Tumgik
#பழ
pachaiboomi · 2 days
Text
Hill Banana Varieties and Their Special Features!
The banana, one of the three major fruits, has been a staple in the human diet since ancient times. Native to the Asian continent, the banana is cultivated across tropical regions worldwide. Botanically known as Musa, it belongs to the family Musaceae. In India, bananas are a key food crop, with its fruit, leaves, flowers, stems, and raw bananas being used extensively. In fact, in terms of area…
0 notes
samathanamkitchen · 2 months
Text
Bachelor's Biryani
I'm glad to say this because biryani is our Indian culture and traditional food follows from those periods. This is our proud moment because we spread our cuisine to the world over . which means everybody likes biryani to enjoy it with their family. so we will discuss how to make bachelor chicken biryani or biryani recipe.
Shall we start slogan of biryani:
“Biryani is not just food; it's an emotion.”
This biryani is especially made for bachelor. Even family people also do this at your home. MUST TRY ONE DON'T MISS IT.
Tumblr media
QUANTITY :- 4 TO 5 PERSON
COOKING TIME :- 25 TO 30 MINS
PREPARATION:- 10MINS
INGREDIENTS & QUANTITY :-
Basmati Rice - 500 grams
Chicken - 500 grams
Oil - 150ml
Onion - ( 2 Medium size )
Tomato - ( 4 Medium size )
Lemon - 1/2 (Not shown in video)
Cinnamon - 2
Cardamom - 2
Bay leaf -2 To 3 (OR) As required
Clove - 2
Mint Leaves - As required
Ginger & Garlic paste -50 grams
Red Chilli powder - 2 tsp
Gram masala - 2tsp
Aachi Kolambu masala-3tsp
Curd - 100ml
Green Chilli - 4(medium size)
Water - 1000ml
COOKING PROCESS:-
STEP-1 :
TAKE ALL THE INGREDIENTS BEFORE START YOUR COOKING
STEP-2:
TAKE THE COOKER AND PLACE IT ON THE STOVE FOR 2 MINS AFTER IT GETS HEATED ADD THE REFINED OIL (150 TO 200ML) AS YOUR REQUIRED .
OIL GETS HEATED ADD THE MASALA LIKE(CINNAMON, CARDOMAN, ELACHI, BAYLEAF ,FENNEL ETC..)
Tumblr media
STEP-3:
SAUTE IT WELL FOR A FEW MINUTES. ADD THE CHILLI (5 NO) IN MEDIUM SIZE AND SAUTE IT WELL HERE ADD SOME AMOUNT OF ONION (2 OR 3 ONIONS)AND SAUTE IT WELL UNTIL THE ONION COLOR TURNS NAVY PINK. AFTER THIS ADD THE GINGER & GARLIC PASTE(50 TO 60 ML).
Tumblr media Tumblr media
STEP-4:
SAUTE IT WELL UNTIL THE RAW SMELL WENT OUT. IN THIS STAGE ADD A FEW AMOUNTS OF MINT LEAF AND 3 OR 4 TOMATOES (FRUITY STAGE) BECAUSE THEY GIVE A TASTE AND FLAVOR AS GOOD AS BIRYANI. SAUTE IT WELL WITH THE GRAVY FOR A FEW MINUTES UNTIL TOMATOES GET MIXED WITH THE GRAVY HERE IS THE STAGE IS GOOD TO ADD THE CURD(100 TO 200 ML ) SAUTE IT WELL WITH GRAVY.
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
STEP-5:
HERE ADD THE 500 GRAMS OF CHICKEN AND MIX IT WELL FOR 5 MINUTES AND THE MASALA SUCH AS
RED CHILLI POWDER :- 2 TO 3 TSP
GRAM MASALA POWDER :- 2 TSP
AACHI KOLAMBU MASALA :- 4 TSP
SALT :- AS REQUIRED
LEMON :- 3TSP
NOTE:- CHECK THE MASALA RATIO IS CORRECT FOR YOUR COOKING PROCESS
Tumblr media Tumblr media Tumblr media
STEP-6:
SAUTE IT WELL WITH THE ADDED MASALA FINALLY ADD WATER (200ML) AND LEAVE FOR A FEW MINUTES NOW IT IS THE CORRECT TIME TO MEASURE THE RATIO OF MASALA CORRECTION. IF IT IS CORRECT MEANS FINALLY ADD THE (450 TO 500 GRAMS OF RICE) HERE ADD THE WATER REMAINING 800 ML OF WATER DOUBLE THE RATIO OF THE RICE QUANTITY
Tumblr media Tumblr media
STEP-7:
FINALLY, CLOSE THE COOKER (LOCK THE GAS CUT )AND LEAVE 30 TO 40 MINUTES LOW FLAME. AFTER 45 MINUTES .
Tumblr media Tumblr media
*******************IT WILL READY TO SERVE***********************
Tumblr media
READ MORE
youtube
WATCH OUR VIDEO
சமையல் செயல்முறை:
உங்கள் சமையலைத் தொடங்கும் முன் அனைத்துப் பொருட்களையும் எடுத்துக் கொள்ளுங்கள்.
குக்கரை எடுத்து 2 நிமிடங்களுக்கு அடுப்பில் வைக்கவும், அது சூடாக்கப்பட்ட பிறகு, உங்களுக்குத் தேவையான சுத்திகரிக்கப்பட்ட எண்ணெயைச் (150 முதல் 200 மில்லி வரை) சேர்க்கவும்.எண்ணெய் சூடாக்கப்பட்ட பிறகு மசாலாவைச் சேர்க்கவும் (இலவங்கப்பட்ட, எலச்சி, பேய்லீஃப், பெருஞ்சீரகம் போன்றவை..).
சில நிமிடங்களுக்கு நன்றாக வதக்கவும். மிளகாயை (5 எண்கள்) நடுத்தர அளவில் சேர்த்து நன்றாக வதக்கவும். இங்கு சிறிது வெங்காயம் (2 அல்லது 3 வெங்காயம்) சேர்த்து, வெங்காய நிறம் நேவி டின்க் மாறும் வரை நன்றாக வதக்கவும். இதற்குப் பிறகு இஞ்சி மற்றும் பூண்டு விழுது (50 முதல் 60 மில்லி) சேர்க்கவும்.
பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கவும். இந்த கட்டத்தில், சில அளவு புதினா இலை மற்றும் 3 அல்லது 4 தக்காளி (பழ நிலை) சேர்க்கவும், ஏனெனில் அவை பிரியாணியைப் போலவே சுவையையும் சுவையையும் தருகின்றன. தக்காளி கிரேவியுடன் கலக்கும் வரை சில நிமிடங்களுக்கு கிரேவியுடன் நன்றாக வதக்கவும், இதோ தயிரை (100 முதல் 200 மிலி வரை) சேர்ப்பது நல்லது.
இங்கே 500 கிராம் கோழியைச் சேர்த்து 5 நிமிடம் மற்றும் மசாலா போன்றவற்றை நன்கு கலக்கவும்.
சிவப்பு மிளகாய் தூள்: - 2 முதல் 3 டீஸ்பூன்
கிராம் மசாலா தூள் :- 2 டீஸ்பூன்
ஆச்சி கொலம்பு மசாலா :- 4 டி.எஸ்.பி
உப்பு :- தேவையான அளவு
எலுமிச்சை :- 3டி.எஸ்.பி
மசாலாவுடன் சேர்த்து நன்றாக வதக்கி இறுதியாக தண்ணீர் (200ML) சேர்த்து சில நிமிடங்கள் விடவும், இப்போது மசாலா திருத்த விகிதத்தை அளவிட இதுவே சரியான நேரம். இது சரியாக இருந்தால், இறுதியாக (450 முதல் 500 கிராம் அரிசி) சேர்க்கவும், மீதமுள்ள தண்ணீரை 800 மில்லி தண்ணீரை சேர்க்கவும்.
குறிப்பு:- உங்கள் சமையல் செயல்முறைக்கு மசாலா விகிதம் சரியானதா என சரிபார்க்கவும்
இறுதியாக, குக்கரை மூடி (LOCK GAS CUT) மற்றும் 30 முதல் 40 நிமிடங்கள் குறைந்த தீயில் விடவும். 45 நிமிடங்களுக்குப் பிறகு.
