne Endha alavuku avar valkaila Kalandhurukenu "Namaku pidicha Porula yaradhu Eduthupangalo Aladhu Misuse paniruvangalo Bayathuladha Adha nama pothi pothi pathukapoam.aana adhu namakita irukadhavida Inum pathukapana idathula irukunu theriyurapa Naama Nimadhiya irupoam.Andha Nimadhyoda Na Ingerundhu Poran." Naan adutha Jenmathulayu Gauthama love panu Aana Aishuva Ila kundaviya Porandhu love Pananum Thanks Kundavi Na unkita Evlo thadava ketrukan Ne yarayadhu love panirukiyanu Evlo periya vishyam nadanthuruku Enta solanunu Thonalala .En Goutham Maraicha ? "Kundavi oru pona Etha venalu Thangipa aana Than Purusanoda kadhala Inoru ponu pangupoduradha endha Ponalayu Thankika Mudiyathu.. Andha kastatha Unaku kuduka kudadhunudha untendhu Maraicha aana Ne adha thedi kandupudichu andha Ponna ... Jillu " Enaku una vita vera Yaru Jillu Iruka ?
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
Arun : Nariya Conditions Irukame Ungala Kalyanam Panikrathuku Unga Close Frnd Sonaru.. Ava Adaka Odukamana Ponnu Kedayathu Apdi Irukanum Nu Neengalum Ethir Paaka Kudathu.. Neenga Adaka Odukama Irundha Unga Life Nalla Irukum… Ava Nariya Poi Solluva Neenga Adha Perusa Eduthuka Kudathu Aana Neenga Poi Sona Ava Adha Thappa Than Eduthupa.. Avaluku Romba Kovam Varum.. Cigarette Thanni Kalyanathuku Apram Adhellam Marandhudunga Illana Divorce.. Unga Kudumbathula Ore Naal La Pazhagi Easy Ah Close Ayduva Mukiyama Unga Amma Kita Yean Na Avaluku Amma Illa ♥♥ Chinna Chinna Vishayathukellam Romba Santhoshapaduthuva Birthday Gift Greeting Card.. Neengalum Idhellam Pannanum Illana Prachana Than.. Unga Kita Two Wheeler Iruka Aen Na Avaluku Bike La Travel Pandrathuku Romba Pidikum.. Adhukaga Ungala Adikadi Driver Ah Kuda Use Pannuva  Neenga Adha Santhoshama Seinum.. Sila Neram Neenga Avalukaga Police Station Kuda Poga Vendiyatha Irukum.. Unga Nalla Neram Nalla Police Ah Irundha Seekiram Veliya Vandhudalam.. Avaluku Marriage Na Romba Pidikum.. Unga Family La Yaravathu Love Panna Avale Register Office Ku Kootitu Poi Kalyanam Panni Vechiduva
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
*Sillendru oru Kadhal  Heart Melting Climax  Na unkita Evlo thadava ketrukan Ne yarayadhu love panirukiyanu Evlo periya vishyam nadanthuruku Enta solanunu Thonalala .En Goutham Maraicha ? Kundavi oru pona Etha venalu Thangipa aana Than Purusanoda kadhala Inoru ponu pangupoduradha endha Ponalayu Thankika Mudiyathu.. Andha kastatha Unaku kuduka kudadhunudha untendhu Maraicha aana Ne adha thedi kandupudichu andha Ponna ... Jillu 
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
# Alaipayuthey Rendu Nimisham than iruku  Poorni Bust stop la wait panna Vechi irukean !! Enna ??? Romba Nerama Kathutuu irukiya ?  Intha Rendu Nimishathukaga Rendu Manii neram kathutuu irukean ♥♥ !!
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
Ne Goutham Enkita vitutu ponapa un parvaila Irundha parithavipa oru pona Enala Unara Mudinjudhu  Ne Enakum Gauthamkum Thandhadhu Oru Nal Podhum.Aana Engaluku Thevapatadhu 1 mani Neram Dha.  
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
Regina: Hero Vaa Ah? Avanthaan Setthutaan'la.. unkita naan oru vishayam solla vanta, kaathula vaanginathe illa'la.. Neeya purinjukitu neeya onnu seiva..  annaiku Aasaiya solla varan, Divorce venuma endru kekura. Inniku Surya va paarthan'nu solran, vekkame illama avan kaalula velura..! Unakum Enakum Set eh aagathu..! Intha gif ah ne annaike pirichu paarthu iruntha ivola thooram vara vendiya avasaram vanthu irukaathu..! Jhon: Regina... Nillunga Regina: poda... unaku oorla ethachu theanmozhi kanimozhi'nu yaarachu thiriva.. avala thedi thedi love pannu.. Naan ellam unaku set eh aaga matan. Jhon: Nillunga..! Enta Appa na enaku bayam ilanga.. I luv nga !!  Regina: Brother.. Enaku already aal iruku
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
அக்கா, தம்பி, தங்கையோடு சேர்ந்து புதிய புத்தகங்களுக்கு அட்டை போட்டு லேபில் ஓட்டும் அனுபவம். # வாழ்வில் என்றுமே மறக்க முடியாத நிகழ்வுகள்.
