Tumgik
#சுரங்கம்
iam-dhanesh · 2 years
Photo
Tumblr media
இதயமும் ஒரு ரகசிய சுரங்கம்❤️ . . . . . . . . Tags Pc: @ppl_calls_me_abii ii & Co : @san_vs_san (at Pachamalai) https://www.instagram.com/p/CjdQeQbppFy/?igshid=NGJjMDIxMWI=
1 note · View note
Text
குமரியில் 1,144 ஹெக்டேரில் அணுக் கனிம சுரங்கம் அமைக்க திட்டம் - தவாக எதிர்ப்பு | Plan to set up nuclear mineral mine in kanyaKumari tvk oppose
சென்னை: கன்னியாகுமரியில் 1,144 ஹெக்டேர் நிலத்தில் அணுக் கனிம சுரங்கம் அமைக்கும் மத்திய அரசின் திட்டத்தை தமிழக அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் பண்ருட்டி தி.வேல்முருகன் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் இன்று வெளியிட்ட அறிக்கையில், “காலநிலை மாற்றத்தின் தாக்கங்களால் புயல், வெள்ளம், வறட்சி, பெருமழை, காட்டுத்தீ உள்ளிட்ட பேரிடர் பாதிப்புகளில் இருந்து…
0 notes
ethanthi · 10 months
Text
உத்தரகாண்ட் சுரங்கம் குறித்து வெளியான தகவல்கள் !
உத்தரகாண்ட் மாநிலம் உத்தரகாசி அருகே உள்ள சில்க்யாரா என்ற பகுதியில் அமைந்துள்ள யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணி நடைபெற்று வந்தது.
இந்த பணியின் போது கடந்த 12ம் தேதி திடீரென எதிர்பாராத விதமாக நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. இதில் சுமார் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கி யுள்ளனர்.
மொத்தம் 4.5 கி.மீ நீளம் கொண்ட இந்த சுரங்கத்தில் 41 தொழிலாளர்களும் வெளி வர முடியாதபடி 150 மீ நீளத்திற்கு மண் சரிவு ஏற்பட்டிருக்கிறது.
0 notes
venkatesharumugam · 1 year
Text
“நிலாவில் என்னென்ன கிடைக்கும்”
“வாட்ஸப் யுனிவர்சிட்டி ஆய்வில் வந்த தகவல்கள்”
நிலாவின் தென் துருவத்தில் தரைப்பரப்பிற்கு கீழே பாறைகளுக்கு நடுவே அரிய வகையான பாறைத் தேன் கிடைக்கிறது! மூன்ஹனி என்று அழைக்கப்படும் இத்தேனின் ஒரு துளி 1 லட்சம் நோய்களை குணப்படுத்தும் சக்தி வாய்ந்தது! இந்தத் தேன் மட்டும்..
10 லிட்டர் கிடைத்தாலே உலகில் உள்ள அனைத்து நோய்களும் தீர்ந்துவிடுமாம். இந்தத் தேன் நிலாவில் பல கிணறுகளில் சுரந்து கொண்டே இருப்பதால் அதை வைத்தே பல டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எந்த நாடும் ஒரே நாளில் மேம்படுத்தலாம்!
இந்தத் தேன் புதிதாக திருமணமான தம்பதிகளுக்கு ஏற்படும் அனைத்து மருத்துவ சிக்கல்களையும் தீர்க்கவல்லது! பூமியில் புதுத் தம்பதிகள் செல்லும் முதல் சுற்றுலாவை ஹனிமூன் என்று நம் முன்னோர்கள் அழைக்க இதுவே காரணம். நிலாவில் கிடைக்கும்..
தங்கம் வெண் நிறமானது இது தங்கத்தை விட மும்மடங்கு (24 x 3 = 72 கேரட்) தூய தங்கமாகும். பூமியில் நிலா வெண்மையாகத் தெரிய இதுவே காரணமாகும். மேலும் நிலாவில் ஏராளமான வைரம் மற்றும் பிளாட்டின சுரங்கங்களும் இருக்கின்றன!
பூமியில் விலையுயர்ந்த உலோகமான பல்லேடியம் இங்கு அபரிமிதமாக கிடைக்கிறது! நிலாவில் எவரெஸ்ட்டை விட உயரமான மோன்ஸ் ஹைஜன்ஸ் என்னும் மலை உள்ளது! இது முழுக்க முழுக்க பல்லேடியத்தால் ஆனது. இம்மலைக்கடியிலும்..
