Don't wanna be here? Send us removal request.
Photo

வயிற்றுக்குச் சோறிடல் வேண்டும் – கோ. நம்மாழ்வார் பக்கம்: 180 நம்முடைய பாரம்பரிய விவசாயத்தை மீட்டெடுக்கும் பணியில் ஏறத்தாழ 35 ஆண்டுகளாக ஈடுபட்டிருக்கும் நம்மாழ்வாரின் 25-வது புத்தகம் இது. நமது இணையதளத்தில் வாங்கிட https://www.thaithingal.in/product/books/iyalvagai-publishers/vayitruku-soridal-vendum/ நிச்சயம் இது ஒரு வித்தியாசமான புத்தகம். இதில் இடம்பெற்றுள்ள 30 கட்டுரைகள்; இடையிடையே பெட்டிச் செய்திகளாக சில முக்கியமான வேளாண்மை புள்ளிவிவரத் தகவல்கள்; பேராசிரியர் முருகையன், அவருடைய மகள் வாசுகி ஆகிய இரு கதாபாத்திரங்கள் நிகழ்த்தும் இன்றைய வேளாண்மை தொடர்பான உரையாடல்கள்… யாவும் ஒரே விடயத்தைத்தான் பேசுகின்றன: இன்றைய அரசாங்கங்களும் அறிவியலாளர்களும் ஏன் நவீன விவசாயத்தை வரித்துக்கொள்கின்றனர்; ஏன் இயற்கை வேளாண்மையைப் புறந்தள்ளுகின்றனர்? என்பதே அது. இந்தப் புத்தகத்தைப் படிக்கும் ஒரு சாதாரண வாசகர் ஒரு நுகர்வோராகத் தான் எப்படியெல்லாம் வஞ்சிக்கப்படுகிறோம் என்று கடுமையான கோபத்துக்கு ஆளாக நேரிடும். விவசாயிகள், அரசின் வேளாண் அமைப்புகள், அறிவியலாளர்கள், அரசியல்வாதிகள் மட்டும் அல்ல; நுகர்வோராகிய பொதுமக்கள் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம் இது. #தைத்திங்கள் #நூல்கள் # #இயல்வாகைபதிப்பகம் #தைத்திங்கள்நூல்கள் (at Tirupur) https://www.instagram.com/p/CFuqELCAEBP/?igshid=1hovptmcze4ws
0 notes
Photo

உங்க ஊர்ல நாட்டு மருந்துகள் எங்க கிடைக்கும்னு தெரியலையா? கவலைப்பட தேவையில்லை, வீட்டிலிருந்தே வாங்கலாம் நம்ம இணையத்தின் மூலம், https://www.thaithingal.in/product-category/country-medicine/ . . . #தைத்திங்கள் #நாட்டுமருந்துகள் #திப்பிலி #சாதிக்காய் #கடுக்காய் #நன்னாரி #வெட்டிவேர் #சித்தமருத்துவம் #siddhacare #thaithingal #naturalmedicines (at Tirupur) https://www.instagram.com/p/CFrzjGJAtkh/?igshid=fc042kas7uvr
0 notes
Photo

This super comfortable T-Shirt by #DaddyCares is a must have for your cute baby!Get it now https://www.thaithingal.in/product/dresses/kids/infant-sleeveless-with-shoulder-button/ 🔹3 Pcs Pack Infant Sleeveless with shoulder button 🔹3 sizes available (0 – 4M) (4M – 8M) (8M – 12M) 🔹100℅ Cotton 🔹Soft and Comfort 🔹Shoulder button for Easy wearable #thaithingal #kidswear #cottondress #cottontshirts #infantdresses #infantjablas #infantcare #thaithingalkidstshirts #babydress #bornbabydresses (at Tirupur) https://www.instagram.com/p/CFoOc8jgu37/?igshid=1ddgm1xjsrwvf
#daddycares#thaithingal#kidswear#cottondress#cottontshirts#infantdresses#infantjablas#infantcare#thaithingalkidstshirts#babydress#bornbabydresses
0 notes
Photo

