ahamed-riyas-sypa-tree-world
ahamed-riyas-sypa-tree-world
Ahamed Riyas (SYPA TREE)
567 posts
Managing Director -SYPA TREE Founder - CHENNAI 11 FOOTZONE D.C.A., B.C.A., M.C.A., Digital Marketer, Expertise in SMM
Don't wanna be here? Send us removal request.
Photo
Tumblr media
SYPA TREE initiating one of our NEW SERVICE - UMRA SERVICE 😍💐💐 SYPA TREE ஒரு புதிய சேவையைத் தொடங்குகிறது - உம்ரா சேவை 😍😍 #umra2023 #umrah2022 #umrahhaji #sypariyas #sypatree #உம்ரா2022 #உம்ரா2023 (at Chennai, India) https://www.instagram.com/p/ClqKgIRr_Is/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
It is in your hands to create a better world for all who live in it. #motivation #motivationalquotes # sypariyas #sypatree (at Perambur, Tamil Nadu, India) https://www.instagram.com/p/Cki1q8bv5L_/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
அஸ்ஸலாமு அலைக்கும், அல்லாஹுடைய மாபெரும் கிருபையால் 10 அக்டோபர் அன்று உம்ரா பயணம் மேற்கொண்டேன். ஆக 18 நாள், புனித ஸ்தலமான மக்கா, மதீனாவில் இருக்கும் வாய்ப்பு கிடைத்தது. அல்ஹம்துலில்லாஹ் நாளை சனிக்கிழமை 29/10/2022 அன்று இந்தியா - சென்னை வர இருக்கிறேன். எனது பயணம் லேசாக அமையவும், அனைத்து முஸ்லிம் மக்களுக்கும் மரணிக்கும் முன்பு ஹஜ், உம்ரா செய்ய கூடிய பாக்கியத்தை தருவதற்கு துஆ செய்யுங்கள். அல்லாஹ் சுபுஹான தஆலா அருள் புரிவானாக. ஆமீன், ஆமீன், யா ரப்பல் ஆலமீன். #உம்ரா2022 #umra2022 #sypariyas #sypatree (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/CkQhgmsPw33/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
I'm in #Jeddah #Saudi_Arabia Program for EMPOWERING the NRI's in #EDUCATION/ #EMPLOYMENT/ #ENTREPRENEURSHIP #sypariyas #sypatree #riyasdigitalmarketer #sypaiie (at Jeddah, Saudi Arabia) https://www.instagram.com/p/Cj-o_3ytCHw/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
UMRA 2022♥️ #sypariyas #sypatree #islam #umra2022 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/Cj08dFULJjh/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
UMRA 2022♥️ #sypariyas #sypatree #islam #umra2022 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/Cj08LSfrm3C/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
UMRA 2022♥️ #sypariyas #sypatree #islam #umra2022 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/Cj08BIfLN8-/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
UMRA 2022♥️ #sypariyas #sypatree #islam #umra2022 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/Cj074z_rw12/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
UMRA 2022♥️ #sypariyas #sypatree #islam #umra2022 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/Cj07qrsrl-m/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
மதீனாவிற்கு செல்கிறேன், நபி (ஸல்) அவர்களுக்கு ஸலாம் சொல்லும்படி கூறிய அனைவருக்கும் உங்கள் பெயரை சொல்லி ஸலாம் கூறுவேன் அல்லாஹ் நாடினால்... துஆ செய்யவும் 🤲🏻 (at Muscat International Airport) https://www.instagram.com/p/CjieYFaoR_Z/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
அஸ்ஸலாமு அலைக்கும் 📌 அல்லாஹ்வின் அழைப்பை ஏற்று, நாளை திங்கள் 10 அக்டோபர் 2022 அன்று புனித உம்ரா பயணம் மேற்கொள்ள இருக்கிறேன் 📌 இன்ஷா அல்லாஹ் உங்களுக்கும் மற்றும் உங்கள் குடும்பத்தார்களுக்கும் ஈருலக நன்மைக்காகவும், வெற்றிக்காகவும் மற்றும் என்னிடம் துஆ செய்யுங்கள் என்று கூறிய அனைவருக்கும் துஆ செய்ய ஒரு பெயர் பட்டியலுடன் கொண்டு செல்கிறேன். 📌 மேலும் என் பயணம் இறைவன் அருளால் நலவாக அமையவும் & என் திருமணத்திற்கு நல்ல வரன் பார்த்து கொண்டிருக்கிறார்கள், நல்ல வரன் அமையவும் துவா செய்யுங்கள். 📌 நான் உங்களிடம் தெரிந்தோ தெரியாமலோ மணம் வருந்தும்படி செயல்கள் செய்து இருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அல்லாஹ் போதுமானவன். 📌 இப்படிக்கு அஹமது ரியாஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் SYPA TREE | IIE 90431 82896 (at Makkah Masjid-al-Haram) https://www.instagram.com/p/CjgIQVQPIhn/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
