Don't wanna be here? Send us removal request.
Text
ரஜினி-ன் அரசியல் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?
ரஜினி-ன் அரசியல் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன என்பதை இங்கு பதிவு செய்யவும்.
மக்களின் உண்மையான மனநிலையை தெரிந்துகொள்ள இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்படுகிறது உங்கள் நண்பர்களுடன் மறவாமல் பகிருங்கள் சமூக வலைத்தளங்களில் வரும் கருத்துக்களின் அடிப்படியில் இங்கு விருப்பங்கள்(options) வரிசைப்படுத்தப்பட்டுள்ளன . இது எங்கள் வலைதளத்தின் தனிப்பட்ட கருத்து இல்லை விதிமுறைகள் :
ஒன்றுக்கும் மேற்பட்ட விருப்பங்களை தேர்தெடுக்கலாம்
ஒருமுறை மட்டுமே பதிவுசெய்ய முடியும்
உங்கள் சொந்த கருத்துகளை பதிவிட others தேர்வுசெய்து பதிவிடலாம்
தவறான(தகாத) கருத்துக்களை தவிர்க்கவும்
டெக்னிகல் தகவல்கள் , ஆன்லைனில் பணம் சம்பாதிக்கும் வழிகள், அடிப்படை சட்ட���், அரசு அலுவலங்கள் சம்பந்தப்பட்ட தகவல்கள், ஷேர் மார்க்கெட் தகவல்கள் , உணவு மற்றும் மருத்துவ குணங்கள் மற்றும் பல தகவல்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள subscribe TECHplusTAMIL https://www.youtube.com/c/TECHplusTAMILSubscribe TECHplusTAMIL
#qp_main1992981 .qp_btna:hover input {background:#00355F!important} #qp_all1992981 {max-width:815px; margin:0 auto;}
ரஜினி-ன் அரசியல் வருகை பற்றி உங்கள் கருத்து என்ன?
ஆதரிக்கிறேன்
நல்லது செய்வர்
எதிர்க்கிறேன்
கட்சி தொடங்குவதே சந்தேகம்
பிஜேபி-ன் பினாமி
தலைமை பண்பு இல்லாதவர்
மாற்றம் ஒன்றும் வராது
திமுகவிற்கு பாதிப்பு
அதிமுகவிற்கு பாதிப்பு
நம் தமிழர் பாமக வளர்ச்சி பாதிக்கும்
தமிழர் தான் முதல்வர் ஆகவேண்டும்
காலம் கடந்துவிட்டது
Other
Please Specify:
created here
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2CyhMmO via IFTTT
0 notes
Text
தகவல் அறியும் உரிமை சட்டம்
What is Rights to Information ACT (RTI) குடியரசு தலைவர் பிரதமர் உள்பட அரசு மற்றும் அரசு உதவி பெரும் நிறுவனங்கள் மற்றும் அதிகாரிகளை கேள்விகேட்கும் உரிமை உங்களுக்கு தரும் தகவல் அறியும் உரிமை சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா Subscribe TECHplusTAMIL
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2C1XJAt via IFTTT
0 notes
Text
சேவை பெறும் உரிமை சட்டம் (RTS)
Right to Public Service
சேவை பெறும் உரிமை சட்டம் (RTS) சேவை பெறும் உரிமை சட்டம் பற்றி உங்களுக்கு தெரியுமா? தமிழ்நட்டில் நிலை என்ன ? லஞ்சம் கொடுத்த காலம் மாறி உங்களுக்கு அபராதம் தரும் வழிசெய்யும் சேவை பெறும் உரிமை சட்டம். ஒரு கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேவை பெறும் உரிமை சட்டம் இடம்பெற்றிந்தது தெரியுமா? மக்கள் தங்களுக்கு தேவையான பிறப்புச் சான்றிதழ், இறப்புச் சான்றிதழ், குடும்ப அட்டை, நிலப்பட்டா, முதியோர் உதவித்தொகை, கடவுச்சீட்டு போன்ற 150 சேவைகளை, சேவை பெறும் உரிமை சட்டத்தின் மூலம் குறிப்பிட்ட காலத்திற்குள் இச்சேவையை பெற வழிவகுக்குகிறது. Watch Video Subscribe TECHplusTAMIL
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2lifvnC via IFTTT
0 notes
Text
வைட்டமின் D3 குறைபாடு மற்றும் கார்ப்ரேட் வணிகம்
Vitamin D3 Deficiency & Corporate Business
வைட்டமின் D3 குறைபாடு மற்றும் கார்ப்ரேட் வணிகம் Watch video in TECHplusTAMIL Vitamin D3 Deficiency & Corporate Business Subscribe TECHplusTAMIL
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2C16oTy via IFTTT
0 notes
Text
ஆர்.கே.நகரில் முன்னிலை நிலவரம். உங்கள் கருத்து என்ன?
