Don't wanna be here? Send us removal request.
Text
சனி திசை தரும் பலன்கள்!
Hi, Friends:
Good Morning:
சனி திசை தரும் பலன்கள்! https://www.myilraj.com/tamilculture/sani-bhagavan-palangal-sani-thisai-palan
பாகுபாடு இல்லாத தர்மவான், நீதிமான் என்று சனீஸ்வர பகவானை சொல்லலாம். ஒருவருக்கு அவரவர் கர்ம வினைப்படி, புர்வ புண்ணிய பலனிற்கேற்ப நன்மை, தீமைகளை வழங்குவதில் சனிக்கு நிகர; யாருமில்லை.
சர்வ முட்டாளைக்கூட மிகப்பெரிய பட்டம், பதவி என்று அமர வைத்து விடுவார். அந்த சனிபகவான் உங்களுக்கு தரும் பலன்களை காண்போம்!…
1மற்றும் 2 ஆகிய லக்கனத்தில் சஞ்சாரம் செய்கின்ற காலம் ஏழரை சனி ஆகும்.
2ஆம் வீட்டில் இருந்தால் குடும்பத்தில் பிரச்சினைகள், வீண் வாக்குவாதம், சொத்து நாசம், பொருளாதார நெருக்கடிகள் உண்டாகும்.
3ஆம் வீட்டில் இருந்தால் எடுக்கின்ற முயற்சிகளில் வெற்றி, தைரியம், துணிவு, தாராளமான பண வரவுகள் உண்டாகும்.
4ஆம் வீட்டில் சஞ்சரிப்பதை அர்த்தாஷ்டம சனி என்றும் 7-ல் சஞ்சரிப்பதை கண்டக சனி என்றும் கூறுவார்கள். மேலும் இந்த காலகட்டத்தில் கல்வியில் இடையூறு, தாய்க்கு தோஷம், அசையா சொத்து அமைய இடையூறுகள், சுக வாழ்வு பாதிப்பு உண்டாகும்.
1 note
·
View note