Tumgik
#ilayarajaoldsongs
telugugoldentv · 4 years
Video
youtube
ఇప్పటికి ఆ రికార్డ్ ని ఎవ్వరూ బద్దలు కొట్టలేదు | Ilayaraja Music All Tim...
0 notes
maximora-blog · 4 years
Text
பொத்தி வச்ச மல்லிக மொட்டு காரனம் போல் இருக்கு | Pothi Vecha Maliga Mottu Song | Kodai Mazhai Songs
Tumblr media
பொத்தி வச்ச மல்லிக மொட்டு காரனம் போல் இருக்கு | Pothi Vecha Maliga Mottu Song | Kodai Mazhai Songs Listen to the melodious romantic song Pothi Vacha from the successfully running Tamil movie, Kodai Mazhai. Watch, Share and Subscribe for more! Song: Pothi Vacha Singers: karthik,Parvathi Lyrics: Vairamuthu Cast: Kannan,Mu. kalangiyam, Sripriyanka, Iman Director: Kathiravan Music Director: Sambasivam Producer: Kathiravan Banner: Yazh Thamizh Thirai #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes
astrologyastrologer · 5 years
Video
youtube
இளையராஜா ஜாதகம் - ரகசிய யோகம் விளக்கம் | Ilayaraja Horoscope
0 notes
maximora-blog · 4 years
Text
ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே | Yelelankiliye ennaith Song | N-Isai Tamil Songs
Tumblr media
ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே | Yelelankiliye ennaith Song | N-Isai Tamil Songs ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பாடாத நாள் இல்லையே அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு என்னைப் பாராட்ட நீ இல்லையே அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பாடாத நாள் இல்லையே அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே சோலைக் குயில் தேடி என்னைப் பார்க்க வந்துவிடும் ஒரு பாடல் கேட்டு வரும் ஆடி வெள்ளம் தேடி வந்து ராகம் சொல்லித் தரும் எந்தன் ராகம் தீர்த்து விடும் நானா பாடுற பாட்டு அந்த தென்றலும் அதைக் கேட்டு வசந்தம் இன்று பூவில் வரும் நாளை எந்தன் வாசல் வரும் வசந்தம் இன்று பூவில் வரும் நாளை எந்தன் வாசல் வரும் ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பாடாத நாள் இல்லையே அடிக் கண்ணம்மா பாடாத நாள் இல்லையே சோகம் எல்லாம் போகும் ஒரு தேதி சொல்லட்டுமா ? நல்ல சேதி சொல்லட்டுமா ? அன்பில் இந்த மண்ணை வெல்லும் வித்தை சொல்லட்டுமா ? வெற்றி முத்தை அள்ளட்டுமா ? ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை ஒத்தையடிப் பாதை இதில் தேறும் வரும் நாளை எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும் எல்லாம் நாளை மாறி விடும் நிலவும் கூட பூமி வரும் ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பாடாத நாள் இல்லையே அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே தெம்மாங்கு பாட்டு அத நான் பாடக் கேட்டு என்னைப் பாராட்ட நீ இல்லையே அடி கண்ணம்மா பாராட்ட நீ இல்லையே ஏலேலங்கிளியே என்னைத் தாலாட்டும் இசையே உன்னைப் பாடாத நாள் இல்லையே அடி கண்ணம்மா பாடாத நாள் இல்லையே #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes
maximora-blog · 4 years
Text
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க | Ooru vittu ooru vanthu Song | Karakattakaran
Tumblr media
ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க | Ooru vittu ooru vanthu Song | Karakattakaran ஊரு விட்டு ஊரு வந்து காதல் கீதல் பண்ணாதீங்க பேரு கேட்டு போனதுன்னா நம்ம பொழப்பு என்னாகுங்க விட்டுடு தம்பி இது வேணாம் தம்பி இத்தன பேரு வீடு உங்கள நம்பி அண்ணாச்சி என்ன எப்போதும் நீங்க தப்பாக எண்ண வேணாம் பொண்ணால கேட்டு போவேனோ என்று ஆராய்ச்சி பண்ண வேணாம் ஊருல உலகத்துல எங்க கதை போலேதும் நடக்கலையா வீட்டையும் மறந்து விட்டு வேற ஒரு நாட்டுக்கு ஓடலையா மன்மத லீலையை வென்றவர் உண்டோ மங்கை இல்லாதொரு வெற்றியும் உண்டோ காதல் ஈடேற பாடு என் கூட ஆணா பொறந்தா எல்லாரும் பொண்ண அன்பாக எண்ண வேணும் வீணா திரிஞ்சா ஆனந்��ம் இல்ல வேறென்ன சொல்ல வேணும் வாழ்க்கைய ரசிக்கணுன்னா வஞ்சி கோடி வாசனை பட வேணும் வாலிபம் இனிக்கணுன்னா பொண்ண கொஞ்சம் ஆசையில் தொட வேணும் கன்னிய தேடுங்க கற்பனை வரும் கண்டதும் ஆயிரம் காவியம் வரும் காதல் இல்லாம பூமி இங்கேது #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes
maximora-blog · 4 years
Text
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே | Aracha Santhanam Song | Ilayaraja Hits