வைரச் சுரங்கம் இருக்கிறதாம். அமோனியம், நிமோனியம், யுரேனியம், டைட்டானியம், அவதாரினியம் போன்ற உலோகங்கள் தடுக்கி விழுந்தாலே கிடைக்கிறதாம்! (நீங்கள் நிலவில் தடுக்கி விழுந்தால் நிலப்பரப்பில் விழ 3 மணி நேரம் ஆகும்)
நிலவின் குறுக்கே 60 ஆயிரம் மைல் நீளத்திற்கு கருப்பு மெட்டல் மலையடுக்கு உள்ளது. இந்த கருப்பு மெட்டலால் தான் நிலவின் மீது கருப்புக் கறையாக தெரிகிறது! இந்த மெட்டல் இன்றைய பண மதிப்பில் 1கிலோ 6 இலட்சம் ரூபாய்க்கு ��ிலை போகும்.
மேலும் நிலவில் முன் சில்வர் எனப்படும் வெள்ளியும் கிடைக்கிறது. இது அறிவியல், விஞ்ஞான ஆராய்ச்சிகளுக்கு பயன்படும் சிறந்த வெள்ளியாகும்! இது இன்றைக்கு கிலோ 1 இலட்சம் ரூபாய் மதிப்பில் எடுத்துக் கொள்ளப்படும். பூமியில் பசிபிக்..
பெருங்கடலில் மரியானா டிரெஞ்ச் என்னும் ஆழப் பகுதியில் இருந்து தூக்கி விண்வெளியில் வீசப்பட்டது தான் நிலா! ஒரு காலத்தில் நிலவில் தண்ணீரும் ஓடியிருக்கிறது! அந்நீர் உறைந்து நிலவு முழுவதும் பால் போல வெண்ணிறமாய்..
படிந்து கிடக்கிறது! இந்தப் பால் அதீத சக்திகள் வாய்ந்த பாலாகும். இதற்கு விலை மதிப்பே இல்லையாம். இதைக்கூட பால் நிலா என நம் கவிஞர்கள் எழுதியதே இதற்கு உறுதியான சான்றாகும். இப்படி நிலவின் தென் துருவத்தில் பாலும், தேனும்..
தெளிதங்கமும், பல்லேடியம் உள்ளிட்ட பல்வேறு உலோகங்கள் செல்வச் சுரங்கமாய் கொட்டிக் கிடக்கிறது. ஆனால் அமெரிக்கா கால் பதித்த வடக்கு துருவத்தில் ஒன்றுமே கிடையாது! அங்கு ஒரு கிராம் ஈயம், அலுமினியம் கூட கிடைக்கவில்லை!
வட துருவத்தில் எங்கு தோண்டினாலும் ஊ.. ஊ.. ஊ.. என்னும் சத்தமே கேட்கிறது. இதைத் தான் வடக்குப் பட்டி ராமசாமிக்கு கொடுத்த பணம் ஊ.. ஊ.. ஊ என்ற காமெடியில் வருகிறது! இந்தக் காமெடியையும் எழுதியவர் ஒரு அரசுப் பள்ளியில்..
படித்த தமிழரே ஆவார்! ஆயன் என்றால் மேய்ப்பவன் என்னும் பொருள் வருகிறது. சந்திரனையே மேய்ப்பதால் தான் நாம் இந்த விண் கலத்திற்கு சந்திராயன் என்று பெயர் வைத்து அனுப்பி நிலாவில் வெற்றிக் கொடி நாட்டியிருக்கிறோம்.
விக்ரம் லேண்டரின் பிரக்யான் அனுப்பும் இன்னும் பல வியத்தகு தகவல்கள் விரைவில் 🩷🩷
Tumblr media Tumblr media
0 notes
topskynews · 1 year
Text
கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி ரூ.2,000 கோடி மோசடி!
