Don't wanna be here? Send us removal request.
Text

ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு வேதாரண்யம் நீதிமன்ற பொறுப்பு நீதிபதி மாண்புமிகு ராஜகணேஷ் அவர்களை
வேதாரண்யம் நீதிமன்ற வழக்கறிஞர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
0 notes
Text

அன்பிற்கினிய அண்ணன் அமைச்சர் TRB Rajaa அவர்களுடன் இனிய சந்திப்பு.
2025 ஆம் ஆண்டு
இனிதே இருக்கும்
ஏற்றம் நடக்கும்
Sridharan Mathivanan
0 notes
Text


கடலூர் மாவட்டம்
சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பார்வையாளராக என்னை நியமனம் செய்த கழக தலைவர் மாண்புமிகு தளபதியார் M. K. Stalin அவர்களுக்கும், பரிந்துரை செய்திட்ட மாண்புமிகு சின்னவர் Udhayanidhi Stalin அவர்களுக்கும், மாண்புமிகு அண்ணன் TRB Rajaa அவர்களுக்கும் மற்றும் பொதுச்செயலாளர் உள்ளிட்ட தலைமை கழக நிர்வாகிகளுக்கும் நெஞ்சம் நிறைந்த நன்றி.
இட்ட பணியை செவ்வனே செய்து ஈட்டிடும் வெற்றிக்கு துணை நிற்போம்.
வழக்கறிஞர் அ.பாரிபாலன் MBA BL
நாகை மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர்
வேதாரண்யம் 7708652940
0 notes
Text



நாகை மாவட்டத்தில் புதிதாக நியமிக்கப்பட்ட திமுக தகவல் தொழில்நுட்ப அணி ஒன்றிய நகர ஒருங்கிணைப்பாளர்கள் தலைஞாயிறு அரிகரன் (சமூக வலைதளம்) வேதவள்ளி(மகளிர்) வேதாரண்யம் நகரம் செல்வி ( மகளிர்) ஆகியோர் நாகை மாவட்ட திமுக செயலாளர் அண்ணன் என்.கௌதமன் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
மாவட்ட தகவல் தொழில்நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் அ.பாரிபாலன், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர்கள் செல்வா, காந்திமதி, பரமேஸ்வரி,
தலைஞாயிறு ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் மணிகண்டன் ஆகியோர் உடனிருந்தனர்.
0 notes
Text



வேதாரண்யம் நீதிமன்ற நீதிபதியாக இருந்து பணி மாறுதலாகி செல்லும் அன்பால் அனைவரையும் கட்டியாண்ட அற்புத மனிதர் மாண்புமிகு எஸ்.தினேஷ்குமார் அவர்களுக்கு வேதாரண்யம் வழக்கறிஞர் சங்கம் சார்பில் பாராட்டு விழா நடைபெற்றது.
வேதாரண்யத்திற்கு பல நீதிபதிகள் வந்து சென்று உள்ளனர் , தன்னுடைய தடத்தை பதித்து சென்றுள்ள நீதிபதி ஐயா அவர்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் தெரிவித்தோம்.
0 notes
Text

நாகை மாவட்ட திமுக செயலாளர், தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் அன்பிற்கினிய அண்ணன் என் கெளதமன் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு சந்தித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
உடன் Sridhar Pm மற்றும் தகவல் தொழில்நுட்ப அணியினர்.
0 notes
Text

திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை தாலுக்கா, தோலி, காளைக்காரன்வெளி அன்பிற்கினிய அண்ணன் வீ.மூர்த்தி, முத்துப்பேட்டை வட்டார ஆசிரியர் பயிற்றுநர் அன்பு நண்பன், பள்ளி தோழன் வீ.ஸ்ரீதரன் ஆகியோர் மழலை செல்வங்களின் காதணி விழாவில் கலந்து கொண்டு மகிழ்ந்த போது.
வளம் பல பெறுக
பல்லாண்டு வாழ்க
0 notes
Text

வேதாரண்யம் தாலுக்கா, தகட்டூர் இராமகோவிந்தன்காடு ஓய்வு பெற்ற சத்துணவு அமைப்பாளர் அன்பிற்கினிய அண்ணன் கோ.வேலாயுதம் அவர்களின் அன்பு மகள் விஜயநிர்மலா_அகிலன் ( காவல்துறை) ஆகியோர் மணவிழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்திய போது.
எல்லா வளமும் பெறுக
இன்புற்று வாழ்க.
0 notes
Text



#2024நாடாளுமன்றதேர்தல்
நாகையில் சின்னவர் உதயநிதிஸ்டாலின் பங்கேற்ற தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட போது .
வெற்றி வேட்பாளர் வை.செல்வராஜ்
வெற்றி சின்னம் கதிர் அரிவாள்
0 notes
Text

நன்றி தோழரே
நாகை நாடாளுமன்ற தொகுதி இந்தியா கூட்டணி வெற்றி வேட்பாளர் தோழர் வை.செல்வராஜ் அவர்களுக்கு நன்றி.
வெற்றி சின்னம் கதிர்அரிவாள்
எங்கள் தலைவர், தமிழக முதல்வர் M. K. Stalin அவர்களின் விழியசையில் பணியாற்றும் எங்கள் அண்ணன்கள் டி.ஆர்.பி. ராஜா என் கெளதமன் வழிகாட்டுதல் படி Sridhar Pm அவர்களோடு இணைந்து பணியேற்போம்.
வெற்றிவாகை சூடிடுவோம்
0 notes
Text

நாகை நாடாளுமன்ற தொகுதி வெற்றி வேட்பாளர் திரு வை.செல்வராஜ் அவர்களுக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்கள் தெரிவித்த போது.
வெற்றி நமதே
வெற்றி சின்னம் கதிர் அரிவாள்
0 notes