***********இது சேவை செய்ய தயாராக இருக்கும்***********
DESCRIPTION:-
Simple Chicken Biryani with Biryani masala| கோழி பிரியாணி | Cooker Dum Biryani | Spice Eats Chicken Biryani | Chicken Biryani Recipe | Simple Chicken Biryani for Beginners | Chicken Biryani Recipe for Bachelors. சிக்கன் பிரியாணி குக்கரில் குழையாமல் 😋 எப்படி செய்வது | CHICKEN BIRIYANI RECIPE IN PRESSURE COOKER
#chicken #chickenbiryani #bachelorchickenbiryani #briyani #dumbiryani #recipe
Thank you for visiting my blog
The blog was written by JEGANATHAN A (SAMATHANAM KITCHEN)
7 notes · View notes
karuppuezhutthu-blog · 2 months
Text
யுபிஐ பரிவர்த்தனை முறையை மோசடி கும்பல் குறிவைப்பது எப்படி? சிறு வியாபாரிகள் அஞ்சுவது ஏன்?
பட மூலாதாரம், ARUN KUMAR படக்குறிப்பு, யுபிஐ அருண்குமாரின் வேலையை எளிதாக்கியுள்ளது கட்டுரை தகவல் பரபரப்பான மும்பை சாலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக அருண்குமார் பழ வியாபாரம் செய்து வருகிறார். இது அவ்வளவு எளிதான தொழில் அல்ல. “சாலையோரக் கடைகளில் வியாபாரம் செய்வது மிகப்பெரிய சவால். நம் கடையில் வைக்கப்பட்டிருக்கும் சரக்குகள் கொள்ளை அடிக்கப்படுமோ என்ற அச்சம் எப்போதுமே இருக்கும். மேலும் என்னிடம் கடைக்கான…
0 notes
mmhospital · 5 months
Text
youtube
இதயம் ஆரோக்கியமாக செயல்பட எந்த காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிடலாம் என்ற கேள்விக்கு வாங்க தெரிஞ்சிக்கலாம் இதய நிபுணர் டாக்டர் மணிவண்ணனுடன். இனிப்பு நிறைந்த பழங்களை சர்க்கரை நோயாளிகள் முற்றிலும் ஒதுக்காமல் குறைந்த அளவில் சாப்பிடுவது நல்லது. மேலும், அந்தந்த காலத்தில் கிடைக்கும் பழ வகைகளை சாப்பிடுவது சிறந்தது என்று கூறுகிறார்.
0 notes
yourfarm · 5 months
Text
கால்நடைகளுக்கு அன்னாசி பழக் கழிவை தீவனமாக கொடுக்கலாமா?
ஒரு அன்னாசி பழத்தில் சுமார் 30% மட்டுமே நாம் சாப்பிட ஏற்புடையது. மீதமுள்ள 70% கழிவாக கிடைக்கின்றது. இந்த பழக் கழிவில் சுமார் 65-70% வரை ஈரப்பதமும் 50% மேல் சர்க்கரை சத்தும் உள்ளது. இதன் காரணமாக இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது.
இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும். இதில் சர்க்கரைச்சத்து நிரம்பி உள்ளதால் சைலேஜ் செய்யும் பொழுது வெல்லப்பாகு அல்லது வெல்லம் சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை.
இலையோடு கூடிய மேல்பகுதி, பழத்தோல் மற்றும் சக்கையை கொண்டது தான் அன்னாசி பழ கழிவு. அன்னாசிப்பழம் பதப்படுத்தும் தொழிற்சாலைகளில் இதை கழிவாக கொட்டி வைத்திருப்பார்கள். இந்த கோடையிலும் எல்லா ஊர்களிலும் அன்னாசி பழச்சாறு கடைகளில் இந்த கழிவு கிடைக்கின்றது.
இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சத்தை அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுசத்து நிரம்பியது.இந்த கழிவை கொண்டு தரமான சைலேஜ் செய்து கால்நடைகளுக்கு தீவனம் அளிக்கலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜ்: இந்த கழிவை மண் நீங்க நன்கு நீரில் அலசி தீவன புல்வெட்டும் கருவி கொண்டு 1-2 அங்குல அளவில் வெட்டி சிறிது நேரம் வெயிலில் உலர்த்தி அதில் இருக்கும் ஈரப்பதத்தை 60% அளவுக்கு குறைக்க வேண்டும். பின்பு பசும் புல்லைக்கொண்டு சைலேஜ் செய்யும் அதே முறையில் மொலாசஸ் சேர்க்காமல் சமையல் உப்பு மட்டும் தெளித்து கழிவை நன்கு மிதித்து அதன் இடையே இருக்கும் காற்றை அகற்றி, மண் கொண்டு மூடி காற்று புகாமல் 20 நாட்கள் வரை வைத்திருந்தால் நல்ல சைலேஜ் கிடைக்கும்.  நீங்கள் சைலேஜ் செய்யும் இந்த கழிவில் இலையோடு கூடிய மேல்பகுதி 4 பங்கும் மீதமுள்ள கழிவுகள் 1 பங்கும் இருந்தால் சைலேஜ் இன்னும் தரமுடன் இருக்கும். சைலேஜ் குழி வெட்ட முடியாதவர்கள் 50 கிலோ கொள்ளளவு கொண்ட பிளாஸ்டிக் ட்ரம்களை பயன்படுத்தலாம்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவன புல்லுக்கு இணையாக உள்ளன.
ஒரு ஆய்வில் இதை கலப்பு தீவனத்துடன் வழக்கம் போல சேர்த்தளித்த பொழுது பால் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 2-3 கிலோ வரை அதிகரித்தது.
அன்னாசி பழக் கழிவில் இருக்கும் நார்ச்சத்தின் நீளம் பிற தீவனங்களில்
( நேப்பியர் புல்லைவிட) இருக்கும் நார்ச்சத்தின் நீளத்தை விட குறைவாக இருப்பதால் அன்னாசிப்பழக்கழிவு மாடுகளின் குடலில் சற்று வேகமாக நகர்ந்து, அதனால் மாடுகள் இந்த கழிவை அதிகமாக உட்கொள்ளும். அதே ���மயம் இந்த கழிவின் செரிமானம் குறைந்தாலும் மாடுகளுக்கு இந்த கழிவின் மூலம் கிடைக்கும் மொத்த செரிமான ஊட்டச்சத்துக்கள் அதிகரிக்கும்.
இதை தவிர அன்னாசி பழக்கழிவில் ப்ரோடியெஸ் ( Protease ) என்ற நொதி
( Enzyme ) இயல்பாகவே உள்ளதால் அது இந்த பழக்கழிவில் இருக்கும் புரதத்தின் செரிமானத்தை அதிகரிக்கும்.
அன்னாசி பழக்கழிவில் இருக்கும் ப்ரோமிலெய்ன் ( Promilein ) எனப்படும் மற்றொரு நொதி மாடுகளின் குடல் ஆரோக்கியத்தை பலப்படுத்தும்.
ஒரு ஆய்வில் நேப்பியர் புல்லுடன் அன்னாசி பழக்கழிவை சேர்த்து சைலேஜ் தயாரித்து மாடுகளுக்கு அளித்தபொழுது மொத்த சைலேஜின் செரிமானம் அதிகரித்தது..
வெள்ளாடுகளின் தீவனத்தில் 10% அளவுக்கு அன்னாசி பழ கழிவை ஈஸ்ட்டுடன் சேர்த்து அளித்தபொழுது ஆடுகளில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. அது மட்டுமின்றி ஆடுகளுக்கு பசும்புல்லுக்கு மாற்றாக அன்னாசி பழ கழிவை பயன்படுத்தலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது
இந்த சைலேஜுடன் கலப்பு தீவனமும் சேர்த்து செம்மறி ஆடுகளுக்கு தீவனம் அளித்த பொழுது ஆடுகள் நாள் ஒன்றுக்கு 140 கிராம் வரை வளர்ச்சி அடைந்தன எனவும், இதை உட்கொள்வதால் எந்த பக்க விளைவுகளும் ஏற்படவில்லை எனவும் பதிவு செய்யப்பட்டுள்ளது .
