gagter
gagter
Untitled
2K posts
Don't wanna be here? Send us removal request.
gagter · 4 years ago
Text
சுகிசிவம் பெல்லி டான்ஸ் ஆடுவாரா? 'பிளான் பண்ணி பண்ணனும்' ஸ்னீக்பிக் வீடியோ
சுகிசிவம் பெல்லி டான்ஸ் ஆடுவாரா? 'பிளான் பண்ணி பண்ணனும்' ஸ்னீக்பிக் வீடியோ
பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ, ஹீரோவாக நடித்திருக்கும் திரைப்படம் ’பிளான் பண்ணி பண்ணனும்’. இந்த திரைப்படம் செப்டம்பர் 24ஆம் தேதி வெளியாக இருக்கும் நிலையில் இந்த திரைப்படத்தின் 3 நிமிட ஸ்னீக்பிக் வீடியோ ஒன்று தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவில் நிகழ்ச்சி ஒன்றுக்காக நடிகை அனைகா சோட்டியை அழைக்க ரியோ மற்றும் பாலசரவணன் வந்திருக்கும் வந்திருக்கும் காட்சி உள்ளது. அதில் சுகி சிவம் என்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
ஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்!
ஈபிள் டவர் மேல் கயிற்றில் நடந்த இளைஞர்… தெறிக்கவிடும் வீடியோ வைரல்!
உலகத்திலேயே உயரமான அடையாளச் சின்னமான ஈபிள் டவரில் 230 அடி உயரத்தில் கயிற்றைக் கட்டி அதன் மேல் இளைஞர் ஒருவர் நடந்துவந்த வீடியோ கடந்த சில தினங்களகாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. ஈபிள் டவரில் கயிற்றை கட்டிய அந்த இளைஞர் மறுமுனையில் உள்ள சாய்லேட் தியேட்டரில் அதை இணைத்த நிலையில் பத்திரமாகத் தரையிரங்கிய காட்சிகளையும் பார்க்க முடிகிறது. பிரெ��்சு நாட்டைச் சேர்ந்த நாதன் பவுலின் எனும் 27 வயது…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
3 படங்களில் தங்கச்சி கேரக்டர், கிளிசரின் இல்லாமல் 4 நிமிடங்கள் அழுத கீர்த்தி சுரேஷ்!
3 படங்களில் தங்கச்சி கேரக்டர், கிளிசரின் இல்லாமல் 4 நிமிடங்கள் அழுத கீர்த்தி சுரேஷ்!
தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான கீர்த்தி சுரேஷ் பிரபல நடிகர்களுக்கு தங்கையாக தற்போது நடித்துவருகிறார். குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் ’அண்ணாத்த’ படத்தில் ரஜினியின் தங்கையாகயும் வேதாளம் தெலுங்கு ரீமேக்கில் சிரஞ்சீவியின் தங்கையாகவும் நடித்து வருகிறார் இன்னொரு ஆச்சரியமான தகவல் என்னவென்றால் செல்வராகவன் நடித்து வரும் ‘சாணிக்காகிதம்’ திரைப்படத்திலும்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது!
ரூ.19 ஆயிரம் கோடி மதிப்புள்ள ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னை தம்பதி கைது!
ஆப்கானிஸ்தானில் இருந்து குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகத்திற்குக் கடத்தி வரப்பட்ட 3,000 கிலோ ஹெராயின் போதைப்பொருள் கடந்த திங்கள்கிழமை அன்று பறிமுதல் செய்யப்பட்டது. சர்வதேச அளவில் 19,900 கோடி மதிப்புக் கொண்டதாகக் கூறப்படும் இந்த ஹெராயின் கடத்தல் வழக்கில் சென்னையை சேர்ந்த தம்பதியினர் தற்போது டெல்லியில் வைத்து கைது செய்யப்பட்டு இருப்பது கடும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முந்த்ரா…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
இன்று வெளியான 'வலிமை' போஸ்டரில் இதை கவனித்தீர்களா?
இன்று வெளியான 'வலிமை' போஸ்டரில் இதை கவனித்தீர்களா?
‘வலிமை’ திரைப்படத்தின் வில்லன் நடிகர் கார்த்திக்கேயாவின் பிறந்தநாளை அடுத்து இன்று புதிய போஸ்டர் ஒன்று வெளியானது என்பதும், இந்த போஸ்டர் மிகப்பெரிய அளவில் இணைதளங்களில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. இந்த நிலையில் இந்த போஸ்டரில் ஒரு முக்கிய அறிவிப்பு வெளியாகி இருப்பதை பலர் கவனித்திருக்க மாட்டார்கள். அந்த அறிவிப்பு ‘வலிமை’ திரைப்படம் எந்த ஓடிடியில் ரிலீஸ் ஆகிறது என்பது குறித்த தகவல் என்பது…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
ஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்!
