Text
வலையுறவுகளுக்கு இனிய கிறிஸ்த்துமஸ் வாழ்த்து
வணக்கம் வலையுறவுகளே!
மீண்டும் 2023 இல் புதிய பதிவுகளுடன் சந்திப்போம்.

5 notes
·
View notes
Text
மீண்டும் வேர்ட்பிரஸ் தளப் பதிவுகள் தொடரும்
https://ypvnmemes.tumblr.com/ https://ypvnjokes.blogspot.com மேற்படி தளங்கள் ஊடாகப் புதிய எண்ணங்களைப் பகிர முடிந்தாலும் எனது வேர்ட்பிரஸ் தளப் பதிவுகளைத் தொடருவேன். தங்கள் தனம் வந்து கருத்திட விரும்புகிறேன். சித்திரைப் புத்தாண்டு வாழ்த்துகள்

View On WordPress
0 notes
Text
உழைப்பில்லையேல் பிழைப்பில்லைக் காண்!
முற்சந்தி, நாற்சந்தி, ஐந்து ��ந்திகளில் வேலை இல்லாமல் அலைகின்ற ஆண்களே! நாலு காசு உழைக்கத் தான் நல்ல வேலையில சேர்ந்தால் தான் எந்தப் பெண்ணும் உனக்கிசைவாள் காண்! நாலு காசு உழைத்துக் கொண்டிருந்தால் நாளும் மகிழ்வாய் வாழலாம் ஆண்களே! அன்பான, அறிவான, அழகான, பண்பான, பலமான குமரி ஒருத்திக்கு நானும் தாலி கட்டினேன். நான் தாலி கட்டின பிறகு, அவள் தானே என்னில்லத்தை ஆளும் இல்லாள். என்னைப் பெத்த அம்மையும்…

View On WordPress
0 notes
Text
கவிதை அரங்கேறும் நேரம்! - Dec2020
கவிதை அரங்கேறும் நேரம்! – Dec2020
கொரோனா (COVID-19) வருகைக்குப் பின் வீட்டில் ஆள்களை அரசுகள் முடக்கிவைத்தது. நம்மாளுங்க இணைய வழியில் உலகைச் சுற்றிக்கொண்டே இருந்தாங்க. அதாவது ZOOM, Cisco Webex, Meet.Jit.Si, Google Meet, Microsoft Teams, Lifesize, Eztalks, Teamlink எனப் பல காணொளி (ஒளிஒலி) உரையாடல் செயலி ஊடாக இணையவழிக் கருத்தரங்குகள் நடாத்தி நம்மாளுங்க தம் அறிவாற்றலைப் பகிர்ந்த வண்ணம் வாழப் பழகிட்டாங்க.
அவ்வாறான இணையவழிக்…
View On WordPress
0 notes
Text
இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?
இணையத்தில் மரபுக் கவிதைப் பயிலரங்குகளா? பயன் தருமா?


ஒவ்வொரு வெள்ளி மாலை ஏழு மணிக்கும் (இல. இந். நேரம்) எமது இணைய (Team Link) வழி மரபுக் கவிதைப் பயிலரங்க (https://m.teamlink.co/9159510023…) நிகழ்வு இடம் பெறும். விரும்பும் உள்ளங்கள் இணையலாம். விரும்பியோர் தங்கள் நண்பர்கள் எல்லோரையும் இணைத்து உதவலாம். பயன்மிக்க பயிலரங்கம் என்பதை ஒருமுறை பங்குபற்றினால் தெரியவரும். இப்பயிலரங்கத் தொடரினைத் தொடர்ந்து வருகை தந்து பங்குபற்றியோருக்கு மின்சான்றிதழ்…
View On WordPress
0 notes
Text
தொடரும் இணையவழிப் பயிலரங்குகள்


