Tumgik
#மாஸ்டர்
todaytamilnews · 1 year
Text
ஆவடியில் ரத்த வாந்தி எடுத்து ஜிம் மாஸ்டர் உயிரிழப்பு: போலீஸார் விசாரணை   | Police are investigating the incident of death of gym master after vomiting blood
சென்னை: ஆவடியில் ஜிம் மாஸ்டர் ஒருவர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னைக்கு அருகில் உள்ள ஆவடியில் ஜிம் வைத்து நடத்தி வருபவர் ஆகாஷ். 25 வயதான இவர் மாநில அளவிலான ஆணழகன் போட்டியில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் கடுமையான பயிற்சியை மேற்கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் இவர் திடீரென்று ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்துள்ளார். இது குறித்து போலீஸார்…
Tumblr media
View On WordPress
0 notes
Text
new project for pride month~
2 notes · View notes
Text
சென்னை டெஸ்ட்: பும்ரா புயலில் சுருண்ட வங்கதேசம்- சேப்பாக்கத்தில் நடந்த திடீர் மாற்றம் என்ன?
பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் பும்ராவின் ‘மாஸ்டர் கிளாஸ்’ பந்துவீச்சு, அறிமுக வீரர் ஆகாஷ் தீப், சிராஜ் ஆகியோரின் வேகப்பந்துவீச்சில் வங்கதேசம் முதல் இன்னிங்ஸில் 149 ரன்களில் சுருண்டது. ஃபாலோ ஆன் வழங்காமல் 2வது இன்னிங்ஸைத் தொடர்ந்த இந்திய அணி 308 ரன்கள் முன்னிலையுடன் பேட் செய்து வருகிறது. 2வது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 81 ரன்கள் சேர்த்துள்ளது. சுப்மான்…
0 notes
venkatesharumugam · 26 days
Text
“புதிய உணவுக் காம்போக்கள்”
தீவிர உணவு ரசிகர்கள் ஒன்றாகக் கூடினால்.. அதிலும் அவர்கள் அனைவருக்குமே ஓரளவு சமைக்கவும் தெரிந்து இருந்தால்! பெங்களூரு செஃப் அண்ணன் தேவராஜ் அவர்கள் ஏற்பாட்டில் சேலம் ஏற்காட்டில் (ஆகா! கவிதை) 2 தினங்கள் இந்த சந்திப்பு நடந்தது! அண்ணன் கடைசி நாள் எங்களுக்கு டாட்டா காட்டவே வந்தார்! அனைவரும் நண்பரின் கெஸ்ட் அவுஸில் தங்கினோம்!
இந்த சந்திப்பின் நோக்கம் மாறிவரும் உணவு கலாச்சாரத்திற்கு ஏற்ற புதிய உணவுகளை அறிமுகப்படுத்துவது, நமது கலாச்சார உணவுகளை மீட்டெடுப்பது, சைவ / அசைவ உணவகங்களை வெற்றிகரமாக நடத்துவது, போரடிக்கும் யூடியூப் ரிவ்யூக்களை தவிர்த்து சுவாரஸ்யமாக ரிவ்யூ தருவது, ரெஸிபி விடியோக்களை இன்ஸ்டாவில் புதிய ரசனையுடன் பதிவேற்றுவது போன்றவையே!
ஏற்காட்டில் இருந்து முளுவி செல்லும் சாலையில் சட்டென ஒரு திருப்பத்தின் உட்புறம் ஒரு பெரிய மேடான பகுதியில் இருந்தது அந்த இடம்! பார்ப்பதற்கு ஒரு சிறு குன்றின் மீது இருப்பது போலவே இருக்கும்! சுற்றிலும் கருங்கல் காம்பவுண்டு பல வகை செடிகள், வண்ண மலர்களுடன் தோட்டம் நடுவே அந்த வீடு! வீட்டின் மூன்று புறங்களும் சரிந்து இறங்கும் புல்வெளி என..
அம்சமான வீடு! அது தவிர வணிக நோக்கில் வாடகைக்கு கட்டப்பட்ட 6 காட்டேஜுகள், பணியாளர்களுக்கு 2 அவுட் ஹவுஸ்கள், இரவுகளில் “முகாம் நெருப்பு” கூட்டும் மைதானம் அதிக பட்சம் அந்த இடம் 1 ஏக்கருக்குள் பசேலென சிரித்தது! சென்னை, கோவை, ஈரோடு, மதுரை, நெல்லை, திருச்சி, இலங்கை, மலேசியா, சிங்கப்பூர், மொரீஷியஸ் என 12 நபர்கள்!
இதில் ஆண்கள் 8 பெண்கள் 4 பேர்! 13 &14 ஆவது நபர்களாக சேலத்தில் இருந்து நானும், என் நண்பனும் கலந்து கொண்டோம்! அனைவருமே நன்கு சமைப்பவர்கள் என்றாலும் கெஸ்ட் ஹவுஸ் சமையல்காரர்களையும் வந்து சமைக்கச் சொல்லியிருந்தனர்! சேலத்திலிருந்து கிளம்பும் போதே ஒரு ஐஸ் பாக்ஸ் நிறைய மீன்களை எடுத்துப் போன எனக்குப் பாராட்டுகள் குவிந்தன!