ஆர்.கே.நகரில் முன்ன்னிலை நிலவரம். உங்கள் கருத்து என்ன?
#qp_main1987531 .qp_btna:hover input {background:#00355F!important} #qp_all1987531 {max-width:815px; margin:0 auto;}
ஆர்.கே.நகரில் முன்ன்னிலை நிலவரம். உங்கள் கருத்து என்ன?
தினகரன் முன்னிலை வரவேற்கத்தக்கது
அதிமுக செயல்பாடுகளின் வெளிப்பாடு
திமுக களப்பணி போதவில்லை
நாம் தமிழர் பின்னடைவு
பாஜக நிலைமை பரிதாபம்
மக்கள் மாறவேண்டும்
ஓட்டு விற்கப்பட்டுவிட்டது
Quotes2Know
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2C4BVD6 via IFTTT
0 notes
Text
Himachal Pradesh Elections 2017 Result Live
Gujarat Elections 2017 Result Live
Source : https://www.ndtv.com
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2B5WTC3 via IFTTT
0 notes
Text
Gujarat Elections 2017 Result Live
Gujarat Elections 2017 Result Live
Source : https://www.ndtv.com
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2yPFhnY via IFTTT
0 notes
Text
கண்ணதாசன் கவிதை - அனுபவமே கடவுள்
அனுபவமே கடவுள்
பிறப்பின் வருவது யாதெனக் கேட்டேன் பிறந்து பாரென இறைவன் பணித்தான்! படிப்பெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் படித்துப் பாரென இறைவன் பணித்தான்! அறிவெனச் சொல்வது யாதெனக் கேட்டேன் அறிந்து பாரென இறைவன் பணித்தான்! அன்பெனப் படுவது என்னெனக் கேட்டேன் அளித்துப் பாரென இறைவன் பணித்தான்! பாசம் என்பது யாதெனக் கேட்டேன் பகிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! மனையாள் சுகமெனில் யாதெனக் கேட்டேன் மணந்து பாரென இறைவன் பணித்தான்! பிள்ளை என்பது யாதெனக் கேட்டேன் பெற்றுப் பாரென இறைவன் பணித்தான்! முதுமை என்பது யாதெனக் கேட்டேன் முதிர்ந்து பாரென இறைவன் பணித்தான்! வறுமை என்பது என்னெனக் கேட்டேன் வாடிப் பாரென இறைவன் பணித்தான்! இறப்பின் பின்னது ஏதெனக் கேட்டேன் இறந்து பாரென இறைவன் பணித்தான்! 'அனுபவித்தேதான் அறிவது வாழ்க்கையெனில் ஆண்டவனே நீ ஏன்' எனக் கேட்டேன்! ஆண்டவன் சற்றே அருகு நெருங்கி 'அனுபவம் என்பதே நான்தான்' என்றான்!
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2yNr6EU via IFTTT
0 notes
Text
கண்ணில் கண்ட மறுகணமே - காதல் கவிதை
கண்ணில் கண்ட மறுகணமே அடி காதல் கொண்டது என் மனமே அது காதல் என்று புரியவில்லை கனவு என்றே நினைத்தேனே காட்சி பிழையாய் உணர்தேனே காந்த புயலாய் நீ வந்து கவர்ந்து சென்றாய் என் மனதை மானே என்னை வதைக்காதே மனதை திருடி போகாதே பாவம் நானோ சிறு பிள்ளை காதல் சொல்லும் நிலையில்லை என் காதல் உனக்கு புரிகிறதா என்னை உனக்கு பிடிக்கிறதா கேட்க நினைக்கும் என் மனது கேள்விக்குறியாய் நிற்கிறது விடை எங்கும் தேடி கிடைக்கவில்லை உன் விழியை தேட சொல்கிறது என் விழியில் உறக்கம் துளியும் இல்லை விடையை தேடி அலைகிறது வினாவுக்குள்ளே முடிகிறது By Annamalai.T
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2y3wU8V via IFTTT
0 notes
Text
சென்னையில் கனமழை- நிவாரணப் பணிகள் எப்படி?
