Tumgik
#sewagetank
bioseptictanks · 3 years
Text
Tumblr media
0 notes
bioseptictanks · 3 years
Text
Sewage treatment plant
கழிவுநீர் சுத்திகரிப்பில் ஒரு சூப்பர் புதுமை.
கழிவுநீர் சுத்தகரிப்பு எலக்ட்ரிக்கல் அல்லது மெக்கானிக்கல் முறையில் தான் இதுவரை இருந்து வந்தது. ஆனால் இந்தியாவிலேயே முதன்முறையாக மின் அல்லது இயந்திர தொடர்பு இல்லாத அதிநவீன தொழில்நுட்பத்துடன் கூடிய மாடுலர் கான்கிரீட் கழிவுநீர் சுத்தகரிப்பு முறை ’பயோமேன்’.
பயோமேன், என்றும் நிரம்பாத கான்கிரீட்டால் தயாரிக்கப்பட்ட ரெடிமேட் டேங்க். இது செயல்பட மின்சாரம் தேவையில்லை. காற்றில்லா உயிரியல் உலை தொழில்நுட்பம் (Anaerobic Biodigestion Reactor Technonogy (ABRT)) மூலம் கழிவுநீர் கழிவுகள் முழுமையாக சுத்திகரிக்கப்படுவதால், திடக்கழிவுகள் முற்றிலும் கண்ணுக்கு தெரியாது. எனவே, கழிவுநீரை அகற்ற லாரிகள் தேவையில்லை.
பயோமேன், ஒரு நாளுக்கு 120 KLD வரை கழிவு நீர் சுத்திகரிக்கும் திறன் கொண்டது. சுத்திகரிக்கப்பட்ட நீர் மிகவும் சுத்தமாக இருக்கும். சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை தோட்டத்திற்கு அல்லது நிலத்தடி நீரை ரீசார்ஜ் செய்ய பயன்படுத்தலாம். பயோமேன், பூமிக்கு அடியில் நிறுவப்படுவதால் இடத்தை சேமிக்கிறது. இதன் பராமரிப்பு செலவு வழக்கமான கழிவுநீர் சுத்திகரிப்பை விட மிகவும் குறைவானது. இது 100% இயற்கையானது மற்றும் துர்நாற்றம் அறவே இருக்காது. மேலும், கரப்பான் பூச்சிகள், கொசுத்தொல்லை நோய்க்கிருமிகள் தொல்லை அறவே இருக்காது.
பயோமேன் வழக்கமான கழிவுநீர் சுத்தகரிப்பை விட ஐந்து மடங்கு சிறந்ததாகும். மேலும், கான்கிரீட் தொட்டிகளுக்கு 25 வருட உத்தரவாதம் வழங்கப்படுகிறது. பயோமேனை வீட்டுக் குடியிருப்புகளிலும், தொழிற்சாலைகளிலும், பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் மருத்துவமனைகளும், ஹோட்டல்களிலும், ரிசார்ட்களிலும் என அனைத்து இடங்களுக்கும் பயன்படுத்தலாம். இதை 24 மணி நேரத்தில் இன்ஸ்டால் செய்து தரப்படும்.
இனி கழிவுநீர் கழிவுகளை “பயோமேன்” மூலம் சுத்திகரிக்கத் தொடங்கலாம்.
பயோமேனை நிறுவுவதில் ஆர்வம் உள்ளதா?
தொடர்பு கொள்ள: பயோமேன், 73877 73877 or [email protected]
www.bioman.co.in
0 notes
bioseptictanks · 3 years
Text
0 notes
bioseptictanks · 3 years
Text
0 notes
bioseptictanks · 3 years
Text
Tumblr media
0 notes
bioseptictanks · 3 years
Text
Antiseptic To Your Troubling Septic Tank (BIO SEPTIC TANK)
Home, sweet home – they say. Yet, you know, it has it sour moments. Moments that make you feel worked up. Moments that make you feel helpless. Moments that make you wonder why home can’t be all hunky dory.
 Take for instance, the necessary evil at most homes – septic tank. The final resting place for all your domestic sewage. The final frontier of everyday living, so to speak. A reservoir of pain, for it has to be cleaned every now and then. A repertoire of problems, since you need to burn the midnight oil, literally, and wait for lorries to clean it very often. A problem of plenty, so to say.
          Regular requirement of lorries to carry the sewage wastes
         Removal of sludge every month
         Problem of sewage overflow resulting in unhygienic surroundings
         Attracts flies, cockroaches, mosquitoes and pests
         Bad odour, making life living hell 
In a nutshell, your septic tank is not just a physical problem but a mental pain of sorts. Also, a medical issue at worst.
 You wish for a cure. You wish for a painless solution. You wish for a remedy prescription.
 Relax, the perfect solution for your painful life is here. An antiseptic answer to your septic tank problem!
 Welcome your home’s superman - Bioman!
 Bioman will guarantee you a lifetime of easy and painless sewage disposal.
 An innovative advanced sewage treatment solution that uses Anaerobic Biodigestion Reactor Technology (ABRT) that converts household sewage water into clear, odourless water. Treated water can be used for gardening or groundwater recharge. Bioman, non-filling bio-tank provides you with an economic and environmentally friendly solution for wastewater treatment. It’s an Easy, convenient and painless way of sewage treatment.
          No need to call lorries to remove your sewage wastes
         Solid wastes made completely invisible
         Treated water can be used for gardening
         Doesn’t overflows, hence hygienic and safe
         100% natural
         Doesn’t attracts flies, cockroaches, mosquitoes and pests
         Odour-less
         Low running and maintenance cost
 So, building a new home? Then it’s time to say goodbye to septic tank. Bring home Bioman, an antiseptic solution to septic tanks problemand make your Home, sweet home but this time without any sour moments from the evil – Septic tank.
 Shift to Modern and Eco-friendly living and be worry-free and tension-free.
 website: https://www.bioman.co.in/  Call:  73877-73877 Facebook: https://www.facebook.com/2bioman Instagram: https://www.instagram.com/bioman.co.in/ Twitter: https://twitter.com/rocotile
1 note · View note