Text
எண்ண சிதறல்கள்....இது கதை நேரம் !!
இரு துறவிகள் ஒரு ஆற்றங்கரையைக் கடப்பதற்காக சென்று கொண்டிருந்தார்கள். ஒரு இளம்பெண்ணோ கரையைக் கடக்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தாள். துறவிகளிடம் தன்னை மறுகரை கொண்டு சேர்க்க முடியுமா? என்று கேட்டாள். ஒரு துறவியோ தயங்கினார். மற்றவரோ, அந்தபெண்ணை தன் தோள் மீது ஏற்றி வைத்துக் கொண்டு ஆற்றைக் கடக்கத் துவங்கிவிட்டார். மறுகரையில் சேர்த்ததும் அந்த இளம்பெண் துறவிக்கு நன்றி செலுத்திவிட்டு சென்று…

View On WordPress
0 notes
Text
My New Site NEW TREND TAMIL
My New Site NEW TREND TAMIL
This Site is Now Constructed now ,
My New Site NEW TREND TAMIL Please click the below LINK
https://www.newtrendtamil.com
View On WordPress
0 notes
Text
My New Website is here Click the below link
My New Website is here Click the below link
This Site is Now Constructed now ,
My New Site NEW TREND TAMIL Please click the below LINK
https://www.newtrendtamil.com
View On WordPress
0 notes
Text
தமிழக வனத்துறையில் அரசு வேலை !!
தமிழக வனத்துறையில் அரசு வேலை !!
Tamilnadu Forest Department Recruitment

தமிழக வனத்துறையில் காலியாக உள்ள வனக் காவலர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 564 வன காவலர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளன. தமிழக வனத்துறை பணியாளர் தேர்வு வாரியத்தின் சார்பில் இப்பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

View On WordPress
0 notes
Text
Advanced Excel Shortcuts and Tips - எக்ஸ்செல் சீட் எளிய குறுக்குவழிகள் (Shortcuts) !!!
Advanced Excel Shortcuts and Tips – எக்ஸ்செல் சீட் எளிய குறுக்குவழிகள் (Shortcuts) !!!
Advanced Excel Keyboard Shorcuts :
மைக்ரோசாஃப்ட் எக்ஸ்செல் நம்பமுடியாத பல திறன்களைக் கொண்டுள்ளது, அவை உடனடியாக உணரப்படவில்லை. எக்ஸ்செல் குறுக்குவழி விசைகள்(shortcut keys) நேரத்தை மிச்சப்படுத்த மிகவும் பயனுள்ளவை மற்றும் பயன்படுத்தக்கூடியவை.

250 மைக்ரோசாஃப்ட் எக்ஸ்செல் இல் கட்டளைகளை இயக்குவதற்கும் முடிப்பதற்கும் எளிதான மற்றும் பொதுவாக விரைவான முறையை வழங்க குறுக்குவழி(shortcuts keys) விசைகள்…
View On WordPress
0 notes
Photo

சர்க்கரையின் மாற்று பொருள் – சீனி துளசி விளக்கம் Stevia Leaf- Explain: Stevia is natural, unlike other sugar substitutes. It’s made from a leaf. Stevia is about 100 to 300 times sweeter than sugar but has
0 notes
Text
மைக்ரோமேக்ஸ் யின் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டெலிவிஷன்...
மைக்ரோமேக்ஸ் யின் புதிய ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் டெலிவிஷன்…
Micromax Google Certified Android Smart TV

