#தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்
Explore tagged Tumblr posts
muthtamilnews-blog · 4 years ago
Text
பெட்ரோல், டீசல் வரியை குறைக்காதது ஏமாற்றமளிக்கிறது: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வர்த்தக சங்கத்தினர்கள் கருத்து | Petrol, diesel tax
பெட்ரோல், டீசல் வரியை குறைக்காதது ஏமாற்றமளிக்கிறது: தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட் வர்த்தக சங்கத்தினர்கள் கருத்து | Petrol, diesel tax
தமிழக சட்டப்பேரவையில் நேற்று தாக்கல் செய்யப் பட்ட இடைக்கால பட்ஜெட் குறித்து தமிழ்நாடு தொழில் வர்த்தக சங்கத்தின் தலைவர் என்.ஜெக தீசன் கூறியதாவது: சுமார் ரூ.41 ஆயிரம் கோடி பற்றாக் குறையுடன் சமர்ப்பிக்கப்பட்டுள்ள பட்ஜெட்டில் மாநிலத்தின் வளர்ச்சிக்குத் தேவையான அறிவிப்புகள் இல்லை. ஏற்கெனவே அமல்படுத்தப் பட்டுள்ள பல்வேறு திட்டங்கள் மற்றும் அவற்றுக்கு நிதி ஒதுக்கீடு மட்டும் செய்யப்பட்டுள்ள அறிவிப்…
Tumblr media
View On WordPress
0 notes
neerthirai24 · 4 years ago
Text
காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
காகிதமில்லா இ-பட்ஜெட் தாக்கல் செய்கிறார் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான அரசின் முதல் பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்னும் சற்று நேரத்தில் தாக்கல் செய்து உரையாற்றுகிறார். தமிழக சட்டப்பேரவை பொதுத் தேர்தல் அறிவிக்கப்பட்டதால், முந்தைய அதிமுக அரசின் இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கடந்த பிப்ரவரி 23-ம் தேதி தாக்கல் செய்தார். இந்த நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று, 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமை: திண்டுக்கல் சீனிவாசன் ...3 நிமிட வாசிப்புவாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் மிக அருமையாக இருப்பதாக தமிழக அமைச்சர் திண்டுக்கல் ...
வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் அருமை: திண்டுக்கல் சீனிவாசன் …3 நிமிட வாசிப்புவாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் மிக அருமையாக இருப்பதாக தமிழக அமைச்சர் திண்டுக்கல் …
வாஜ்பாய் அறிவித்த பட்ஜெட் மிக அருமையாக இருப்பதாக தமிழக அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பேசியுள்ளார்.
பிப்ரவரி 1ஆம் தேதியன்று மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட் அறிக்கையை மத்திய நிதியமைச்சர் பியூஷ் கோயல் வெளியிட்டார். இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் அதிமுக சார்பில் எம்ஜிஆர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தமிழக அமைச்சர் திண்டுக்கல்…
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்குக் கூடுகிறது: இன்றே முடிக்கப்பட வாய்ப்பு | Legislature convenes at 3: Chance to conclude today
சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்குக் கூடுகிறது: இன்றே முடிக்கப்பட வாய்ப்பு | Legislature convenes at 3: Chance to conclude today
தமிழக சட்டப்பேரவை பிற்பகல் 3 மணிக்குக் கூடுகிறது. தேர்தல் அறிவிப்பை ஒட்டி ஒருநாள் முன்னதாகவே முடிக்கப்படும் என்று தெரிகிறது. தமிழக சட்டப்பேரவையின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை வரை நடக்க உள்ளது. பட்ஜெட் குறித்த உறுப்பினர்களின் வாதங்களை அடுத்து துணை முதல்வர் ��பிஎஸ் பதிலளிக்க உள்ளார். அவர் செலவீனங்களுக்கான அனுமதி பெற உள்ளார். அரசின் சில அறிவிப்புகளும் கடைசி நாள் வெளியாகும் என…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
“எங்களுக்கான பங்கை கொடுங்கள்” - ஓ.பி.எஸ்-ன் அழுத்தமான வாதமும்... பா.ஜ.க.வின் விரிவான விளக்கமும்
“எங்களுக்கான பங்கை கொடுங்கள்” – ஓ.பி.எஸ்-ன் அழுத்தமான வாதமும்… பா.ஜ.க.வின் விரிவான விளக்கமும்
அ.தி.மு.க அரசின் இறுதி பட்ஜெட்… சட்டமன்றத் தேர்தலுக்கு முந்தைய பட்ஜெட் எனப் பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே 15வது முறையாக பட்ஜெட்டைத் தாக்கல் செய்திருக்கிறார் தமிழக துணை முதல்வர், நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம். உயர்கல்வித்துறை, விவசாயக் கடன் தள்ளுபடி, வேளாண் துறை, ஊரக வளர்ச்சி, நெடுஞ்சாலைத்துறை என அனைத்திற்கும் இந்தப் பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால பட்ஜெட் என்றாலே நிதி…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு | tn budget 2021
விவசாயிகள் நலனுக்கு முக்கியத்துவம் தரும் பட்ஜெட்: பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன் வரவேற்பு | tn budget 2021
தமிழக இடைக்கால பட்ஜெட்டுக்கு பாமக நிறுவனர் ராமதாஸ், தமாகா தலைவர் ஜி.கே.வாசன்ஆகியோர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக அவர்கள் கூறியுள்ளதாவது: பாமக நிறுவனர் ராமதாஸ்: தமிழக அரசின் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகள் நலனுக்கும், வேளாண்மை வளர்ச்சிக்கும் அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சியை உறுதிசெய்யும் வகையிலும், மாநில உரிமைகளை வென்றெடுக்கும் வகையிலும் பல்வேறு…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும்: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல் | Tamil Nadu government debt to rise to Rs 5.7 lakh crore by 2022: OPS in budget speech
2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும்: பட்ஜெட் உரையில் ஓபிஎஸ் தகவல் | Tamil Nadu government debt to rise to Rs 5.7 lakh crore by 2022: OPS in budget speech
