Link
ஏதோ ஒரு முறை தவறு நடக்கலாம் அல்லது இரண்டு முறை தவறுகள் நடக்கலாம். ஆனால் அதுவே தொடர்கதையாக தொடர்ந்தால்.....? என்னவென்று சொல்லுவது? என்ன வெட்கங்கெட்ட ஜென்மங்கள் என்று தான் நமக்குத் தோன்றும்.
0 notes
Link
இளைஞனே நீ வெற்றி பெறுவாய்! நீ வெற்றி பெற வேண்டும். நீ தான் நமது சமுதாயத்தின் சொத்து. நீ தான் இந்தச் சமுதாயத்தை தூக்கி நிறுத்த வேண்டும். Read more....
0 notes
Link
கேள்வி ஜெயலலிதாவின் மறைவு அதிர்ச்சி தானே? பதில் உண்மை தான். அவருடைய மறைவு என்பது அதிர்ச்சி செய்திதான். அவர் மறைவு என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. அவர் உடல் நலம் குன்றியிருந்தார் என்பது நாம் அறிந்தது தான். நாம் யாரையாவது குற்றம் சொல்ல வேண்டும் என்றால் அவரது தோழி சசிகலாவைத் தான் குற்றம் சொல்ல வேண்டும். Read more..
0 notes
Link
பெட்ரோல் விலை குறைந்தது என்பது மகிழ்ச்சிக்குறிய செய்தி தான். ஆனாலும் மலேசியர்கள் மகிழ்ச்சியடைய முடியவில்லை! Read more.....
0 notes
Link
இந்த நாட்டில் எத்தனையோ குற்றவாளிகள், மிகவும் ஆபத்தான, படு பயங்கரமானக் குற்றவாளிகள் கூட, போலிஸ் கண்களில் இருந்து தப்பித்தது கிடையாது! எப்போதோ, எங்கயோ அவர்கள் பிடிபட்டு விடுவார்கள். அல்லது சுட்டுத் தள்ளப்படுவார்கள்! Read more...
0 notes
Link
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியின் டொனால்ட் ட்ரம்ப் வெற்றி பெற்றார்! உலக அளவில் இந்தச் செய்தி எப்படி வரவேற்கப்படும் என்பது இன்னும் சரியாகத் தெரியவில்லை.Read more...
0 notes
Link
தீபாவளி கொண்டாடும் அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்! தீபாவளியைச் சிறப்பாகக் கொண்டாடுங்கள். நல்ல முறையில் கொண்டாடுங்கள். உற்றார் உறவினர், நண்பர்கள், நமது நலம் விரும்பிகள் அனைவரோடும் சேர்ந்து குதூகலமாக தீபாவளியைக் கொண்டாடுங்கள்.
0 notes
Link
ஒர் ஆணின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருப்பதை நாம் பார்த்திருக்கிறோம்.. அப்படி வெற்றி பெற்ற ஆண்கள் எத்தனை பேர் என்று பார்த்தால் மிகச் சிலர் தான் அந்தப் பட்டியலில் வருவார்கள்! Read more.....
0 notes
Link
வெள்ளைக்காரன் மொழியான ஆங்கிலத்தைப் படித்தோம். படித்த அந்த ஆங்கிலம் மூலம் பெரிய பெரிய பதவிகளில் உட்கார்ந்து கொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறோம். Read more.....
0 notes
Link
மற்ற மொழிகளிலிருந்து கடன் வாங்கப்பட்ட மொழி தான் தமிழ் என்றால் நீங்கள் என்ன சொல்லுவீர்கள்? ஏதோ பைத்தியக்காரன் உளருகிறான் என்று தான் சொல்லுவீர்கள்! Read more....
0 notes
Link
என்ன தான் மலேசியத் தமிழர்கள் ராஜபக்சேவின் வருகையை எதிர்த்தாலும் அந்த எதிர்ப்பை ஏதோ ஆங்காங்கே ஒரு சிறிய அளவில் தான் காட்ட முடிந்ததே தவிர பெரியதொரு எதிர்ப்பைக் கொண்டு வரமுடியவில்லை! Read more....
0 notes
Link
ஐயோடா! சில மனிதர்களை நினைக்கும் போது நம்மை என்னமாய் திணறடித்து விடுகிறார்கள்! எப்படி எப்படியெல்லாம் சிந்திக்கிறார்கள்! Read more....
0 notes
Link
பசுபதி சார்! நாங்கள் உங்களை நம்புகிறோம்! உங்களை நம்பக்கூடாது என ஒரு பத்திரிக்கை வரிந்து கட்டிக்கொண்டு எழுதுவதை நாங்களும் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம்.
0 notes
Link
கபாலியில் காட்டப்படும் பள்ளிக்கூடக் காட்சியான - மாணவர்களைக் கபாலி சந்திக்கும் காட்சியான அந்தப் பள்ளிக்கூடம் - மலேசியாவில் எடுக்கப்பட்ட காட்சியா?
0 notes
Link
அனைவரையும் பாராட்டுங்கள்! நீங்களும் பாராட்டப்படுவீர்கள்! மற்றவர்கள் நல்லதைச் செய்யும் போது அவர்களைப் பராட்டுங்கள். பாராட்டும் போது மற்றவர்கள் உங்களை நாடி, தேடி வருவார்கள். பார��ட்டு என்பது மிகவும் சக்தி வாய்ந்தது! Read more...
0 notes
Link
பொதுவாக வட இந்திய மாநிலங்களிலிருந்து தமிழ்ப்படங்களில் நடிக்க வருபவர்கள் ஆங்கிலத்தில் பேசுவது ஏற்றுக்கொள்ள வேண்ட���ய ஒன்று தான். அவர்களுக்குத் தமிழ் என்பது அந்நிய மொழி. அவ்வளவு தான். Read more....
0 notes