Text
#ecommerce#online#ஹூட்டி செயலியினை இப்போதே டவுன்லோட் செய்து ரூபாய் goodyask rajuanbarasan tirupur JCOM goody JCI BNI good onlineshop onlinebusines
0 notes
Text
0 notes
Text
ஹூட்டி உங்களுக்கும் உங்களது வாடிக்கையாளருக்குமான ஒரு சமூகப் பிணைப்பினை உருவாக்குகிறது. எப்படி? என்பது உங்களது கேள்வியாக இருக்கும் பட்சத்தில் நீங்கள் உங்கள் தொழிலினை எந்த பகுதியினை சார்ந்து உருவாக்கினீர்கள்? அந்தப் பகுதி முழுமைக்கும் ஆக நீங்கள் உங்கள் தொழிலினை விரிவு செய்து விட்டீர்களா? அப்படி விரிவு செய்து இருந்தாலும் அந்தப் பகுதியின் வாடிக்கையாளர்களுக்கு தேவையான வகையில் உங்களது சேவைகளை வழங்குகிறீர்களா? அதுபோக உங்களைப் போல அந்தப் பகுதியில் சேவை வழங்கும் நபர்கள் யார்?
அந்த பகுதியில் உங்களது வாடிக்கையாளர்களுக்கு உங்களைப் போலவே சேவை வழங்கும் நபர்களோடு ஒரு கூட்டமைப்பினை உருவாக்குங்கள்.
அனைவரும் ஹூட்டியின் அங்கத்தினர் ஆகுங்கள். அதன் பிறகாக ஹூட்டி வழியாக உங்களது பகுதியில் அனைத்து சேவைகளையும் உங்களது வாடிக்கையாளருக்கு வழங்குங்கள்.
இப்படியான ஒரு கட்டமைப்பினை நீங்கள் உருவாக்கும் போது இன்னொருவரின் தேவை உங்களது வாடிக்கையாளர்களுக்கு ஏற்படாது.
இதன் மூலமாக நீங்கள் உங்கள் பகுதியின் மேம்பாட்டிற்கும் உங்களது தொழில் விரிவாக்கத்திற்குமான ஒரு மிகப்பெரிய முன்முயற்சியை எடுக்கிறீர்கள் என்பதை மனதில் கொள்ளுங்கள்.
இன்றே உங்களை ஹூட்டியுடன் இணைத்துக் கொள்ளுங்கள் உங்கள் பகுதியில் உங்களது சேவை தவிர பிற சேவைகளை வழங்கும் நபர்களை ஹூட்டியோடு இணைய எடுத்துரைய���ங்கள்.
உங்கள் பகுதியில் நீங்களே நாயகன். நாயகனாக பரிணமிக்க குட்டியோடு இணைந்து வாடிக்கையாளர்களுக்கான சேவைகளை இணையதளம் வாயிலாக, ஆன்லைன் வாயிலாக கொடுங்கள்.

#ecommerce#fast food#healthy food#online#restaurants#goody#GOODYASK#goody goodyask rass goodyask onlineshop goody success ecommerse rajuanbarasan mobileapp#rajuanbarasan
0 notes
Text
0 notes
Text

0 notes
Text

0 notes
Text



0 notes
Text

0 notes
Text

0 notes
Text

0 notes
Text
#GOODY Goodyask GOODYASK ONLINE MOBILE APP#ecommerce#fast food#healthy food#natural#online#restaurants#healthy eating#mani ratnam#kollywood#food
0 notes
Text
0 notes
Text


0 notes
Text
#ecommerce#healthy food#food#online#natural#restaurants#healthy eating#mani ratnam#kollywood#fast food
0 notes
Text




0 notes
Text



0 notes
Text

0 notes