Tumgik
#சனிப்பெயர்ச்சி - திருவோண நட்சத்திர பலன்கள்
muthtamilnews-blog · 3 years
Text
சனிப்பெயர்ச்சி பலன்கள் ;திருவோணம் நட்சத்திர அன்பர்களே! எதிர்பாராத செலவு; மனவருத்தம்; திடீர் கருத்து மோதல்; புதிய வாய்ப்புகள்! 
– பெருங்குளம் ராமகிருஷ்ண ஜோஸ்யர் திருவோணம்: சனி பகவான் உங்களின் இருபத்தி ஏழாவது நட்சத்திரத்தின் ஒன்றாம் பாதத்திலிருந்து இரண்டாம் பாதத்திற்கு மாறுகிறார். சனி – சந்திரன் கூட்டணியில் பிறந்த நீங்கள் கவர்ச்சிகரமாக இருப்பீர்கள். இந்த சனிப்பெயர்ச்சியில் மனக்கவலை ஏற்பட்டு நீங்கும். எதிர்பாராத செலவு ஏற்படும். மற்றவர்களுடன் வாக்குவாதங்களைத் தவிர்ப்பதால் பகை ஏற்படாமல் இருக்கும். எவ்வளவு திறமையாக…
Tumblr media
View On WordPress
0 notes