Don't wanna be here? Send us removal request.
Photo

புரையோடிய ரணத்திற்கு களிம்பாய் ஆறாத வடுக்களுக்கு மயிலிறகாய் ஆழ்ந்த நம்பிக்கைக்கு ஆதூரமாய் #சிலருக்கு சிலரது அன்பு💞 https://www.instagram.com/p/B73yXkCFTWP/?igshid=yt3hhg4knfve
0 notes
Photo

நீ பிழையோடு எழுதும் கவிதைகளில்தான் உன் குழந்தைவடிவம் முழுமையடைகிறது https://www.instagram.com/p/B7yk_3eFhIM/?igshid=1hjijr4nm010j
0 notes
Photo

தேவை என்பது இறுதி வரை இழைந்திருப்பேன் என்ற நம்பிக்கை மட்டுமே ... https://www.instagram.com/p/B7r5ktOFfwq/?igshid=1f1w0yy3lb7es
0 notes
Photo

சில்லிட்டு சிலிர்ப்பாய் உள்ளோடி பற்றி பரவி அணு அணுவாய் ஆக்கிரமித்தென் சுயம் அழிக்க பார்க்கிறது, உன் உதடுகள் வழி வழிந்த விஷம்..விஷமமாய்💘 #அன்பு ஓர் சயனைடு குப்பி https://www.instagram.com/p/B7pazcAFD3W/?igshid=etzzf8x3ib9d
0 notes
Photo

தனித்திருத்தல் என்பதே இல்லை, உனை நினைத்து இருக்கையில், தவித்திருத்தல் என்பதும் தகித்திருத்தல் என்பதும் தணிந்து இழைந்திருக்கவே தான், தன்னிலை மறந்து... உன்னுடன்❣️ https://www.instagram.com/p/B7mAHOsFdMc/?igshid=2dn7zx1wfizo
0 notes
Photo

சரிவரக் கையாளத் தெரியாத சாமானிய மனிதரின் "சீச்சீ..இந்த பழம் புளிக்கும்" என்ற மனநிலையே... "அன்பு ஒன்று தான் அனாதை"..😅 "அன்பு ஒன்று தான் அழகாக்கும் வாழ்வை"..❣️ https://www.instagram.com/p/B7kO8rrl-AZ/?igshid=1hhrmea22bbk
0 notes
Photo

துருப்பிடித்த இயக்கங்களில் துருத்தி கொண்டிருப்பவை சில தேவையற்ற பிசிறுகள் ...! https://www.instagram.com/p/B7kOulYFUxK/?igshid=xxl8zqdc3urf
0 notes
Photo

நிச்சலன பார்வையினால் என் நிம்மதியை குலைக்கிறாய் நீ,, நீங்காது நீ இருந்தால் நீடிக்கும் என் அமைதி,, நீங்கி நீ சென்றாலோ நிலையற்று பதைபதைக்கும்,, நித்திரை திரைக்கூட சத்துரு என நானே நிதமும் நின் கனவால் நித்திரை விரட்டுகிறேன்...💜 https://www.instagram.com/p/B7kOe9AFx1c/?igshid=cmmgflc2l3cf
0 notes
Photo

நேர்விழிப் பார்வைகள் கூர் மிகு நாசிகள் தைரிய பேச்சுகள் இதழிடை முறுவல்கள் கண்ணிய நடத்தைகள்...போதாதா, என் நிலைத்தடுமாற...?!! எனை நேர்கொள்ள வா.. தலைவி https://www.instagram.com/p/B7f7tIAl0Fn/?igshid=anxnm65e4ld8
0 notes
Photo

இன்னுமா பின் தொடர்கிறாய் நீ எனை..?!! விட்டு விடாது... என் நம்பிக்கை கெட்டு விடாது, பட்டும் படாது இருக்கும் நம் நேச இழைகளை..பற்றி பின்னி கொள்ள துடிக்கும் எந்தன் விரல்களை...?!! https://www.instagram.com/p/B7f69udFkiN/?igshid=1tyck6mpi5h3o
0 notes
Photo

மொழியற்று திகைக்கின்றன என் விழிகள் விக்கித்து கிடக்கிறது மனம் விரைந்து விலகிச் செல் இயல்பாய் துடிக்கட்டும் இதயம் (at திரு அண்ணாமலையார் திருக்கோவில் - திருவண்ணாமலை) https://www.instagram.com/p/B7d2mfJlKrm/?igshid=8sbqpw84rd8e
0 notes
Photo

என்னை காதல் ராட்சசி ஆக்கியே நீ மட்டும் தேவனாய் இருந்திடல் ஏனடா வாடா ராட்சத காதல் பழகுவோம் கழுத்தை கவ்வியே உனை ரத்த காட்டேரியாக்குறேன்... #உயிர் உறுஞ்சும் காட்டேரி நானடா (பேய் காதல் நமதே...👻) 👿👻👿👻👿👻👿👻👿 (at Tiruvannamalai) https://www.instagram.com/p/B7d2Px1l0lb/?igshid=p04u1qeufis
0 notes
Photo

காத்திருப்பு என்பது கனவுகளால் ஆனது, காத்திருப்பு என்பது கவித்துவம் ஆனது, காத்திருப்பு என்பது காதலால் நிறைவது, காத்திருப்பு என்பது கண்ணீரும் நிறைந்தே💜 https://www.instagram.com/p/B7dAqd0FAIl/?igshid=pph6it63sqet
0 notes
Photo

மென்னிசையாய் வருடி சிலிர்த்து அடங்குகிறாள் என்னில், இசையவள் இசைப்பவள் இனியவள் இம்சையவள் இனி என் இதம் அவள் 💜 https://www.instagram.com/p/B7bcKzZFdKw/?igshid=12jv53rczw9fy
0 notes
Photo

உணர்வின் மொழி தொடுதல், உயிரின் மொழி கண்ணீர், கனவின் மொழி கவிதை, காதலின் மொழி கண்கள் . https://www.instagram.com/p/B7baqeAFGTc/?igshid=1aqrgbnzajel6
0 notes
Photo

நோக்கங்கள் நொறுங்கிட நெருங்கிடு���் பாவனை நொடியில் வீழ்த்திடும் நொடிக்கா விழி வதை ... https://www.instagram.com/p/B7Z9SGmFJL5/?igshid=j57k6qnwu8lz
0 notes