Don't wanna be here? Send us removal request.
Text
அவள் வருவாளோ...
வனத்திடை விலங்கிடம்
மருளும் மான்போல்
பழவினை இடை
கடையனும் அகப்பட்டேனோ அந்தோ!
பல் வினை கூட்டம்,
கபாலத்தில் நின்றாட
சூட்டி மலர்சூட்டி அவனைத் கை தொழவில்லை
பேசும் சொல்லில் அவனை மறந்தனன்
ஏட்டில் பொறித்ததெல்லாம் சொன்னதெல்லாம்,
கூட்டியும் படிக்கவில்லை.
பேதை எம் விழிகளிரண்டில்,
கருணை காணவில்லை
முத்தான மூன்றெழுத்தாம் சத்தாய் அம்மா வென்றழைத்தேன்
அவள் தாள் பற்றினேன்
அஞ்சேல் யென என் சிரமதில் நயந்தவள் கரம் வைத்தாள்.
எம்பெருமானார் தானே வருவார் என்றாள்
என் தாய் அன்பின் எல்லையன்றோ.
நாயினன் சொல்லை
தாயவள் உரைப்பாள்.
# RENGAPRAKASH
0 notes
Text
0 notes
Text
ப.பி.
~~~
இந்திய வரலாறு - ஒரு குறிப்பு
======================
கிமு 3500-1500 - சிந்து வெளி நாகரிகம்
கிமு 1000 - கங்கை நதிக்கரையில் ஆரியர்கள் குடியேறுதல்
கிமு 900 - மகாபாரதப் போர்
கிமு 800 - இராயமாயனத்தின் முதல் பகுதி துவக்கம். மகாபாரதத்தின் முதல் பகுதி வங்காளத்திற்குஆரியர்கள் இடம் பெயர்தல்
கிமு 550 - உபநிஷங்கள் தொகுப்பு
கிமு 554 - புத்தரின் நிர்வாணம்
கிமு 518 - பாரசீகர்களின் ஆதிக்கத்தில் இந்தியா
கிமு 326 - அலெக்சாண்டர் இந்தியாவின் மீது படையெடுப்பு
கிமு 321 - பாடலிபுரத்தில் சந்திரகுப்தர் மெளரிய வம்சத்தை நிறுவுதல்
கிமு 272-232 - அசோகர் ஆட்சி
கிமு 185 - புருஷ்யமித்திரன் சங்க சாம்ராஜ்யத்தை நிர்மாணித்தல்
கிமு 58 - விக்கரம் ஆண்டு
கிமு 30 - தெற்கில் பாண்டியர் சாம்ராஜ்யம்
கிபி 40 - சாகர்கள் சிந்து பகுதியில் ஆட்சி
கிபி 52 - புனித தாமஸ் இந்தியா வருகை
கிபி 78 - சகா சகாப்தம் ஆரம்பம்
கிபி 98-117 - கனிஷ்கரின் காலம்
கிபி 320 - குப்த சாம்ராஜ்யம் உருவாதல்
கிபி 380-143 - சந்திரகுப்த விக்கிரமாதித்தன் காலம், காளிதாசர் காலம், இந்து மதம் உயர்வடைந்தது
கிபி 405-411 - பாகியான் வருகை
கிபி 606 - ஹர்ஷவர்த்தனர் ஆட்சி
கிபி 609 - சாளுக்கிய வம்சம் தோற்றம்
கிபி 622 - ஹீஜிரா வருடம் துவக்கம்
கிபி 629-645 - யுவான் சுவாங் வருகை
கிபி 712 - முகமது ���ின் காசிம் படையெடுப்பு
கிபி 985 - ராஜராஜன் சோழன் காலம்
கிபி 1001-1026 - முகமது கஜினி இந்திய படையெடுப்பு சோமநாதர் ஆலயம் அழிப்பு
கிபி 1191 - முதலாம் தரைன் யுத்தம்
கிபி 1192 - இரண்டாம் தரைன் யுத்தம்
கிபி 1206 - டில்லியில் அடிமை வம்சத்தை உருவாக்குதல்
கிபி 1221 - ஜென்கின்கான் படையெடுப்பு
கிபி1232 - குதும்பினார் கட்டப்பட்டது