ஒருநாளில் 30 நிமிடம் உறக்கம்… ஆனாலும் உற்சாகமாக இருக்கும் விசித்திர இளைஞர்!
ஜப்பானில் நாட்டில் உள்ள இளைஞர் ஒருவர் தினமும் 30 நிமிடமே உறங்குகிறாராம். ஆனாலும் அந்த இளைஞரிடம் உடல் சோர்வோ அல்லது தூக்கமின்மைக்கான அறிகுறியோ காணப்படவில்லை என்பதுதான்ஆச்சர்யத்தை ஏற்படுத்துகிறது. ஒரு சாதாரண மனிதன் தன்னுடைய தினசரி வாழ்க்கையில் 6 மணிநேரம் தூங்காமல் இருந்தால் எண்ணற்ற உடல்நலக் கோளாறுகளைச் சந்திக்க வேண்டிவரும். எப்படி ஒரு மனிதனுக்கு உணவு முக்கியமோ அப்படி தூக்கமும் முக்கியம் என்று…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் பீச் வீடியோ!
ஜான்வி கபூரின் லேட்டஸ்ட் கிளாமர் பீச் வீடியோ!
மறைந்த பிரபல நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூரின் கிளாமர் வீடியோ ��வரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது. மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள் ஜான்விகபூர், கடந்த 2018 ஆம் ஆண்டு ’தடக்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமானார். அதன் பின்னர் ’கோஸ்ட் ஸ்டோரீஸ்’ உட்பட ஒரு சில படங்களில் நடித்த அவர் தற்போது 4 படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!
பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் சென்சார் தகவல்!
பிரபல இயக்குனர் பா ரஞ்சித் இயக்கிய ’சார்பாட்டா பரம்பரை’ என்ற திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்ற நிலையில் தற்போது அவர் ’நட்சத்திரம் நகர்கிறது’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனை அடுத்து அவர் விக்ரம் நடிக்கவிருக்கும் ஒரு மாஸ் திரைப்படத்தை இயக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் பா ரஞ்சித்தின் தயாரிப்பில் ஒரு சில படங்கள் உருவாகி வருகிறது என்பதும் அவற்றில் ஒன்று சமுத்திரகனி நடித்த ‘ரைட்டர்’…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
10 ஓவரில் ஆர்சிபி கதை முடிந்தது… விரக்தியில் புலம்பி தள்ளிய விராட் கோலி!
10 ஓவரில் ஆர்சிபி கதை முடிந்தது… விரக்தியில் புலம்பி தள்ளிய விராட் கோலி!
ஐபிஎல் 14 ஆவது சீசன் தொடரில் 31 ஆவது போட்டி நேற்று கொல்கத்தா அணிக்கும் பெங்களூரு அணிக்கும் இடையிலே நடைபெற்றது. இந்தப் போட்டியில் முதலில் களம் இறங்கிய பெங்களூரு அணி வெறும் 92 ரன்களில் சுருண்டுவிட, இவர்களை எதிர்த்து களமிறங்கிய கொல்கத்தா அணியின் அறிமுக வீரர்களே வெறும் 10 ஓவர் ஒ1 விக்கெட்டில் போட்டியை முடித்துவிட்ட ஆச்சர்யம் நேற்று நடைபெற்றது. இதைப்பார்த்து ரசிகர்கள் மிரண்டுபோகத்தான்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
பேர் வச்சாலும் வைக்காம போனாலும்… ஹிட் பாடலின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!
பேர் வச்சாலும் வைக்காம போனாலும்… ஹிட் பாடலின் ரகசியத்தை உடைத்த இசைஞானி!
நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகி சமீபத்தில் ஓடிடி தளத்தில் வெளியான திரைப்படம் “டிக்கிலோனா“. டைம் டிராவல் கதையை வைத்து எடுக்கப்பட்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் இந்தப் படத்தில் இடம்பெற்ற “பேர் வச்சாலும் வைக்காம போனாலும் மல்லி வாசம்“ ரீமேக் பாடல் ரசிகர்களை அதிகம் கவர்ந்திருந்தது. 1990 களில் இயக்குநர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் நடிகர் கமல்ஹாசன் நடித்த…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
நடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ
நடைப்பயிற்சியின்போது பொதுமக்களிடம் உரையாடிய முதல்வர் ஸ்டாலின்: வைரல் வீடியோ
தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் பதவியேற்றதிலிருந்து அவர் மிகவும் எளிமையான முதல்வராக உள்ளார் என்றும் மக்கள் அவரை எளிதில் சந்திக்கும் வகையில் இருக்கிறார் என்றும் கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் இன்று காலை நடைப்பயிற்சி மேற்கொண்டபோது முதலமைச்சர் முக ஸ்டாலின் அவர்கள் பொதுமக்களுடன் உரையாடிய வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது. சென்னை அடையாறு தியாசபிகல் சொசைட்டி வளாகத்தில் இன்று காலை…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
தெலுங்கு, கன்னடத்தை அடுத்து இந்தியில் ரீமேக் ஆகும் விஜய்சேதுபதியின் சூப்பர்ஹிட் படம்!
