Tumgik
#jothikasuriya
moviebehindin · 4 years
Photo
Tumblr media
1958ல் தான் வாழ்த்த வீட்டின் முன் புகைப்படம் எடுத்த நடிகர் சிவகுமார் வாடகை 15/-ரூபாய் கொடுத்தாகவும், இந்த வீட்டில் பல ஓவியங்கள் வரைந்ததாகவும், குறைத்த தேவை உயர்ந்த லட்சியத்துடன் வாழ்த நாட்கள் பொன்னான நாட்கள் என்று கூறியுள்ளார். #sivakumar #sivakumar_photography #oldisgold #oldmemories #unforgettablemoments #suriya #karthiksivakumar #suriyasivakumaroffical #jothikasuriya #tamilcinima #tamilmovienews #tamilcinemaupdates #moviebehind #moviebehind www.moviebehind.in https://www.instagram.com/p/CBW71PEFclq/?igshid=394k2np7su1d
0 notes
dssolutionssg · 7 years
Photo
Tumblr media
#gorgeous #jothika #jothikasuriya !! @jyothika_fanclub @surya_sivakumar
0 notes
peackerstudio · 4 years
Text
#டும்டும்டும் (2001)
காதலை கவிதையாக கொட்டாமலும், ஒவியமாக தீட்டாமலும் வெறும் நகைச்சுவையோடு நம்மை சிரிக்க வைத்து அதன் காதலை ரசிக்க வைத்த திரைப்படங்களில் இதுவும் ஒன்று.
படத்தின் கதை
கங்கா 12 ஆம் வகுப்பு தேர்வுகளில் மாநில அளவில் இரண்டாம் இடத்தைப் பெற்று, பொறியியல் படிக்க விரும்புகிறாள். ஆனால் அவளின் தந்தை வேலுதம்பி அதே ஊரைச் சேர்ந்த ஆதி என்பவருக்கு அவளை திருமணம் செய்து வைக்க திட்டமிடுகிறார்.
ஆதி, திருமணத்தில் ஆர்வமில்லாமல் தனது வாழ்க்கையை அனுபவிக்க விரும்புகிற இளைஞன். ஆதி கங்காவை சந்தித்து அவனது விருப்பத்தை வெளிப்படுத்தும் போது, கங்காவிற்கும் திருமணத்தில் ஆர்வம் இல்லை என தெரிய வருகிறது. இதனால் இருவரும் சேர்ந்து ஏதேனும் சிக்கலை உருவாக்கி எப்படியாவது திருமணத்தை நிறுத்த வேண்டும் என முயல்கின்றனர். ஆனால், இவர்களின் திட்டங்களினால் இரு குடும்பமும் இன்னும் நெருக்கமாக மாறுகிறார்கள்.
இருவரின் முயற்சிகளும் வீணானதால், புன்னகையோடு திருமணம் செய்து கொள்ள முடிவு செய்கிறார்கள். மறுகணமே சீட்டாட்டத்தில் ஒரு சிறிய சண்டை ஊதி வெடித்து இருவரின் திருமணத்திற்கும் முட்டுக்கட்டாய் மாறுகிறது. கங்கா பொறியியல் படிப்பிற்காக சென்னைக்கு வர, அங்கு ஆதி, கங்காவை சந்திக்கிறார், இருவருக்குள்ளும் கலாட்டாவுடன் காதல் மலர இறுதியாக, ஆதியின் தந்தை, வேலுதம்பி எந்த தவறும் செய்யவில்லை என்பதை புரிந்துகொண்டு அவரிடம் மன்னிப்பு கேட்கிறார். அதன் பின் ஆதி மற்றும் கங்காவிற்கு டும் டும் டும்.
முதல் சீன்ல இருந்து கடைசிசீன் வரைக்கும் கலாட்டா நிறைந்து வழிந்திருப்பது படத்திற்கு பெரிய பலம். எல்லா கதாபாத்திரமும் திரையில் அவ்வளவு அழகு.
இசையும் பாடலும் வெறித்தனம். படம் பார்க்கும் போது ஆங்காங்கே கார்த்திக்ராஜாவ தமிழ் சினிமா ஒழுங்காக உபயோக படுத்தலன்னு நமக்குள்ள முனுமுனுக்க வைச்சிருப்பாரு.
#peacker #peackerstudio #dum #dumdum #madhavan #maddy #jothikasuriya #jo #raja #karthickraj #muthukumar #love #marriage #marriagegoals #comedia #comedy #funny #tamil #comedian #actress #actors #songs #melody #bgm
Tumblr media
0 notes
moviebehindin · 4 years
Photo
Tumblr media
#jothikaa #ponmagalvanthaal #ponmagalvandhal #amazonprimemovie #amazonprime #2dentertainment #suriya #suriyajothika #jothikasuriya #suriyafanstamilnadu #suriyafansforever💯❤️ #jothikafans #jothikafans💞💗💕 @2d_entertainment @suriyasivakumarofficial @iamjothika @suriya_karthi_fanatic @suriya_fans_kerala_ @suriya.fan.girls_ @suriya_fans_page_ @suriya_fans_club_official @jothikafans @jothikafanclub @actorjothikafans www.moviebehind.in https://www.instagram.com/p/CAM_AH0F2ev/?igshid=1xch89opeugfv
0 notes
moviebehindin · 4 years
Photo
Tumblr media
#jothikaa #ponmagalvanthaal #ponmagalvandhal #amazonprimemovie #amazonprime #2dentertainment #suriya #suriyajothika #jothikasuriya #suriyafanstamilnadu #suriyafansforever💯❤️ #jothikafans #jothikafans💞💗💕 @2d_entertainment @suriyasivakumarofficial @iamjothika @suriya_karthi_fanatic @suriya_fans_kerala_ @suriya.fan.girls_ @suriya_fans_page_ @suriya_fans_club_official @jothikafans @jothikafanclub @actorjothikafans www.moviebehind.in https://www.instagram.com/p/CAM-7AclvDD/?igshid=trm9qs1rz5z
0 notes
iachuz-blog · 6 years
Photo
Tumblr media
Best Couple ❤❤😍 #surya #suriya #saravanan #nadippinnayakan #suryasivakumar #suriyasivakumar #saravanansivakumar #nadippinnayakansurya #nadippinnayakansuriya #jo #jyo #jothika #jyothika #jothikasurya #jothikasuriya #jyothikasurya #jyothikasuriya #sujo #sujyo #fanmade #fanart #edit #editting #photoshop #photoshopedit #photoshopedits
0 notes