Tumgik
#rajiniaddictor
telugutimepasstalks · 3 years
Photo
Tumblr media
#rajinikanth #superstarrajinikanth #rajinikanthstyle #rajinikanth😎 #rajinifans #rajinifan #rajinifanforever #rajinism #rajinikanthstyle #rajinikantharmy #rajiniaddictor #rajinistyle #rajinikanthfans #tollywood #kollywood #kollywoodactor #tollywoodactors #indianprimeminister #modifan #modifans #telugucinema #telugucinema https://www.instagram.com/p/CVj4k3FMF_7/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
#thecommunitymagazine Happy Birthday to ' Thalivar ' " @rajinikanth " One & Only Forever. We Thank You Sir for Inspiring us a Lot. You are the Inspiration for what We are Today. Politics are waiting for You and We are waiting for you to see as Chief Minister ♡ ! - The Community Magazine Official. #rajinifan #rajinisongs #rajinikanthstyle #rajinikanth #rajinism #rajinimotivation #rajiniaddictor #rajini #rajinimakkalmandram #rajinikanth😎 #rajinidialogue #rajinismforever #rajinimurugan #rajinistyle #rajinifansclub #superstarrajinikanth (at The Pegasus Resto Cafe) https://www.instagram.com/p/CItQ9euj_sp/?igshid=ddr1vq1u1g2o
0 notes
peackerstudio · 4 years
Text
#ஜானி (1980)
எளிமையான கதையை யதார்த்தமான நடிப்பால் கொடுத்தால் காலம் கடந்தும் இரசிக்க��ம் படைப்பாக மாறும். அப்படி ஒரு படைப்பு இது.
படத்தின் கதை
ஜானி, சிறு சிறு திருட்டுகளை செய்பவன். அர்ச்சனா ஒரு பிரபல பாடகி. அவளின் தீவிர ரசிகர் ஜானி, அவளின் எல்லா இசை நிகழ்ச்சிகளையும் தவறாமல் கலந்து கொள்பவன். ஒரு கட்டத்தில் இருவரும் நட்பாகி, இருவருக்குமிடையே ஒரு மென்மையான காதல் உருவாகிறது. ஒரு நாள், அர்ச்சனா தன் காதலை ஜானியிடம் கூற தயக்கத்துடன் ஜானியும் ஏற்று கொள்கிறான்.
இதற்கிடையில், ஜானியின் தோற்றம் கொண்ட வித்யாசாகர் முடிதிருத்தும் தொழிலை செய்து கொண்டு, தனது செல்லப்பிராணிகளுடன் தனிமையில் வாழ்ந்து வருகிறான். அவன் பாமா என்ற பெண் மீது காதல் கொண்டு திருமணம் செய்து கொள்ள திட்டமிடுகின்றனர். அதன் பின் பாமாவின் துரோகத்தால் அவளை கொல்கிறான். இதன் பின் ஜானியை பற்றி அறியும் வித்யாசாகர், தான் செய்த குற்றச்சாட்டையும் ஜானியின் மேல் திணிக்க முயற்சி செய்கிறான்.
மேலும் அர்ச்சனா வீட்டில் ஆள்மாறாட்டம் செய்து, ஒரு கட்டத்தில் எல்லா பெண்களும் ஒரே மாதிரியானவர்கள் அல்ல என்பதை புரிந்து ஜானியின் குற்றங்களுக்கும் பொறுப்பேற்று காவல் துறையினரிடம் சிக்கி கொண்டு காதலர்களை ஒன்றிணைக்கிறான்.
ஸ்ரீதேவி ஒரு தேவதை தான் அத்தனை அழகு இயல்பாக நடித்திருப்பார். பாடகராகவே வாழ்ந்திருப்பார். ரஜினிக்கும், ஸ்ரீதேவிக்கும் இடையிலான காதல் அவ்வளவு அழகியல், எத்தனை முறை பார்த்தாலும் சலிக்காத ஒன்று.
படத்தின் பாடல் மற்றும் இசையை ரசித்து எழுத ஆரம்பித்தால் முற்றுப்பெறாத அழகியலாய் நீளும். இந்த படத்தின் பெயர் நினைவுக்கு வந்தாலே, பட பாடலை கண்டிப்பாக மனதிற்குள் முனுமுனுப்போம். அப்படியொரு மனதில் பதிந்த ஒரு ஆல்பம்.
எப்பவுமே ஒன்னை விட ஒன்னு பெட்டரா தான் தெரியும் இந்த வசனம் இந்த படத்திற்கும் பொருந்தும். ஒருமுறை ரஜினி பெட்டரா தெரியலாம், மறுமுறை பார்த்தால் ஸ்ரீதேவி, இன்னொருமுறை ரஜினி - தீபா காதலின் உளவியல், மறுமுறை இளையராஜாவின் இசை இப்படி எத்தனை முறை பார்த்தாலும் ஏதோ ஒன்று ஈர்த்துக்கொண்டே இருக்கும் சிறப்பு வாய்ந்த படம்.
#peacker #peackerstudio #jhony #jhonny #rajinidialogue #rajiniaddictor #rajini #rajinikanthstyle #styleinspo #style #stylistlife #sri #srideviji #deepa #ilayarajabgms #mahendran #songsong #instaquotes #instagram #artofinstagram #instamovies #classicstyle #thalaivar #fans #fridayfeeling #bestmovie #singers #musicvideo #janakiamma
Tumblr media
0 notes
tamilmemestroll · 5 years
Photo
Tumblr media
📣 Follow @tamilmemestroll✅ 🔥 ↕️ Turn on notification 🔔💨 ↕️ Post your comment 📝✓ ↕️ Share to your friends 🗣️👥 ↕️ #rajini #rajinikanth #rajinified #rajinimurugan #rajinism #rajinifans #rajinistyle #rajinikanth😎 #rajinifan #rajiniaddictor #rajinidialogue #rajinimakkalmandram #rajinist #rajinisongs #rajiniveriyan #rajinismforever #rajinikanthstyle #rajiniquotes #rajinitrolls #rajinimotivation #thalapathy #tamil #thalaivar #thala #tamilmemes #superstar #vijay #surya #ajith #nayanthara — view on Instagram https://ift.tt/3aIzWCh
0 notes
telugutimepasstalks · 3 years
Photo
Tumblr media
#rajinikanth #superstarrajinikanth #rajinikanthstyle #rajinikanth😎 #rajinifans #rajinifan #rajinifanforever #rajinism #rajinikanthstyle #rajinikantharmy #rajiniaddictor #rajinistyle #rajinikanthfans https://www.instagram.com/p/CVYU76bFd5S/?utm_medium=tumblr
0 notes
Photo
Tumblr media
#45yearsofrajinism " 5 Decades, 45 Years of Film Career ❤️ Today was the Day 45 years ago when Rajini Sir entered The Film Industry 🔥 " Today We Thank " Rajinikanth " Sir for his Films and Social Support to the Society. Crafted and Celebrated by Sampath Narayana Pilla @sampath_narayana_official #rajinikanth #rajinism #rajinikanth😎 #rajini #rajinikanthstyle #chennai #soundaryarajinikanth #rajinifans #rajinifan #rajiniaddictor #rajinified #rajinisongs #rajinidialogue #tamil #rajinimakkalmandram #films #rajinimotivation #rajinismforever #tamilindustry #tamilcinema #tamilmovie #today #history #first #firsttimeever #firstappearance (at Bae's Cappuccino) https://www.instagram.com/p/CD6xdiRjB5N/?igshid=181n55mzmsyzu
0 notes