2022-ம் ஆண்டில் தமிழக அரசின் கடன் ரூ.5.7 லட்சம் கோடியாக உயரும் என, இடைக்கால பட்ஜெட் உரையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார். துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இன்று (பிப். 23) 2021-2022ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டைத் தாக்கல் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: “2019-20 ஆம் நிதியாண்டின் இறுதி காலாண்டிலேயே, கோவிட்-19 பெருந்தொற்றின் தாக்கம் ஏற்பட்டது. 2020-ம் ஆண்டு…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
பெட்ரோல் - டீசல் விலை உயர்வு; தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் விளக்கம் | Petrol - Diesel price hike; Taxation is not the reason for: Finance Secretary Krishnan
பெட்ரோல் – டீசல் விலை உயர்வு; தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல: நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் விளக்கம் | Petrol – Diesel price hike; Taxation is not the reason for: Finance Secretary Krishnan
பெட்ரோல் – டீசல் விலை உயர்வுக்கு தமிழக அரசின் வரி விதிப்பு காரணம் அல்ல என, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தெரிவித்தார். தமிழக துணை முதல்வரும் நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் இன்று (பிப். 23) 2021-2022 ஆம் நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். இதையடுத்து, இடைக்கால பட்ஜெட் தொடர்பாக, தமிழக அரசின் நிதித்துறை செயலாளர் கிருஷ்ணன் தலைமைச் செயலகத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
தமிழக இடைக்கால பட்ஜெட்; வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல்: இரா.முத்தரசன் விமர்சனம் | R Mutharasan criticises TamilNadu Interim Budget
தமிழக இடைக்கால பட்ஜெட்; வாழ்க்கைக்கு உதவாத வாய்ப்பந்தல்: இரா.முத்தரசன் விமர்சனம் | R Mutharasan criticises TamilNadu Interim Budget
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட், வாழ்க்கைக்கு உதவாத வா(பொ)ய்ப்பந்தல் என, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக, இரா.முத்தரசன் இன்று (பிப். 23) வெளியிட்ட அறிக்கை: “வரும் மே மாதத்தில் ஆட்சிக் காலத்தை நிறைவு செய்யும் அதிமுக அரசின் 2021-22ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல்…
Tumblr media
View On WordPress
0 notes
muthtamilnews-blog · 4 years ago
Text
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | TN budget 2021
புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு சட்டப்பேரவையில் நாளை இடைக்கால பட்ஜெட்: துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார் | TN budget 2021
தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நாளை (பிப்.23) துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்கிறார். கடந்த 2016-ம் ஆண்டு தமிழகத்தில் அமைக்கப்பட்ட 15-வது சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் நிறைவடைகிறது. இத��யடுத்து பொதுத் தேர்தலை எதிர்கொள்ளவுள்ள நிலையில், 2021-22 நிதியாண்டு இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அதன்படி, இடைக்கால பட்ஜெட்டை பேரவையில் நிதி அமைச்சரும்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
சாமானிய மக்களுக்கு பயன்தரும் பட்ஜெட்: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்
சாமானிய மக்களுக்கு பயன்தரும் பட்ஜெட்: பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் பெருமிதம்
சாமானிய மக்களுக்குப் பயன்தரும் வகையில் மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் அமைந்துள்ளதாக மத்திய நிதி, கப்பல் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அவர்கள் வெளியிட்டுள்ள கருத்துகள்:
பொன்.ராதாகிருஷ்ணன்: மத்திய அரசின் இடைக்காலபட்ஜெட், தேர்தலை மனதில் கொண்டு தயாரிக்கப்படவில்லை. மக்களின் நலன், நாட்டின் எதிர்காலம்…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
இது மக்களுக்கான பட்ஜெட்; சாமானியர்களுக்கான பிரதமராக மோடி உள்ளார்: தமிழிசை புகழாரம்
இது மக்களுக்கான பட்ஜெட்; சாமானியர்களுக்கான பிரதமராக மோடி உள்ளார்: தமிழிசை புகழாரம்
மத்திய அரசின் இடைக்கால பட்ஜெட் மக்களுக்கான பட்ஜெட் என, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் வியாழக்கிழமை தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று…
View On WordPress
0 notes
tamilnewstamil · 6 years ago
Text
தமிழக பட்ஜெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் தாக்கல்: இறுதிக்கட்டத்தில் அறிக்கை தயாரிப்பு பணிகள்
தமிழக பட்ஜெட் பிப்ரவரி 2-வது வாரத்தில் தாக்கல்: இறுதிக்கட்டத்தில் அறிக்கை தயாரிப்பு பணிகள்
தமிழக அரசின் நிதிநிலை அறிக்கை தயாரிக்கும் பணிகள் இறுதிக்கட்டத்தில் இருப்பதால் நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 2-ம் வாரத்தில் தாக்கல் செய்யப்படலாம் என நிதித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
நாடாளுமன்றத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ளதை முன்னிட்டு, மத்திய அரசு தனது இடைக்கால நிதி நிலை அறிக்கையை நாளை (பிப்.1)தாக்கல் செய்கிறது. இதைத் தொடர்ந்து பிப்ரவரி இறுதியில் அல்லது மார்ச் மாத…
View On WordPress
0 notes