#தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்
Explore tagged Tumblr posts
Text
அரசியலில் சோபிப்பாரா நடிகர் விஜய்?
நான் ரெடி தான் வரவா? 2026ல கப்பு முக்கியம் பிகிலு என தனது ரசிகர்களுக்கு கொம்பு சீவி அனுப்பியுள்ளார் நடிகர் விஜய். சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கத்தில் தனது கடைசி படமான லியோ வெற்றி விழாவில் தனது அரசியல் ஆசைகளை பூடகமாக வெளிப்படுத்தியதோடு தனது இலக்கு 2024 அல்ல 2026 தான் என தெளிவுபடுத்தியுள்ளார் "தளபதி".
முதல்வர் பதவிக்கு ஆசைப்பட திரைப்பட ஸ்டார் அந்தஸ்து மட்டும் போதாது என்ற வெகுஜனமக்களின் மன ஓட்டத்தை புரிந்துகொண்டே இந்த கட்டுரை எழுதப்படுவதால் தரவுகள் அடிப்படையில் நடிகர் விஜய் அரசியலில் வெல்வாரா வீழ்வாரா என்பதனை ஆராய்வோம்.
முதலில் 2024ல் போட்டியிட போவது இல்லை என்று அறிவித்துள்ளது குறித்து அலசுவோம். 2024ல் திமுகவுக்கு எதிராக பற்பல சக்திகள் உருவகம் பெறுவதை எளிதாக காண முடிகிறது. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் 2021ல் பெற்ற 6.85% வாக்கில் இருந்து இரட்டை இலக்க வாக்கு சதவீதத்தை அடைய தீவிரம் காட்டுகிறார்.
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அதிமுக துணையின்றி தனது கட்சியை தமிழகத்தில் காலூன்ற செய்தே தீருவேன் என்று கங்கணம் கட்டி கொண்டு நடைபாதை செல்கிறார். அதிமுகவில் இரட்டை தலைமை குழப்பத்தை ஒரு வழியாக தீர்த்த வண்ணம் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு தான் தான் மாற்று என்று நிறுவ கடுமையாக முயற்சிக்கிறார் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி.
இவர்களை தவிர்த்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், 2026ல் தங்களை பெரிய சக்தி என்று நிறுவ முயற்சிக்கும் பாமகவின் அன்புமணி ராமதாஸ் என பலர் தலைவர் பட்டியலில் நீண்டு கொண்டே செல்கின்றனர்.
அப்படி இருக்க நடிகர் விஜய் 2026ல் முதலமைச்சர் வேட்பாளராக தன்னை தகவமைக்க எண்ணினால் மேலே குறிப்பிட்ட அத்தனை தலைவர்களோடவும் மல்லுக்கட்ட நேரிடும். அதற்கு பதில் 2024 நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தான் ஒரு மக்கள் சக்தி என பிற அரசியல் கட்சிகளுக்கு காட்டிவிட்டால் 2026ல் கூட்டணி ஒன்றை உருவாக்கி விட முடியும்.
2026ல் பலத்தை நிரூபிக்காத நடிகர் விஜயை எந்த அளவுகோல் கொண்டு பிற கட்சிகள் கூட்டணி அமைக்க வரும்? அரசியல் சக்தி என நிரூபிக்காமல் ஒருவரை சுற்றி பல கட்சிகள் வந்த வண்ணம் இருந்ததென்றால் அது நடிகர் ரஜினிகாந்த் ஒருவருக்கு மட்டுமே.
ஆனால் இன்றைய விஜயை அரசியல் சக்தி என மற்ற கட்சிகள் அங்கீகரிக்க மறுக்கின்றன. அதன் காரணம் அப்படி அங்கீகரிப்பதன் மூலம் தங்களது வாக்குகளை எங்கே விஜய் கவர்ந்து விடுவாரோ என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கூட இருக்கலாம். அப்படி இருக்கையில் 2024ல் கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட்டால் 2026ல் அதை விட அதிக வாக்கு பலத்தை காட்ட முடியும் என்று அரசியல் திறனாய்வாளர் ரவீந்திரன் துரைசாமி கணக்கிடுகிறார்.
SSN சர்வே சீனிவாசன் நடிகர் விஜய் இப்போது கட்சி தொடங்கினால் மொத்தமாக 3% சதவீத வாக்கு மட்டுமே பெற முடியும் என கணக்கிடுகிறார். அவர் கூறுகையில் நடிகர் விஜய்க்கு அவரது மதமான கிறிஸ்தவ வாக்குகளும் அவரது ஜாதியான பிள்ளை வாக்குகளும் பெருமளவில் கைகொடுக்கும் என்கிறார்.
