Photo

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல் பவர். பொங்கல் திருநாள் வாழ்த்துகள்.! 🔥 தைத்திருநாளில் உங்கள் அனைவருக்கும் எங்களின் தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள். 🔥 உங்களுடன் நீங்கள் நல்லதையே பேசினால், உங்கள் வாழ்க்கை நன்றாக இருக்கும். 🔥 வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், அதிக நன்றியுணர்வோடு வாழ இவ்வாண்டில் தொடங்குங்கள். என்றும் அன்புடன் , எம்.எல். மணிவண்ணன் உமாதேவி குடும்பத்தினர் #mlmanivannan #ponggal2023 https://www.instagram.com/p/CnbtA6PSkwY/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

I just wanted to take a moment and say "thank you" to everyone for all of the birthday wishes. It means a lot to me that you all took time from your busy lives to wish me a happy birthday. My friends are the best! #mlmanivannan 09012023 #birthdaycake I https://www.instagram.com/p/CnUWntayTkY/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

Buat Kenangan #mlmanivannan #pru15 #sprpru15 (at Perak) https://www.instagram.com/p/ClPnGi-y3Zy/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

SEKITAR DI PWTC PENGUMUMAN CALON Barisan Nasional Oleh DS Zahid Hamidi President Umno & Pengerusi BN. #mlmanivannan #MMSP #rsthanenthiran #P047 #bnkestabilandankemakmuran https://www.instagram.com/p/Ckc8pomSiq5/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

HAPPY DEEPAVALI | அன்பு எங்கும் நிறையட்டும் மனதில் மகிழ்ச்சி பெருகட்டும் அனைவரும் இணைந்து கொண்டாடுவோம். இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்! https://www.instagram.com/p/CkFc46Ir1EQ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

அண்மையில் நிகழ்ந்த மாணவர்த் தலைவர் நியமன விழாவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்தது. அண்ட்லி தோட்டத் தமிழ்பள்ளியின் ஆசிரியர் தலைமையாசிரியர் திருமதி கி. விமலாம்பிகை அவர்களின் தலைமையில் நடைபெற்றது. மாணவர்கள் வாழ்வில் கல்வியில் மிகப்பெரிய மாற்றத்துக்கான முக்கியமான நிகழ்ச்சியாக இதை நான் கருதுகிறேன் . https://www.instagram.com/p/CjfW0dSrhup/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

இரட்டிப்பு மகிழ்ச்சியான பிறந்தநாளை கொண்டாடும் உமாவிற்க்கு முத்தான வாழ்த்துகள் 💕 “To my beautiful wife, I hope this year brings you as much joy and happiness that you have brought and continue to bring into my life. Happy birthday!”❤️love Umah Devi https://www.instagram.com/p/CjZkDEcrsdA/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

அனைவருக்கும் வணக்கம். தங்களுக்கும் தாங்கள் குடும்பத்தினரும் எல்லாம் வள்ள விநாயக பெருமான் அருள் பெற்று வாழ இனிய வாழ்த்துகள்..!! அன்புடன்: எம்.எல்.மணிவண்ணன் P.P.T உமாதேவி குடும்பதினர்.🙏 Good morning Leaders/Friends. Wishing you and your family the Blessings of the Almighty God Vinayagar. Regards: ML.MANIVANNAN PPT UMAHDEVI & family 🙏 (at Perak) https://www.instagram.com/p/Ch6J-rKr0mU/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

மலேசிய நண்பன் செய்தி. 4/8/2022 https://www.instagram.com/p/Cg0tvMKLpAs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

அண்ட்லி தோட்டத்தமிழ்ப்பள்ளியின் 48-ஆம் ஆண்டு போட்டி விளையாட்டு 29/7/2022 சிறப்பாக நடைபெற்றது. குறுகிய காலத்தில், ஆசிரியர்கள் மாணவர்களுக்கு நன்கு பயிற்சி அளித்துத் தயார் செய்தனர். பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் திரு. ஸ்ரீதரன் அவர்களின் வரவேற்புரை , தோட்ட மேலாளர், வாரியக்குழுவின் தலைவர், நன்கொடையாளர்கள், இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர். தலைமையுரையாற்றிய தலைமையாசிரியர் திருமதி. கி.விமலாம்பிகை Vimala Ambikai , போட்டி விளையாட்டிற்கும் வெற்றிக்கும் துணைநின்ற ஆசிரியர்கள், பெற்றோர்கள், தன்னார்வலர் குழு, பெற்றோர் ஆசிரியர் சங்கம், பள்ளி மேலாளர், பள்ளி வாரியம், நன்கொடையாளர்கள் ஆகிய அனைத்துத் தரப்பினருக்கும் தம் நன்றியைப் பதிவு செய்தார். பள்ளியின் வளர்ச்சிக்குத் துணைநிற்குமாறு அனைவரையும் கேட்டுக் கொண்டார். அற்புதமாக நடைபெற்ற , பாலர் பள்ளி மற்றும் பள்ளி மாணவர்களின் இசை நடனம், அணிவகுப்பு அனைவரின் கவனத்தை ஈர்த்தது . இம்முறை மஞ்சள் நிறம் அதிக புள்ளிகள் பெற்று வாகை சூடின. சிவப்பு அலங்காரத்தில் வெற்றி பெற்று வாகை சூடியது . இத்தனைக்கும் துணை கொண்டு போட்டி விளையாட்டை வெற்றி பெற செய்த ஆசிரியர்களுக்கும் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நிகழ்ச்சி நெறியாளர் திரு Chandraganthan Kalimuthoo நன்றி நண்பா . @munusamyumahdevi https://www.instagram.com/p/CgoK-ekLDjB/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