ஒரு ஆய்வில் நேப்பியர் புல் சைலேஜ், அன்னாசிப்பழ சைலேஜ் மற்றும் கலப்பு தீவனம் மாடுகளுக்கு அளிக்கப்பட்டது அதன் முடிவுகள் கீழே அளிக்கப்பட்டுள்ளன.
அதே போல கறவை மாடுகளுக்கு இதை தீவன மக்காச்சோள புல்லுக்கு மாற்றாக கலப்பு தீவனத்துடன் சேர்த்தளித்த பொழுது பால் தினசரி உற்பத்தி 20% வரையும்,  பாலில் கொழுப்புச்சத்து 0.6% அளவும் அதிகரித்ததாக பதிவு செய்யப்பட்டுள்ளது .
முடிவாக….
அன்னாசி பழக் கழிவில் சுமார் 50% மேல் சர்க்கரை சத்து உள்ளது. இதில் சுண்ணாம்பு மற்றும் பாஸ்பரஸ் சத்துக்கள் மிக சரியான விகிதத்தில் உள்ளது. நோய் எதிர்ப்பு சக்தியை  அதிகரிக்கும் துத்தநாகம் மற்றும் செலினியம் தாதுச்சத்து நிரம்பியது.
இந்த பழக் கழிவை இரண்டு நாட்களுக்கு மேல் சேமித்து வைக்க முடியாது. இதில் சர்க்கரைச்சத்து இயல்பாகவே அதிகம் உள்ளதால் எளிதாக சைலேஜ் முறையில் பதப்படுத்தி சேமிக்க முடியும்.
அன்னாசி பழக் கழிவு சைலேஜில் உள்ள ஊட்டச்சத்துக்கள் மக்காச்சோள தீவனப்புல்லுக்கு இணையாக உள்ளன.
இந்த கழிவை நன்கு உலர வைத்து மாடுகளின் கலப்பு தீவனத்தில் 10-15% சேர்த்து கலப்பு தீவனத்தை சேமிக்கலாம்.
கம்பு நேப்பியர் வீரிய புற்களுடன் கலந்து சைலேஜ் செய்யலாம். 45% கம்பு நேப்பியர் வீரிய ஒட்டுப்புல் சைலேஜ் + 25% அன்னாசி பழக் கழிவு சைலேஜ் + 30% கலப்பு தீவனம் மாடுகளுக்கு சிறந்தது.
எழுத்தாளர் பற்றி
பேராசிரியர் டாக்டர் எம் முருகன்- ஆலோசகர், கால்நடை ஊட்டசத்தியல் நிபுணர் , அனிமேட்டா அக்ரிடெக் யுவர் ஃபார்ம் (YourFarm). முன்னாள் டீன், தமிழ்நாடு கால்நடை மற்றும் விலங்கு அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை. கால்நடை ஊட்டச்சத்து நிபுணர், கற்பித்தல், ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்பத் துறையில் 35+ ஆண்டுகள் அனுபவம் உள்ளவர். அவரது ஆராய்ச்சித் துறையானது தீவன உற்பத்தி ஆகும், இது வேளாண் காடு வளர்ப்பு முறைகளுக்கு சிறப்பு முக்கியத்துவம் அளிக்கிறது மற்றும் கால்நடைகளின் வர்க்கம் சிறியதாக உள்ளது. டாக்டர் எம்.முருகன் தேசிய மற்றும் சர்வதேச இதழ்களில் 43 ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார். அவர் 45 பிரபலமான கட்டுரைகளை வெளியிட்டுள்ளார், 5 புத்தகங்கள் மற்றும் 2 கையேடுகளை எழுதியுள்ளார். அவரது ஆய்வுக் கட்டுரைகள் பல பாடப் புத்தகங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்திய கோழிப்பண்ணை அறிவியல் சங்கம், இந்திய விலங்கு ஊட்டச்சத்து சங்கம் மற்றும் தமிழ்நாடு கால்நடை மருத்துவக் கவுன்சில் போன்ற பல தொழில்முறை அமைப்புகளில் உறுப்பினராக உள்ளார்.
மேலும் தெரிந்து கொள்ள யுவர்பார்ம் செயலியை டவுன்லோடு பண்ணுங்க, நன்றி.
யுவர்பார்ம் லிங்க்: https://play.google.com/store/apps/details?id=com.yourfarm&referrer=tracking_id%3Dyf-dm-ap17-2024
கால்நடை வளர்ப்பு பற்றி தகவல்களை பெற யுவர்பார்ம் வாட்சப் சேனலுடன் இணைந்திடுங்கள்: https://whatsapp.com/channel/0029VaNRo3KDzgT49lgkAZ31
YourFarm - Apps on Google Play
24/7 Instant Veterinary Assistance- Online Animal Husbandry Platform (33 kB)
Tumblr media
ஆரோக்கியமான கறவை மாட்டு பண்ணையம் | WhatsApp Channel
Tumblr media
0 notes
Text
0 notes
ethanthi · 7 months
Text
தன் தோட்டத்தில் வெளிநாட்டு பழங்கள்.. கோடியில் புரளும் இளைஞர் !
அந்த சிறிய இடத்தில் சில குறிப்பிட்ட பயிர்களை போட்டு கோடிக்கணக்கில் லாபம் ஈட்டி வருகிறார் கேரளாவின் ஆலுவா பகுதியைச் சேர்ந்த ஆஷால்.
தனது வீட்டில், லாக்டவுன் காலத்தின் போது எக்ஸாடிக் பழங்களை இயற்கை முறையில் பயிரிடத் தொடங்கி இப்போது இந்த நிலைக்கு வளர்ந்துள்ளார்.
ஆலுவாவில் உள்ள ஒரு ஹெல்த்கேர் நிறுவனத்தில் தொழில்முறை நிபுணரான 29 வயதான ஆஷால் பிஎச்சுக்கு, எக்ஸாடிக் பழங்களை பயிரிடுவதில் மிகுந்த ஆர்வம் உள்ளது.
இந்த ஆர்வம், அவர் நினைத்ததை விட இது அதிக பலனைத் தந்துள்ளது. சாதாரணமாக மார்க்கெட்டில் கிடைக்காத பழ ரகங்களை பயிரிட வேண்டும் என்ற ஆர்வத்தினால் லாக்டவுன் காலத்தில் வெளிநாட்டு பழ வகைகளை பயிரிடும் பரிசோதனையில் இறங்கினேன்.
0 notes
Text
"Network Marketing பண்ணா... பழ வியாபாரி கூட கோடீஸ்வரர் ஆகலாம்!" | Direc...
youtube
0 notes
solalvallan · 1 year
Text
தாரம்
தாரம்
(பெ) அரிய உணவு.
தீம் பல் தாரம் முனையின் சேம்பின் - பெரும் 361
வடி சேறு விளைந்த தீம் பழ தாரம் - மலை 513
வரையா தாரம் வரு விருந்து அயரும் - நற் 135
ஆண்டு நீர் பெற்ற தாரம் ஈண்டு இவர் - பதி 48
கீழ்ப்படு தாரம் உண்ணா மேல் சினை - அகம் 171
Tumblr media
0 notes
Text
Unique Birthday Cakes And Wishes For Sister
Tumblr media
Birthdays are incomplete without a delicious cake and heartfelt wishes. When it comes to celebrating your sister's special day, why not make it extra memorable by choosing a unique birthday cake and crafting personalized wishes? In this blog post, we'll explore delightful and distinctive birthday cakes and wishes that will make your sister feel loved, cherished, and truly special on her birthday.
Customized Cake Designs
Instead of a traditional cake, surprise your sister with a customized cake design that reflects her personality, interests, or hobbies. Consider her favorite book, movie, or sport as a theme for the cake. For example, if she loves music, you can have a cake shaped like a musical note or a piano. This unique cake design will show your sister how much thought and effort you've put into making her day extraordinary.