எங்களது கணக்கீட்டின் படி 2019ல் கமல்ஹாசன் பெற்ற 3.7% வாக்குக்கும் 2006ல் விஜயகாந்த் பெற்ற 8.5% வாக்குக்கும் இடையே விஜய் வாக்கு பலம் பெறுவார். காரணம் போட்டி கடுமையானதாக இருக்கிறது. மேலும் அரசியல் களம் இனியும் கருணாநிதி-ஜெயலலிதா என இரு துருவ போட்டி அல்ல. பல தலைவர்கள் உருவாகி விட்டனர். அவர்களுக்கிடையே, மக்கள் பிரச்னையை பேசி தனித்துவமாக முதல் பாலிலேயே சிக்ஸர் அடிப்பது என்பது இயலாத காரியம்.
ஒரு வேளை 2024ல் அரசியல் களம் ஒரு வழியாக செட்டில் ஆகி விட்டால் விஜய் அரசியலுக்கு வராமலே குட்பை செல்லவும் நேரிடலாம். பொறுத்திருந்து பார்ப்போம்.
2 notes
·
View notes
Text
“தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வைக்கப்படுமா?” – சீமான் கேள்வி
“தவெகவின் அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, பழனிசாமி படங்கள் வைக்கப்படுமா?” – சீமான் கேள்வி ம��ுரையில் நடைபெறும் தவெக மாநாட்டில் அண்ணா, எம்ஜிஆர் படங்கள் வைக்கப்பட்டிருப்பதை சந்தேகிக்கின்றார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். “அடுத்த மாநாட்டில் ஜெயலலிதா, எடப்பாடி பழனிசாமி படங்களும் வருமா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர்…
0 notes
Text
ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவுள்ள ‘மரங்களின் மாநாடு’ இடத்தை பார்வையிட்ட சீமான்! - AthibAn Tv
ஆகஸ்ட் 30-ம் தேதி நடைபெறவுள்ள ‘மரங்களின் மாநாடு’ இடத்தை பார்வையிட்ட சீமான்! நாம் தமிழர் கட்சியின் சார்பில் திருத்தணி அருகே உள்ள அருங்குளம் கிராமத்தில் ஆகஸ்ட் 30-ஆம் தேதி ‘மரங்களின் மாநாடு’ நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்தை இன்று கட்சித் தலைவர் மற்றும் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேரில் சென்று ஆய்வு செய்தார். நாம் தமிழர் கட்சியின் சுற்றுச்சூழல் பாசறை ஏற்பாட்டில், “மரங்களோடு…
0 notes
Text
பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படாவிட்டால் நாதக விரைவில் ஆர்ப்பாட்டத்தை முன்னெடுக்கும்... சீமான்
“பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படாவிட்டால், நாம் தமிழர் கட்சி மிக விரைவில் பெரிய அளவிலான பொதுப் போராட்டத்தை நடத்தும்” என அந்தக் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். பரந்தூர் பகுதியில் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையம் அமைக்கும் நோக்குடன் தமிழ்நாடு அரசு முன்வைத்துள்ள திட்டத்துக்கு கடந்த 1000 நாட்களுக்கும் மேலாக ஏகனாபுரம் மற்றும் அதன் சுற்றுப்புற கிராமங்களைச் சேர்ந்த…
0 notes
Text
சீமான் வழக்கு விவகாரத்தில் திருப்பம்: வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்குக்கு இடைக்கால தடை!
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது திருச்சி சரக டிஐஜி வருண்குமார் ஐபிஎஸ் தொடர்ந்த அவதூறு வழக்கில் முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. மதுரை உயர்நீதிமன்ற கிளை, இந்த வழக்கின் விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
வழக்கின் பின்னணி:
சீமான், வருண்குமார் மற்றும் அவரது குடும்பத்தை குறிவைத்து பொதுவெளியில் அவதூறாக பேசியதாக கூறி, திருச்சி மாவட்ட நீதிமன்றத்தில் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது. விசாரணையின் போது சீமான் நேரில் ஆஜராகி இருந்தார்.
குற்றச்சாட்டுகள் மற்றும் மறுப்புகள்:
வழக்கு தொடர்ந்த பின்னர், சீமான் ரகசிய தூது அனுப்பியதாக ஒரு தகவல் வெளியானது. ஆனால் சீமான் அதற்கு முற்றுப்பூராக மறுப்பு தெரிவித்தார். மாறாக, வருண்குமார் தான் மன்னிப்புக் கோரி தூது அனுப்பியதாகக் கூறி புதிய பரபரப்பை ஏற்படுத்தினார்.