தெலுங்கு, கன்னடத்தை அடுத்து இந்தியில் ரீமேக் ஆகும் விஜய்சேதுபதியின் சூப்பர்ஹிட் படம்!
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி நடித்த சூப்பர்ஹிட் படம் ஒன்று கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தெலுங்கிலும், கன்னடத்திலும் ரீமேக் செய்யப்பட்ட நிலையில் தற்போது ஹிந்தியிலும் ரீமேக் செய்யப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது. விஜய்சேதுபதி, த்ரிஷா நடிப்பில் பிரேம்குமார் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ’96’. இந்த திரைப்படம் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் 18 கோடி பட்ஜெட்டில்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
ரூ.20 கோடி வரி ஏய்ப்பா? ஐடி ரெய்டு குறித்து விளக்கம் அளித்த நடிகர் சோனு சூட்!
ரூ.20 கோடி வரி ஏய்ப்பா? ஐடி ரெய்டு குறித்து விளக்கம் அளித்த நடிகர் சோனு சூட்!
தமிழில் வெளியான “நெஞ்சினிலே”, “மஜ்னு”, “சந்திரமுகி“, “அருந்ததி“ போன்ற திரைப்படங்களில் வில்லனாக நடித்து ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றவர் பாலிவுட் நடிகர் சோனு சூட். இவர் தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி எனப் பல மொழிகளில் ஒரு தேர்ந்த நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இந்நிலையில் சினிமா மூலம் இவர் பிரபலமானதைவிட கொரோனா காலத்தில் ஏழை மக்களுக்கு உதவிசெய்ததன் மூலம் ஒரு நிஜ ஹீரோவாகவே மக்கள்…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!
சைமா விருது விழாவில் தங்கையுடன் உற்சாகமாக போஸ் கொடுத்த நடிகை ஸ்ருதிஹாசன்!
தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது வழங்கும் விழாவான சைமா 2021 விருது வழங்கும் நிகழ்ச்சி நேற்று ஹைத்ராபாத்தில் நடைபெற்று முடிந்தது. இதில் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் எனப்பல மொழி சினிமாவை சேர்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவில் உலகநாயகன் கமல்ஹாசனின் மகள்களான நடிகை ஸ்ருதிஹாசன் மற்றும் அக்ஷரா ஹாசன் ஆகிய இருவரும் கலந்து கொண்டனர். இருவரும் ஏறக்குறைய ஒரே மாதிரி டிசைன் செய்யப்பட்ட…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியங்கா சோப்ரா: காரணம் இதுதான்!
விக்னேஷ் சிவனுக்கு வாழ்த்து தெரிவித்த ப்ரியங்கா சோப்ரா: காரணம் இதுதான்!
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவனுக்கு பாலிவுட் முன்னணி நடிகை பிரியங்கா சோப்ரா தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, நயன்தாரா மற்றும் சமந்தா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ’காத்துவாக்குல ரெண்டு காதல். இந்த ��டத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
தண்டோரா மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்படம்!
தண்டோரா மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்ட தமிழ் திரைப்படம்!
முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் ஒன்று தண்டோரா, குடுகுடுப்பைக்காரர்கள் மூலம் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டதன் வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது. முற்றிலும் புதுமுகங்கள் நடித்த திரைப்படம் ’சூ மந்திரகாளி’. ஈஸ்வர் கொற்றவை என்பவரின் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தை அன்னக்கிளி வேலு தயாரித்துள்ளார். கடவுள் சக்தி, மாய மந்திர சக்தி என இரண்டு வகையான சக்திகள் உலகில் இருப்பதாக பேசப்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
gagter · 4 years ago
Text
இளையராஜா - கமல்ஹாசன் சந்திப்பு: புகைப்படங்கள், வீடியோ வைரல்!
இளையராஜா – கமல்ஹாசன் சந்திப்பு: புகைப்படங்கள், வீடியோ வைரல்!
உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் திடீரென இன்று சந்தித்து கொண்டதை அடுத்து இந்த சந்திப்பின் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வைரல் ஆகி வருகின்றன. உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் இசைஞானி இளையராஜா ஆகியோர் பல ஆண்டுகளாக நெருங்கிய நண்பர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. உலகநாயகனின் பல திரைப்படங்களுக்கு இசை இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார் என்பதும் அவற்றில் பெரும்பாலான திரைப்படங்கள் சூப்பர்…
Tumblr media
View On WordPress
0 notes