மைக்ரோமேக்ஸ் நிறுவனம் தொடர்ந்து இந்தியாவில் ஸ்மார்ட்போன் மற்றும் சிறந்த ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்து வருகிறது, குறிப்பாக இந்நிறுவனம் அறிமுகம் செய்யும் ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களுக்கும் சிறந்த வரவேற்பு உள்ளது.
அதன்படி மைக்ரோமேக்ஸ் நிறுவனம் இந்தியாவில் கூகுள் சான்று பெற்ற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட் டிவி மாடல்களை அறிமுகம் செய்துள்ளது, இந்த…
View On WordPress
0 notes
Text
மீண்டும் வருகிறது பிளிப்கார்ட் பிக் ஷோப்பிங் டேய்ஸ் சேல் !!!!- Big Shopping Days
மீண்டும் வருகிறது பிளிப்கார்ட் பிக் ஷோப்பிங் டேய்ஸ் சேல் !!!!- Big Shopping Days
இந்தியாவில் பிக் ஷாப்பிங் டேஸ் விற்பனையை அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் அறிவிப்பின்படி இந்த விற்பனை ஜூலை 15-ல் துவங்கி, ஜூலை 18 வரை நடைபெறும். இந்த விற்பனையில், எஸ்.பி.ஐ வங்கியுடன் ஒப்பந்தம் செய்துள்ள ஃப்ளிப்கார்ட், எஸ்.பி.ஐ கிரடிட் கார்டுகளுக்கு 10 சதவிகித உடனடி தள்ளுபடியை வழங்கவுள்ளது. அதுமட்டுமின்றி, ஃப்ளிப்கார்ட் ப்ளஸ் உறுப்பினர்களுக்கு, இந்த விற்பனை முன்னதாகவே ஜூலை 15 அன்று காலை 8 மணிக்கு…
View On WordPress
0 notes
Text
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இந்தியாவில் அறிமுகம் ....
ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இந்தியாவில் அறிமுகம் ….
சீனாவில் பெரிய வரவேற்பை பெற்ற ரெட்மீ K20 மற்றும் ரெட்மீ K20 Pro இந்திய சந்தையில் ஜூலை 17-ல் அறிமுகம் செய்யப்படுகிறது . ஃப்ளிப்கார்ட் நிறுவனம்.

இந்த ஸ்மார்ட்போன்களை இந்தியாவில் புது டெல்லியில் ஜூலை 17 அன்று, ஒரு நிகழ்வின் மூலம் அறிமுகம் செய்யவுள்ளது சியோமி நிறுவனம் .

நான்கு வகைகளில் சீனாவில் அறிமுகமாகியுள்ள ரெட்மீ K20 Pro ஸ்மார்ட்போனில், 6GB RAM + 64GB சேமிப்பு அளவில் வெளியாகும்…
View On WordPress
0 notes
Text
மீண்டும் கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறைக்கு கால அவகாசம் !!
மீண்டும் கேபிள் டிவி புதிய கட்டண விதிமுறைக்கு கால அவகாசம் !!
பிப்ரவரி 1ம் தேதி கேபிள் டிவி பயனர்கள் டிராயின் புதிய கட்டண விதிமுறையை பின்பற்ற வேண்டும் என அறிவித்திருந்தது. இந்நிலையில் தற்போது புதிய கட்டண விதிமுறை அமல்படுத்த மார்ச் 31ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
முன்பு பல்வேறு பகுதிகளில் கேபிள் டிவி சேவைகளை நடத்தி வந்த நிலையில், தமிழக அரசு கேபிள் டிவி சேவை அளித்தது.
View On WordPress
0 notes
Text
இரு சக்கர வாகனங்களுக்கு புதிய வரி .....மோடி அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி !!
இரு சக்கர வாகனங்களுக்கு புதிய வரி …..மோடி அரசு கொடுத்த அடுத்த அதிர்ச்சி !!
பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களின் உபயோகத்தால் சுற்றுச்சூழல் பேராபத்தைச் சந்தித்து வருகிறது. மேலும், வாகனங்களிலிருந்து வெளியேறும் புகையால் பலதரப்பட்ட வியாதிகளும் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது.

ஆகையால் இந்த பேராபத்தைத் தவிர்க்கும் விதமாக, பெட்ரோல், டீசல் மூலம் இயங்கும் வாகனங்கள் மீது பசுமை வரி (Green Cess) என்னும் புதிய வரி விதிப்பை திணிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான ஆலோசனையை…
View On WordPress
0 notes
Text
அசத்தும் ஆல் நியூ ஸ்விப்ட் கார்!!!
அசத்தும் ஆல் நியூ ஸ்விப்ட் கார்!!!
டெல்லியை அடுத்த கிரேட்டர் நொய்டாவில் நடக்கவிருக்கும் ஆட்டோ எக்ஸ்போவைப் பார்க்க வருபவர்கள், தவறாது பார்க்க விரும்பும் கார், ஆல் நியூ ஸ்விஃப்ட். நம் நாட்டில் ஸ்விஃப்ட் அறிமுகமாகி 13 ஆண்டுகளாகிவிட்டன. ஸ்விஃப்ட் இல்லாத சாலைகளையே பார்க்க முடியாது என்கிற அளவுக்கு வாடிக்கையாளர்களால் அதிகம் நேசிக்கப்படும் கார் என்ற அந்தஸ்தைப் பெற்றுவிட்டது. ஆரம்பத்தில் வெறும் 1.3 லிட்டர் பெட்ரோல் இன்ஜினுடன் மட்டும்…
View On WordPress
0 notes
Text
நோக்கியா புதிய பட்ஜெட் 4G மொபைல் !!
நோக்கியா புதிய பட்ஜெட் 4G மொபைல் !!