இது குறித்து வருண்குமார் அளித்த பேட்டி மேலும் கொந்தளிப்பை ஏற்படுத்த, நாம் தமிழர் கட்சி அதனை கடுமையாக கண்டித்தது.
'யூனிஃபார்மை கழற்றி வா' பதிலடி:
இந்த மோதலில் சீமான், “எதிர்ப்பது என்றால் யூனிஃபார்மை கழற்றி வா” என்றுதான் கூறினார். அதற்காக வருண்குமார் பதிலளித்து, “இந்த பதவிக்கு நான் மணிக்கணக்காக படித்தவன். யூனிஃபார்மை கழட்டமாட்டேன். சீமான் துணிச்சலுள்ளவனா இருந்தால் எதிர்கொள்ளட்டும்” என தெரிவித்து மோதலை மெருகூட்டினார்.
நீதிமன்றம் விளக்கம்:
இந்த நிலையில், வழக்கை மதுரை உயர்நீதிமன்ற கிளை விசாரித்தபோது, நீதிபதி வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதித்து, வருண்குமார் தரப்பில் பதிலளிக்க உத்தரவிட்டார்.
சீமான் தரப்புக்கு தற்காலிக நிம்மதி:
இந்த உத்தரவு, கடந்த சில வாரங்களாக வழக்கு சுழலில் சிக்கியிருந்த சீமானுக்கும் அவரது கட்சிக்கும் ஒரு நிவாரணமாக காணப்படுகிறது. வழக்கு தொடருவதை தற்காலிகமாக நிறுத்திய நீதிமன்ற முடிவு, அவருக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் ஓர் உயர் சுவாசமாக அமைந்துள்ளது.
0 notes
Text
ஈரான்-இஸ்ரேல் போர்: சிக்கிய தமிழர்கள் மீட்புக்கு சீமான் கோரிக்கை
ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே தீவிரமடைந்த போர் சூழ்நிலையின் பின்னணியில், அந்நாடுகளில் சிக்கித் தவிக்கும் தமிழ் மக்களை மீட்டுத் தாயகம் அழைத்து வர, இந்திய ஒன்றிய அரசும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உருக்கமாக வலியுறுத்தியுள்ளார்.
“போர் அரசியலால் தவிக்கும் தமிழர்கள் – ஒவ்வொரு நிமிடமும் உயிர் ஆபத்து!”
சீமான் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:
“அண்மைய இஸ்ரேல்–ஈரான் தாக்குதல்களால் அந்நாடுகளில் பணிக்குச் சென்ற தமிழர்கள் உயிருக்கு ஆபத்தான சூழலில் சிக்கியுள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் நாளந்தோறும் பாதிக்கப்படுகிறார்கள். வேலைக்காக அந்நாடுகளுக்கு சென்ற மாலுமிகள், தொழிலாளர்கள் — தாயகம் திரும்ப முடியாமல் தவிக்கிறார்கள்.”
மீனவர்களின் துயரம்: பணமின்றி தாயகத்தை நோக்க முடியாத நிலை
பொதுவாகவே கடலோர பகுதிகளில் வசிக்கும் தமிழக மீனவர்கள், வறுமை காரணமாக ஈரான் மற்றும் இஸ்ரேல் நாடுகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபடுகின்றனர். ஆனால் தற்போது,
பலர் அங்குள்ள ஊழிய நிறுவனங்களால் தனிமைப்படுத்தப்பட்டிருக்கிறார்கள்,
தொடர்பு இல்லாமல் பயணச் செலவிற்குத் தேவையான நிதியின்றி தவிக்கிறார்கள்,
வீட்டு உறவினர்கள் அஞ்சலும், தகவல்களும் இல்லாமல் அதிர்ச்சியில் வாழ்கின்றனர்.
“மீளவும் தாயகம் திரும்ப வழியில்லை... அரசுகள் நடவடிக்கைக்கு வர வேண்டும்”
சீமான் எழுப்பிய கோரிக்கைகள்:
இந்திய மத்திய அரசு மற்றும் தமிழ்நாடு அரசு இணைந்து, அந்நாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்டுவந்து பாதுகாப்பாக வீடுகளுக்குத் திருப்பிக் கொண்டு வர வேண்டும்.
���ீட்பு செலவுகளை மாநில மற்றும் மத்திய அரசுகள் பகிர்ந்து, இலவசமாக பயண வசதிகள் ஏற்படுத்த வேண்டும்.
