nationalsritamil-blog
nationalsritamil-blog
National Sri Tamil
14 posts
Tamil News
Don't wanna be here? Send us removal request.
nationalsritamil-blog · 6 years ago
Video
#மன்னார் #உப்புக்குளம் #திருவானைக் கூடம் #ஸ்ரீ #இராஜ #இராஜேஷ்வரி #அம்மன் #ஆலய #திருக்கார்த்திகை #உற்சவம். https://www.instagram.com/p/B58NYcUBfFh/?igshid=ok7phm2obsy5
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#தயவு #செய்து #அதிகம் #பகிருங்கள் #நண்பர்கள் #யாரும் #பயன் #அடையமுடியும் #மாற்றுத்திறனாளிகள் தமக்குத் தேவையான ஆதார உபகரங்களை இலவசமாக பெற்றுக்கொள்ள அரிய சர்ந்தப்பம். தேவையுடையோர் கீழ்காணப்படும் விபரங்களுடன் தொடர்பு கொள்ளவும். https://www.instagram.com/p/B54f_yfFlDa/?igshid=wrlr82mnhz3u
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#தகவல் #உரிமைச் #சட்டத்தின் #கீழ் #கிடைக்கப்பெற்ற #விசேட #செய்தி இந்தியாவில் மோடி அரசினால் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் நாணயத்தாள்கள் இவ்வருடம் ஏப்ரல் மாதத்திலிருந்து தற்போது வரைக்கும் ஒரு இரண்டாயிரம் ரூபாய் தாள் எனும் அச்சிடப்படவில்லை என்று குறித்த தகவல் உரிமைச் சட்டத்தின் தகவல் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் குறித்த 2000 ரூபாய் நாணயத்தை தடை செய்யுமாறு சில தரப்பினர் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. #அனைவரும் #அறிந்துகொள்ள #அதிகம் #பகிரவும் https://www.instagram.com/p/B52_qONlqjy/?igshid=3y68rj92cj2m
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#வாசுதேவ #நாணயக்காரவின் #அழைப்பை #ஏற்றுக்கொண்ட #ரவூப் #ஹக்கீம் சர்வதேச நீர் சங்கத்தின் (IWA) ஏற்பாட்டில் கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்றைய தினம் (01-12-2019) நடைபெற்ற சர்வதேச நீர் கண்காட்சியில், நீர் வழங்கல் இராஜாங்க அமைச்சர் வாசுதேவ நாணயக்காரவின் அழைப்பின் பேரில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல், நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி என்பவற்றின் முன்னாள் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் அவர்கள் அதிதியாக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/B5lOxfIF4pf/?igshid=gumaijo8rauq
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#கடற்கரையில் #மறைத்து #வைக்கப்பட்ட பீடி இலை #பொட்டலங்கள் #கடற்படையினரால் #கண்டுபிடித்துள்ளது கடற்படையால் இன்று (02-12) காலையில் மன்னார் துனுக்காய் பகுதியில் உள்ள இலுப்பகடவை சிப்பியாரு கடற்கரையில் மேற்கொள்ள பட்ட சோதனை நடவடிக்கையின் போது அருகில் உள்ள காட்டில் சந்தேகத்திற்கிடமான பல பொட்டலங்களை மறைத்து வைக்கப்பட்டிருந்தை கடற்படையினரால் கண்டுபிடிக்கப்பட்டதுடன் அங்கு எட்டு பார்சல்களில் 297.7 கிலோ கிராம் எடையுள்ள பீடி இலைகள் மீட்கப்பட்டுள்ளன என்பதுடன் மேலதிக விசாரணைகளுக்காக இந்த பீடி இலைகள் யாழ்ப்பானம் சுங்க அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் எவரும் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/B5lOikqla2r/?igshid=19w8qm3r8josc
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#யாழில் #இன்று #அதிகாலை #கேரளா #கஞ்சாவுடன் #ஒருவர் #கைது. போலீசார் மற்றும் கடற்படையினர் இணைந்து இன்று நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த கேரளா கஞ்சாவுடன் யாழ்ப்பாணம் நகர் பகுதியில் இன்று அதிகாலை மட்டக்களப்பைச் சேர்ந்த 34 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட நபர் தான் ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிளில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில் 4.210 கிலோ கிராம் எடையுள்ள கேரளா கஞ்சாவுடன் சென்றது கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் கைது செய்யப்பட்ட நபர் மேலதிக விசாரணைகளுக்காக போலீஸ் காரியாலயத்தில் அவர் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் ஒப்படைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. https://www.instagram.com/p/B5kH0fZFTkF/?igshid=1hvh32qfy5bzc
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#ஈழ #மக்கள் #ஜனநாயக #கட்சியின் #மன்னார் #மாவட்ட #இணைப்பாளர் #செபமாலை லிங்கேஸ் #அவர்கள் #இன்று #அதிகாலை #இயற்கை #மரணமடைந்தார். https://www.instagram.com/p/B5hqzVylRy_/?igshid=2q5aqlogpbui
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
#இன்று #மன்னாரை கலக்கிய #கஞ்சா #பொதி. https://m.facebook.com/story.php?story_fbid=126019938839966&id=100585311383429 https://www.instagram.com/p/B5NfIFDheDV/?igshid=14ux31ap8dr54
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
நேற்று #நள்ளிரவு பாணின் விலை 5 ரூபாய் கூடியிருந்த போதும். #450 கிராம் நிறையுடைய பாணின் விலை உடன் அமுலுக்கு வரும் வகையில் #5 ரூபாவால் குறைப்பு - அகில #இலங்கை #பேக்கரி #உரிமையாளர்கள் #சங்கம் இவ்வாறு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதிகம் பகிர்ந்து கொள்ளுங்கள். https://www.instagram.com/p/B5HU6KZhTe_/?igshid=4vqdf67czgrm
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தலின் இறுதி முடிவுகள். இலங்கையின் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களுக்கு தேசிய ஸ்ரீ தமிழ் இணையத்தின் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம். https://www.instagram.com/p/B49h6QsBKLb/?igshid=cit739c3gztx
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
அனைவருக்கும் முன்னுதாரணமாக வாக்களிக்கச் என்று சஜித் பிரேமதாச https://www.instagram.com/p/B46SMomhYC0/?igshid=3gqjszp30rze
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Photo
Tumblr media
https://m.facebook.com/story.php?story_fbid=121574292617864&id=100585311383429 https://www.instagram.com/p/B45-aS9BiAv/?igshid=1unh6u5j2bc0n
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Text
youtube
#jaffna
0 notes
nationalsritamil-blog · 6 years ago
Video
யாரிடம் எப்படி வாக்கு கேட்க வேண்டும் என்றும் மகிந்த ராஜபக்சவுக்கு மட்டும்தான் தெரியும். https://www.instagram.com/p/B4XF5P7nGK2/?igshid=39ohw8pezh4t
1 note · View note