சென்னையில் கனமழை நிவாரணப் பணிகள் எப்படி? என்பது பற்றிய கருத்தை தெரிவிக்கவும். தமிழகத்தின் அடுத்த முதல்வராக உங்கள் ஓட்டு யாருக்கு?
#qp_main1927267 .qp_btna:hover input {background:#00355F!important} #qp_all1927267 {max-width:815px; margin:0 auto;}
சென்னையில் கனமழை- நிவாரணப் பணிகள் எப்படி?
படுமோசம்
பரவாயில்லை
போர்க்கால வேகம் தேவை
மழைவரும் முன்பே செய்திருக்க வேண்டும்
Poll Maker
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2zlPuNw via IFTTT
0 notes
Text
ஷேர் மார்க்கெட் விலை ஏற்றம் பற்றிய குட்டி கதை - Short story matching to Share Market Price
ஷேர் மார்க்கெட் விலை ஏற்றம் பற்றிய குட்டி கதை - Short story matching to Share Market Price
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2yWob9L via IFTTT
0 notes
Text
ரேஷன் கடைகளில் சர்க்கரை விலை உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன ?
#qp_main1924547 .qp_btna:hover input {background:#00355F!important} #qp_all1924547 {max-width:815px; margin:0 auto;}
சர்க்கரை விலை உயர்வு பற்றி உங்கள் கருத்து என்ன ?
ஏழை மக்களை பாதிக்கும்
ஏழை மக்களை பாதிக்காது
கவலை இல்லை
created here
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2zWEinI via IFTTT
0 notes
Text
Who will win Gujarat Legislative Assembly election, 2017?
Vote & Share the link with your friends
#qp_main1924531 .qp_btna:hover input {background:#00355F!important} #qp_all1924531 {max-width:815px; margin:0 auto;}
Who will win Gujarat Legislative Assembly election, 2017
BJP
INC
AAP
Others
quotes2know
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2yTAINB via IFTTT
0 notes
Text
தமிழகத்தின் அடுத்த முதல்வராக உங்கள் ஓட்டு யாருக்கு?
தமிழகத்தின் அடுத்த முதல்வராக உங்கள் ஓட்டு யாருக்கு?
எடப்பாடி பழனிசாமி
ஸ்டாலின்
ஓ பன்னீர் செல்வம்
அன்புமணி ராமதாஸ்
சீமான்
விஜயகாந்த்
கமல்ஹாசன்
ரஜினிகாந்த்
யாருக்கும் இல்லை
pollcode.com free polls
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2iceAnn via IFTTT
0 notes
Text
முதலீடு இல்லாமல் டிரேடிங் பழக "Virtual Trading
முதலீடு இல்லாமல் டிரேடிங் பழக "Virtual Trading: - What is Virtual Trading
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2xlfeoI via IFTTT
0 notes
Text
ஷேர் மார்க்கெட் முதலீடு பாதுகாப்பானதா? லாபம் நஷ்டம் வர காரணம் என்ன?
ஷேர் மார்க்கெட் முதலீடு பாதுகாப்பானதா? லாபம் நஷ்டம் வர காரணம் என்ன? Is Share Market Investment Safe? Reason for profit and loss ?
youtube
from கதம்பம் - Kadhambam http://ift.tt/2gkQv0I via IFTTT
0 notes
Text
Java Variables
Variables
The variable is the basic unit of storage in a Java program. A variable is defined by the combination of an identifier, a type, and an optional initializer. In addition, all variables have a scope, which defines their visibility, and a lifetime. These elements are examined next.
Declaring a Variable
In Java, all variables must be declared before they can be used. The basic form of a variable declaration is shown here:
type identifier [ = value][, identifier [= value] ...] ;
The type is one of Java’s atomic types (Data Types), or the name of a class or interface. (We will discussed about Class and interface types later ).
