#ntse Clock questions
Explore tagged Tumblr posts
Text
Mr. Jesudhasan, Headmaster, Government Girls' Model HSS, Dindigul
CLASS LEADER / DEPUTY CLASS LEADER DUTIES AND RESPONSIBILITIES
தமிழில்
1. Make sure that students are in a tall order in the class during the worship meeting (at 9:10 am).
2. Write Work Done in class and get signatures from teachers
3. Ensuring that the furniture in the classroom is secure. Maintenance of FURNITURE MOVEMENT REGISTER
4. Ensuring proper functioning of group activities of class students
5. Monitoring the attendance of class going out and coming in (LAB, Devotional meeting, Council meeting, Mass Drill, Ceremonies...) with the help of class team leaders.
6. If the teacher does not come within 5 minutes of the start of the class then remind the teacher LEAVE If GAP WORK AHM should approach to know the teacher GAP WORK Call the teacher
7. Classroom Must Have:
¹Date of birth original list Month by date chart
²Notice Board (Noticeboard thermocol should be purchased one sheet and placed inside a royal blue color cloth cover and sewn and hung with a handle)
³Time table with teacher name
⁴Syllabus
⁵Duster,
⁶Dustbin
⁷Jug, lid, tumbler
⁸Varial
⁹Clock
¹⁰Map (World, India, Tamil Nadu)
¹¹Today's leaders list (PM, CM, PRESIDENT, GOVERNOR)
¹²Confidence sayings
¹³Career Chart,
¹⁴Bouquet Library (Subject specimen copy, Notes, Material, Question bank)
¹⁵Staff List, Staff Activity Schedule (Classroom Cleaning, Drinking Water, Board Cleaning, Monitoring Students at Lunch Break, Daily One English, Tamil Slang)
8. Posting Monthly Calendar.
9. The teacher should not take the students' time during morning break, evening break, lunch break.
10. When it is your class turn, you should encourage the students to participate in the worship meeting and give a good talk.
11. Uniform, cleanliness, hairstyle, Girls double braid, nails should be checked on the first day of week 2 & 4.
12. Students are not allowed to bring two wheeler, Cellphone, Electronic devices, Laptop, expensive items, gold jewelry, knife, Thermocol cutter, sharp items to school.
13. Ensure that the bicycle is parked in the queued parking area.
14. Junk food is not allowed Lunch, water bottle, book bag, ink pen, pencil, rubber, scale note, book must be brought to ensure this.
15. Leave should not be taken without permission of the teacher. A leave letter should be given with the signature of parents. This should be confirmed.
16. Your classroom (Assembly activities room, class, examination room) watchman otherwise close the windows close the rooms lock the duty to ensure the safety of the students, turn off FAN, LIGHT switch when leaving the class.
17. Persons coming out of the school during school working hours should be registered in the movement register and carry the cell phone number and signature.
18. MATHS FORMULA NOTE TWO LINES NOTE, FOUR LINES NOTE Students should ensure to maintain.
19. Go to the library in the school and get books suitable for the number of students in the class from the library in-charge and give them to each student and register them in the book night register and distribute them to the next students in rotation.
(NEET, IIT JEE, IIT HSEE,../TNPSC, SSC, UPSC, RRB, SBI BANK EXAM…/NMMS TRUST NTSE KVPY…)
20. All students in the class should ensure that their EMIS Number, UDISE Code of the school 33130601514 is written in their class teacher note book.
21. Ensure that CHILD LINE 1098, WOMEN HELP LINE 181, CYBER HELP LINE 1930, SCHOOL HELP LINE 14417, CLASS TEACHER NO... are written on the blackboard.
22. Awareness about the student mind box should be given to all the students in the class.
23. Peer-to-peer teaching of students who are lagging behind in class should be encouraged.
24. Knowing the resources and telling them to the students (Example: YOUTUBE CHANNEL, E magazine, SAMSUNG SMART LAB, HIGH TECH LAB, ATAL TINKERING LAB)
25. If proof of study is required, the corresponding form should be taken from the glass cover on the window bar in front of the school office and filled and signed by the class teacher and signed by the Principal.