மேற்படி பயிலரங்கில் முழுமையாகப் பங்கெடுக்கும் பயிலுநர்களுக்கு மின்சான்றிதழ் வழங்கப்படும். விரும்பும் எல்லோரும் பங்கெடுக்க முடியும்.
கொரோனா (Covid-19) உலகெங்கும் உலாவி உயிர்களைப் பறிப்பதும் உறவுகளைத் தனிமைப்படுத்துவதுமாக நகர்ந்தாலும் நம்மாளுங்க அதிலிருந்து தப்பிக்கப் போராடிய வண்ணம் வாழ்கின்றனர். அந்த வகையில் தமது அறிவினைப் பெருக்கப் பலரும் இணையவழிப் பயிலரங்கினைப் பயன்படுத்தி வருகின்றனர். அந்த…
View On WordPress
0 notes
Text
எங்கள் அம்மா நினைவுப் பதிவுகள் (மின்நூல்)
எங்கள் அம்மா நினைவுப் பதிவுகள் (மின்நூல்)
உலகத் தமிழ் வலைப் பதிவர்களே! எங்கள் அம்மா 28/09/2020 அன்று இறைவனடி சேர்ந்த செய்தி அறிந்து என்னையும் எங்கள் குடும்பத்தாரையும் ஆற்றுப்படுத்திய எல்லோருக்கும் நன்றி தெரிவிக்கின்றேன்.
மேலும், 28/10/2020 அன்று எங்கள் அம்மாவின் 31ஆம் நாள் நிறைவு (அந்தியேட்டிக் கிரியைகள்) கொரோனா (Covid – 19) காரணமாகச் சுருக்கமாக இடம்பெறுகிறது. இருப்பினும் எங்கள் அம்மா பற்றிய நினைவுப் பதிவுகளை மின்நூலாகத்…
View On WordPress
0 notes
Text
இணையத்தில் ஒலிப்பதிவுப் (Podcasting) பகிர்தல்
இணையத்தில் ஒலிப்பதிவுப் (Podcasting) பகிர்தல்
எமது இணைய வழி வெளியீடுகளில் வலைப்பூ (Blog), வலைப்பக்கம் (Website), கருத்துக்களம் (Forum), ஒளிப்படச் சேமிப்பு (Flickr), ஒலிப்பதிவுச் சேமிப்பு (Soundcloud), ஒளிஒலிப்பதிவுச் சேமிப்பு (You Tube), பல்லினக் கோப்புச் சேமிப்பு (Online Drives), மின்நூல் (eBook) ஆகியவற்றைக் கையாளும் ஆளுமை அதிகமானோரிடம் இருக்கு. திறன்பேசி வழியே Share Chat, Your Quote எனப் பல செயலிகள் நமது எண்ணங்களைப் பகிர உதவுகிறது. இவை…
View On WordPress
0 notes
Text
ஒன்றுபடு தமிழா! ஒன்றுபடு!


28/08/2020 வெள்ளி மறக்காமல் இணையுங்கள்.
மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 02 – தொடர் – 02
தமிழா! தமிழரே உலகின் முதற்குடி!
தமிழா! தமிழே உலகின் முதன்மொழி!
தமிழா! தமிழில் தான் நல்ல பண்பாடு!
தமிழா ஒன்றுபடு! தமிழால் ஒன்றுபடு!
https://ypvnp…
View On WordPress
0 notes
Text
Zoom ஆல தான் எனக்குச் சாவு!
Zoom ஆல தான் எனக்குச் சாவு!
17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்திவருகிறேன். அடுத்த பயிலரங்கம் 21/08/2020 வெள்ளி இடம்பெறும். பாடசாலை மாணவர்கள், பல்கலைக்கழக மாணவர்கள் பங்கெடுக்க உதவுங்கள்.
Zoom ஆல தான் எனக்குச் சாவு!
இப்பவெல்லாம்
இணையக் கலந்துரையாடல் தான்…
Teams என்கிறாங்க… Meet என்கிறாங்க…
அடிக்கடி Zoom என்கிறாங்க…
தொலை…
View On WordPress
0 notes
Text
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்
மரபுக் கவிதைப் பயிலரங்கச் செயற்பாடுகள்
17/07/2020 இல் தொடங்கி மரபுக் கவிதைப் பயிலரங்கம் நடத்துவதாகக் கடந்த பதிவில் தெரிவித்து இருந்தேன். அதன்படிக்கு 24/07/2020 , 03/08/2020 நடந்த பயிலரங்கப் பதிவுகளை வலையொளியில் பகிர்ந்தோம். அவற்றைத் தங்களுடன் பகிருகிறேன். தங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் பகிர்ந்து உதவலாம்.
மரபுக்கவிதைப் பயிலரங்கம் – தொகுப்பு – 01 – தொடர் – 02
View On WordPress
0 notes
Text
மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்
மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சிகள்
கொரோனா (COVID-19) வருகையின் பின் வீட்டில் முடங்கிய நமது உறவுகள், இணைய வழிக் (ZOOM) கலந்துரையாடல் மூலம் அறிவைப் பகிரும் பணியில் ஈடுபட்டனர். நானும் பலரது கலந்துரையாடல்களில் பங்கெடுத்துப் படித்தேன். பின்னர் 19/06/2020 இல் தொடங்கி ஒவ்வொரு வெள்ளியும் மாலை ஏழு மணிக்குக் கவிதை பற்றிய கலந்துரையாடல் நடாத்தி வருகிறேன். 17/07/2020 இல் தொடங்கி மாணவர்களையும் இணைத்து மரபுக் கவிதைப் பயிலரங்க முயற்சியில்…
View On WordPress
0 notes
Video
youtube
புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – மூன்றும்நான்கும் நீங்களும் மரபு கவிதைப் பயிலரங்கில் பங்குபற்றலாம்.வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 03/07/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல.
0 notes
Video
youtube
புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – இரண்டு வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 26/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல.
0 notes
Photo