கிபி1298 - மார்க்க��ோலோ இந்தியா வருகை
கிபி1333 - இப்னுபத்துக் இந்தியா வருகை
கிபி1336 - தென்னிந்தியாவில் விஜய நகரப் பேரரசு உதயம்
கிபி1347 - பாமினி அரசு துவக்கம்
கிபி1398 - தைமூரின் இந்திய படையெடுப்பு
கிபி1424 - டில்லியில் பாமினி வம்சம்
கிபி1451 - லோடி வம்சம்
கிபி1496 - குருநானக் பிறப்பு
கிபி1498 - வாஸ்கோடகாமா கடல் வழியாக இந்தியா (கோழிக் கோடு வருகை)
கிபி1516 - போர்த்துக்கீசியர் கோவாவை கைப்பற்றுதல்
கிபி1526 - முதலாம் பானிபட் யுத்தம்
கிபி1539 - குருநானக் இறப்பு
கிபி1556 - ஆக்கப் பதவி ஏற்பு - இரண்டாம் பானிபட் யுத்தம்
கிபி1564-65 - கானிகோட்டா யுத்தம்
கிபி1576 - ஹால்டி காந்தி யுத்தம்
கிபி1600 - கிழக்கிந்திய கம்பெனி இந்தியா வருகை
கிபி1604 - சீக்கியரின் ஆதிகிரந்தம் வெளியிடப்பட்டது
கிபி1631 - தாஜ்மகால் கட்டப்பட்டது
கிபி1639 - சென்னையில் புனித ஜார்ஜ் கோட்டை கட்டப்பட்டது
கிபி1658 - டெல்லி சக்கரவர்த்தி ஒளரங்கசீப்
கிபி1739 - நாதர்ஷா இந்தியாவில் ஊடுருவல், ஈரானுக்கு 6 விலாசனத்தை கொண்டு செல்லுதல்
கிபி1748 - முதல் ஆங்கிலேய - பிரஞ்சுப் போர்
கிபி1757 - பிளாசிப் போர்
கிபி1761 - மூன்றாம் பானிபட் போர்
கிபி1764 - பாக்ஸர் போர்
கிபி1790-92 - மைசூர் போர்
கிபி1799 - நான்காம் மைசூர் போர்
கிபி1803 - ஆங்கிலேய மராத்திய போர்
கிபி1805 - மராத்தியர் தோல்வி
கிபி1835 - ஆங்கிலேய கல்வி முறை ஆரம்பம்
கிபி1845 -1846 - ஆங்கிலேயர் - சீக்கியர் போர்
கிபி1853 - முதல் இந்திய ரயில் பாதை (பம்பாய் - தானே)
கிபி1857 - முதல் இந்திய சுதந்திரப் போர் (தென் இந்தியாவில் நெல்லை சீமையில் முதலில் ஆரம்பமானது)
கிபி1858 - கிழக்கிந்திய கம்பெனி ஆட்சி முடிவு
கிபி1885 - இந்திய தேசிய காங்கிரஸ் உதயம்
கிபி1906 - முஸ்லீம் லீக் உதயம்
கிபி1909 - மின்டோ - மார்லி சீர்திருத்தம்
கிபி 1914-18 - முதலாம் உலகப் போர்
கிபி1919 - மாண்டேகு செம்ஸ் போர்டு சீர்திருத்தம்
கிபி1920 - காங்கிரஸ் ஒத்துழையாமை இயக்கம்
கிபி1921 - பிரின்ஸ் ஆக்கப் வேல்ஸ் இந்திய வருகை
கிபி1922 - சட்ட மறுப்பு இயக்கம்
கிபி1928 - சைமன் கமிஷன் வருகை
கிபி1931 - காந்தி - இர்வின் ஒப்பந்தம்
கிபி1934 - சட்டமறுப்பு இயக்கம் வாபஸ் வாங்கப்பட்டது
கிபி1938 - காங்கிரஸ் அமைச்சரவை ராஜினமா
கிபி1942 - வெள்ளையனே வெளியேறு போராட்டம்
கிபி1945 - ஜப்பான் துணையுடன் நேதாஜியின் இந்தியன் நேஷனல் ஆர்மி பிரிட்டிஷாரிடம்தோல்வி
கிபி1947 - இந்தியா விடுதலையானது.