ஒரு பாரம்பரிய கேக்கிற்கு பதிலாக, உங்கள் சகோதரியை தனிப்பயனாக்கப்பட்ட கேக் வடிவமைப்பால் அவரது ஆளுமை, ஆர்வங்கள் அல்லது பொழுதுபோக்குகளை பிரதிபலிக்கிறது. அவளுக்கு பிடித்த புத்தகம், திரைப்படம் அல்லது விளையாட்டை கேக்கின் கருப்பொருளாகக் கருதுங்கள். உதாரணமாக, அவள் இசையை நேசிக்கிறாள் என்றால், நீங்கள் ஒரு இசைக் குறிப்பு அல்லது பியானோ போன்ற ஒரு கேக்கை வைத்திருக்க முடியும். இந்த தனித்துவமான கேக் வடிவமைப்பு உங்கள் சகோதரிக்கு தனது நாளை அசாதாரணமானதாக மாற்றுவதற்கு எவ்வளவு சிந்தனையையும் முயற்சியையும் ஏற்படுத்தும் என்பதைக் காண்பிக்கும்.
If you like reading such blogs then check out the happy birthday wishes for sister in tamil on Impetus Labs. On this site you will find blogs on happy birthday sister in tamil, sister birthday wishes tamil, sister birthday wishes quotes in tamil, birthday wishes for sister tamil, birthday wishes in tamil for sister, birthday wishes to sister in tamil, birthday wishes sister tamil, sister birthday quotes in tamil, dear sister birthday wishes for sister in tamil, happy birthday sister tamil, tamil sister birthday wishes, birthday quotes for sister in tamil, happy birthday sister quotes in tamil, sister birthday wishes in tamil.
Indulge Her Sweet Tooth
If your sister has a sweet tooth, opt for a decadent and indulgent cake flavor. Choose from an array of options like rich chocolate, creamy caramel, tangy lemon, or fruity flavors like strawberry or mango. This sweet treat will make her taste buds dance with joy and add an extra layer of delight to her birthday celebration.
உங்கள் சகோதரிக்கு இனிமையான பல் இருந்தால், ஒரு நலிந்த மற்றும் மகிழ்ச்சியான கேக் சுவையைத் தேர்வுசெய்க. பணக்கார சாக்லேட், கிரீமி கேரமல், உறுதியான எலுமிச்சை அல்லது ஸ்ட்ராபெரி அல்லது மா போன்ற பழ சுவைகள் போன்ற விருப்பங்களின் வரிசையிலிருந்து தேர்வு செய்யவும். இந்த இனிப்பு விருந்து அவரது சுவை மொட்டுகள் மகிழ்ச்சியுடன் நடனமாடும் மற்றும் அவரது பிறந்தநாள் கொண்டாட்டத்திற்கு கூடுதல் மகிழ்ச்சியை சேர்க்கும்.
Surprise Inside
Create an element of surprise by selecting a cake with a hidden design or filling. It could be a cake with a hidden message inside, revealing a heartfelt birthday wish when sliced. Alternatively, choose a cake with a surprise filling like a burst of colorful sprinkles or her favorite candy. This unexpected twist will bring a smile to her face and make her birthday even more exciting.
மறைக்கப்பட்ட வடிவமைப்பு அல்லது நிரப்புதலுடன் ஒரு கேக்கைத் தேர்ந்தெடுப்பதன் மூலம் ஆச்சரியத்தின் ஒரு உறுப்பை உருவாக்கவும். இது ஒரு மறைக்கப்பட்ட செய்தியைக் கொண்ட ஒரு கேக்காக இருக்கலாம், வெட்டும்போது ஒரு இதயப்பூர்வமான பிறந்தநாள் விருப்பத்தை வெளிப்படுத்துகிறது. மாற்றாக, வண்ணமயமான தெளிப்பான்கள் அல்லது அவளுக்கு பிடித்த மிட்டாய் போன்ற ஆச்சரியமான நிரப்புதலுடன் ஒரு கேக்கைத் தேர்வுசெய்க. இந்த எதிர்பாராத திருப்பம் அவள் முகத்தில் ஒரு புன்னகையைத் தருகிறது, மேலும் அவரது பிறந்தநாளை இன்னும் உற்சாகப்படுத்தும்.
Personalized Cake Toppers
Add a personal touch to your sister's birthday cake with a customized cake topper. It could be a miniature figurine representing her favorite hobby, a quote that holds special meaning, or her name and age elegantly designed. This thoughtful addition will make the cake truly unique and show your sister that you've gone the extra mile to make her day extraordinary.
தனிப்பயனாக்கப்பட்ட கேக் டாப்பருடன் உங்கள் சகோதரியின் பிறந்தநாள் கேக்கில் தனிப்பட்ட தொடுதலைச் சேர்க்கவும். இது அவளுக்கு பிடித்த பொழுதுபோக்கைக் குறிக்கும் ஒரு மினியேச்சர் சிலையாக இருக்கலாம், சிறப்பு அர்த்தத்தைக் கொண்ட ஒரு மேற்கோள் அல்லது அவரது பெயர் மற்றும் வயது நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த சிந்தனைமிக்க கூடுதலாக கேக்கை உண்மையிலேயே தனித்துவமாக்கும், மேலும் உங்கள் நாளைக்கு அசாதாரணமானதாக மாற்ற நீங்கள் கூடுதல் மைல் தூரம் சென்றீர்கள் என்பதை உங்கள் சகோதரி காண்பிக்கும்.
Heartfelt Wishes
Craft heartfelt and personalized birthday wishes that reflect your sister's personality, quirks, and the special bond you share. Avoid generic wishes and instead incorporate inside jokes, shared memories, and specific compliments. Let her know how much she means to you and express your appreciation for her presence in your life. These heartfelt wishes will touch her heart and make her feel truly loved.
உங்கள் சகோதரியின் ஆளுமை, க்யூர்க்ஸ் மற்றும் நீங்கள் பகிர்ந்து கொள்ளும் சிறப்பு பிணைப்பைப் பிரதிபலிக்கும் கைவினை இதயப்பூர்வமான மற்றும் தனிப்பயனாக்கப்பட்ட பிறந்தநாள் வாழ்த்துக்கள். பொதுவான விருப்பங்களைத் தவிர்த்து, அதற்கு பதிலாக நகைச்சுவைகள், பகிரப்பட்ட நினைவுகள் மற்றும் குறிப்பிட்ட பாராட்டுக்களை இணைத்துக்கொள்ளுங்கள். அவள் உங்களுக்கு எவ்வளவு அர்த்தம் என்பதை அவளுக்குத் தெரியப்படுத்துங்கள், உங்கள் வாழ்க்கையில் அவளுடைய இருப்புக்கு உங்���ள் பாராட்டுகளை வெளிப்படுத்துங்கள். இந்த இதயப்பூர்வமான விருப்பங்கள் அவளுடைய இதயத்தைத் தொட்டு, அவளை உண்மையிலேயே நேசித்ததாக உணரவைக்கும்.
Inspire and Encourage
Use your birthday wishes to inspire and encourage your sister on her special day. Share words of wisdom, motivational quotes, or personal mantras that will uplift her spirits and ignite her passions. Remind her of her strengths and capabilities, and encourage her to pursue her dreams fearlessly. Your words of encouragement will empower her and make her birthday even more meaningful.
உங்கள் சகோதரியை தனது சிறப்பு நாளில் ஊக்குவிக்கவும் ஊக்குவிக்கவும் உங்கள் பிறந்தநாள் விருப்பங்களைப் பயன்படுத்துங்கள். ஞானம், உந்துதல் மேற்கோள்கள் அல்லது தனிப்பட்ட மந்திரங்களின் சொற்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள், அது அவளுடைய ஆவிகளை மேம்படுத்துகிறது மற்றும் அவளுடைய ஆர்வங்களைத் தூண்டிவிடும். அவளுடைய பலங்கள் மற்றும் திறன்களை அவளுக்கு நினைவூட்டுங்கள், மேலும் அவளுடைய கனவுகளை அச்சமின்றி தொடர அவளை ஊக்குவிக்கவும். உங்கள் ஊக்க வார்த்தைகள் அவளுக்கு அதிகாரம் அளிக்கும், மேலும் அவளுடைய பிறந்தநாளை இன்னும் அர்த்தமுள்ளதாக மாற்றும்.
