#theditheerpomvaa
Explore tagged Tumblr posts
fazilhasaan85-blog · 8 years ago
Photo
Tumblr media
#late #post 💞 #kamal #haasan #birthday #special #pic 😍😍 #ulaganayagan #future #cm #of #tamilnadu ❤️ #maiamwhistle #kh #theditheerpomvaa #virtuouscycle 👌😘
0 notes
tamilnewstamil · 8 years ago
Photo
Tumblr media
நான் நாத்திகன் அல்ல – கமல்ஹாசன் விளக்கம் நாத்திகன் என தன்னை பிறர் அழைப்பதை தான் விரும்பவில்லை என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.     நடிகர் கமல்ஹாசன் விரைவில் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக ஏற்கனவே அறிவித்துவிட்டார். இந்நிலையில், அவரது பிறந்த நாளான இன்று சென்னை தி.நகரில் தனது நற்பணி மன்ற செயலி அறிமுக விழாவில் அவர் கலந்து கொண்டு பேசினார்.   அப்போது, மையம்விசில் எனும் செயலியை அவர் அறிமுகம் செய்தார். மேலும், #maiamwhistl, #theditheerpomvaa #vituouscycle #KH என்கிற ஹேஷ்டேக்குகளை அவர் அறிமுகப்படுத்தினார்.  அப்போது செய்தியாளர்கள் எழுப்பிய சில கேள்விகளுக்கு அவர் பதிலளித்தார்.  அப்போது நீங்கள் சார்ந்த பிராமண குலத்திற்கு நீங்கள் அதிக முக்கியத்துவம் கொடுப்பதாக ஒரு புகார் எழுகிறது. அதற்கு உங்கள் பதில் என்ன என ஒரு நிருபர் கேள்வி எழுப்பினார்.  இது தவறான கருத்து.. பிராமண சமூகத்தை நான் தேடி��்போனதே கிடையாது. பாலச்சந்திரன் என்னை அறிமுகப்படுத்தினார் என்பதை தவிர வேறு எதுவுமில்லை. சமூகம் பார்த்து நான் யாரிடமும் நட்பு கொள்வது கிடையாது. எல்லா சமூகத்திலும் எனக்கு நண்பர்கள் இருக்கிறார்கள்.  அதேபோல், என்னை நாத்திகன் என அழைப்பதை நான் விரும்பவில்லை. ஏனெனில் ஆத்திகர்கள்தான் என்னை அப்படி அழைக்கிறார்கள். அவர்கள் எனக்கு பெயர் வைப்பதை நான் விரும்பவில்லை. நான் நாத்திகன் அல்ல. நான் பகுத்தறிவாளன். அது என் தேடல்” என பதிலளித்தார்.  Source: Webdunia.com
0 notes
tamilnewstamil · 8 years ago
Text
கமல் அறிமுகப்படுத்திய 3 ஆப்கள் #kh #maiamwhistle
கமல் அறிமுகப்படுத்திய 3 ஆப்கள் #kh #maiamwhistle
சென்னை: மக்களின் பிரச்சினைகளை பற்றி பேசவும், தான் செய்யும் தவறுகளை சுட்டிக் காட்டவும் 3 ஆப்களை உருவாக்கியுள்ளார் கமல். இன்று கமலஹாசனின் பிறந்தநாள் கொண்டாடப்பட்டு வருகிறது. அதையொட்டி சென்னை தி.நகரில் நற்பணி இயக்கம் சார்பில் செயலி ஒன்றை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த நிகழ்ச்சியில் கமல்ஹாசன் 3 ஆப்களை அறிமுகப்படுத்தினார். #kh, #theditheerpomvaa, #maiamwhistle, #vituouscycle…
View On WordPress
0 notes