Tumgik
#rajaday
greenstreet-cha3bia · 2 years
Text
بلاغ مفصل لموقع الأنصار بخصوص الأخطاء الكارثية لأنيس محفوظ
#Raja #DimaRaja #RajaDay #الرجاء_الاهلى
#دوري_أبطال_أفريقيا #انيس_محفوظ
0 notes
idrisssaidi-blog · 7 years
Photo
Tumblr media
يوم المباراة 💪 ⚽ #RAJADAY Le jour du match FAR vs RCA 16:00 GMT🕒 #DIMARAJA #FARRCA #ELCLASSICO #MATCHDAY #ALLEZLESVERTS
0 notes
peackerstudio · 4 years
Text
#முந்தானைமுடிச்சு (1983)
கதையோட ஒன் லைன ரொம்ப சிம்ப்பிளா வச்சி அதோட திரைக்கதைய சுவராஸ்யமான சம்பவங்களால வடிவமைச்சி போர் அடிக்காம கொண்டுபோரதுல நம்ம பாக்கியராஜ் எப்பவுமே கிங் தான். 👌
படத்தின் கதை
கிராமத்து நாட்டாமை பொண்ணு தான் ஹீரோயின். அவர் 3 சின்னப்பசங்களோட அதிக்கலம் பண்ணிட்டு இருக்காரு. அந்த ஊருக்கு புதுசா வாத்தியாரு வர்றார். அவர் தான் ஹீரோ, கைக்குழந்தையோட வர்றார்.
ஆரம்பத்துல அவரை கலாட்டா பண்ணுன ஹீரோயின் அவர் ஒரு விடோவர்னு தெர்ஞ்சதும் லவ் பன்றார். ஆனா ஹீரோவுக்கு அதுக்கு ஓக்கே சொல்லலை.
ஹீரோயின் ஹீரோ தன்னை கெடுத்து விட்டதாக பொய் புகார் கொடுத்து கட்டாயத்தாலி வாங்கிக்கறார். மேரேஜ் ஆனாலும் நோ கில்மான்னு ஹீரோ உறுதியா இருக்கார். அவர் மனசை ஹீரோயின் எப்படி மாத்தி தாம்பத்ய வாழ்க்கை வாழறார் என்பதே கதை.
படத்தின் சில பல 🙈
1. முருங்கைக்காயை மார்க்கெட்டில் டிமாண்ட் ஏற்படுத்திய படம்.
2. ஏங்க.. அந்த வழியா யாராவது பாத்திரத்தோட போறதை பார்த்தீங்களா?
அட போய்யா, நானே என் பொண்டாட்டியை காணோம்னு தேடிட்டு இருக்கேன்.
ஓ! நம்மளை விட கஷ்டம் உள்ள ஆளுங்க எல்லாம் இருக்காங்க போல .
3. டேய், நான் எப்படிடா இருக்கேன்? எனக்கு வயசு பத்தலையேன்னு வருத்தமா இருக்குக்கா.
4. வாத்யாரய்யா மணீ எவ்ளவ்வு? மாட்டை சினைக்கு ஓட்டிட்டுபோகனும்..
சொல்லாட்டிப்போய்ய்யா , என்னமோ இந்தாள்ட்ட மட்டும் தான்மணி
இருக்கற மாதிரி அலட்டிக்கறீரே?
5. வாத்தியாரே, புதுசா வந்திருக்கீங்க. அப்படி என்ன தான் செய்யறீங்கன்னு ஆசையா வந்து பார்த்தா ரொம்பத்தான் சலிச்சுக்கறீங்களே?ஹூக்க்ம்
6. யோவ், உனக்கு ஏதாவது பண்ணனும் போலவே இருக்குயா. நீ எதுவும் பண்ண வேணாம், இடத்தை காலி பண்ணு போதும்.
7. ஸ்ஸ்ஸ்சார்.. உங்க கிட்டே புது சாக்பீஸ் இருக்கா? எனக்கு வேணும்.
8. கல்யாணம் புதுசா ஆனவரு ஹோட்டல்ல சாப்பிட வந்திருக்காரே? பொண்டாட்டியை சமைக்க விட்டா நைட்ல களைப்புல அது தூங்கிடும். அதான், வாத்தியாரு விபரமானவருதான்
9. எப்படி ஆ போடறதுன்னு சொல்லித்தர்றேன்.
டீச்சர். இன்னொருக்கா?
ஆமாமா, ஒரே டைம்ல எல்லாத்தையும் கத்துக்க முடியாது
10. டீச்சர், நான் போட்டா கோனையா வரும்ங்க 😁 கொஞ்சம் கூட சொந்தமா முயற்சியே பண்ண மாட்டேங்கறீங்களே?
🥰🤩🥰
#peacker #peackerstudio #lockedup #lockdown #family #dramas #covıd19 #movienight #moviereviewsblog #munthanaimudichu #bhakyaraj #oorvasi #rajaday #ilaiyaraja #illayarajamusic #dramamovies #tamilcinema #glamour
Tumblr media
0 notes
hugaoae · 9 years
Video
"Se você está feliz porque vai ser campeão Brasileiro, imagina eu que vou ser campeão mundial!" Raja 3x1 6a1o #RajaDay #PartiuMarrocos
0 notes
outofthewoodstv · 10 years
Text
"Minha final é em Marrocos e não na Bahia." KKKKKKKKKKKKKKKKKK
0 notes
greenstreet-cha3bia · 2 years
Text
بلاغ مجموعات الكورفا سود "غرين بويز و الايغلز" ضد شركة كازا ايفنت والكولسة
#DimaRaja #RajaDay #RajaCasablanca #GreenBoys #UltrasEagles #الرجاء #الرجاء_العالمي #لقجع #CasaEvents #كازا_إيفنت
0 notes
greenstreet-cha3bia · 2 years
Text
مجموعات الكورفا سود تعلن مقاطعتها الى أجل غير مسمى لمحاولة خلق مشاكل بين الجماهير الرجاوية
#CurvaSud #GreenBoys #UltrasEagles #Raja #DimaRaja #RajaDay #RajaCasablanca #مجموعات_الرجاء #اولتراس_الرجاء #غرين_بويز #إيغلز
0 notes
greenstreet-cha3bia · 2 years
Text
الرجاء ينهي دور المجموعات في الصدارة بعد الفوز على وفاق سطيف الجزائري ذهابا و ايابا
#Raja #DimaRaja #RajaDay #RCAESS #ESS #Stef #الرجاء_وفاق_سطيف #الرجاء #الرجاء_الرياضي
#المغرب #Morocco #Maroc #Algerie
0 notes
greenstreet-cha3bia · 2 years
Text
بلاغ مجموعات الرجاء البيضاوي قبل مباراتهم أمام وفاق سطيف الجزائري
#الرجاء #وفاق_سطيف #Raja #curva_sud_casa #green_boys #eagles #DimaRaja #RajaDay #maroc #morocco #Algeria
0 notes
hugaoae · 9 years
Video
"O mundial eu vou vencer!" Rajaaaaa coração... Raja 2x1 6a1o #RajaDay #PartiuMarrocos
0 notes
hugaoae · 9 years
Video
Rajaaaaaa coração amigo!!!!! Raja 1x0 6a1o #RajaDay
0 notes