Tumgik
#அடிமுதுகுவலி
rikaayurveda · 6 months
Text
அக்குபஞ்சர் புள்ளி UB40 - Water : Earth
Distal Point, Guiding Point, Element Point.
அதிகமாக வெள்ளைப்படுதல், கர்ப்பப்பை புண், மாதவிலக்கின் போது வரும் குறுக்கு வலி குணமாகும். முழங்கால் வலி, மூட்டு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். சையாடிகா, இடுப்பு வலி மற்றும் இனவிருத்தி உறுப்புகளின் நோய்களை தீர்க்கும் முக்கிய தூரப் புள்ளி. நீர்க்கடுப்பு உடனே சரியாகும். பின் தொடை நரம்பு வலி, அடி முதுகு வலியில் இருந்து நிவாரணம் கிடைக்கும். இரவில் தசைகள் இழுப்பு சரியாகும்.
Instagram:
https://www.instagram.com/reel/C0bawTkoxuh/?igshid=MzRlODBiNWFlZA==
Facebook:
https://fb.watch/oJqjyi9dUz/?mibextid=Nif5oz
YouTube:
https://youtube.com/shorts/OPc-iyzbesw
0 notes