சென்னை வடபழனியில் பிராவிடண்ட் டிரேடிங் என்கிற நிறுவனம் தங்கத்தில் முதலீடு செய்வதாகக் கூறி ரூ.2000 கோடி வரை மோசடி செய்திருப்பது அம்பலமாகியுள்ளது.  ஆருத்ரா, ஏ.ஆர்.டி. ஹிஹாவு நிறுவனங்களை தொடர்ந்து பிராவிடண்ட் டிரேடிங் கம்பெனியும் மோசடியில் ஈடுபட்டுள்ளது. சிவசக்திவேல் என்பவர் கானா நாட்டில் தங்க சுரங்கம் இருப்பதாக கூறி முதலீட்டாளர்களிடம் பணம் வசூலித்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். ஒரு லட்சம் ரூபாய்…
Tumblr media
View On WordPress
0 notes
tamilnewspro · 1 year
Text
அடுத்தடுத்து 2 சிக்சர் அடித்து அசத்திய அணியின் கேப்டன் மு.க.ஸ்டாலின்
ஆன்லைன் ரம்மி, நிலக்கரி சுரங்கம் திட்டம் ரத்து என்று இரண்டு சிக்சர்களை அடித்து அணியின் கேப்டனாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுவதாக இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர்  உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பேரவையில் விளையாட்டு போட்டிகளின் துணுக்கங்களை தெரிவித்து இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது மானியக்கோரிக்கை மீதான பதிலுரையை தொடங்கினார்.…
Tumblr media
View On WordPress
0 notes
dearmaayavi · 1 year
Text
தங்கலான் அப்டேட்: 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தது
‘தங்கலன்’ அப்டேட்: 80 சதவீத படப்பிடிப்பு முடிந்தது 08 ஏப்ரல், 2023 – 17:05 IST எழுத்துரு அளவு: நக்தரம் நாகர்ஹாவத்துக்குப் பிறகு பா.ரஞ்சித் நடிக்கும் படம் ‘தங்கலன்’. இதில் விக்ரம், பார்வதி, பசுபதி, மாளவிகா மோகனன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது கர்நாடக மாநிலத்தில் உள்ள கோலார் தங்கச் சுரங்கத்தில் படமாக்கப்பட்டது. கோலார் தங்கச் சுரங்கம் நிறுவப்பட்டபோது தமிழகத் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும்…
Tumblr media
View On WordPress
0 notes
listentamilsong1 · 2 years
Text
ஹாஜி இக்பாலை 6 குழுக்கள் தேடுவதால், அவருக்கு இரண்டு மடங்கு பரிசுத் தொகை ரூ. 1 லட்சம்
கும்பல் பலாத்காரம், நில அபகரிப்பு, மோசடி மற்றும் சட்டவிரோத சுரங்கம் உள்ளிட்ட கிட்டத்தட்ட மூன்று டஜன் வழக்குகள் தொடர்பாக தப்பியோடிய முன்னாள் பிஎஸ்பி எம்எல்சி முகமது ஹாஜி இக்பால் (58) கைது செய்ய வழிவகுத்த தகவல்களுக்கு சஹாரன்பூர் காவல்துறை புதன்கிழமை மாலை வெகுமதியை இரட்டிப்பாக்கியது. ஆரம்பத்தில் ஆகஸ்ட் 28, 2022 அன்று அறிவிக்கப்பட்ட ரூ.25,000 என்ற விருது, முதலில் செப்டம்பர் 18,2022 அன்று ரூ. 50,000…
Tumblr media
View On WordPress
0 notes
trendingwatch · 2 years
Text
ஹரியானாவில் சட்டவிரோத சுரங்கத் தளத்தில் அதிகாரி, போலீஸ்காரர் மீது டிரக் ஓட முயன்றது
<!– –> அந்த இடத்தில் கடந்த சில நாட்களாக சட்ட விரோதமாக சுரங்கம் தோண்டப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். (பிரதிநிதித்துவம்) கர்னல்: ஹரியானா துணைக் கண்காணிப்பாளர் (டிஎஸ்பி) ஒருவர், அப்பகுதியில் உள்ள சட்டவிரோத சுரங்கத் தளத்தை ஆய்வு செய்யச் சென்றபோது, ​​தன்னையும் எஸ்டிஎம் கருண்டாவையும் ஒரு டிப்பர் லாரி ஓட்ட முயன்றதாகக் கூறினார். “கருண்டாவில் ஒரு சட்டவிரோத சுரங்க தளம் பற்றிய தகவல் எங்களுக்கு…
View On WordPress
0 notes
rxdnews · 2 years
Text
ஜகார்த்தா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
ஜகார்த்தா நிலக்கரி சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 9 பேர் பலி
இந்தோனேசியாவின் மேற்கு சுமத்ரா மாகாணத்தில் உள்ள சவாலுண்டோ நகரில் உள்ள நிலக்கரிச் சுரங்கத்தில் ஏற்பட்ட வெடிவிபத்தில் ஒன்பது பேர் உயிரிழந்ததாகவும், குறைந்தது ஒருவரைக் காணவில்லை என்றும் தேடுதல் மற்றும் மீட்புக் குழுக்கள் தெரிவித்துள்ளன. இந்த சுரங்கம் மாகாண தலைநகரான படாங்கில் இருந்து வடகிழக்கில் 90 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இந்தோனேசியா தேசிய தேடல் மற்றும் மீட்பு நிறுவனம் வழங்கிய காட்சியில்…
Tumblr media
View On WordPress
0 notes
pristine24 · 2 years
Text
அரசியல் குடும்பங்களிலிருந்து சினிமாக்கு வரவங்களுக்கு, புகழ் அவசியமில்லை. ஏற்கனவே அவர்களுக்கு அரசியல் புகழ் இருக்கு. ஆனாலும் அவங்க சினிமாவை ஒரு தங்க சுரங்கம் போலதான் பாவிக்கராங்க. ஏன்னா, அதுல கிடைக்கிற status, புகழ்-போதை வேர தான். அவங்களுக்கு அது சொர்கலோகம் போல கூட தெரியலாம்.