தூதரகங்கள், வெளிநாட்டு அலுவலகங்கள் விரைந்து செயல்பட வேண்டும்.
இந்தியா மீட்பு நடவடிக்கையில் ஈரான் ஒத்துழைப்பு
இருநாட்டு தாக்குதல்களில் இதுவரை இஸ்ரேல் தரப்பில் 20 பேர், ஈரான் தரப்பில் 600 பேர் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்திய அரசு தற்போது வரை பீகார் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்களை ஏராளமான சிறப்பு விமானங்களின் வழியாக மீட்டுள்ளது.
இந்த நடவடிக்கையில் ஈரான் தனது வான் எல்லையை இந்தியா பயன்படுத்த அனுமதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தமிழர்களைச் சேர்ந்த மீனவர்களுக்கான செயல்பாடுகள் பின்னடைவை சந்திக்கின்றன.
மீனவ குடும்பங்கள்: “உறவுகள் பத்திரமாக இருக்கிறார்களா?” என்ற கேள்வியில் கண்ணீர்
அந்நாடுகளில் இருப்பவர்களின் உறவினர்கள்,
“தொழில் தேடி சென்ற உறவுகள் உயிருடன் இருக்கிறார்களா, அல்லையா?” என்று தொலைபேசி கூட அமையாத நிலையில், அதிர்ச்சியும் துயரமும் கொண்டிருப்பது மிகவும் சோகமூட்டுகிறது.
முடிவுரை: தமிழர் பாதுகாப்பு அரசின் முக்கிய கடமை!
போர் என்பது அரசியல் வாதங்களுக்கிடையே மூண்ட தீயாக இருக்கலாம். ஆனால் அந்த தீயில் எரிகிறது அப்பாவி மக்களின் வாழ்க்கையே. தமிழர்களின் உயிர், பாதுகாப்பு அரசியலுக்கு அப்பால் முக்கியமானது என்பதை இந்திய அரசும், தமிழக அரசும் உணர வேண்டும். சீமான் வலியுறுத்திய இந்த மன அழுத்தமிக்க கோரிக்கை, தமிழக மக்களின் உணர்வையும் பிரதிபலிக்கிறது.
#Seeman#IranIsraelWar#TamilFishermen#TamilDiaspora#IndianGovernment#NTK#WeWantRescue#EmergencyEvacuation#TamilNews
0 notes
Text
“ரஜினியை நான் சந்தித்து பேசியதும் அரசியலே!” - சீமான் விவரிப்பு | it was all about politics - Seeman about Rajinikanth Meeting
சென்னை: நடிகர் ரஜினிகாந்தை சந்தித்தது குறித்து பேசிய நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “நாடும், மக்களும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு அரசியல் ஆர்வம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்தை சந்தித்து பேசியிருப்பதும் அரசியல்தான்” என்றார். நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த 8-ம் தேதி தனது பிறந்தநாளை கொண்டாடினார். அவருக்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும்…
0 notes
Photo

நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதான அவதூறு வழக்கு ரத்து.
https://bit.ly/2Vl5Ijm | #மும்பைதமிழ்மக்கள் | #MumbaiTamilMakkal | #Seeman | #MadrasHighCourt | #NaamTamilarKatchi | #NTK
1 note
·
View note
Text
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக பாரதீய சனதா,நாம் தமிழர் கட்சியின் அறிக்கை போர்!
காவிரி மேலாண்மை ஆணையம் தமிழக பாரதீய சனதா,நாம் தமிழர் கட்சியின் அறிக்கை போர்!
காவிரி மேலாண்மை ஆணையம் சல்சக்தி அமைச்சகத்துடன் இணைக்கப்பட்டதால் ஆணையம் மேலும் வலு��்படும் என்று தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
கரோனாவுக்கு எதிரான யுத்தத்தில் ஒரு துரும்பைக்கூட நகர்த்தாத திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின்கீழ் காவிரி மேலாண்மைஆணையம் கொண்டுவரப்பட்டதை விமர்சித்துள்ளார்.