*அஸ்ஸலாமு அலைக்கும்* *நான் அஹமது ரியாஸ்,* *SYPA TREE | IIE மூலமாக வரும் 6 அக்டோபர் 2022 அன்று 1 வருட டிப்ளமா சைகோலஜி படித்து முடித்த பல்வேறு மத சார்பற்ற மாணவர்களுக்கும், குறிப்��ாக* *இஸ்லாமிய மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்; இன்னும் சொல்ல போனால், இஸ்லாமின் முதுகு எலும்பாக இருக்கும் உலமா பெருமக்கள் - டிப்ளமோ சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *இதில் மகிழ்ச்சி என்ன வென்றால்,* *100 க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *அவர்கள் 1 வருடமாக சைகோலஜி படித்து, இப்பொழுது அவர்களுடைய மஹல்லாவில் உள்ள குடும்பகளுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பெருமகிழ்ச்சி உடனும் பெருமிதத்துடனும் இப்பதிவை பதிவு செய்கிறேன்.* *அனைத்து மாணவர்களுக்கும் துஆ செய்யுங்கள்* இப்படிக்கு, *அஹமது ரியாஸ்* *தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்* *SYPA TREE | IIE* 90431 82896 #sypatree #sypariyas #psychology (at VBJ) https://www.instagram.com/p/CjTQx-cP9Xc/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
*அஸ்ஸலாமு அலைக்கும்* *நான் அஹமது ரியாஸ்,* *SYPA TREE | IIE மூலமாக வரும் 6 அக்டோபர் 2022 அன்று 1 வருட டிப்ளமா சைகோலஜி படித்து முடித்த பல்வேறு மத சார்பற்ற மாணவர்களுக்கும், குறிப்பாக* *இஸ்லாமிய மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்; இன்னும் சொல்ல போனால், இஸ்லாமின் முதுகு எலும்பாக இருக்கும் உலமா பெருமக்கள் - டிப்ளமோ சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *இதில் மகிழ்ச்சி என்ன வென்றால்,* *100 க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *அவர்கள் 1 வருடமாக சைகோலஜி படித்து, இப்பொழுது அவர்களுடைய மஹல்லாவில் உள்ள குடும்பகளுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பெருமகிழ்ச்சி உடனும் பெருமிதத்துடனும் இப்பதிவை பதிவு செய்கிறேன்.* *அனைத்து மாணவர்களுக்கும் துஆ செய்யுங்கள்* இப்படிக்கு, *அஹமது ரியாஸ்* *தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்* *SYPA TREE | IIE* 90431 82896 #sypatree #sypariyas #psychology (at VBJ) https://www.instagram.com/p/CjTQqV3vjTQ/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
*அஸ்ஸலாமு அலைக்கும்* *நான் அஹமது ரியாஸ்,* *SYPA TREE | IIE மூலமாக வரும் 6 அக்டோபர் 2022 அன்று 1 வருட டிப்ளமா சைகோலஜி படித்து முடித்த பல்வேறு மத சார்பற்ற மாணவர்களுக்கும், குறிப்பாக* *இஸ்லாமிய மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்; இன்னும் சொல்ல போனால், இஸ்லாமின் முதுகு எலும்பாக இருக்கும் உலமா பெருமக்கள் - டிப்ளமோ சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *இதில் மகிழ்ச்சி என்ன வென்றால்,* *100 க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *அவர்கள் 1 வருடமாக சைகோலஜி படித்து, இப்பொழுது அவர்களுடைய மஹல்லாவில் உள்ள குடும்பகளுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பெருமகிழ்ச்சி உடனும் பெருமிதத்துடனும் இப்பதிவை பதிவு செய்கிறேன்.* *அனைத்து மாணவர்களுக்கும் துஆ செய்யுங்கள்* இப்படிக்கு, *அஹமது ரியாஸ்* *தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்* *SYPA TREE | IIE* 90431 82896 #sypatree #sypariyas #psychology https://www.instagram.com/p/CjTQakPPSsu/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
*அஸ்ஸலாமு அலைக்கும்* *நான் அஹமது ரியாஸ்,* *SYPA TREE | IIE மூலமாக வரும் 6 அக்டோபர் 2022 அன்று 1 வருட டிப்ளமா சைகோலஜி படித்து முடித்த பல்வேறு மத சார்பற்ற மாணவர்களுக்கும், குறிப்பாக* *இஸ்லாமிய மக்களுக்கு வழிகாட்டியாக இருக்கும்; இன்னும் சொல்ல போனால், இஸ்லாமின் முதுகு எலும்பாக இருக்கும் உலமா பெருமக்கள் - டிப்ளமோ சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *இதில் மகிழ்ச்சி என்ன வென்றால்,* *100 க்கும் மேற்பட்ட உலமா பெருமக்கள் சான்றிதழ் பெற இருக்கிறார்கள்.* *அவர்கள் 1 வருடமாக சைகோலஜி படித்து, இப்பொழுது அவர்களுடைய மஹல்லாவில் உள்ள குடும்பகளுக்கு கவுன்சலிங் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள் என்பதை பெருமகிழ்ச்சி உடனும் பெருமிதத்துடனும் இப்பதிவை பதிவு செய்கிறேன்.* *அனைத்து மாணவர்களுக்கும் துஆ செய்யுங்கள்* இப்படிக்கு, *அஹமது ரியாஸ்* *தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர்* *SYPA TREE | IIE* 90431 82896 #sypatree #sypariyas #psychology (at VBJ) https://www.instagram.com/p/CjTQHFivt0u/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
Let take a ride around the world with our new Falooda Floats. No passport needed 😍 #falooda #sypariyas https://www.instagram.com/p/CiFBkXJLbrW/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo
Tumblr media
Watch video - Interview with @ahamed_riyas_official & @irfansview.official 🔥 😍😍😍😍😍 https://youtu.be/ggJybgczx20 #sypariyas #irfansview #IrfanViews #jobtraining #skilltraining https://www.instagram.com/p/Ch11-NTLg_Z/?igshid=NGJjMDIxMWI=
0 notes