Tumgik
shakanasamayal-blog · 4 years
Photo
Tumblr media
Three types of Chutney. https://youtu.be/ft8jSyqeqj4 Must try.. Subscribe Shakana Samayal https://www.instagram.com/p/CBTKw1dlOq2/?igshid=1huzgdt8hmnx6
1 note · View note
shakanasamayal-blog · 4 years
Video
#tomatorice #shakanasamayal #foodlover #lunch (at Kumbakonam/கும்பகோணம்) https://www.instagram.com/p/CAvOTSFAU8D/?igshid=195spultohyjd
0 notes
shakanasamayal-blog · 4 years
Text
Tumblr media
0 notes
shakanasamayal-blog · 4 years
Photo
Tumblr media
Plz subscribe my channel only for permanent 🙏🙏 https://youtu.be/yLQ2bKW7Db0 https://www.instagram.com/p/CALIkkXA-3k/?igshid=10q1dx0s4q5h3
0 notes
shakanasamayal-blog · 4 years
Text
#venpongalrecipe #வெண்பொங்கல் #shakanasamayal #southindian #easybreakfast #venpongal
Video link: https://youtu.be/jSrb8dYNdlg
Please subscribe the channel
தமிழர்களின் பாரம்பரிய உணவு வெண் பொங்கல்
0 notes
shakanasamayal-blog · 4 years
Text
Anti-bacterial and anti-fungal: The anti-septic properties in capsicum makes it effective in fighting food poisoning. Coupled with a good supply of probiotics, yeast and fungal infection problems, like ring-worm, shingles, athlete’s foot, etc. can be easily eliminated.
Blood clots, prevent: The very high content of vitamin C in capsicum makes it very effective in preventing blood clot, thus preventing strokes.
Cancer, prevent: All the colored capsicums contain very high anti-oxidant and phytonutrients that are especially helpful in preventing cancers of the bladder, cervix, pancreas and prostate.
Cholesterol: These colorful juices can significantly help to reduce cholesterol. The concentrated anti-oxidant fights oxidative stress that is the main culprit in oxidizing the LDLs in our blood. In the process, it also retards the development of atherosclerosis (hardening of the arteries) and lower blood pressure.
Cold feet: During the winter when you have cold feet, cut up capsicum and put them in the socks. The mild “hot” will help keep your feet nicely warm.
Digestive system: Capsicum is a stimulant herb. It helps relieve gastrointestinal problems like indigestion, stomach ulcers, colic, dyspepsia, diarrhea and even help reduce excessive flatulence.
Immune system: The strong content of vitamin C stimulates white cells to fight infection, naturally building a good immune system.
#shakanasamayal #food #foodporn #foodie #instafood #foodphotography #yummy #foodstagram #delicious #instagood #foodblogger #love #foodlover #cook #cooking #recipe #cookingdiary #recipeoftheday #homecooking #HomemadeCooking #HealthyEating #vegetable #capsicum
Tumblr media
0 notes
shakanasamayal-blog · 4 years
Text
0 notes
shakanasamayal-blog · 4 years
Photo
Tumblr media
இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை குறைக்கும் பொதுவான இந்திய மசாலாக்களால் சர்க்கரை நோயாளிகள் பல பயனை அடைகின்றனர். இரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவை சமநிலையில் வைக்க பச்சை மிளகாய் உதவிடும். ஆனால் அதற்காக இனிப்பு பலகாரங்களை சாப்பிட்டு விட்டு பச்சை மிளகாயை சாப்பிட்டு கொள்ளலாம் என்றில்லை.. உணவு செரிமானம் வேகமாக நடக்கும் பச்சை மிளகாயில் எண்ணிலடங்கா நார்ச்சத்துக்கள் உள்ளது. தற்போது இருக்கும் பொதுவான எண்ணத்துக்கு மாறாக, பச்சை மிளகாய் உட்கொண்டால், உணவு செரிமானம் வேகமாக நடைபெறும். நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்தும் இந்திய பச்சை மிளகாயில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மிளகாயை பயன்படுத்துவதால் மூக்கடைப்பு சரியாவதை நீங்கள் உணர்ந்திருப்பீர்கள். பச்சை மிளகாயில் உள்ள வைட்டமின் சி, நோய்களை எதிர்க்க இயற்கை நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தும். #shakanasamayal #food #foodporn #foodie #instafood #foodphotography #yummy #foodstagram #delicious #instagood #foodblogger #love #foodlover #cook #cooking #recipe #cookingdiary #recipeoftheday #homecooking #HomemadeCooking #HealthyEating #vegetable #greenchilli #greenchillies https://www.instagram.com/p/B95c67MgR0d/?igshid=hqp18hcezt5m