நோக்கியா 8110 4ஜி என்பது 1996-ஆம் ஆண்டில் வெளியான நோக்கியா நிறுவனத்தின் பிரபல பனானா (வாழைப்பழம்) மொபைலின் சமீபத்திய பதிப்பாகும். பார்சிலோனாவில் நிகழ்ந்த மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் 2108 நிகழ்வில் அறிமிகுமாயுள்ள இக்கருவியானது அதே பழைய பெயரை மட்டுமின்றி அதே வடிவமைப்பையும் தக்கவைத்துள்ளது.
நோக்கியா பிராண்ட் கருவிகளை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி க்ளோபல் நிறுவனத்திடம் இருந்து, நோக்கியா…
View On WordPress
0 notes
Text
ஆந்திராவில் அடுத்த தலைமுறை வாகன உற்பத்தி தொழிற்சாலை!
ஆந்திராவில் அடுத்த தலைமுறை வாகன உற்பத்தி தொழிற்சாலை!
ஹுண்டாய் நிறுவனத்தின் மற்றொரு கிளை நிறுவனம் ஒன்று ஆந்திராவில் புதிய தொழிற்சாலை நிறுவுகிறது .
தென் கொரியா சேர்ந்த கார் தயாரிப்பு நிறுவனம் கியா மோட்டார்ஸ் முதலில் தமிழகத்தில் துவங்கப்பட இருந்தது. ஆனால் சில காரணங்களால் அண்டை மாநிலமான ஆந்திராவில் விரைவில் துவங்கப்பட உள்ள நிலையில் முதற்கட்டமாக 3,000 ஊழியர்கள்ப் பணிக்கு எடுக்க முடிவு செய்துள்ளதாக வியாழக்கிழமை அறிவித்துள்ளனர்.
இந்தியாவில் புதியதாகத்…
View On WordPress
0 notes
Text
ஐடியா வின் அதிரடியான புதிய பிளான் ₹ 109/-
ஐடியா வின் அதிரடியான புதிய பிளான் ₹ 109/-
ஐடியா இப்பொழுது பஜாரில் அதன் புதிய பிளான் அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த புதிய விலை Rs. 109 ஆக வைக்கப்பட்டுள்ளது, இதில் ஒரு அன்லிமிட்டட் கால்ஸ் பிளான் இருக்கிறது, இதன் வேலிடிட்டி 14 நாட்கள் ஆகும், ஆனால் இந்த திட்டமானது தற்ப்போது சில வட்டாரங்களில் மட்டுமே இருக்கிறது.
ஐடியாவின் Rs. 109 விலை கொண்ட திட்டத்தின் கீழ் ‘அன்லிமிட்டட் லோக்கல், STD மற்றும் ரோமிங் கால்ஸ் நன்மை கிடைக்கிறது, இதனுடன் இந்த…
View On WordPress
0 notes
Text
இந்தியாவில் 5G நெட்ஒர்க் ஜூன் மாதத்தில் தொடக்கம் !!
இந்தியாவில் 5G நெட்ஒர்க் ஜூன் மாதத்தில் தொடக்கம் !!
இந்திய டெலிகாம் துறை சார்பில் ஐந்தாம் தலைமுறை அல்லது 5G தொழில்நுட்பங்களுக்கான ரோட்மேப் இந்த ஆண்டின் ஜூன் மாத இறுதியில் அறிமுகம் செய்யப்படும் என டெலிகாம் துறை செயலாளர் அருணா சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.
“5G தொழில்நுட்பங்களுக்கான புதிய டெலிகாம் செயல்திட்டம் (NTP 2018) குறித்து வரவேற்க்கக்கூடிய தகவல்களை மத்திய டெலிகாம் துறை பெற்றிருக்கிறது. புதிய டெலிகாம் செயல்திட்டத்திற்கான வரைவு இறுதி கட்டத்தை…
View On WordPress
0 notes