26. All the students with Whatsapp NUMBER should make sure that they join the whatsapp group of that class.
WHATSAPP GROUP: NMMS, TNPSC, ATAL TINKERING, IIT HSEE, NEET, STUDENT LEADERS, MUSIC, WRITERS, HIGH TECH
[Courtesy: GGHSS NATHAM Dindigul District]
CLASS LEADER / DEPUTY CLASS LEADER DUTIES AND RESPONSIBILITIES
வகுப்பு தலைவர் / துணைத்தலைவர் கடமைகள் மற்றும் பொறுப்புகள்
LEADER AS FACILITATOR, INNOVATOR
வசதி தந்து ஊக்குவிப்போராக புதிது புனைவாராக மாணவ தலைவர்
1. இறைவணக்க கூட்டத்தில் ( காலை 9:10 மணிக்கு ) வகுப்பில் மாணவர்கள் உயர வரிசையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் .
2. வகுப்பில் WORKDONE எழுதுவது ஆசிரியர்களிடம் கையெழுத்து வாங்குவது
3. வகுப்பில் உள்ள உடைமைகளை Furniture பத்திரமாக இருப்பதை உறுதி செய்வது . FURNITURE MOVEMENT REGISTER பராமரிப்பது
4. வகுப்பு மாணவர்கள் குழு செயல்பாடுகள் சரியாக நடை பெறுவதை உறுதி செய்தல்
5. வகுப்பு குழு தலைவர்கள��ன் உதவியுடன் வகுப்பிற்கு வெளியே செல்லும் போதும் (LAB, இறைவணக்க கூட்டம், மன்ற கூட்டம், Mass Drill, விழாக்கள்...) உள்ளே வரும் போதும் வரிசையில் செல்வதை கண்காணித்தல்
6. பாடவேளை ஆரம்பித்து 5 நிமிடத்திற்குள் ஆசிரியர் வரவில்லை எனில் ஆசிரியருக்கு நினைவூட்ட வேண்டும் LEAVE எனில் GAP WORK ஆசிரியரை அறிந்துகொள்ள AHM அணுக வேண்டும் GAP WORK ஆசிரியரை அழைக்க வேண்டும்
7. வகுப்பறையில் இருக்க வேண்டியவை:
¹பிறந்த நாள் original list மாதம் தோறும் தேதி வாரியாக Chart
²Notice Board (Noticeboard தெர்மோகோல் ஒரு சீட் வாங்கி அதை ராயல் ப்ளூ கலர் துணி உறையில் உள்ளே வைத்து தைத்து கைப்பிடியுடன் தொங்கவிட வேண்டும்)
³Time table with teacher name
⁴Syllabus
⁵Duster,
⁶Dustpin
⁷குடம், மூடி, டம்ப்ளர்
⁸வாரியல்
⁹Clock
¹⁰Map ( World, India, Tamil nadu)
¹¹இன்றைய தலைவர்கள் list (PM, CM, PRESIDENT, GOVERNER..)
¹²தன்னம்பிக்கையூட்டும் வாசகங்கள்
¹³Career Chart,
¹⁴பூங்கொத்து நூலகம் (Subject specimen copy, Notes, Material, Question bank)
¹⁵மாணவக்குழு List , மாணவக்குழு செயல்பாடு அட்டவணை (வகுப்பு சுத்தம், குடிநீர், Board Cleaning, மதிய உணவு இடை வேளை மாணவர்களை கண்கானிப்பது, தினம் ஒரு English, Tamil பழமொழி)
8. Monthly Calender மாட்டுவது.
9. காலை இடைவேளை, மாலை இடைவேளை, உணவு இடைவேளை மாணவர்களின் நேரம் ஆசிரியர் எடுத்து கொள்ள கூடாது, அவ்வாறு ஆசிரியர் எடுத்தால் தலைமையாசிரியர் கவனத்துக்கு கொண்டு செல்ல வேண்டும்.