Tumblr media
அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே | Aracha Santhanam Song | Ilayaraja Hits அரைச்ச சந்தனம் மணக்கும் குங்குமம் அழகு நெத்தியிலே! ஒரு அழகு பெட்டகம் புதிய புத்தகம் சிரிக்கும் பந்தலிலே! முழு சந்திரன் வந்ததுபோல் ஒரு சுந்தரி வந்ததென்ன? ஒரு மந்திரம் செஞ்சதுபோல் பல மாயங்கள் தந்ததென்ன? இது பூவோ பூந்தேரோ? (அரைச்ச சந்தனம்..) பூவடி அவ பொன்னடி அதத் தேடிப் போகும் தேனீ! தேனடி அந்த திருவடி அவ தேவலோக ராணி! தாளம்பூவு வாசம் வீசும் மேனியோ? அந்த ஏழுலோகம் பார்த்திராத தேவியோ? இரத்தினம் கட்டின பூந்தேரு உங்களப் படைச்ச தாரு! என்னிக்கும் வயசு மூவாறு என் சொல்லு பலிக்கும் பாரு! இது பூவோ பூந்தேரோ? (அரைச்ச சந்தனம்..) மான்விழி ஒரு தேன்மொழி நல்ல மகிழம் பூவு அதரம் பூ நிறம் அவ பொன்னிறம் அவ சிரிக்க நெனப்பு சிதறும்! ஏலப் பூவு கோலம் போடும் நாசிதான்! பல ஜாலத்தோடு ஆடப் போகும் ராசிதான்! மொட்டுக்கள் என்னைக்கு பூவாச்சு? சித்திரம் பெண்ணென ஆச்சு! கட்டுறேன் கட்டுறேன் நான் பாட்டு கைகளைத் தட்டுங்க கேட்டு! இது பூவோ பூந்தேரோ? (அரைச்ச சந்தனம்..) More Popular Videos : 1.https://www.youtube.com/watch?v=b8Be-... 2.https://www.youtube.com/watch?v=CryL-... 3.https://www.youtube.com/watch?v=JeyzU... 4.https://www.youtube.com/watch?v=cbO9S... 5.https://www.youtube.com/watch?v=r6Ie5... Please subscribe Our Chennal : https://www.youtube.com/channel/UCNHt... #Evergreen,#Popular,#VideoSongs,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes
maximora-blog · 5 years
Text
தேனே தென்பாண்டி மீனே || Thene Thenpandi Meene Song || Mohan Sad Song || Ilayaraja Hits Tamil
Tumblr media
தேனே தென்பாண்டி மீனே || Thene Thenpandi Meene Song || Mohan Sad Song || Ilayaraja Hits Tamil தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே மாலை வெயில் வேளையில் மதுரை வரும் தென்றலே ஆடி மாதம் வைகையில் ஆடி வரும் வெள்ளமே நஞ்சை புஞ்சை நாளும் உண்டு நீயும் அதை ஆளலாம் மாமன் வீட்டு மயிலும் உண்டு மாலை கட்டிப் போடலாம் ராஜா நீ தான் நெஞ்சத்திலே நிற்கும் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே பால் குடுத்த நெஞ்சிலே ஈரம் இன்னும் காயலே பால் மனதைப் பார்க்கிறேன் பிள்ளை உந்தன் வாயிலே பாதை கொஞ்சம் மாறிப் போனால் பாசம் விட்டுப் போகுமா தாழம் பூவை தூர வைத்தல் வாசம் விட்டு போகுமா ராஜா நீ தான் நான் எடுத்த முத்துப் பிள்ளை தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே நீதான் செந்தாமாரை ஆரீராரோ நெற்றி மூன்றாம் பிறை தாலே லே லோ தேனே தென்பாண்டி மீனே இசை தேனே இசைத்தேனே மானே இள மானே #Evergreen,#Popular,#Ilayaraja,#tamil,#1080p,#songs, #video songs,#1080p hdvideosongs,#tamilmostlovedvideosongs, #videosong,#sivajihdvideosongs1080pbluray,#1080phdvideo, #hd videosongs,#tamilkadhalsongs,#besttamilsongs, #besttamillovesongs,#tamilsongs,#tamilmoviesongs, #tamilmovies,#latesttamilsongs,#tamillovesongs, #tamilvideosongs,#tamilhitsongs,#oldtamilsongs, #tamillatestsongs,#songs,#tamiloldmoviesongs, #tamilmovievideosongs,#latesttamilmoviesongs, #tamil,#tamilmoviescenes,#moviesongs,#tamiloldsongs, #ilayaraja,#spb,#ilayarajasongs,#ilayarajahits, #ilaiyaraaja,#ilayarajahitsongs,#tamilsongs, #ilayarajaspbhitssongs,#ilayarajas.p.bsongs, #videosongs,#ilayarajahitssongs, #ilayarajakushboosongs,#ilaiyarajasongs, #ilayarajaoldsongs,#80'silayarajasongs,#ilayarajalovesongs, #ilayarajaspbhits,#ilayarajatamilsongs,#tamilsongshits, #tamilhits,#tamillovesongs,#tamilaudiosongshits, #80'stamilhits,#tamilsongsmelodyhits,#80stamilsongs, #arrahmantamilhits,#spbsongstamilhits,#tamilcinemasongs, #tamilmelodysongs,#90stamilsongshitsilayaraja, #kschithratamilhits,#ilayarajatamilhits,#ilaiyarajasongs,#ilayarajaoldsongs, LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE Hello Viewers.., எங்களது விடியோ உங்களுக்கு பிடித்திருந்தால் லைக், கமெண்ட், ஷேர் பண்ணுங்க. Please don't forget to subscribe. பார்த்ததற்கு மிக்க நன்றி. Press the 🔔 for notifications
0 notes