அண்மையில் உறவினர் திரு.இராஜ அவர்களின் திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தோம். #mlmanivannan #mithrran (at Taiping, Perak) https://www.instagram.com/p/Cd-7iRyvX2C/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

அண்மையில் திரு.இராஜ அவர்களின் திருமண விருந்து நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தி விருந்தோம்பலில் கலந்து சிறப்பித்தோம். #mlmanivannan #umahdevimanivannan #mithrran https://www.instagram.com/p/Cd-1pG6vOc9/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

Menghadiri Majlis Perkahwinan Puteri YB.Dato. Abd Manaf Bin Hashim Abd. Manaf Hashim (Penasihat Kepada YAB Menteri Besar Perak / Merangkap Adun Pengkalan Baharu) Turut Hadir Def-def jemputan orang² kenamaan berserta - YDH Toh Seri Bijaya Lt. Kol (B) Dato' Shaharudin bin Haji Nazari (OBJ Manjung) turut menyerikan majlis. https://www.instagram.com/p/CdruXlMr9MV/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

Congratulations 🎉 Customer Miss.Dharmavate #2022 #myvi Successfully Deliver. Customer Terbaik.! Jika Ada Segala Pertanyaan Sila Hubungi Kereta Import Kereta National Kereta Jenama Kereta Terpakai WhatsApp saya: https://wa.link/g1ek3f https://wa.link/g1ek3f https://wa.link/g1ek3f #mlcarsautowolrd #mlmanivannan https://www.instagram.com/p/CcRwPDqrLb-/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

PROGRAM CERIA KEMBALI KE SEKOLAH 14/3/2022 - Dewan Merdeka, Pusat Konvensyen Manjung (MPM) Program Ceria Kembali ke Sekolah #MyAirportCARES merupakan program pemberian bantuan kelengkapan persekolahan kepada pelajar-pelajar di 11 zon dalam daerah Manjung. Majlis Dirasmikan Oleh: YB Dato Seri @zambryabdkadir - Adun Pangkor Merangkap Setiausaha Agung Barisan Nasional . Majlis ini turut disertai oleh wakil dari Pejabat Daerah dan Tanah Manjung, Majlis Perbandaran Manjung; pihak pengurusan kanan Malaysia Airports serta ketua-ketua komuniti. Parti Makkal Sakti Malaysia Bahagian Lumut turut menerima bantuan tersebut. #mlmanivannan #mmsp #hidupBN #mmsplumut @malaysiaairlines (at Perak) https://www.instagram.com/p/CboLddVvYK0/?utm_medium=tumblr
0 notes
Photo

Me and my wife attended the wedding of Mr Mrs Dato @datodrjas (Eye Specialist GH Ipoh / KPJ Ipoh) (PPIS Chairman) at Casuarina Meru Hotel . “Also present were VVIP/VIP -Dato Michale (Blues Brother) Dr. Raj , Youth & Sport Minister, Perak states EXCO members, CEO Vikri Beach Pangkor, ASP (R) Mr. Ramkumar, We also congratulated the newlyweds and wished them a bright future ahead. God Bless .! #umahdevi #mithrran #mlmanivannan #jaswed (at Casuarina Meru Hotel) https://www.instagram.com/p/CZrAcJcvFUi/?utm_medium=tumblr
0 notes
Photo

23/01/2022: நண்பர்கள் பிறந்தநாள் விழா ஏற்பாடு செய்திருந்தனர், நான் மதிக்கும் என் அன்பு உடன்பிறப்புகள் மிகச்சிறப்பாக ஏற்று நடத்தினார். தலைவர் வ.பெரியசாமி அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். சிறப்பு விருந்தினராக முன்னால் காவல்துறை அதிகாரி துவான் ASP. RAJA, நாடறிந்த அறிவிப்பு புயல், பிரச்சார பீரங்கி, நிகழ்ச்சி நெறியாளர் தலைவர் திரு. சந்திரகாந்தன், பிரவாசி உரிமையாளரும் தொழிலதிபருமான திரு.குனா ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பு செய்தார், பேராக் மாநிலப் பாஸ் பேரவை மன்ற உதவித்தலைவரும் , தேசிய உச்சமன்ற உறுப்பினரும்மான திரு.சா.மகேசுவரன் அவர்களும் கலந்து சிறப்பித்தார் 😃. மிகவும் மகிழ்ச்சி அடைகிறான். https://www.instagram.com/p/CZGydAxLZZC/?utm_medium=tumblr
0 notes