Make a Wish Together
Encourage your sister to make a birthday wish together. Whether it's blowing out the candles on her cake or finding a quiet moment to share her aspirations, participating in this tradition will create a special bond between the two of you. It signifies your support for her dreams and symbolizes the power of hope and positivity.
உங்கள் சகோதரியை பிறந்தநாள் விருப்பத்தை உருவாக்க ஊக்குவிக்கவும். இது அவரது கேக்கில் மெழுகுவர்த்திகளை வீசுகிறதா அல்லது அவரது அபிலாஷைகளைப் பகிர்ந்து கொள்ள ஒரு அமைதியான தருணத்தைக் கண்டுபிடித்தாலும், இந்த பாரம்பரியத்தில் பங்கேற்பது உங்கள் இருவருக்கும் இடையே ஒரு சிறப்பு பிணைப்பை உருவாக்கும். இது அவளுடைய கனவுகளுக்கான உங்கள் ஆதரவைக் குறிக்கிறது மற்றும் நம்பிக்கை மற்றும் நேர்மறையின் சக்தியைக் குறிக்கிறது.
Conclusion
Choosing a unique birthday cake and crafting personalized wishes for your sister will make her feel cherished, loved, and truly special on her birthday. With customized cake designs, indulgent flavors, surprise fillings, personalized toppers, heartfelt wishes, inspiring messages, and the tradition of making a wish together, you can create a celebration that reflects the uniqueness of your sister and the beautiful bond you share. So, go ahead and make her birthday unforgettable with these sweet surprises.
0 notes
[ad_1] அறிமுகம்: லக்கிலேண்ட் கேசினோ லக்கிலேண்ட் கேசினோ உங்கள் சொந்த வீட்டின் வசதியில், நிஜ வாழ்க்கை கேசினோவின் அனைத்து வேடிக்கைகளையும் உற்சாகத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். லக்கிலேண்டின் கேசினோ இந்த இடத்தில் ஒரு உயர்மட்ட தளமாகும். இந்த விரிவான டுடோரியலில், லக்கிலேண்ட் கேசினோ மற்றும் அது உங்கள் ஆன்லைன் கேமிங் சாகசங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள். இங்கே கிளிக் செய்யவும் கேசினோ செய்திகள். லக்கிலேண்ட் கேசினோவைப் புரிந்துகொள்வது இங்கே, உங்கள் சொந்த வீட்டின் வசதியில், நிஜ வாழ்க்கை கேசினோவின் அனைத்து வேடிக்கைகளையும் உற்சாகத்தையும் நீங்கள் அனுபவிக்கலாம். லக்கிலேண்ட் கேசினோ இந்த இடத்தில் ஒரு உயர்மட்ட தளமாகும். இந்த விரிவான டுடோரியலில், லக்கிலேண்டின் கேசினோ மற்றும் அது உங்கள் ஆன்லைன் கேமிங் சாகசங்களை எவ்வாறு மேம்படுத்தலாம் என்பதைப் பற்றி அனைத்தையும் கற்றுக்கொள்வீர்கள். லக்கிலேண்ட் கேசினோ லக்கிலேண்ட் கேசினோவில் எப்படி தொடங்குவது லக்கிலேண்ட் கேசினோவில் ஆன்போர்டிங் செயல்முறை எளிதாக இருக்க முடியாது. ஆன்லைன் சூதாட்டத்தில் நீங்கள் முயற்சி செய்ய விரும்பினால், நீங்கள் எடுக்க வேண்டிய படிகள் இங்கே: பதிவு லக்கிலேண்ட் கேசினோவின் முகப்புப் பக்கத்திற்குச் சென்று அங்குள்ள "பதிவு" பொத்தானை அழுத்தவும். பொருத்தமான புலங்களில் உங்கள் பெயர், மின்னஞ்சல் முகவரி மற்றும் விருப்பமான கடவுச்சொல்லை வழங்கவும். நீங்கள் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், நீங்கள் தொடரலாம். கணக்கு சரிபார்ப்பு பாதுகாப்பு நோக்கங்களுக்காக அதன் வாடிக்கையாளர்களிடமிருந்து அடையாளத்தைக் கோருவதற்கு லக்கிலேண்ட் கேசினோவுக்கு உரிமை உண்டு. அடையாளத்தையும் தற்போதைய முகவரியையும் வழங்குவது வழக்கமான தேவைகள். டெபாசிட் செய்தல் உங்கள் கணக்கு சரிபார்க்கப்பட்டதும் உண்மையான பணத்திற்காக விளையாடுவதற்கு முன் ஒரு வைப்புத் தேவை. லக்கிலேண்ட் கேசினோவில் கிடைக்கும் பல பாதுகாப்பான மற்றும் நம்பகமான வைப்பு விருப்பங்களை நாங்கள் மேற்கொள்வோம். விளையாட்டுகளின் அற்புதமான வரம்பு லக்கிலேண்ட் கேசினோவில் பல்வேறு திறன் நிலைகளுக்கான பல்வேறு வகையான விளையாட்டுகள் கிடைக்கின்றன. பாரம்பரிய ஸ்லாட் இயந்திரங்கள் முதல் அற்புதமான டேபிள் கேம்கள் வரை பல்வேறு வகையான கேம்கள் கிடைக்கின்றன. மிகவும் விரும்பப்பட்ட சில வகையான கேம்களைப் பார்க்கலாம்: [embed]https://www.youtube.com/watch?v=zbiN2-nOTio[/embed] இடங்கள் லக்கிலேண்ட் கேசினோவில் உள்ள இடங்கள் பலவிதமான பாணிகளில் வருகின்றன, போனஸ் சுற்றுகள் மற்றும் ஜாக்பாட்களுடன் பொருந்துகின்றன. கிளாசிக் பழ இயந்திரங்கள் அல்லது சமீபத்திய வீடியோ ஸ்லாட்டுகள் போன்ற அனைவருக்கும் ஒரு விளையாட்டு உள்ளது. அட்டவணை விளையாட்டுகள் லக்கிலேண்ட் கேசினோ பல்வேறு அற்புதமான டேபிள் கேம்களைக் கொண்டுள்ளது, கேசினோ விளையாட்டின் மூலோபாய கூறுகளைப் பாராட்டுபவர்களுக்கு ஏற்றது. நீங்கள் உங்கள் திறன்களை சோதனைக்கு உட்படுத்தலாம் மற்றும் பிளாக் ஜாக் மற்றும் ரவுலட் முதல் பேக்கரட் மற்றும் போக்கர் வரை பல்வேறு விளையாட்டுகளில் டீலரை எதிர்கொள்ளலாம். நேரடி கேசினோ லக்கிலேண்ட் கேசினோ உண்மையான லாஸ் வேகாஸ் உணர்விற்காக நேரடி டீலர் கேம்களை வழங்குகிறது. லைவ் டீலர்களுடன் கிளாசிக் டேபிள் கேம்களை விளையாடுங்கள் மற்றும் அவற்றை நேரடியாக உங்கள் சாதனத்தில் ஒளிபரப்புங்கள். அனுபவம் உண்மையான சூதாட்ட விடுதியில் இருப்பது போன்றது. பதவி உயர்வுகள் மற்றும் போனஸ் லக்கிலேண்ட் கேசினோவில் பலவிதமான போனஸ்கள் மற்றும் வெகுமதிகள் வீரர்களுக்கு கிடைக்கின்றன. இந்த போனஸைப் பயன்படுத்தி உங்கள் கேமிங் அனுபவத்தை