ypvnmemes
ypvnmemes
காட்சி + கருத்து (Memes)
10 posts
Don't wanna be here? Send us removal request.
ypvnmemes · 2 years ago
Text
Tumblr media
0 notes
ypvnmemes · 2 years ago
Text
பண்பாட்டைப் பேணும் ஆடைகள் அணிந்து சென்றால் பெருமதிப்பு.
இல்லையேல், 32 பல்லும் தெரியச் சிரிப்பாங்களே!
ஆடைக்குள் இருப்பதை அலசுவோருக்கு எப்பன் மூளைக் கோளாறு இருக்கலாம்.
Tumblr media
0 notes
ypvnmemes · 3 years ago
Text
தனியப் போய் குடிக்கப் புகைக்கத் தெரியாத காசுக்காரங்க, துணைக்கு அப்பாவிகளை இழுத்துக் கொண்டு போய்ச் சாக்காட்டுறாங்களே!
Tumblr media
0 notes
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media
இணையத்தில எல்லாம் பொய் முகங்கள் தான்.
0 notes
ypvnmemes · 3 years ago
Text
உறவுகளைப் பேணுவோம் மகிழ்ச்சியாக வாழலாம்
Tumblr media
0 notes
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media
என்னடா! காதலா ஏமாற்று வேலையா?
0 notes
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media
படப்பிடிப்பாளர் ஒருவர், படம் எடுப்போர் பலர். அழகான காட்சி இது.
0 notes
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media Tumblr media
பணம் அச்சடிக்கப் புறப்பட்டால் அரசு சுற்றி வளைக்குமே!
பணம் நிறையக் ���ையில இருந்தால் மக்கள் சுற்றி வளைப்பினமே!
பணம் இல்லை என்றால் வீட்டு வளர்ப்பு நாயும் வாலாட்டாதே!
1 note · View note
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media
இணைய வெளியில போலித் (Fake) தகவல் அதிகம். எதையும் நம்பி ஏமாந்துவிடாதீர்கள். தன்னம்பிக்கையோடு பயணிப்பதே சிறந்தது.
1 note · View note
ypvnmemes · 3 years ago
Photo
Tumblr media
பள்ளிக்கூட ஆசிரியர்கள், பிள்ளைகளைத் தனியார் கல்வி நிலையங்களுக்கு இழுப்பதால்  பள்ளிக்கூடத்தில அடிக்கிறதுமில்லை; படிப்பிக்கிறதுமில்லை.
1 note · View note