முதல் இணையும் 100 பங்கேற்பாளருக்கு அனுமதி! நுழையும் நேரம் 10/07/2020 வெள்ளி மாலை 06.55pm-7.00pm.. இலங்கை, இந்திய நேரப்படி ஏழு மணிக்கு நிகழ்ச்சி தொடங்கும். படைப்பாளிகளை ஊக்குவிப்பதே யாழ்பாவாணன் கலைப்பணி மன்றத்தின் பணி. அதன் படிக்கு இணைய வழிப் பயிலரங்கம் நடத்த முயற்சி எடுத்தோம். Zoom செயலியைப் பதிவிறக்கி, இப்பயிலரங்கில் இணைந்து பயன்பெற வாருங்கள். உங்கள் ஒத்துழைப்பே எமது பணிகளுக்கான ஊக்க மாத்திரை. (at எங்க ஊர்ல) https://www.instagram.com/p/CCaMXEZHkrc/?igshid=8952vetug6ao
0 notes
Text
புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று
புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? – ஒன்று

வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கட்டுரை வரிகளா? என்ற கலந்துரையாடல் 19/06/2020 வெள்ளி மாலை 7pm மணிக்கு (இல. இந். நேரம்) Zoom செயலி ஊடாக இடம் பெற்றது. சிங்கப்பூர், இந்தியா, இலங்கை அறிஞர்கள் பேச்சுத் தொடுக்கப் பல கேள்விக் கணைகள் வீசிக் கொள்ள நிகழ்ச்சி சிறப்பாக இடம் பெற்றது. எமது நிகழ்ச்சிப் பதிவினை வலையொளியில் (Youtube) பகிர்ந்தோம். அதனைப் பார்த்துத் தங்கள் பின்னூட்டத்தினைப்…
View On WordPress
0 notes
Text
ZOOM செயலி ஊடாக உரையாற்ற வாருங்கள்!
ZOOM செயலி ஊடாக உரையாற்ற வாருங்கள்!


‘வலை வழியே அதிகம் உலா வருவது புதுக்கவிதையா? வசனகவிதையா? கவிதை போலக் கட்டு உரையா?’ என்ற தலைப்பு நீண்டு இருப்பினும் ‘புதுக்கவிதை, வசனகவிதை எப்படி இருக்க வேண்டும்.’ என்பதை விளக்கமளிக்கும் உரையாகப் பேண விரும்பியே தலைப்பை இவ்வாறு அமைத்தேன்.
உண்மையில் வலை வழியே கவிதை என்ற போக்கில் கட்டுரையை முறித்து, உடைத்து எழுதுவதாகப் பலருரைக்கக் கேட்டிருக்கிறேன். ‘நல்ல கவிதை எப்படி இருக்க வேண்டும்.’ என்பதை…
View On WordPress
0 notes