மேம்படுத்தலாம் மற்றும் உங்கள் வெற்றிகளை அதிகரிக்கலாம். இந்த அற்புதமான விற்பனையை நீங்கள் எதிர்பார்க்கலாம்: வரவேற்பு போனஸ் நீங்கள் லக்கிலேண்ட் கேசினோவில் ஒரு கணக்கிற்குப் பதிவு செய்து, உங்கள் முதல் வைப்புத்தொகையைச் செய்தால், நீங்கள் கணிசமான போனஸைப் பெறுவீர்கள். உங்கள் முதல் வைப்புத்தொகை மற்றும் குறிப்பிட்ட எண்ணிக்கையிலான இலவச ஸ்பின்களில் போட்டி வடிவில் வரும் இந்த விளம்பரத்திற்கு நன்றி, நீங்கள் அதிக பணத்துடன் கேசினோ விளையாட்டுகளை முயற்சிக்கலாம். விசுவாசத் திட்டம் லக்கிலேண்ட் கேசினோவில் உள்ள வழக்கமானவர்கள் ஒரு வலுவான விசுவாசத் திட்டத்துடன் பாராட்டப்படுகிறார்கள். கேம்களை விளையாடும்போது லாயல்டி புள்ளிகளைப் பெறலாம் மற்றும் கேஷ்பேக், விஐபி ஊக்கத்தொகை மற்றும் இலவசங்கள் போன்றவற்றுக்குப் பயன்படுத்தலாம். பணம் செலுத்தும் முறைகள்: வசதி மற்றும் பாதுகாப்பு லக்கிலேண்ட் கேசினோவுடனான உங்கள் நிதி பரிவர்த்தனைகள் எப்போதும் பாதுகாப்பாகவும், ஒலியாகவும், எளிமையாகவும் இருக்கும். மென்பொருள் பல பாதுகாப்பான கட்டண விருப்பங்களுடன் இணக்கமானது:
கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் கிரெடிட் மற்றும் டெபிட் கார்டுகள் லக்கிலேண்ட் கேசினோவில் ஏற்றுக்கொள்ளப்படுகின்றன, இது கணக்கு நிதியை விரைவாகவும் எளிதாகவும் செய்கிறது. உங்கள் கிரெடிட் கார்டு தகவலை உள்ளிட்ட பிறகு ஒரு சில கிளிக்குகளில் பாதுகாப்பான வைப்புத்தொகையை நீங்கள் செய்யலாம். மின் பணப்பைகள் பரவலாகப் பயன்படுத்தப்படும் PayPal, Skrill மற்றும் Neteller உள்ளிட்ட பல்வேறு மின்-வாலட் சேவைகளை லக்கிலேண்ட் கேசினோ ஏற்றுக்கொள்கிறது. பல ஆன்லைன் சூதாட்டக்காரர்கள் அவர்கள் வழங்கும் வசதி மற்றும் பெயர் தெரியாததால் மின்-பணப்பைகளைப் பயன்படுத்த விரும்புகிறார்கள். வங்கி இடமாற்றங்கள் லக்கிலேண்ட் கேசினோவில் வங்கி இடமாற்றங்கள் மற்றொரு கட்டண விருப்பமாகும். பெரிய வாங்குதல்களுக்கு வங்கி பரிமாற்றங்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான விருப்பமாகும், ஆனால் அவை செயல்படுத்த சிறிது நேரம் ஆகலாம். மொபைல் கேமிங்: எங்கும், எந்த நேரத்திலும் விளையாடுங்கள் லக்கிலேண்ட் கேசினோ லக்கிலேண்ட் கேசினோவின் மொபைல் கேமிங் அம்சங்களுடன் உங்களுக்குப் பிடித்த கேசினோ கேம்களை எந்த நேரத்திலும், எங்கும் அனுபவிக்கவும். ஸ்மார்ட்ஃபோன்கள் மற்றும் டேப்லெட்டுகள் போன்ற மொபைல் கேஜெட்களுடன் குறைபாடற்ற முறையில் வேலை செய்ய கட்டமைப்பானது செம்மைப்படுத்தப்பட்டுள்ளது. உங்கள் மொபைல் உலாவியில் உள்ள தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் ஆண்ட்ராய்டு அல்லது iOS ஸ்மார்ட்போனுடன் பயணத்தின்போது லக்கிலேண்டின் கேசினோவில் பல்வேறு வகையான கேம்களை விளையாடலாம். பாதுகாப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் லக்கிலேண்ட் கேசினோவில் வீரர்களின் பாதுகாப்பு மற்றும் தனியுரிமை முக்கிய கவலைகள். உங்கள் தரவைப் பாதுகாக்க தளம் மேம்பட்ட பாதுகாப்பு முறைகளைப் பயன்படுத்துகிறது. வலுவான குறியாக்கம், மறைகுறியாக்கப்பட்ட கட்டண முறைகள் மற்றும் விரிவான தனியுரிமைக் கொள்கைகள் அனைத்தும் இந்தப் பாதுகாப்புகளுக்கு பங்களிக்கின்றன. லக்கிலேண்டின் கேசினோ உங்கள் தனிப்பட்ட தகவலின் பாதுகாப்பை மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்கிறது. நன்மை தீமைகள் நன்மை பாதகம் 1. விரிவான கேம் தேர்வு: லக்கிலேண்டின் கேசினோ பல்வேறு வகையான கேசினோ கேம்களை வழங்குகிறது, இதில் இடங்கள், டேபிள் கேம்கள் மற்றும் பல உள்ளன. 1. தடைசெய்யப்பட்ட கிடைக்கும் தன்மை: லக்கிலேண்டின் கேசினோ அனைத்து நாடுகளிலும் கிடைக்காமல் போகலாம், சில வீரர்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துகிறது. 2. இலவச ஸ்வீப் நாணயங்கள்: லக்கிலேண்டின் கேசினோவில் பயன்படுத்தப்படும் மெய்நிகர் நாணயமான இலவச ஸ்வீப் நாணயங்களை பல்வேறு விளம்பரங்கள் மற்றும் பரிசுகள் மூலம் வீரர்கள் பெறலாம். 2. உண்மையான பணம் சூதாட்டம் இல்லை: லக்கிலேண்டின் கேசினோ ஒரு ஸ்வீப்ஸ்டேக்ஸ் மாதிரியில் செயல்படுகிறது, அதாவது வீரர்கள் நேரடியாக உண்மையான பணத்தை டெபாசிட் செய்யவோ அல்லது பந்தயம் கட்டவோ முடியாது. 3. கவர்ச்சிகரமான கிராபிக்ஸ் மற்றும் பயனர் இடைமுகம்: கேசினோவில் பார்வைக்கு ஈர்க்கும் கிராபிக்ஸ் மற்றும் பயனர் நட்பு இடைமுகம், ஒட்டுமொத்த கேமிங் அனுபவத்தை மேம்படுத்துகிறது. 3. வரையறுக்கப்பட்ட கட்டண விருப்பங்கள்: லக்கிலேண்டின் கேசினோவில் குறைந்த எண்ணிக்கையிலான கட்டண முறைகள் உள்ளன, இது அனைத்து வீரர்களின் விருப்பங்களுக்கும் பொருந்தாது. 4. சோஷியல் கேமிங் அனுபவம்: லக்கிலேண்டின் கேசினோ சமூக அம்சங்களை வழங்குகிறது, வீரர்களை நண்பர்களுடன் தொடர்பு கொள்ளவும், பரிசுகளை அனுப்பவும், லீடர்போர்டுகளில் போட்டியிடவும் அனுமதிக்கிறது. 4. லைவ் டீலர் கேம்கள் இல்லை: கேசினோ லைவ் டீலர் கேம்களை வழங்காது, சில வீரர்கள் அதிக அதிவேகமான சூதாட்ட அனுபவத்தை விரும்புகிறார்கள். 5. முற்போக்கான ஜாக்பாட்கள்: லக்கிலேண்டின் கேசினோ முற்போக்கான ஜாக்பாட் இடங்களை வழங்குகிறது, இது வீரர்களுக்கு கணிசமான பணப் பரிசுகளை வெல்லும் வாய்ப்பை வழங்குகிறது. 