Tumgik
rev-m-d-nesan · 8 months
Text
இன்றைக்கு தேவனுடைய வீடுகளும் அதில் உள்ளவர்களின் எண்ணிக்கையும் பெருகியிருக்கிறதேயொழிய தரத்திலல்ல. உள்ளே இருப்பவர்கள் ஒருவராகவே இருந்தாலும் அவர்கள் தரமற்றவர்களாக இருந்துவிடக்கூடாது என்பதில் உறுதிப்பாடு அவசியம். தேவனுடைய வீடுகளும் அதிலுள்ளவர்களும் எண்ணிக்கையில் பெருகுதலில் எப்பயனும் விளையப்போவதில்லை. அது விலங்கின் தரத்திலுள்ளவர்களின் மற்றொரு கூடாரமாகவே அமையும். இதினால் தேவனுடைய நோக்கம் நிறைவேறிவிட்டதாக கனவு கண்டு, நம் தரிசனம் நிறைவேறிவிட்டதாக நினைத்தல் அறிவீனம். தேவனுடைய வீடுகளும், அதின் மனிதர்களும் பெருக வேண்டும் ஆனால் நிச்சயமாக எண்ணிக்கையிலல்ல, அது தரமான சத்தியத்தில் பெருகியிருக்க வேண்டும் (லூக்கா 15:17-31).
0 notes
rev-m-d-nesan · 3 years
Text
Tumblr media
1 note · View note
rev-m-d-nesan · 3 years
Text
Tumblr media
0 notes
rev-m-d-nesan · 3 years
Text
Today the houses of God and the number of those who dwell in them are not of a high standard but increased in just numbers. It is important to make sure that those who are inside may be only one in number but not inferior in standard. The increase in the number of houses of God and those in them will not result in God's manner of ministry. It will be just another tent of animal quality. Thus it is ignorant to dream that God's purpose has been fulfilled and to think that our vision has been fulfilled. The houses of God and its people should be multiplied but certainly not by numbers, but by standard truth (Luke 15: 17-31).
0 notes