0 notes
Text
அர்ஜுனன் உடைத்த
சக்கர வியூகத்தின் மாபெரும் கணிதம்...
மகாபாரதம் இந்திய வரலாற்றின் அசைக்க முடியாத அடையாளம். பாண்டவர்கள் மற்றும் கௌரவர்கள் இடையே நடந்த இந்த போரில் கிட்டத்தட்ட பூமியின் மக்கள்தொகையில் பாதிக்கும் மேல் இறந்தனர். அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்டிய இந்த போரில் காக்கும் கடவுளான திருமால் கிருஷ்ணர் அவதாரமாய் முக்கியப்பங்கு வகித்தார். போரில் பாண்டவர்களுக்கு பெரும் இழப்பை ஏற்ப்பட்ட நாள் போரின் பதிமூன்றாம் நாளாகும். அதற்கு காரணம் அன்று துரோணாச்சாரியார் அமைத்த சக்கர வியூகம். இந்த சக்கர வியூகத்தில் போர்த்திறமை மட்டுமின்றி கணிதமும், அறிவியலும் இருக்கிறது. அதனால்தான் அதனை உடைப்பது அவ்வளவு கடினமானது. சக்கர வியூகத்தின் பின் இருக்கும் அறிவியலை பற்றி சிந்திப்போம்.
சக்கர வியூகம்
****************
மகாபாரதத்தில் சிலர் இந்த வியூகத்தை பற்றி அறிந்திருந்தாலும் அர்ஜுனன் மட்டுமே இந்த வியூகத்தை உடைத்து வெற்றி கண்டதாக சொல்லப்பட்டிருக்கிறது. பெயருக்கேற்றாற்போல் சக்கர வடிவத்தில் இருக்கும் வியூகத்தில் ஏழு அடுக்குகள் இருக்கும், ஒவ்வொரு அடுக்கிலும் வீரர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்லும். வியூகத்தின் மையத்தில்தான் படைத்தலைவர் இருப்பார். ஒருவேளை வியூகத்திற்குள் நுழைந்து விட்டால் வீரர்களை கொல்ல கொல்ல அந்த இடத்திற்கு மற்றொரு வீரர் வந்து சுழன்றுகொண்டிருப்பர். இதனால் உள்ளே நுழைபவர் எந்த அடுக்கில் இருக்கிறோம் என்று குழம்பி உளவியல்ரீதியாக பாதிக்கப்படுவர். மேலும் சக்கர வியூகத்தை முறியடிக்கும் கணக்கு தெரிந்தால் மட்டுமே அதை விட்டு வெளியே வர முடியும். அது தெரியாததால்தான் அபிமன்யு சக்கர வியூகத்தில் ��ிக்கி உயிரிழந்தான். சக்கர வியூகத்திற்கு பத்ம வியூகம் என்ற பெயரும் உள்ளது.
பாண்டவர்களிடம் ஏழு அக்ரௌனி சேனைகள் இருந்தன, கௌரவர்களிடம் பதினோரு அக்ரௌனி சேனைகள் இருந்தன. ஒரு அக்ரௌனி சேனையில் கிட்டத்தட்ட இரண்டு இலட்சத்து பதினெட்டாயிரம் வீரர்கள் இருப்பார்கள். மொத்தத்தில் குருஷேத்திர போரில் கிட்டத்தட்ட முப்பத்தி ஒன்பது இலட்சம் வீரர்கள் பங்கேற்றனர். கௌரவர்களின் சேனை பலம் அதிகமாக இருந்தும் அவர்கள் தோற்றதற்கு காரணம் பாண்டவர்களின் பக்கம் இருந்த தர்மம்தான்.
சக்கர வியூகத்தில் மனிதரின் கணக்கு......
சக்கர வியூகத்தில் கணக்கீடு ஒன்று ஒளிந்துள்ளது, அதனை அறிந்தால்தான் அதனை முறியடிக்க முடியும். அதனை அர்ஜுனன் துருபதனுடன் நடந்த போரில் சிறப்பாய் செய்திருப்பார். அதவாது சக்கர வியூகத்தில் மொத்தம் ஏழு அடுக்குகள் இருக்கும். எனவே அதனை உடைக்கும் போது 1/7 என்ற அளவீட்டில் கணக்கிட வேண்டும். இந்த கணக்கின் படி 1/7 = 0.142857142857142857 என்று அளவிடும்போது 142857 என்ற எண் திரும்ப திரும்ப வரும். இதுதான் தந்திரம் ஒவ்வொரு சக்கரமும் உடையும்போது அந்த இடத்திற்கு வேறு வீரர்கள் வந்து விடுவதால் இந்த சக்கரம் சுழன்று கொண்டே இருக்கும்.
