Tumgik
vallamai · 3 years
Text
கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்
கமலா வல்லப கோவிந்தா | கிருஷ்ணகுமார் | ஷ்ரேயா குமார்
‘கமலா வல்லப கோவிந்தா’ என்ற புகழ்பெற்ற பாடலை, கான பிரம்மம் கிருஷ்ணகுமார், ஷ்ரேயா குமார் குரலில் கேளுங்கள்.
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
இரஷியாவின் மகத்தான படைப்பாளி!
-மேகலா இராமமூர்த்தி புதின எழுத்தாளர், சிறுகதையாசிரியர், பத்திரிகையாளர், தத்துவவாதி எனும் பன்முகப் பரிமாணங்களைக் கொண்ட மாபெரும் படைப்பாளி, இரஷியாவைச் சேர்ந்த பியதோர் தாஸ்தயெவ்ஸ்கி. சமூக, அரசியல் ஆன்மிகத் தளங்களில் மனித உளவியலை மிக ஆழமாக ஆராய்ந்தவை அவருடைய படைப்புக்கள். மருத்துவர் மிகையில் தாஸ்தயேவ்ஸ்கி – மரியா தாஸ்தயேவ்ஸ்கயா (Mikhail Dostoevsky and Maria Dostoevskaya) இணையரின் இரண்டாவது மகனாக…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
பழகத் தெரிய வேணும் - 70
பழகத் தெரிய வேணும் – 70
நிர்மலா ராகவன் தேடிப் போகவேண்டிய செல்வம் அள்ள அள்ளக் குறையாதது அறிவு மட்டுமே. இது புரியாத சிலர், `எனக்குத் தெரிந்ததை நான் சொல்லிக்கொடுத்தால், பிறரும் புத்திசாலி ஆகிவிடுவார்களே! அப்புறம் என்னை யார் மதிப்பார்கள்?’ என்று கருமித்தனமாக யோசித்து, அதன்படி நடப்பார்கள். அவர்களுக்கு நிறைய விஷயங்கள் தெரிந்திருக்கலாம். ஆனால், தெளிந்த மனத்தையும் அன்பையும் வளர்க்காத அறிவால் யாருக்கு என்ன பயன்? பிறரது…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
Ethiraj Kalyana Mandapam - Ayurveda hospital for free COVID treatment
Ethiraj Kalyana Mandapam – Ayurveda hospital for free COVID treatment
Seshadri Baskar When Ethiraj Kalyana mandapam was converted as a covid hospital i thought it would be only an allopathy hospital. But it’s not to be and it’s now an Ayurveda hospital with fifty beds. People generally show interest to go for allopathy and in this medical Unit started almost a week back it had got filled with sixteen patients against the capacity of fifty bedded centre. People who…
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
குயிலின் அமுத கானம் - 13
குயிலின் அமுத கானம் – 13
இன்று காலை ஜன்னலருகே ஒரு குயில் கூவத் தொடங்கியது. அதைச் சற்று நெருக்கமாகப் படம் பிடிக்கும் வாய்ப்பு அமைந்தது. சூரிய ஒளியில் அதன் அலகும் கண்களும் கருமேனியும் மின்ன, அது கூவும் அழகைக் காணுங்கள்.
