#நரமதல
Explore tagged Tumblr posts
Text
கமுதி அருகே கார் டூவீலர் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் மரணம்; டூவீலர் தீப்பிடித்து எரிந்தது
கமுதி அருகே கார் டூவீலர் நேருக்கு நேர் மோதல்: ஒருவர் மரணம்; டூவீலர் தீப்பிடித்து எரிந்தது
கமுதி அருகே காரும், டூவீலரும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில், ஒருவர் உயிரிழந்தார். டூவீலர் தீப்பிடித்து எரிந்தது. ராமநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே அபிராமத்தை சேர்ந்தவர் ராமநாதன் (49). பத்திர எழுத்தரான இவர் இன்று அபிராமத்தில் இருந்து பார்த்திபனூர் நோக்கி டூவீலரில் சென்று கொண்டிருந்தார். muthtamilnews

View On WordPress
#அரக#எரநதத#ஒரவர#கமத#கமுதி#கர#கார் டூவீலர் நேருக்கு நேர் மோதல்#டவலர#டூவீலர் தீப்பிடித்து எரிந்தது#தபபடதத#நரகக#நரமதல#மரணம
0 notes