5. சாத்தியமான நாணய மாற்றுக் கட்டணம்: வீரரின் இருப்பிடம் மற்றும் நாணயத்தைப் பொறுத்து, ஸ்வீப்ஸ் நாணயங்களைப் பயன்படுத்தும் போது நாணய மாற்றத்துடன் தொடர்புடைய கூடுதல் கட்டணங்கள் இருக்கலாம். 6. மொபைல் இணக்கத்தன்மை: லக்கிலேண்டின் கேசினோ மொபைல் சாதனங்களுடன் இணக்கமானது, பயணத்தின்போது வீரர்கள் தங்களுக்குப் பிடித்த கேம்களை அனுபவிக்க அனுமதிக்கிறது. 6. வரையறுக்கப்பட்ட வாடிக்கையாளர் ஆதரவு விருப்பங்கள்: லக்கிலேண்டின் கேசினோவில் கிடைக்கும் வாடிக்கையாளர் ஆதரவு விருப்பங்கள் மற்ற ஆன்லைன் கேசினோக்களுடன் ஒப்பிடும்போது குறைவாக இருக்கலாம். 7. பொறுப்பான கேமிங் அம்சங்கள்: கேசினோ பாதுகாப்பான சூதாட்ட சூழலை ஊக்குவிக்க��ம், வைப்பு வரம்புகள் மற்றும் சுய-விலக்கு விருப்பங்கள் உட்பட பொறுப்பான கேமிங் கருவிகளை வழங்குகிறது. 7. நேட்டிவ் ஆப் இல்லை: லக்கிலேண்டின் கேசினோ தற்போது iOS அல்லது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான
சொந்த பயன்பாட்டை வழங்கவில்லை, வீரர்கள் தங்கள் மொபைல் உலாவிகள் மூலம் கேசினோவை அணுக வேண்டும். முடிவுரை முடிவில், லக்கிலேண்ட் கேசினோ ஆன்லைனில் சூதாட விரும்புவோருக்கு ஒரு பாதுகாப்பான மற்றும் அற்புதமான விருப்பமாகும். புதிய மற்றும் அனுபவமுள்ள வீரர்களுக்கான சிறந்த இடமாக, லக்கிலேண்ட் கேசினோ அதன் விரிவான கேம் லைப்ரரி, கவர்ச்சியூட்டும் போனஸ், எளிதான கட்டண முறைகள் மற்றும் மொபைல் கேமிங் அம்சங்களுடன் தனித்து நிற்கிறது. உங்கள் அதிர்ஷ்டத்தை முயற்சி செய்து, வீட்டை விட்டு வெளியேறாமல் உண்மையான சூதாட்ட விடுதியின் சிலிர்ப்பை அனுபவிக்க இப்போதே பதிவு செய்யுங்கள். மற்ற விளையாட்டுகளுக்கு, பார்க்கவும் கேசினோ கணிப்பு மென்பொருள். அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் (FAQகள்) லக்கிலேண்ட் கேசினோ ஐக்கிய இராச்சியத்தில் அதன் சேவைகளை வழங்க முழு உரிமம் பெற்றுள்ளது. முற்றிலும்! நீங்கள் எந்த நவீன ஆண்ட்ராய்டு அல்லது iOS சாதனத்திலும் பயணத்தின்போது லக்கிலேண்ட் கேசினோவை விளையாடலாம். லக்கிலேண்ட் கேசினோவில் ஸ்லாட்டுகள், டேபிள் கேம்கள், லைவ் டீலர் கேம்கள் மற்றும் பலவற்றை நீங்கள் விளையாடலாம். லக்கிலேண்ட் கேசினோவில் உள்ள கேம்கள் நியாயமான விளையாட்டு மற்றும் சீரற்ற முடிவுகளை உறுதிப்படுத்த அடிக்கடி சோதிக்கப்படுகின்றன. லக்கிலேண்ட் கேசினோவின் திரும்பப் பெறும் நேரங்கள் அனைத்து ஏற்றுக்கொள்ளப்பட்ட கட்டண முறைகளிலும் தரப்படுத்தப்படவில்லை. வழக்கமான திரும்பப் பெறும் நேரம் இரண்டு வேலை நாட்கள் ஆகும். [ad_2] https://blog.myfinancemoney.com/luckyland-casino/?rand=83189
0 notes
pachaiboomi · 2 days
Text
மலைவாழை சாகுபடி!
தமிழ்நாட்டில் கீழ்ப்பழனி மலை, குற்றாலம், பேச்சிப்பாறை, சிறுமலை, கல்வராயன் மலை, பச்சை மலை, அற்றூத்து மலை, கொல்லிமலை, சித்தேரி மலை, ஏலகிரி, சேர்வராயன் மலை, நீலகிரியின் அடிவாரப் பகுதி மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடிவாரப் பகுதிகளில், விருப்பாட்சி, சிறுமலை, நமரன், செவ்வாழை, கற்பூரவள்ளி, சந்தன வாழை ஆகிய இரகங்கள் பயிரிடப்படுகின்றன. இந்த இரகங்கள் பெரும்பாலும் பல்லாண்டுப் பயிராக சாகுபடி…
0 notes
tamilnewspro · 1 year
Text
இந்த சுவையான கோடைகால பான ரெசிபிகளுடன் குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருங்கள்
இந்த அற்புதமான பானம் மூலம் வெப்பத்தை வெல்லுங்கள். (படம்: ஷட்டர்ஸ்டாக்) பழ மிருதுவாக்கிகள் முதல் மூலிகை தேநீர் மற்றும் உட்செலுத்தப்பட்ட நீர் வரை, உங்கள் சுவை விருப்பங்களுக்கு ஏற்றவாறும் உங்கள் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஆதரவளிப்பதற்கும் பல்வேறு புத்துணர்ச்சியூட்டும் பானங்களை நீங்கள் காணலாம். கோடை மாதங்களில் வெப்பநிலை உயர்வதால், குளிர்ச்சியாகவும் நீரேற்றமாகவும் இருப்பது சவாலாக இருக்கும்.…
Tumblr media
View On WordPress
0 notes
karuppuezhutthu-blog · 2 months
Text
சுப முகூர்த்த தினம் எதிரொலியால் விலையேறிய பூக்கள்... மல்லிகை பூ கிலோ எவ்வளவு தெரியுமா..?
திண்டுக்கல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் அதிகளவு விவசாயம் நடைபெறுகிறது. இங்கு காய்கறி மற்றும் பழ வகைகளுக்கு இணையாகப் பூக்களும் அதிகளவு சாகுபடி செய்யப்படுகிறது. இங்கு சாகுபடி செய்யப்படும் பூக்கள் மார்க்கெட்டில் விற்பனை செய்யப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும் ஏற்றுமதியாகின்றன. இந்நிலையில் சுபமுகூர்த்தத் தினத்தை முன்னிட்டு திண்டுக்கல் பூ மார்க்கெட்டில் இன்று பூக்களின் விலை…
0 notes
karthi0707 · 2 years
Photo
Tumblr media
முப்பாலும் கலந்த இதழ் முத்தத்தை கொடுத்து.. பழ சாறு எடுப்பான்!💋 (at சோழனின் சொர்க்க பூமி -தஞ்சாவூர்) https://www.instagram.com/p/Cp-fopQP4qAiuClPa0sAXgRdlYZSJiw5gRp8y00/?igshid=NGJjMDIxMWI=
0 notes
venkatesharumugam · 2 years
Text
“ரசனையான ரவா கேசரி”
நமக்கு வெறும் குச்சியா தெரிவது மந்திரவாதிக்கு மந்திரக் கோல் இல்லியா!! அப்படித்தான் ரவா கேசரியும்! சமைக்குற ஆள் இதை பக்குவமா செய்திட்டா இதுக்கு நிகரான ஸ்வீட் வேற எதுவுமே இல்லை! ரவா கேசரியின் பெரிய ப்ளஸ் பாயிண்ட்டே இதை தயாரிக்கும் நேரம் குறைவு ருசியும் அதிகம்! அவங்கவங்க வசதிக்கு ஏற்றது போல முந்திரி, பிஸ்தா, பாதாம், திராட்சை, நெய்னு நாம அதன் வெர்ஷனை அப்டேட் பண்ணிட்டே போகலாம்!