The identifier is the name of the variable.
You can initialize the variable by specifying an equal sign and a value. Keep in mind that the initialization expression must result in a value of the same (or compatible) type as that specified for the variable.
To declare more than one variable of the specified type, use a comma separated list.
Example
int a, b, c; // declares three ints, a, b, and c. int d = 3, e, f = 5; // declares three more ints, initializing // d and f. byte z = 22; // initializes z. double pi = 3.14159; // declares an approximation of pi. char x = 'x'; // the variable x has the value 'x'. boolean d = false; // boolean value initialized with value false;
The identifiers that you choose have nothing intrinsic in their names that indicates their type.
Dynamic Initialization
Although the preceding examples have used only constants as initializers, Java allows variables to be initialized dynamically, using any expression valid at the time the variable is declared. Example Program for Dynamic variable Initialization
class DynInit { public static void main(String args[]) { double a = 3.0, b = 4.0; // c is dynamically initialized double c = Math.sqrt(a * a + b * b); System.out.println("Hypotenuse is " + c); } }
Here, three local variables—a, b, and c—are declared. The first two, a and b, are initialized by constants.
c is initialized dynamically to the length of the hypotenuse.
The program uses another of Java’s built-in methods, sqrt( ), which is a member of the Math class, to compute the square root of its argument.
The key point here is that the initialization expression may use any element valid at the time of the initialization, including calls to methods, other variables, or literals.
The Scope and Lifetime of Variables
So far, all of the variables used have been declared at the start of the main( ) method. However, Java allows variables to be declared within any block. A block defines a scope. Thus, each time you start a new block, you are creating a new scope. A scope determines what objects are visible to other parts of your program. It also determines the lifetime of those objects. There are three kinds of variables in Java based on scope & lifetime Local Variable : Local variables are declared in methods, constructors, or blocks. Global Variable/Instance Variable : Instance variables are declared in a class, but outside a method, constructor or any block. Instance variable are also variable of object commonly known as field or property. They are referred as object variable. Each object has its own copy of each variable and thus, it doesn't effect the instance variable if one object changes the value of the variable.
class Student { String name; int age; }
Here name and age are instance variable of Student class. Class/Static Variables : Class variables also known as static variables are declared with the static keyword in a class. Static variables are also used in declaring constant along with final keyword. we will see about static variable in detail in upcoming chapters
class Student { String name; int age; static int collegeCode =1101; }
Here collegeCode is a static variable. Each object of Student class will share collegeCode property. Scope of the varialbe with example Program
// Demonstrate block scope. class Scope { public static void main(String args[]) { int x; // known to all code within main x = 10; if(x == 10) { // start new scope int y = 20; // known only to this block // x and y both known here. System.out.println("x and y: " + x + " " + y); x = y * 2; } // y = 100; // Error! y not known here // x is still known here. System.out.println("x is " + x); } }
Within a block, variables can be declared at any point, but are valid only after they are declared. If you define a variable at the start of a method, it is available to all of the code within that method.
Variables are created when their scope is entered, and destroyed when their scope is left.
Variable will not hold its value once it has gone out of scope.
Variables declared within a method will not hold their values between calls to that method. Also, a variable declared within a block will lose its value when the block is left. Thus, the lifetime of a variable is confined to its scope.
If a variable declaration includes an initializer, then that variable will be reinitialized each
time the block in which it is declared is entered.
// Demonstrate lifetime of a variable. class LifeTime { public static void main(String args[]) { int x; for(x = 0; x < 3; x++) { int y = -1; // y is initialized each time block is entered System.out.println("y is: " + y); // this always prints -1 y = 100; System.out.println("y is now: " + y); } } }
Output y is: -1 y is now: 100 y is: -1 y is now: 100 y is: -1 y is now: 100
Duplicate Variable Error
Although blocks can be nested, you cannot declare a variable to have the same name as one in an outer scope. For example, the following program is illegal:
// This program will not compile class ScopeErr { public static void main(String args[]) { int bar = 1; { // creates a new scope int bar = 2; // Compile-time error – bar already defined! } } }
from Java Tutorials Corner http://ift.tt/2fUOZlI via IFTTT
0 notes