ஆனா, மக்கள் தீர்மானம் பண்றவங்கதான் உண்மையில் அந்த சொர்க பதவியை அடையவே முடியும்!
0 notes
varnajalam · 2 years
Text
0 notes
Text
சென்னை 2-ம் கட்ட மெட்ரோ: வலுவான பாறைகளைக் கடந்தது ‘காவிரி’ சுரங்கம் தோண்டும் இயந்திரம் | Chennai Metro Phase 2 work going on intensively
சென்னை: இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், 3-வது வழித்தடத்தின் ஒருபகுதியாக பசுமை வழிச்சாலை – அடையாறு சந்திப்பை நோக்கி சுரங்கப்பாதை அமைக்கும் பணியில், வலுவான பாறைகள் உள்ள பகுதிகளை “காவிரி” சுரங்கம் தோண்டும் இயந்திரம் கடந்துள்ளது. இந்த இயந்திரம் அடுத்த மாத இறுதியில் அடையாறு சந்திப்பை அடையும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்…
0 notes
ethanthi · 1 year
Text
கே.ஜி.எப் -ல் கூறும் El-Dorado பற்றி ஏதாவது தெரியுமா?
தங்க சுரங்கம் என்றும், இந்தியாவின் El-Dorado தான் இந்த கே.ஜி.எப் என்றும் சொல்வார்கள். உண்மையில் படம் பார்த்த நிறைய பேருக்கு அது என்ன El-Dorado என்று நிச்சயம் யோசித்திருப்பார்கள்.
1531ஆம் ஆண்டு ஸ்பெயின் நாட்டை சேர்ந்த Juan Martinez என்னும் கப்பல் கேப்டன் தன்னுடைய மரண படுக்கையில் ஒரு விஷயத்தை சொல்லி விட்டு இறந்து விட்டார்.
இதுவரை இந்த உலகில் யாரும் பார்த்திராத அளவுக்கு தங்கம் இருப்பதாகவும், அந்த இடத்தின் பெயர் தான் El-Dorado என்றும், தற்போது அமேசான் காடுகள் உள்ள பகுதியில் தான் அந்த நகரம் இருக்கிறது என்றும் சொல்லி விட்டு இறந்து விட்டார்.
0 notes
jimtnews · 3 years
Text
Crypto Mining in Texas May Demand 5 Times More Electricity by 2023
Crypto Mining in Texas May Demand 5 Times More Electricity by 2023
அமெரிக்காவின் டெக்சாஸில் பிட்காயின் சுரங்கம் நீராவி எடுப்பதால், அதன் கிரிட் ஆபரேட்டர் எலக்ட்ரிக் ரிலையபிலிட்டி கவுன்சில் ஆஃப் டெக்சாஸ் (ERCOT) ஆற்றல் சுமைகளில் ஐந்து மடங்கு அதிகரிப்பை முன்னறிவித்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில், 2023க்குள், கிரிப்டோ மைனிங் மற்றும் டேட்டா சென்டர்களை ஆதரிக்க குறைந்தபட்சம் 5,000 மெகாவாட் வரை மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்று ERCOT கணித்துள்ளது. டெக்சாஸில்…
View On WordPress
0 notes
totamil3 · 4 years
Text
இந்திய மீட்பர்கள் பேரழிவு சுரங்கப்பாதையில் மேலே இருந்து துளையிடுவதற்கு முயற்சி செய்கிறார்கள்
இந்திய மீட்பர்கள் பேரழிவு சுரங்கப்பாதையில் மேலே இருந்து துளையிடுவதற்கு முயற்சி செய்கிறார்கள்
தபோவன், இந்தியா: நான்கு நாட்களுக்கு முன்னர் உடைந்த பனிப்பாறை காரணமாக ஏற்பட்ட ஒரு வெள்ளப்பெருக்கு காரணமாக காணாமல் போன டஜன் கணக்கான மக்களைச் சென்றடையும் முயற்சியில் இந்திய மீட்புப் படையினர் வியாழக்கிழமை (பிப்ரவரி 11) குப்பைகள் நிறைந்த சுரங்கப்பாதையில் இருந்து துளையிடத் தொடங்கினர். ஞாயிற்றுக்கிழமை பேரழிவிலிருந்து வட இந்தியாவின் உத்தரகண்ட் மாநிலத்தில் உள்ள தபோவனில் சேதமடைந்த நீர் மின் நிலையத்தில்…
Tumblr media
View On WordPress
0 notes