கேசரி நம்ம ஊரில் பலவீடுகளுக்கு ஆபத்பாந்தவனான ஸ்வீட்! ஒரு சிறு பண்டிகை, பிறந்தநாள், திருமணநாள், சுபநாட்கள் இப்படி எதுன்னாலும் சட்டுன்னு வீட்டில் செய்யுற ஸ்வீட் கேசரி! பெண் பார்க்கும் வைபவத்தில் இன்றும் கூட செய்யுற ஸ்பெஷல் ஸ்வீட் கேசரி தான்! பல பெரிய கேட்டரிங் நிறுவனங்கள் கல்யாணக் கேசரின்னே ஒரு மெனு வச்சிருக்காங்க! அதை வாயில் போட்டால் ஸ்கேட்டிங் செய்து சட்டுன்னு வயிற்றுக்குள் போய் ரீச்சாகும்!
கேசரியை பலர் பதம் தெரியாம செய்திடுவாங்க அப்போ அது கெட்டியா, குழைவா, இறுக்கமா, கொழ கொழப்பா, கட்டியா பல விதங்களில் இருக்கும்! அதெல்லாம் கேசரிக்கு நாம் செய்யும் பச்சை துரோகம்! சரியான பக்குவத்தில் கேசரியை சமைப்பது மிக முக்கியம்! ரவை தான் இதற்கு மெயின் கோர்ஸ் அதுக்குப் பிறகு இதில் சேர்க்கும் சர்க்கரை,நெய் முக்கியமா தண்ணீர் இதெல்லாம் தான் கேசரியின் டெக்ஸ்ச்சரை தீர்மானிக்கும்!
ரவா கேசரிக்குன்னே ஒரு தனித்துவமான டெக்ஸ்ச்சர் இருக்கு! ஸ்கூபில் இருந்து கவிழ்த்த வெனிலா ஐஸ்க்ரீம் போல இருப்பது தான் அந்த டெக்ஸ்ச்சர் கேசரியின் மேலே நெய்த்துகள்கள் வைரம் போல மின்னணும்! கேசரியில் போட்ட முந்திரி & திராட்சைகள் ஆங்காங்கே சிறு குழந்தைகள் ஒளிந்தது கொண்டது போல தெரிந்தும் தெரியாமலும் இருக்கணும்! அனைத்தையும் விட சூடு முக்கியம்! கேசரி கொதிக்க கொதிக்க இருப்பது முக்கியம்!
ஸ்பூனில் எடுத்தால் நெய் சொட்டணும்! மதுரை, அருப்புக் கோட்டை, சிவகாசி, விருதுநகர் பகுதிகளில் டீக்கடைகளில் கேசரி கிடைக்கும். அது சில இடங்களில் அல்வா போலவோ அல்லது கேக் போலவோ கிடைக்கும்! அதையும் ரசித்து சாப்பிடும் ரசிகர்கள் இருக்கிறார்கள்! குழைவாக லேகியம் போலவும் சிலர் கொடுப்பார்கள் அது ஓவர் குழைவு! ரவையின் சிதைவு தெரிவதே சிறந்த குழைவாகும்! பெங்களூரில் செள செள பாத்..
என்று அழைக்கப்படும் ரவா கேசரிக்கு நான் பெரிய ரசிகன்! கர்நாடகாவில் எங்கும் இதை நம்பி சாப்பிடலாம்! கர்நாடகக் கேசரி நம்மை என்றும் கைவிடாது! பழ கேசரி வகைகளில் ஆப்பிள், கொய்யா, மாம்பழம், திராட்சை, அன்னாசின்னு நிறைய வகைகள் இருக்கு அதில் பழத்தின் புளிப்பு தெரியாது செய்வது மிகவும் முக்கியமாகும்! சேமியாவில் செய்யும் கேசரியும் இருக்கிறது! ஆனால் அது என்றும் OPS போல!
இரண்டாம் இடத்துக்கே பொருத்தமானது! சங்கி நிறமான காவி நிறமே கேசரிக்கு சிறந்த நிறம்! மாம்பழ நிறமும், மஞ்சள் நிறமும் கூட உண்டு! இருப்பினும் கேசரி என்றதும் அந்த ஆரஞ்சுக் கலரே அனைவரின் கண் முன்னே வந்து போகும்! கேசரியை கிண்டிய பிறகு முந்திரியை வறுத்து சேர்ப்பதே சிறந்த முறையாகும்! டிரை ஃப்ரூட் கேசரியில் பாதாம், பிஸ்தா, முந்திரி கூட்டணி சம விகிதத்தில் இருக்கணும்! கேசரியை மிக மிகச் சூடாக..
ஒரு ஸ்பூனில் அள்ளி வாயருகே கொண்டு வந்து ஊதி ஊதி ருசிப்பதே சிறந்தது! கல்யாண வீட்டு இலைகளில் விழும் கல்யாணக் கேசரியைக் கூட நான் தனி கப் கேட்டு வாங்கி ஸ்பூனால் தான் சாப்பிடுவேன்! ஆம் கையில் அள்ளி சாப்பிடக் கூடாத உணவுகளில் கேசரியும் ஒன்று! பெரிய ரவை கேசரி செய்யும் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட வேண்டியது! ருசியும் சிறிய ரவை போல வராது! என் பாட்டியும் சித்திகளும்..
கேசரி செய்வதில் விற்பன்னர்கள்! அவர்கள் ரவை வறுக்கும் போதே அது கேசரிக்கா அல்லது உப்புமாவிற்கா என்பதை அறியும் ஸ்பெஷல் மோப்ப சக்தி என் நாசிக்கு உண்டு! என்ன செய்யப் போறிங்க சித்தின்னு தம்பிகள் கேட்டா வெங்கடேசா நீ சொல்லு சித்தி என்ன செய்யப் போறேன்னு கேட்கும் அளவுக்கு என் நுகரும் திறன் இருந்தது! ரவையை சரியான தீயில் சரியான பதத்தில் வறுத்துக் கொண்டிருக்கும் போதே இன்னொரு அடுப்பில்..
நீர் கொதித்துக் கொண்டிருக்கும்! ஆம் வறுத்த ரவையில் நீர் ஊற்றும் போதே கொதிக்கும் நீரை தான் ஊற்ற வேண்டும்! பெரிய சித்தி நீர் ஊற்ற சின்ன சித்தி கட்டி தட்டாமல் அதைக் கிளறும் அழகே தனி! பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி நெய்யை சிறிது சிறிதாகத் தான் சேர்ப்பார்கள்! அனைத்தும் கலந்து அந்த கேசரி குழிழ் குமிழாய் கொப்பளிக்கும் அழகையும் டப் டிப்னு வரும் சத்தத்தையும் திருவள்ளுவர் மட்டும் கேட்டிருந்தால்..
குழல் இனிது குறளை மாற்றி எழுதி இருப்பார்! கடைசியாகத்தான் நெய்யில் வறுத்த முந்திரி திராட்சை! எங்க வீட்டில் கேசரி செய்திருக்கிறார்கள் என வீதிக்கே நெய் மணத்தின் மூலம் நோட்டிஃபிகேஷன்கள் சென்றிருக்கும்! சிலர் அப்போது நலம் விசாரிக்கும் சாக்கில் வீடு தேடி வருவதும் உண்டு! கேசரி செய்யும் நாட்களில் சில வேளைகளில் ஆனியன்/ மிளகாய் பஜ்ஜியும் செய்வார்கள்! இனிய கேசரியை இரசித்து உண்டுவிட்டு..
சூடான பஜ்ஜி சாப்பிடும் சுகம் இருக்கே! அது ஒரு போதை! நம்மைச் சுற்றி என்ன நடக்குதுன்னு நமக்கே தெரியாது.! நம்மிடம் என்ன கேட்டாலும் (கே)சரி.. சரின்னு தலையாட்டுவோம்! பெண் பார்க்கும் படலத்தில் இந்த மெனு ஏன்னு இப்போ தெரியுதா!
Tumblr media
0 notes