ஒவ்வொருஅடுக்கையும் கடக்கும் போது ஒரு எண்ணை அதிகரிக்க வேண்டும், இறுதியாக கடைசி சக்கரத்தில் நுழையும் போது ஏழு மடங்கு ஆற்றலுடன் போர் புரிய வேண்டும், அப்பொழுதான் சக்கர வியூகத்தை உடைக்க இயலும்.
இந்த 0.142857-ஐ 7 உடன் பெருக்கும்போது தான் இந்த எண் சூழல் உடையும். 0.142857142857142857*2 = 0.2857142285714285714, 0.142857142857142857*3 = 0.42857142857144285714 இப்படிய நீண்டு கொண்டே இருக்கும், இந்த எண்ணை 7-ஆல் பெருக்கும்போது மட்டும்தான் இந்த சூழல் எண் மாறும். 0.142857142857142857*7 = 0.99999999999999 இப்படித்தான் சக்கர வியூகத்தை உடைக்க முடியும். இதனை அறிந்துதான் போரில் துருபதனை அர்ஜுனன் வீழ்த்தியிருக்க இயலும்.
ஆன்மீகமும், அறிவியலும் இரட்டை குழந்தைகளைப் போல என்பதை நிரூபிப்பதற்கான உதாரணம்தான் இந்த சக்கர வியூகம்
0 notes
Text
[6/27/2017, 9:46 PM] Sachithanantham Rengaprakash: Always flown on wings of imagination to fly me through toughest situations. it has been very very tough, but i have tried to hold my head high, not buckle under pressure, make love my priority towards all and turn to my best friend ganesha for all. i feel each ones pain and suffering as my own and always prayer . this pain too i shall overcome for there are so many i have to help. hopefully my friends will take time to reply always, for that is the biggest motivating factor.
[6/27/2017, 9:56 PM] Sachithanantham Rengaprakash: Happiness ,peace , success words which are most pursued, without realizing its all inside oneself, its what you dig in and take out, that rules your life . pray for me , that my pain shall fade away and health totally restored so i can help more people. thanku god.
[6/27/2017, 10:01 PM] Sachithanantham Rengaprak: "I'll be seeing you
In all the old familiar places
That this heart of mine embraces all day through
In that small cafe
The park across the way
The children's carousel
The chestnut trees
The wishing well
And I'll be seeing you
In every lovely summer day
In everything that's bright and gay
I'll always think of you that way
I'll find you
In the morning sun
And when the night is through
I'll be looking at the moon
But I'll be seeing you"---this eric claptons song -reminds me of all my precious friends, who have been the best part of my life.
[6/27/2017, 10:08 PM] Sachithanantham Rengaprakash : Good morning ---- we often mistake peoples intention, without realizing that they genuinely mean well. i always give another person a long rope, but once i sense negativity, however much i reason out, my heart and soul do not accept it. my extra sensitivity is caused by ,my ability, to read an-others thoughts, which isa big disadvantage. i recently had my mind and heart fighting with each other. my mind said one should accept another for whatever they said, but my heart saw the intentions behind and sulked. BEING PART OF THE WORLD, ONE CANNOT MEET PURE SELFLESS SOULS all the time, one must see divinity in all, unconditional acceptance. my life's lessons comes through new incidents everyday.
[6/27/2017, 10:11 PM] Sachithanantham Rengaprakash: Happiness ,peace , success words which are most pursued, without realizing its all inside oneself, its what you dig in and take out, that rules your life . pray for me , that my pain shall fade away and health totally restored so i can help more people. thanku god..
[6/28/2017, 6:48 PM] Sachithanantham Rengaprakash: Kind attention please, spend your valuable time in reading this post:
The word called cancer is a lie…You might not believe this but cancer is not a disease; it is a business.Cancer consists of only a deficiency of vitamin B17. It is nothing else.Cancer has become widespread; it has affected the old, young, baby and everyone.Sharing this wonderful post will expose many of the hidden hands of the world’s manipulators and annoy them.