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
சேக்கிழார் பாடல் நயம் - 130 (பொருபுலி)
சேக்கிழார் பாடல் நயம் – 130 (பொருபுலி)
திருச்சி புலவர் இராமமூர்த்தி பாடல் பொரு புலிப் பார்வைப் பேழ்வாய் முழை எனப் பொன் கை நீட்டப் பரிஉடைத் தந்தை கண்டு, பைந்தழை கைக் கொண்டு ஓச்ச, இரு சுடர்க்கு உறு கண் தீர்க்கும் எழில் வளர் கண்ணீர் மல்கி, வருதுளி முத்தம், அத்தாய் வாய் முத்தம் கொள்ள மாற்றி். வரலாறு பிறந்த குழந்தையைத்  தந்தை எடுத்தணைத்தான்; சிறுகுடி மக்கள் கொண்டாடி விழா எடுத்தனர்; புலிக்குட்டி போன்ற குழந்தை உலகமே போற்ற விளங்கியது;…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்
வெறுங்கையால் பிளீச்சிங் பவுடர் தூவும் பணியாளர்
முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் கனிவான கவனத்திற்கு, இன்று காலை தாம்பரத்தில் நம் தெருவுக்கு வந்த தூய்மைப் பணியாளர், கொரோனா தடுப்புப் பணிக்காக, வெறும் கையால் பிளீச்சிங் பவுடர் தூவுவதைப் பார்த்தேன். இதைக் கருவிகள் வழியாக அல்லது ஒரு டப்பாவில் எடுத்து, பவுடர் டப்பா மாதிரி அமுக்கித் தூவலாமே. கை படாமலே தூவ, வேறு நிறைய வழிகள் உண்டே. கையுறைகள் அணியலாமே. அரசு உரிய பாதுகாப்பு நெறிமுறைகளைக் கடைப்பிடிக்க…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
இறங்கத் தெரியாத பூனை
இன்று மதியம் எங்கள் வீட்டுக் கிறிஸ்துமஸ் மரத்தில் ஒரு பூனை விறுவிறுவென ஏறியது. அதைத் துரத்தி வந்த இன்னொரு பூனை, இறங்கிச் சென்றது. இந்த மரத்தில் கூடு கட்டி வசிக்கும் காக்கைகள், மேலே ஏறிய பூனையைச் சுற்றிச் சுற்றி வந்து கரைந்தன. பூனையோ இறங்கத் தெரியாமல் அல்லது இறங்க விரும்பாமல் மரத்திலேயே சுற்றிச் சுற்றி வந்தது. இதர பறவைகள் பரபரவென்று பறந்தன. இந்த நவரச நாடகத்தைப் பாருங்கள் (என் பழைய கேமரா, இன்று…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
நம்மவீட்டுச் சரக்கொன்றை
நம்மவீட்டுச் சரக்கொன்றை பொன்னாரங்களாகப் பூத்துக் குலுங்கும் காட்சியைக் கண்ணாரக் கண்டு மகிழுங்கள்.  
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)
நாற்பது ஆண்டுகட்குப் பிறகு அண்டைப் பரிதி மண்டலத்தில் பயணம் செய்யும் நாசாவின் இரட்டை வாயேஜர் விண்கப்பல்கள் (Voyager 1 & 2 Spaceships) (1977 – 2021)
சி. ஜ���யபாரதன், B.E. (Hons), P.Eng (Nuclear), கனடா https://www.pnas.org/content/118/17/e2106371118 நாற்ப தாண்டுகள் பயணம் செய்து நாசாவின் இரண்டு வாயேஜர் விண்வெளிச் சிமிழ்கள் சூரிய மண்ட லத்தின் வேலி தாண்டி அண்டைப் பரிதி மண்டலத்தில் நீல்ஸ் ஆர்ம்ஸ்டிராங் போல பாதம் வைக்கும் ! நேர்கோட் டமைப்பில் வந்த சூரியனின் வெளிப்புறக் கோள்களை விண்கப்பல்கள் உளவுகள் செய்யும் ! நெப்டியூனின் நிலவை, கருந் தேமலை, பெரும்…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
12ஆம் ஆண்டில் வல்லமை மின்னிதழ்
அண்ணாகண்ணன் 2021 மே 16ஆம் தேதி, வல்லமை மின்னிதழ், 11 ஆண்டுகளை நிறைவுசெய்து 12ஆம் ஆண்டில் நுழைந்துள்ளது. இந்தப் பதினோர் ஆண்டுகளில் வல்லமை, 17,574 ஆக்கங்களை வெளியிட்டுள்ளது. இவை, முறையே 13,788 பின்னூட்டங்களைப் பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்புநோக்க, இந்த ஓராண்டில் மட்டும் ஆயிரம் ஆக்கங்களை வெளியிட்டுள்ளோம். இதற்குக் காரணமான படைப்பாளர்களையும் ஆய்வாளர்களையும் வாசகர்களையும் ஆசிரியர் குழுவினரையும்…
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
இனிய பாலா