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
Gautham : Enna paka ,ennnn.... ennoda friennnn... Kundhavi : Naa thaan vara sonnen .. GAutham : yen ? Kundhavi : yenna , naa unna love pandren gautham.... "oru naal valthirunthalum oru yugam vaaltha thripthi irunthirukum" nu nee aluthu aluthu eluthi iruka gautham Evlo vaethanai iruntha nee apdi eluthi irupa Naa unna matum love pannala gautham, unnoda aasaiya, unnoda kanava, unnoda unarva.. ellathaiyum serthu thaan love pandren - Sillunu Oru Kadhal
0 notes
kaamz22-blog · 12 years ago
Text
Best comedy as far as I Read...
கோபத்திற்கும் கொலைவெறிக்கும் உள்ள வித்தியாசம்.. பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… கோபம் என்றால் என்ன, கொலைவெறி என்றால் என்ன…? இந்த ரெண்டுக்கும் எனக்கு எந்த வித்தியாசமும் தெரியவில்லையே…!” அப்பா ஒருகணம் யோசித்தார். “மகனே… நான் உனக்கு இதை விளக்குவதைவிட ஒரு செயல்முறை செய்து காட்டுகிறேன் வா…” என்று அவனை லேண்ட்லைன் போனிடம் அழைத்துப் போனார். “இப்போ உனக்கு கோபம்னா என்னனு காட்டறேன்…” என்றவர் போனை எடுத்து ஏதோ ஒரு எண்ணை டயல் செய்தார். மறுமுனையில் ரிங் போய் எடுத்தவுடன் ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனையில் அந்த நபர் பொறுமையாய் பதில் சொன்னார். “சார்.. நீங்க தப்பான நம்பரைக் கூப்பிட்டுருக்கீங்க. இங்க ராமசாமினு யாரும் இல்ல…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை மறுபடி ஆன் செய்துவிட்டுக் கேட்டார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது சற்று உஷ்ணமாகியது. “சார்.. நான் முதல்லயே சொன்னேன். இந்த நம்பர்ல ராமசாமின்னு யாரும் இல்ல. நீங்க நம்பரைக் கொஞ்சம் சரியா பார்த்து டயல் பண்ணுங்க…” போன் கட்டானதும் பையன் தன் அப்பாவிடம் கேட்டான். “அப்பா… இதுதான் கோபமா…?’ “இல்லை மகனே… கொஞ்சம் பொறு…” என்றவர் மீண்டும் அதே எண்ணை ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” இப்போது மறுமுனை சற்று அதிகக் காட்டமாகவே பேசியது. “ஏங்க… உங்களுக்கு ஒரு தடவ சொன்னாப் புரியாதா… எத்தனை தடவ இதே நம்பருக்கு போன் பண்ணுவிங்க… தயவுசெஞ்சு நம்பரைச் சரியாப் பாத்து போன் பண்ணுங்க…” போனின் மறுமுனை டொக்கென்று வைக்கப்பட அப்பா மகனிடம் சொன்னார். “மகனே… இப்பத்தான் கோபம்னா என்னனு பாக்கப்போற…” என்றவர் இப்போதும் அதே எண்ணுக்கு ரீடயல் செய்தார். “ஹலோ… ராமசாமி இருக்காரா…? அவர்கிட்ட கொஞ்சம் பேசணும்…” மறுமுனை இப்போது ஹை டெஸிபலில் கத்தியது. “டேய்… அறிவு கெட்டவனே… நீயெல்லாம் சோத்தத் திங்கறியா…இல்ல வேற ஏதாவதத் திங்கறியா…? அறிவில்ல உனக்கு…? இன்னொரு தடவ போன் வந்ததுச்சுனு வச்சிக்கோ… அப்புறம் நீ எங்க இருந்தாலும் தேடி வந்து வெட்டுவேன் பாத்துக்க… வைடா போனை…!” மகன் அப்பாவிடம் சொன்னான். “அப்பா… கோபம்னா என்னனு புரிஞ்சுடுச்சு… கொலைவெறின்னா என்னப்பா….?” “இப்பக் காட்டறேன்…” என்றவர் மறுபடி அதே எண்ணை ரீடயல் செய்தார். ஸ்பீக்கர் போனை ஆன் செய்துவிட்டு ரிங் போய் மறுமுனையில் போனை எடுத்தவுடன்... ... லேசாய்க் குரலை மாற்றிக் கேட்டார். “ஹலோ… நான் ராமசாமி பேசறேன். உங்க நம்பர்ல எனக்கு எதாவது போன் வந்துச்சா…!”.
138
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media Tumblr media
Nandhini : Sorry Thidirnu Kiss Pananumnu Thonuchi.. Unkita Neraya Pesanum Karthik..!! Spend Some Time With Me Yeppayavathu.. WILL YOU ??? Karthik : Yeah., I'll See u Bye.. !!
0 notes
kaamz22-blog · 12 years ago
Photo
Tumblr media
-Gautham : Pattu podavaiii,maligaiii poo.. Chumma Gummuuunuu iruka !! Nammaku Intha Mapillai kalaa iruka ?? Oyee .. Oyee Enna ?? Kalyana ponnu mogathula santhosamyeaa illa ? -Aishu : Iruku -Gautham : Ennaku Theriyatha !! Enna Matter ?? sollu -Aishu : Namma Edutha !! Namma Edutha Decision Correct ha ?? -Gautham : Ithu nan Thanniya Edutha Mudivuu Kidayathuu x( Unnaku Interest illana sollidu ippavea ella niruthidalam x(
0 notes