Tumgik
#natrinai
kasadara-karka · 4 years
Photo
Tumblr media
நின்ற சொல்லர்; நீடுதோன்று இனியர்; என்றும் என் தோள் பிரிபு அறியலரே தாமரைத் தண் தாது ஊதி, மீமிசைச் சாந்தில் தொடுத்த தீம் தேன் போல, புரைய மன்ற, புரையோர் கேண்மை; நீர் இன்று அமையா உலகம் போலத் தம் இன்று அமையா நம் நயந்தருளி, நறு நுதல் பசத்தல் அஞ்சிச் சிறுமை உறுபவோ? செய்பு அறியலரே! #Natrinai #sangamliterature #18 #books #InternationalLiterature #Indianclassic https://www.instagram.com/p/CFe20AbHVuk/?igshid=1381ondui5gcr
0 notes
tempogrotto · 5 years
Link
1 note · View note