காவ…
View On WordPress
#இனியதமிழ்#காவிரி மேலாண்மை ஆணையம்#சீமான்#தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்#திமுக தலைவர்#நாம் தமிழர் கட்சி#மு.க.ஸ்டாலின்
0 notes
Text
அறிவிப்பு: சூன் 14 முதல் கன்னியாகுமரியில் இருந்து செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம்
க.எண்: 2023060233 நாள்: 07.06.2023 அறிவிப்பு: தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்களின் மாவட்டக் கட்டமைப்பு வலிமைப்படுத்தல் பயணம் (முதற்கட்டப் பயணத் திட்டம் 14-06-2023 முதல் 22-06-2023 வரை) கட்சியின் உள்கட்டமைப்பை மறுசீராய்வு செய்து, வலிமைப்படுத்தி, எதிர்வரும் தேர்தல்களுக்கு அணியப்படுத்துவதற்காக, தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான் அவர்கள் வருகின்ற 14-06-2023 அன்று முதல்…

View On WordPress
0 notes
Text
கடலில் பேனா சின்னம் அமைப்பதை எதிர்த்து சட்டப்போராட்டம் - சீமான் அறிவிப்பு!
கடலில் பேனா நினைவு சின்னம் அமைக்கும் திட்டத்தினை எதிர்த்து நாம் தமிழர் கட்சி சட்டப் போராட்டம் முன்னெடுக்கப்படும் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். சென்னை மெரினா கடலுக்கு நடுவே ₹81 கோடி செலவில் ‘கலைஞர் பேனா நினைவுச் சின்னம்’ அமைக்க மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. கடலுக்கு நடுவே பேனா நினைவு சின்னம் அமைக்க பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில்,…

View On WordPress
0 notes
Text
நீதித்துறையை குறை கூறிய விவகாரம் – சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு
நீதித்துறையை குறை கூறிய விவகாரம் – சீமான் மீது வழக்கு பதிவு செய்ய உயர் நீதிமன்ற உத்தரவு நீதித்துறையை விமர்சித்ததாகக் கூறப்படும் பேச்சு தொடர்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்குப் பதிவு செய்து, தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க மதராஸ் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு நவம்பரில், யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில் சீமான், நீதித்துறை மற்றும் நீதிமன்ற…
0 notes
Text
தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுத்தால் அரசுக்கு என்ன வேலை? - சீமான்
தூய்மைப் பணியை தனியாருக்கு கொடுத்தால் அரசுக்கு என்ன வேலை? – சீமான் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தூய்மைப் பணியை தனியாருக்கு ஏன் ஒப்படைக்க வேண்டும்? பிறகு அரசுக்கு என்ன பங்கு இருக்கும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் கூறியதாவது: தமிழக முதல்வர் ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது வெளியிட்ட அறிக்கையில், சென்ன�� மாநகராட்சியில் 10-12 ஆண்டுகள் தூய்மைப் பணியாளராக பணியாற்றி…
0 notes
Text
மாநாட்டில் சீமான் பேச்சு: ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனி காட்டுப் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்க்கும் போராட்டம்
“மேய்ச்சல் எங்கள் உரிமை” மாநாட்டில் சீமான் பேச்சு: ஆகஸ்ட் 3ஆம் தேதி தேனி காட்டுப் பகுதியில் ஆடு, மாடுகள் மேய்க்கும் போராட்டம் மதுரை மாவட்டம் விராதனூரில், நாம் தமிழர் கட்சியின் உழவர் பாசறையின் ஏற்பாட்டில், “மேய்ச்சல் நிலம் எங்கள் உரிமை” என்ற தலைப்பில் ஆடு – மாடுகள் மாநாடு ஜூலை 10ஆம் தேதி நடைபெற்றது. இந்த மாநாட்டில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான் பங்கேற்று…
0 notes
Text
வெளிநாட்டு நிதி மூலம் ஸ்டெர்லைட் ஆலை மூடப்பட்டதாக ஆளுநர் பேசியது திமிர் பேச்சு - சீமான் ஆவேசம்
கலாஷேத்ரா விவகாரத்தில் திமுக அரசு உரிய முறையில் விசாரணை நடத்தவில்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார். சென்னையில் இன்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: ஜி.எஸ்.டி. வரியை மத்திய அரசு நீக்க வேண்டும். பாகுபாடற்ற கல்வி, மருத்துவம், குடிநீர் வழங்குவதுதான் சாதனை. சுங்க கட்டணத்தை நிறுத்த…

View On WordPress
0 notes
Photo

ஊதிய உயர்வு உள்ளிட்ட டாஸ்மாக் ஊழியர்களின் நெடுநாள் கோரிக்கைகளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித் தரவேண்டும்! - தலைமை ஒருங்கிணைப்பாளர் #சீமான் வலியுறுத்தல் #ntkkallakurichi #ntk #seemann #naamtamilarkatchi #நாம்தமிழர்கள்ளக்குறிச்சி #சீமான் https://www.instagram.com/p/Cj-fR8jrYkf/?igshid=NGJjMDIxMWI=
0 notes