Tumgik
#karthifans
blackdotmemes · 4 years
Photo
Tumblr media
Enna vazhka Da 💔 Do follow 👉@blackdotmemes #blackdotmemes #ayirathiloruvan #crush #crushmemes #crush😍 #crushmeme #crushmemes😋😘😍 #crushmsg #crushmemories #andrea #reema #reemasen #karthifans #karthifansclub #karthi https://www.instagram.com/p/CB3QgSyjpA5/?igshid=gmq23gk1v5md
0 notes
dpfagency · 4 years
Photo
Tumblr media
Album song for love boy and girl. #love #lovelycouples #lovesongs #suriya #suriy… Album song for love boy and girl.😍❤️💝 #love #lovelycouples #lovesongs #suriya #suriya_fans_club #karthifans #karthifansclub #vijayfc #vijayfansclub #vijaydevarkondafans #jayamravi😘 #jayamravi #vikramfans #aniruthfansclub #anirudh #saipallavifansclub #salem #salemgirls #arrahmanmusic #arrahmanfans #malayalam #singlepasanga😎 #singleponnunga Source
0 notes
peackerstudio · 4 years
Text
#பருத்திவீரன் (2007)
வன்முறையும் அதன் சார்ந்த எண்ணங்களும் வாழ்க்கையை அழித்துவிடும். சாதிய வேர்பிடித்த மண்ணில் வெட்டும் குத்தும் எவ்வளவு மலிவானவை என்பதை காதலை வைத்து உடைத்து கூறிய படம் இது.
படத்தின் கதை
கலப்புத் திருமணம் செய்துகொண்ட பெற்றோருக்குப் பிறந்தவன் பருத்திவீரன். ஒரு விபத்தில் அவன் தாயும் தந்தையும் மாண்டுவிட, சிறுவயது முதல் அவனுக்கு சித்தப்பா செவ்வாழை தான் ஒரே ஆதரவு. கலப்புத் திருமணம் செய்ததால் அவர்களுடன் பரம்பரைப் பகைமையில் திரியும் கழுவன், அவன் மகள் முத்தழகு. சிறுவயதில் அவள் உயிரை பருத்திவீரன் காப்பாற்ற, அன்று முதல் முத்தழகு, அவனையே மனதில் நினைத்துக் கொண்டு அவன் பின்னே அலைகிறாள். முதலில் அவள் காதலை மறுத்து, ஒரு கட்டத்தில் 'இனிமே நீ ஒத்தையாலாம் திரியவேணாம் இங்கேயும் வந்திருச்சுல்ல' என்று அவன் காதலை கூறும்போது அவ்வளவு அழகு.
சாதிய கூறுகளால் முத்தழகை அச்சுறுத்த, யாருக்குமே அஞ்சாத பருத்திவீரன், முத்தழகு என்கிற பெண் அவனுடன் வாழ வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காக அவளைக்கூட்டிக்கொண்டு ஓடுகிறான். அவளை தனியாக ஒரு வீட்டில் விட்டு செல்லும் போது, ​​அவனுக்கு அறிமுகமான நான்கு பேர் கொடூரமாக அவளை பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். பருத்திவீரன் திரும்பி வந்து அவளை காணும் போது, 'இது வரைக்கும் நீ செஞ்ச பாவத்தை எல்லாம் என்கிட்ட மொத்தமா இறக்கி வச்சுட்டாங்க' என்று பிரியாமணி கதறி, தன்னை துண்டு துண்டுகளாக வெட்டுமாறு பருதிவீரனிடம் மன்றாடுகிறாள். அவளது வேண்டுகோளின் படி செய்ய, கழுவன் ஆட்களுடன் அங்கு வருகிறான். அத்தனை காதல் மிகுந்த முத்தழகை, தான் கொன்று அவள் தந்தையை பழி வாங்கியதாய் கூற, கழுவனின் ஆட்கள் வீரனை அடித்துக்கொல்கிறார்கள்.
படத்திற்கு பெரிய பலம் சண்டியரும், முத்தழகும் நடிக்காம அப்படியே வாழ்ந்துருப்பாங்க. யுவன் முதன்முதலில் இசை அமைத்த கிராமத்து கதை இது. இளையராஜாவின் குரலில் அறியாத வயசு 🥰 குத்துப்பாட்டு முதல் ‘சண்டாளி உன் பாசத்தாலே’ 😍 என ஊர்ச்சண்டியர் உருகும் பாடல் வரை என ‘பெஸ்ட் ஆஃப் யுவன்’ பட்டியலில் இந்தப்படம் கண்டிப்பாக உண்டு.
#peacker #peackerstudio #paruthiveeran #karthifans #karthi #priyamani #muthazhagu #veeran #sandiyar #saravanan #yuvanlove #yuvanshankarraja #yuvan #yuvanism🎹 #karthiksurya #surya #ameer #ilayaraja #love #proposal #songs #music #storytime #movie #actors #actress #national #awardwinner #climax
Tumblr media
0 notes
southmafiaofficial · 5 years
Video
Dev Hindi Dubbed Unofficial Trailer | Karthi | Rakul Preet Singh . Karthi 2019 New Hindi Dubbed Movie |Dev f- Confirm Release Date | South Mafia Official Dev is a 2019 Indian Tamil language action romantic drama adventure film written and directed by Rajath Ravishankar on his directorial debut.The film stars Karthi and Rakul Preet Singh in the main lead prominent roles, while Prakash Raj play supportive and pivotal roles in the Harris Jayaraj has been roped into score music for the film while cinematography is handled by R. Velraj and editing is done by Anthony L. Ruben The film marks the first collaboration between Karthi and music director Harris Jayaraj.The film was earlier scheduled to have its theatrical release on 21 December 2018 on the eve of Christmas, and later scheduled to 10 January ________________________________ #dev #devhindidubbed #karthi #karthihindidubbedmovie #rakulpreetsingh #tollywood #sudeephindifan #karthifan #southfan ________________________________ Follow For Latest South Movie Update in Hindi @south_mafia_official Search on YouTube: YouTube/SOUTH MAFIA OFFICIAL Visit For Latest Movie Download: southmafia.site Thank You ❤️ (at Smart City Kanpur) https://www.instagram.com/p/B5hz9dAnRC9/?igshid=7tdpkxqooftc
0 notes