10. உங்க வகுப்பு turn வரும்போது இறைவணக்க கூட்டத்தில் பங்குகொள்ள மாணவர்களை ஊக்குவிக்க வேண்டும் நல்ல talk கொடுக்க வேண்டும்.
11. சீருடை, தூய்மை, சிகை அலங்காரம், Girls இரட்டை சடை, 2 &4 வாரத்தின் முதல் நாள் நகம் check பண்ண வேண்டும்.
12. மாணவர் Two wheeler, Cellphone, Electronic devices, Laptop, விலையுயர்ந்த பொருட்கள், தங்க நகை, கத்தி,Thermocol cutter, கூர்மையான பொருட்கள் பள்ளிக்கு கொண்டு வர அனுமதி இல்லை.
13. சைக்கிள் வரிசையாக நிறுத்துமிடத்தில் நிறுத்தி வைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
14. Junk Food அனுமதியில்லை மதிய உணவு, தண்ணீர் Bottle, புத்தக பை, மை பேனா, பென்சில், ரப்பர், Scale நோட்டு, புத்தகம் கண்டிப்பாக கொண்டுவர வேண்டும் இதை உறுதி செய்ய வேண்டும்.
15. வகுப்பாசிரியர் அனுமதியின்றி லீவு எடுக்கக் கூடாது. Leave letter பெற்றோர் கையெப்பத்துடன் கொடுக்க வேண்டும். இதை உறுதி செய்ய வேண்டும்.
16. உங்கள் வகுப்பறை (மன்ற செயல்பாடுகள் அறை, வகுப்பு, தேர்வு அறை) watchman இல்லையெனில் ஜன்னல்களை மூடுவது அறைகளை மூடுவது பூட்டுவது மாணவர்களது பாதுகாப்பை உறுதி செய்யும் கடமை, வகுப்பை விட்டு வெளியேறு��் போது FAN, LIGHT Switch Off செய்ய வேண்டும்.
17. பள்ளி வேலை நேரத்தில் பள்ளியை விட்டு வெளியே அழைத்துச் செல்ல வரும் நபர்களிடம் நகர்வு பதிவேட்டில் பதிவு செய்து செல்போன் எண் மற்றும் கையொப்பம் இட்டு செல்ல வேண்டும்.
18. கணித வாய்ப்பாடு MATHS Formula note TWO LINES NOTE, FOUR LINES NOTE மாணவர்கள் பராமரிப்பதை உறுதி செய்ய வேண்டும்.
19. பள்ளியில் உள்ள நூலகத்திற்கு சென்று வகுப்பில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை தகுந்த புத்தகங்களை நூலக பொறுப்பு ஆசிரியரிடம் பெற்று ஒவ்வொரு மாணவருக்கும் வழங்கி நூல் இரவல் பதிவேட்டில் பதிவு செய்து சுழற்சி முறையில் அடுத்தடுத்த மாணவர்களுக்கு வழங்கி பராமரிக்க வேண்டும்.
(NEET, IIT JEE, IIT HSEE,../TNPSC, SSC, UPSC, RRB, SBI BANK EXAM…/NMMS TRUST NTSE KVPY…)
20. வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களும் தங்களது வகுப்பு ஆசிரியர் பாடநோட்டில் தங்களது EMIS Number , பள்ளியின் UDISE Code 33130601514 எழுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
21. கரும்பலகையின் மேல் BORDER இல் CHILD LINE 1098, WOMEN HELP LINE 181, CYBER HELP LINE 1930, SCHOOL HELP LINE 14417, வகுப்பாசிரியர் எண்... எழுதி இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
22. மாணவர் மனசு பெட்டி குறித்து விழிப்புணர்வு வகுப்பில் உள்ள அனைத்து மாணவர்களுக்கும் வழங்கி இருக்க வேண்டும்.