Do you know that the book “World Without Cancer” has up till now been prevented from being translated into many world languages?
Know this: there is no disease called cancer. Cancer consists of only a deficiency of vitamin B17. It is nothing else.
Avoid chemotherapy, surgery and or taking medicines with strong side effects.
You would recall that in the past, quite a large number of seamen lost their life to a named disease (scurvy); a disease that took the life of numerous people as well. And a number of people got an enormous income from it. Afterwards, it was discovered that scurvy was just a deficiency of vitamin C. That means it wasn’t a disease (illness).
Cancer is also just like that! The colonizing world and the enemies of humanity established the cancer industry and made it into a business. from which they earn billions in income.
The cancer industry flourished after world war II. To fight cancer, all these delays, details and enormous expenditures are not needed. They only go to line the pockets of colonizers, especially since the cure for the condition was found long ago.
The prevention and cure of cancer will be obtained simply through the following strategies:
Those who have cancer should first try to know what cancer is. Do not panic! You should investigate the condition.
Nowadays does anyone die of an illness called scurvy? No. Because it gets cured.
Since cancer is only a deficiency of vitamin B17, eating 15 to 20 pieces of apricot stone/nucleus (fruit stone) everyday is enough.
Eat wheat bud (wheat sprouts). Wheat bud is a miraculous anti-cancer medicine. It is a rich source of liquid oxygen and the strongest anti-cancer matter named laetrile. This matter is present in the fruit stone of apple and is the extracted form of vitamin B17 (Amygdalin).
The American medicinal industry has started implementing the law forbidding laetrile production. This medicine is being manufactured in Mexico and gets smuggled into USA.
Dr. Harold W. Manner, in a book named “Death of Cancer” has stated that the success of cancer treatment with laetrile is as high as above 90%.
Sources of Amygdalin (Vitamin B17)
The foods containing vitamin B17 include the following:
-The fruit stone or grain(seed) of fruits. This contains the highest amount of vitamin B17 in nature. This includes fruit stone of apple, apricot, peach, pear, and prune (dried plum).
-Common beans, corns(grains), which include bean, lentil sprout (lentil bud) Lima (Lima beans) and pea.
-Kernels: Bitter Almond (Richest source of vitamin B-17 in nature) and Indian almond.
-Mulberries: almost all mulberries such as black mulberry, blueberry, raspberry and strawberry.
-Seeds (Grains): sesame and linseed (seed of linen/flax seed).
-Groats of oats, barley, brown rice, groats of block wheat, linseed, millet and rye.
This vitamin is found in grains and fruit stones of apricot, brewer’s yeast, rough rice (paddy) and sweetmeat pumpkin.
List of Anti-Cancer Foods
•Apricots (kernels/seeds)
•seeds from other fruits like apples, cherries, peaches, prunes, plums, pears
•Lima beans
•Fava beans
•Wheatgrass
•Almonds
•Raspberries
•Elderberries
•Strawberries
•Blackberries
•Blueberries
•Buckwheat
•Sorghum
•Barley
•Millet
•Cashews
•Macadamia nuts
•Bean sprouts
All are the highest sources of absorbable vitamin B17.
Ingesting dish washing liquids (used in the kitchen) and hand washing liquid (used in the restroom) is the main cancer causing factor so your eating of them should be restricted.You will surely say that we do not eat them!
However, you daily wash your hands with hand washing liquid and wash your plates with dish washing liquid.The liquid is absorbed and will not leave the plate with washing. When cooking or eating food, the soap in the plate or dish gets attached to the hot food and so we end up eating the dish washing liquid with our food. Even if you rinse the plate hundreds of times, that will be of no use.
But the solution is to pour half of the dishwashing liquid and hand washing liquid and top it up with vinegar.
It is as simple as that.Do not eat blood cancer causing agents and also save your family from this danger.Similarly, seriously desist from washing vegetables with even a few drops of dishwashing liquid because irrespective of how much you would rinse them, the chemicals would have already entered the tissues of the vegetable and will not get rinsed away.Instead, soak fruits and vegetables with salt and then rinse with water. And to keep them fresh, add vinegar.
Please share this post with others so they can also benefit from the information.
0 notes