பாஸ்கர் இப்போது தான் பாலாவைப் பார்த்துவிட்டு வந்தது போல இருக்கிறது. அன்பால் அவர் நட்பின் கைகளைப் பற்றும் விதம் தனி வகை. இணைப்புப் பாலம் போல விரல்கள் ரீதியாக அவர் கைகளைப் பற்றுவார். அது நெகிழ்ச்சியின் உச்சம். பற்றும் கைகளுக்குத் தான் தெரியும். காவேரி மருத்துவமனையில் அவரைப் பார்த்தபோது மெலிதான குரலில் பாஸ்கரா என்றார். ஆமாம் சார் எனச் சொல்லி அவர் கைகளைப் பிடித்து கொண்டேன். நிறைய எழுதியாச்சு. ஆனாலும்…
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
  அம்மாவுக்கு…2021 அழைத்ததும் வந்து விடுவாயா … அம்மா நினைத்ததும் அன்பு தருவாயா . முறுவலில் முத்தமருள் வாயா அம்மா மடியினில் இடம்தருவாயா ( ….) சுமையென யெனை நினைத்தாயா இல்லை சுகமென அகமகிழ்ந்தாயா வலியினில் யெனை ஈன்றாயா அன்றி கவியினில் தமிழ்க் கலந்தாயா (….) மதியினில் ஒளி கலந்தாயா என் மனதினில் அறம் பதித்தாயா இரவிலும் கண்விழித்தாயா நான் வரும்வரை புண்பொருத்தாயா (…) குயிலெனத் தினம் கிடைத்தாயா…
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
குறளின் கதிர்களாய்...(348)
குறளின் கதிர்களாய்…(348)
செண்பக ஜெகதீசன் குறளின் கதிர்களாய்...(348) ஈட்ட மிவறி யிசைவேண்டா வாடவர் தோற்றம் நிலக்குப் பொறை. – திருக்குறள் -1003 (நன்றியில் செல்வம்) புதுக் கவிதையில்... பிறரை விடப் பொருளதிகம் சேர்க்கவேண்டுமென்று பொருள் சேர்ப்பதிலேயே பற்றுள்ளம் கொண்டு, புகழை விரும்பா மக்கள் பிறந்து வாழ்தல் பூமிக்குப் பெரும் பாரமே…! குறும்பாவில்... அதிகம் பொருள் சேர்க்கவேண்டுமென்று அதிலே பற்றுள்ளம் கொண்டு புகழ்விரும்பார்…
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்
செவ்வாய்த் தளவூர்தி யிலிருந்து இயங்கிய காற்றாடி ஊர்தியின் முதல் வெற்றிப் பயணம்
சி. ஜெயபாரதன் B.E. (Hons) P.Eng (Nuclear) கனடா செவ்வாய்க் கோள் விஞ்ஞானிகள் முதன்முறை இயக்கிய சிற்றூர்தி வெற்றிகரமாய்ப் பறந்தது.   கரியமில வாயுவிலிருந்து உயிர்வாயு தயாரிக்கும் செவ்வாய்க் கோள் எந்திரம் https://mars.nasa.gov/mars2020/spacecraft/instruments/moxie/ https://www.smithsonianmag.com/science-nature/nasa-launching-instrument-make-oxygen-mars-180975430/ Mars Drone flew in Mars Low Gravity…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெரும் காந்த மண்டலம் உண்டானது எப்படி?
பூத வாயுக்கோள் வியாழனில் விந்தையான பெரும் காந்த மண்டலம் உண்டானது எப்படி?
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா https://www.youtube.com/watch?v=GMbWzJll0lE&feature=player_detailpage 2016 ஆண்டு ஆகஸ்டு மாதம் பூதக்கோள் வியாழனைச் சுற்றப் போகும் அமெரிக்க விண்ணுளவி ஜூனோ புதிய தகவல் அனுப்பி, அதன் உட்கருவைப் பற்றியும்,  விந்தையான அதன் காந்த மண்டலத்தைப் பற்றியும் மேற்கொண்டு விளக்கம் கூறும். ஜொஹான்னஸ் விக்ட் [மாக்ஸ் பிளாங்க் சூரிய மண்டல ஆய்வுக் குழுத் தலைமை…
Tumblr media
View On WordPress
0 notes
vallamai · 3 years
Text
Its Time for Punch - Go to Paul Games
Its Time for Punch – Go to Paul Games
Baskar Seshadri When everyone had a dream to become an engineer or pursue aeronautical, James here in Mylapore decided to take up a different line two years ago and Mylai Boxing academy was born. It was a difficult situation in the beginning for him, when there were no takers for his coach and it was the place that matters most in deciding the growth of any venture. At that time, It was Mr.…
View On WordPress
0 notes