23. சக மாணவர் மூலம் வகுப்பில் கற்றலில் பின்தங்கி இருக்கும் மாணவர்களுக்கு கற்பிப்பதை ஊக்குவிக்க வேண்டும்.
24. வளங்களை அறிந்து மாணவர்களுக்கு எடுத்து கூறுவது (Example: YOUTUBE CHANNEL, E magazine, SAMSUNG SMART LAB, HIGH TECH LAB, ATAL TINKERING LAB)
25. படிப்புச் சான்றுதேவை எனில் அதற்குரிய படிவத்தை பள்ளி அலுவலக முன் ஜன்னல் கம்பியில் உள்ள கண்ணாடி கவரில் இருந்து எடுத்து நிரப்பி வகுப்பாசிரியர் கையொப்பம் பெற்று, தலைமையாசிரியர் கையொப்பம் பெற வேண்டும்.
26. Whatsapp NUMBER உள்ள அனைத்து மாணவர்களும் அந்த வகுப்பிற்குரிய whatsapp குழுவில் இணைந்து இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
WHATSAPP குழு: NMMS, TNPSC, ATAL TINKERING, IIT HSEE, NEET, STUDENT LEADERS, MUSIC, WRITERS, HIGH TECH
[Courtesy: GGHSS NATHAM Dindigul District]

1 note
·
View note
Text
Watch "MAT- 1.Problems on Clocks🕛😃丨For NTSE, SSC, Railways..丨60 Sec. INvestment 丨Thnx for Watching🙏💌.." on YouTube
youtube
#Mat problems on clocks#ntse Clock questions#Ntse Mat problems on clocks#railways clock Mental ability questions#Youtube
0 notes
Text
Online Mock Tests And The Immense Value They Add To Your Preparation
Every student has wished – at least once – that they didn’t have to appear for a mock test.
Isn’t it enough to keep revising? To keep implementing memorization techniques? And to solve only the questions given in the homework assignment? That would be enough to help one to prepare really well, you think.
No.
When you are appearing for a competitive exam like NEET, JEE, AIIMS, Olympiads, NTSE etc., it is so important to evaluate where exactly you are in your preparation. Jee online mock tests are a great measurement tool for that. No matter how well your performance in class is, appearing for a mock under stringent test-like conditions can turbo-charge your preparation by 1000+ miles.
If you are still unconvinced of their value (and maybe scared as well) read below to know how and why mock tests benefit your preparation.
Know where you (really) stand
No matter how much your teacher praises you or how fast you are able to solve numericals in class, are you able to replicate your stellar performance under test conditions? That is what online mock tests are for.
You will get a clear idea of how well you have been preparing and will be able to adjust your course accordingly.
Test your exam strategies
Does it really benefit you to solve the question paper backwards?
Is skipping around looking for the easiest question the best way? Or does focusing on a particular section help you get the most questions right?
Are you really able to solve maths sums as quickly as you can in class? Should you really begin with the math section then?
All of these questions and more are answered with crystal-clear clarity when you sit for a mock test. The combined answers will help you to come up with a near-bulletproof strategy with which you can get the maximum number of questions right without accumulating many negatives.
Familiarize yourself with the test-taking mindset
You know the test conditions – a 3-hour sprint to the maximum number of questions you can get right. But how does your mind behave when faced with the pressure? Does it turn into a friend or a foe?
Most students, even after hours of note-taking and revision, do not perform up to their potential. Often, their mind tumbles under pressure. Seeing those questions with a ticking clock on the wall is a different ball-game than solving them on a Saturday afternoon in bed.
When you take a mock exam, you are able to see how your mind reacts. Then, you can tweak your mindset to achieve success. This can involve repeating some supportive mantras before the exam or simple breathing deep to calm your mind. Do not leave your mind to reveal its hand at the time of the final exam.
And once all of this happens, you can truly say that you are moving towards 100% perfection in your preparation.
Good luck!
0 notes