#Great_Discounts Round Neck Tamil t-shirts Rs.249/- only, Buy now https://www.thaithingal.in/product-category/dresses/mens/round-neck-t-shirts/ . . . #தைத்திங்கள் #தமிழ்ஆடைகள் #ஆண்கள்ஆடைகள் #thaithingal #menswear #tamiltshirt #tamiltshirts #tamilprintedshirts #printedtshirts #roundnecktshirts #designertshirts #tshirts #tshirt #trendy #tshirtsoffer #chennai #tshirtstirupur #tirupur (at Tirupur) https://www.instagram.com/p/CFj-egOgHPH/?igshid=1mqr3bfc8lssh
#great_discounts#த#தம#ஆண#thaithingal#menswear#tamiltshirt#tamiltshirts#tamilprintedshirts#printedtshirts#roundnecktshirts#designertshirts#tshirts#tshirt#trendy#tshirtsoffer#chennai#tshirtstirupur#tirupur
0 notes
Photo

#அடுக்களை_பொருட்கள் மறந்து போன மரத்தாலான அடுக்களைப் பொருட்களை நமது தைத்திங்கள் இணையத்தில் வாங்கி பயனடையுங்கள். www.thaithingal.in #கருங்காலி_மத்து #கருங்காலி_தோசைக்கல்பிடி #மரஇடியாப்பகட்டை #மரமத்து #தைத்திங்கள் (at Tirupur) https://www.instagram.com/p/CFhl3WaAbhO/?igshid=qd5jm9hwcb2t
0 notes
Photo

#Weaving The count of threads used in weaving gives the softness and hardness of the fabric in #ElampillaiSarees! Shop now at https://www.thaithingal.in/product/dresses/womens/ragam-501/ #thaithingal #sarees #apoorvasarees #ladieswears #tamildresses #tamilsarees #Elampillai #Silkcotton #silkcitysarees #silkcity #silksarees (at Tirupur) https://www.instagram.com/p/CFeY4JjgTvD/?igshid=1h0agro5i9m71
#weaving#elampillaisarees#thaithingal#sarees#apoorvasarees#ladieswears#tamildresses#tamilsarees#elampillai#silkcotton#silkcitysarees#silkcity#silksarees
0 notes
Photo

வீட்டிற்கு தேவையான அனைத்து மளிகை சாமான்கள், அரிசி மற்றும் எண்ணெய் வகைகள் நமது தளத்தில் கிடைக்கிறது. https://www.thaithingal.in/product-category/others/grocery-products/ . . . #தைத்திங்கள் #வள்ளுவன்மரச்செக்கு #அச்சுவெல்லம் #காட்டுயானம்அரிசி #மளிகைசாமான்கள் #thaithingal #thaithingalgrocery (at Tirupur) https://www.instagram.com/p/CFcdp3TA_C_/?igshid=lsw6vb62f24q
0 notes
Photo

#அதிரடி_விலைகுறைப்பு சுற்றுக்கழுத்து தமிழ் ஆடவர் ஆடைகள் தற்போது நம் இணையதளத்தில் ரூ.249/- மட்டுமே இணைய முகவரி, https://www.thaithingal.in/product-category/dresses/mens/round-neck-t-shirts/ . . . #தைத்திங்கள் #தமிழ்ஆடைகள் #ஆண்கள்ஆடைகள் #thaithingal #menswear #tamiltshirt #tamiltshirts #tamilprintedshirts #printedtshirts #roundnecktshirts #designertshirts #tshirts #tshirt #trendy #tshirtsoffer #chennai #tshirtstirupur #tirupur (at Tirupur) https://www.instagram.com/p/CFZxKn_g3SD/?igshid=1msm7txbp6wg0
#அத#த#தம#ஆண#thaithingal#menswear#tamiltshirt#tamiltshirts#tamilprintedshirts#printedtshirts#roundnecktshirts#designertshirts#tshirts#tshirt#trendy#tshirtsoffer#chennai#tshirtstirupur#tirupur
0 notes
Photo

