pondicherrymunicipality-swm
pondicherrymunicipality-swm
Pondicherry Municipality SWM - SBM 2.0 (IMSWM)
65 posts
Don't wanna be here? Send us removal request.
Text
Tumblr media
Do Your Part: Separate Smart! Keep our planet clean by segregating your daily waste.
For more info:
0 notes
Text
Tumblr media
நெகிழியின் பயன்பாட்டை தவிர்த்து கடல்வாழ் உயிரினங்களை பாதுகாப்போம்.
0 notes
Text
Tumblr media
Team Lad wishes you a Happy Muharram! May this sacred month bring peace, blessings, and prosperity to you and your family.
0 notes
Text
Tumblr media
வரும் தலைமுறைகளுக்கு நம் உலகத்தை சுத்தமாகவும், பசுமையாகவும் வைத்திருப்போம்.
0 notes
Text
Tumblr media
நமது அன்றாட குப்பைகளை வீணாக்காமல் அவற்றை மறுசுழற்சி செய்யும் வகையில் தரம்பிரித்து போடுவோம்.
0 notes
Text
Tumblr media
மீண்டும் பயன்படுத்தக்கூடிய பொருட்களை தேர்ந்தெடுத்து பிளாஸ்டிக் மாசுபாட்டை குறைக்கவும்.
0 notes
Text
Tumblr media
பிளாஸ்டிக் இல்லாத ஒவ்வொரு தேர்வும் நமது பெருங்கடல் மற்றும் நமது எதிர்காலத்தைப் பாதுகாக்கிறது.
0 notes
Text
Tumblr media
புதுச்சேரியை தூய்மையான, ஆரோக்கியமான இடமாக மாற்றுவோம்.
0 notes
Text
Tumblr media
Pledge today for a cleaner, bin-free city!
0 notes
Text
Tumblr media
மறுசுழற்சி செய்ய கூடிய பிளாஸ்டிக்கை தேர்வு செய்யவும்- நமது பூமியைப் பாதுகாக்கவும்!
0 notes
Text
Tumblr media
பொது இடங்கள் குப்பைத் தொட்டிகள் அல்ல. பொது இடங்களை சுத்தமாக வைத்திருப்போம்!
0 notes
Text
Tumblr media
உங்கள் அன்றாட குப்பைகளை வீணாக்காதீர்கள், இயற்கை உரமாக்குங்கள்!
0 notes
Text
Tumblr media
பசுமையான சூழலை பாலித்தீன் கொண்டு மூடாதீர்கள், பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்ப்போம்.
0 notes
Text
Tumblr media
நமது சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கான முதல் படி குப்பைகளை முறையாக பிரித்தெடுப்போம்..
0 notes
Text
Tumblr media
நெகிழி இல்லாத உலகை உருவாக்க நாம் அனைவரும் ஒன்றுபடுவோம்.
0 notes
Text
Tumblr media
பசுமையான எதிர்காலம் நமது செயல்களில் இருந்து தொடங்குகிறது, அனைவரும் இணைந்து செயல்படுவோம் மாற்றத்தை உருவாக்குவோம்.
0 notes
Text
Tumblr media
Sustainable living starts with sorting your waste. Let’s segregate for a greener future! ♻️🌱
0 notes