வானமாய் விரிந்த எனது கனவில் லட்சியங்கள் லட்சமாய் உள்ளனவே... நிறைவேறாத ஆசைகளின் மத்தியில் நிறைவேற்றவே ஆவல் கொள்கிறது மனது, எனது இலட்சியத்தை! பணி அமர்ந்து பணம் சம்பாதிக்க ஆர்வம் இல்லை என் உள்ளதே; வருங்கால இந்தியாவை வளமாக்கவே விருட்சமாகிறது உள்ளமே! தூய்மை இந்தியா தொலைவிலே உள்ளது. தொடும் தூரத்தில் கொண்டு வரவே, கொள்கை கொள்கிறது மனது! நதிநீர் பிரச்சனைகள் கானல் நீராக காணாமல் போகவே கொள்கிறேன் எனது இலட்சியத்தை! சக்திகளை சரியாமல் சரியான வழியிலே சமப்படுத்தவே கொண்டு உள்ளேன் எனது இலட்சியத்தை! கறுப்புப் பணங்களை காகிதம் காண ஏழையர்க்கு எளிதில் கிடைக்க கொண்டுள்ளேன் லட்சியம் பலவே! கனவு நாயகனின் கனவுகளை நனவாக்கவே நவில்கிறது மனது! இன்று இலட்சியங்கள் கனவுகளாக உள்ளது ... நனவாகும் நாள் நாளையும் ஆகுமோ... #kavipelai #lifemotivation #motivationoftheday #kanavu #dream #dreamhome #dreamteam #latchiyam #motivationalthoughts #motivationalcoach #dreamsaremadeathome #kalam#apjabdulkalamsir #motive #motivé https://www.instagram.com/p/Cjc9_Z8PesE/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Goundamani Idhuvallavo latchiyam funny Whatsapp Status #goundamanicomedy
1 note
·
View note
Dear Friends
Nobel Laureate Mother Teresa Charitable Trust jointly with Latchiyam Educational Trust, Chennai is supporting and Sponsoring School Students to pursue with their higher education (Art & Science / Engineering).Parents, who’s wards are in their +2 Classes and who are economically poor - From Chennai are requested to Register with us with all Students details.
For further details contact - 044 23743883
Managing Trustee
MTCT
0 notes