வணக்கம் மக்களே, சுரைக்குடுவை மற்றும் சிரட்டை சொம்பின் பயன்களை நமது தைத்திங்கள் இணையத்தில் படித்தும், வாங்கியும் பயன் பெறலாம். சுரைக்குடுவை வாங்கிட https://www.thaithingal.in/product/others/utility-products/surai-kuduvai/ சிரட்டை சொம்பு வாங்கிட https://www.thaithingal.in/product/others/utility-products/sirattai_sombu/ #தைத்திங்கள் #சுரைக்குடுவை #சிரட்டைசொம்பு #thaithingal (at Tirupur) https://www.instagram.com/p/CFUt98xAHP1/?igshid=108j54xtj7qt7
0 notes
Photo

பாரம்பரிய நாட்டு பசுக்களின் சாணத்தை முறைப்படி புடம் போட்டு வடிகட்டி #திருநீறு தயாரிக்கிறோம். இணைய வாயிலாக வாங்கிட https://www.thaithingal.in/product/others/devotional-products/pasunjana-thiruneeru/ திருநீறு அணிவதால் தடையற்ற இறைச் சிந்தனை, உயர்ந்த நற்குணங்கள், குறைவற்ற செல்வம், நல்வாக்கு, நல்லோர் நட்பு, போன்ற எல்லா நலமும் பெற்று சிறப்புடன் வாழலாம். உடல் நலனும் இரத்த ஓட்டமும் சீர்படும். நமது நெற்றியிலும், தோள், முழங்கை, மணிக்கட்டு, இடுப்பு, முழங்கால் என நம் உடம்பில் எலும்புகள் இணையும் மூட்டுப் பகுதிகளிலும் தினமும் பூசி வந்தால், அந்த மூட்டுப்பகுதிகளில் தேங்கி நிற்கும் கெட்ட நீரை உறிஞ்சி படிப்படியாக வெளியேற்றிவிடும். நாட்டு பசுக்களை வளர்ப்பவர்களுக்கு வருமான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுக்கிறோம்... . . . . #தைத்திங்கள் #திருநீறு #பசுஞ்சாணதிருநீறு #விபூதி #thiruneeru #thaithingal (at Tirupur) https://www.instagram.com/p/CFRzptQA9Vt/?igshid=1ejqyxc7zxs6e
0 notes
Photo

#Man_Is_Equal_To_ Man பெரியார் படம் வடிவமைக்கப்பட்ட ஆடைகள் தற்போது குறைந்த விலை விற்பனையில்... ரூ.249/ மட்டுமே https://www.thaithingal.in/product/dresses/mens/man-is-equal-to-man/ . . . . #தைத்திங்கள் #பெரியார் #தந்தைபெரியார் #சமத்துவம் #ஈவெரா #thaithingal #periyar #periyarbirthday #பெரியார்142 (at Tirupur) https://www.instagram.com/p/CFOhoR1gLRK/?igshid=z0im5k2ki4d7
0 notes
Photo

கணினி கலை எண்ணியல் அச்சு மாறவர்மன் ஓவியங்கள் #ஓவியர்: திரு. விஷ்ணு ராம் ---ஆனந்த நடனமாடும் ஆடல் வல்லான்.. --- சங்ககாலப் பாண்டிய நாட்டினை ஆட்சி செய்த மன்னன் நெடுஞ்செழியன்... இணையத்தில் வாங்கிட, https://www.thaithingal.in/product-category/others/arts/maravarman-art-gallery/ . . . . #தைத்திங்கள் #நெடுஞ்செழியன் #ஆடல்வல்லான் #மாறவர்மன் #விஷ்ணுராம்ஓவியங்கள் #thaithingal #neduncheziyan #photoframes #digitalarts #sketches (at Tirupur) https://www.instagram.com/p/CFMtwFdg6_7/?igshid=wnqasqqq8otj
0 notes
Photo

யாழ் நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதம் துவங்கிய முதல் நாள் இன்று... லெப்.கேணல்.திலீபன் #வணங்குகிறோம் . . . . . #யாழ்நல்லூர் #மாவீரர்திலீபன் #திலீபன் #தைத்திங்கள் #thaithingal (at Tirupur) https://www.instagram.com/p/CFKDphPAZs1/?igshid=5qpf4wvwy1qw
0 notes
Photo