0 notes
shakanasamayal-blog · 4 years
Photo
Tumblr media
சுவாச பிரச்சனைகள் ஆஸ்துமா, பிராங்கட்டிஸ் போன்ற நுரையீரல் சம்பந்தமான நோய் சிலருக்கு ஏற்படுகிறது. மேலும் ஜுரம் ஏற்படுவதால் சிலருக்கு வறட்டு இருமல் ஏற்படுகிறது. இத்தகைய பிரச்சனை உள்ளவர்கள் இரும்பு சத்து நிறைந்துள்ள அவரைக்காய்களை தினமும் சாப்பிடுவதால் நுரையீரலுக்கு அதிகம் பிராணவாயு கிடைத்து சுலபமாக சுவாசிக்க முடிகிறது. இரும்புச்சத்து மனிதர்களின் ரத்தம் சிவப்பு நிறம் பெறுவதற்கும், சத்துகளை உடல் முழுவதும் பரவச்செய்வதற்கும் ஹீமோகுளோபின் எனப்படும் புரததத்தால் ஆன வேதிப்பொருள் உடலில் சரியான அளவில் இருக்க வேண்டும். அவரைக்காயில் இரும்பு சத்து அதிகம் நிறைந்துள்ளது. இது ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை சரியான அளவில் வைத்திருக்க உதவுகிறது. மலச்சிக்கல் ஒரு சிலருக்கு வயிற்றில் உணவை செரிப்பதற்கு இருக்கும் செரிமான அமிலங்களின் சம நிலை சீர் கெடுவதால் சாப்பிடும் உணவுகளை செரிமானம் செய்வதில் பிரச்சனை ஏற்பட்டு மலச்சிக்கல் உண்டாகிறது. இப்படிப்பட்டவர்கள் தினமும் உணவில் அவரைக்காய் பொரியல், கூட்டு போன்றவற்றை சேர்த்து சாப்பிடுவதால் மலச்சிக்கல் பிரச்சனை தீரும். நார்ச்சத்து உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். மாமிசம், வறுக்கப்பட்ட உணவுகளில் நார்ச்சத்து இல்லாததால், அதை உண்ணும் போது செரிமான உறுப்புக்கள் அந்த உணவுகளை ஜீரணிக்க அதிகம் சிரமப்படுகிறது. நார்ச்சத்து அதிகம் உள்ள அவரைக்காய்களை அவ்வப்போது சாப்பிட்டு வருவது செரிமான உறுப்புகளின் நலத்தை மேம்படுத்தும் #shakanasamayal #food #foodporn #foodie #instafood #foodphotography #yummy #foodstagram #delicious #instagood #foodblogger #love #foodlover #cook #cooking #recipe #cookingdiary #recipeoftheday #homecooking #HomemadeCooking #HealthyEating #vegetable #broadbeans https://www.instagram.com/p/B9226yAJLZ_/?igshid=f3ajov8lcr6p
0 notes
shakanasamayal-blog · 4 years
Text
ANTI-INFLAMMATORY
Onions act as powerful antioxidants which stimulate immune responses and reduce inflammation in our bodies.
DETOXIFYING
Onions are a rich source of sulfur, which helps to facilitate the detoxification process in our bodies by removing toxins and heavy metals.
IMPROVES IMMUNITY
Onions are a rich source of both vitamin C and phytochemicals which helps to strengthen our immune systems. Vitamin C is an essential water-soluble vitamin that our bodies need to make collagen. Collagen is a type of protein that plays a role in wound healing and immunity support
Raw onion is known to lower the production of LDL (bad cholesterol) and keep your heart healthy.
The vitamin C (which remains intact while they are in the raw form) along with the phytochemicals present in onions helps build immunity.
Quercetin, a powerful compound found in onions, has been suggested to play a role in preventing cancer, especially stomach and colorectal cancers
#shakanasamayal#food #foodporn #foodie #instafood #foodphotography #yummy #foodstagram #delicious #instagood #foodblogger #love #foodlover #cook #cooking #recipe #cookingdiary #recipeoftheday #homecooking #HomemadeCooking #HealthyEating #veg #vegetables
#onion
Tumblr media
0 notes