வளர்ப்பு குருவி, மைனாக்கள், கோழி போன்ற பறவைகளுக்கு #சிறுதானியங்கள் மிகவும் பிடித்த உணவாகும். #சிட்டுக்குருவிகளின் அழிவுக்கு காரணம் நமக்கெல்லாம் பரவலாக தெரிந்தது செல்போன் கோபுரங்களும், அதிலிருந்து வரும் கதிர் வீச்சுக்களும்தான் என்பதுதான். ஆனால், அதுமட்டுமே காரணமில்லை. நம்முடைய பாரம்பரிய சிறுதானிய பயிர்களை இழந்ததும் ஒரு காரணம். ஆம்… தோட்டத்தில் சாமை, தினை, கம்பு, குதிரைவாலி, கேழ்வரகு, வரகு, சோளம் என அனைத்து வகையான சிறுதானியங்களையும் பயிர் செய்தோம். இந்த சிறுதானியங்கள்தான் சிட்டுக்குருவிகளின் முக்கிய உணவாக இருந்தது. ஏனென்றால், குருவிகளின் வாய் மற்றும் தொண்டை மிகவும் சிறியது. அதனால், அவைகள் சிறுதானியங்களை தான் உண்ண முடியும். சிட்டுக்குருவி போன்ற சிறிய வகையான பறவைகளால் இந்த பெரிய தானியங்களை சாப்பிட முடியவில்லை. அதனால் தான் இந்த சிட்டுக்குருவி இனமெல்லாம் இரை கிடைக்காமல் இறந்தேவிட்டது. இந்த உண்மையை நாம் உணர்ந்தாக வேண்டும். சிறுதானியங்களை வாங்கிட https://www.thaithingal.in/product-category/others/grocery-products/rice-and-millets/ #தைத்திங்கள் #குருவிகள் #சிறுதானியங்கள் #குதிரைவாலி #கம்பு #பறவைகள் #உணவு (at Tirupur) https://www.instagram.com/p/CFHz_19gDGH/?igshid=1bjq3i4sc159m
0 notes
Photo

#திருவள்ளுவர்_மரப்பதாகை ( மெருகூட்டப்பட்டது ) Thiruvalluvar Wooden Frame With Highly Polished இணையத்தில் வாங்கிட https://www.thaithingal.in/product/others/arts/thiruvalluvar-wall-teak-wood-frame/ மரம்: தேக்கு வேலைப்பாடு: இயந்திர மற்றும் கை வேலைப்பாடுகள் அளவு: 25 அங்குலம் x 10 அங்குலம் x 1.5 அங்குலம் .... .. . #தைத்திங்கள் #திருவள்ளுவர் #திருக்குறள் #மரப்பதாகை #நிலைக்கதவு #thaithingal #thiruvalluvar #thirukural #doordecor #doordecoration #doordesign (at Tirupur) https://www.instagram.com/p/CFFP0bjgdz1/?igshid=1ve4kbnf8wz9d
0 notes
Photo

நகைச்சுவை நடிகரும் பிண்ணனி பாடகருமான #வைகைப்புயல் அவர்களுக்கு தைத்திங்களின் பிறந்த நாள் வாழ்த்துகள்! #தைத்திங்கள் #வடிவேலு #பிறந்தநாள் #நகைச்சுவை (at Tirupur) https://www.instagram.com/p/CFCdpNeA9SW/?igshid=1vt2za0srk0bi
0 notes
Photo

#கேட்டதைத்_தரும்_கற்பகத்தரு என்பதற்கிணங்க #பனை நம் தமிழர் வாழ்வியலுடனும் நிறைந்து இருக்கிறது! பனை ஓலைப்பொருட்களை வாங்கிட https://www.thaithingal.in/product-category/others/utility-products/page/2/ #தைத்திங்கள் #பனைஓலை #பனைஓலைகூடைகள் #பனைமரம் #பனை #தேசியமரம் #PalmyraPalm #palmtree #thaithingal #palmbaskets (at Tirupur) https://www.instagram.com/p/CE_zLdVgqdl/?igshid=2sw90byj5wkz
0 notes