வந்திருந்த அனைத்து வெளிநாட்டு நண்பர்களும் அவர்கள் நாட்டில் உணவகங்கள் நடத்தி வருவபவர்கள்! 2 பேர் நம் நாட்டு உணவக அதிபர்கள், யூடியூப் சானல்கள் நடத்துபவர்கள் 3 பேர்! மற்றவர்கள் அனைவரும் ஏதோ ஒரு வகையில் உணவு நேசர்கள்! ஆகவே இந்த சந்திப்பு ருசிகரமாக துவங்கியது! முதல் நாள் காலை சிவப்பு அவல் இட்லி, வாழைப்பூ குருமா, குதிரை வாலி வெண் பொங்கல்..
கருப்பு உளுந்தில் செய்த வடை, மல்லி& புதினா குட்டிச் சப்பாத்தி, சிக்கன் வெண்ணெய் குழம்பு (தேவராஜண்ணன் மெனு) சுக்கு பால் என வித்தியாசமான மெனு! அடித்த வெயிலுக்கு ஏற்காட்டில் சுடுநீர் தேவைப்படவில்லை! குளித்துவிட்டு வந்து சாப்பிட்டோம்! முதல் செஷன் துவங்கியது! ஓட்டல்கள் நடத்துவது பற்றியும் அதில் நிலவிவரும் சிக்கல்களையும் மலேசிய நண்பர் விஜயகுமார்..
பேசினார்! புதிய வகை உணவுகள் பற்றி சிங்கப்பூர் கணேசன், யூடியூப் சானல்கள் குறித்து மாதவி & அழகுராஜ் ஆகியோர் பேசி முடிக்க டீ டைம் வந்தது! என் தம்பியின் மாஸ்டர் எங்களது குடும்ப தயாரிப்பான அஜ்மீர் டீயை கப் & சாஸரில் பரிமாற கட்டா, மிட்டா சட்னிகளோடு சூடான மஷ்ரூம் சமோசாவும் தேநீர் நேரத்தை தேன் ஆக்கியது! மீண்டும் தொடர்ந்த சந்திப்பில் பல நல்ல ஐடியாக்கள்..
கிடைத்தது உங்களுக்கு சுவாரஸ்யம் தராது! இந்த சந்திப்பில் புதிய காம்போவில் நான் ருசித்த உணவுக் காம்போக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்!
💜 சூடான இடியாப்பம் + பால் பாயாசம் = இந்த காம்போ மிகவும் பிரமாதம்! வீட்டில் டிரை பண்ணி பாருங்க அசந்து போவிங்க!
💜 ரவா உப்புமா + மட்டன் சுக்கா வருவல் = உப்புமாவை கிளறி கீழே இறக்கும் வேளையில் சிறிதளவு க்ரேவியோடு மட்டன் சுக்கா வருவலை சேர்த்து நன்கு பிரட்டி பரிமாறவும்! (சிக்கன் வருவலும் பயன்படுத்தலாம்) அட்டகாசமாக இருந்தது!
💜 பூரி + தக்காளி ரசம் = இரண்டுமே சூடாக இருந்தால் இது செம காம்போ! ரசம் கொஞ்சம் புளிப்பும் இனிப்பும் கலந்து இருந்தா அற்புதமா இருக்கும்! பானி பூரியின் விரிவாக்கம் இது!
💜 மிளகுக் குழம்பு + அல்வா = இது ஒரு காம்போவான்னு நீங்க கேட்கலாம்! ஒரு ஸ்பூன் அல்வா ருசித்துவிட்டு பிறகு ஒரு வாய் மிளகுக் குழம்பு பிசைந்த சோறு! அடடா என்னா ஒரு ருசி! (இதற்கு ஸ்பூனில் சாப்பிடும் எந்த அல்வாவும் நன்றாக இருக்கும்)
💜 சப்பாத்தி + குலாப் ஜாமூன் = சப்பாத்தியை துண்டு துண்டாக பிய்த்து வைக்கவும். ஜாமூனை மட்டும் ருசித்துவிட்டு ஜீராவில் பிய்த்த சப்பாத்தியை ஊற வைத்து பின்பு ருசிக்கவும்! ஆஹா! (சப்பாத்திக்கு பதில் பூரியையும் உபயோகிக்கலாம்)
💜 ஆப்பம் + மசாலா பால் = சட்டியில் இருந்து ஆப்பத்தை எடுத்து அதன் மீது சூடான மசாலா பால் ஊற்றிச் சாப்பிட ( சூடான பாதாம் பாலும் பயன்படுத்தலாம்) அருமையாக இருக்கும்
💜 ஸ்வீட் லஸ்ஸி + கோதுமை உப்புமா = உப்புமா + தயிர் நமக்கு தெரிந்த காம்போ தான்! ஆனா இது ஸ்வீட் லஸ்ஸி ஜில்லுன்னு செய்து சூடான உப்புமாவுடன் சாப்பிட்டால் செமையா இருக்கும்!
இந்த நிகழ்வில் மறுநாள் மதியம் நாங்கள் அனைவரும் பஃபே மேக்கிங் எனும் முறையில் சமைக்க முடிவெடுத்திருந்தோம்! அதென்ன பஃபே மேக்கிங்? பல சமையல்காரர்கள் ஒரே கிச்சனில் கூடி விதவிதமாக சமைப்பது! அது ஒரு சுவாரஸ்யமான நிகழ்வாக கமகம சமையலோடு கலகலப்பாக அமைந்தது! அது குறித்து ஒரு தனிப்பதிவே போட இருக்கிறேன்! ரசித்து ருசிக்கத்தானே வாழ்வு!
Tumblr media Tumblr media Tumblr media Tumblr media Tumblr media
0 notes
minvacakam · 1 month
Text
Blue sattai Maran: மாஸ்டர் டீசர் சாதனையை கோட் ட்ரெயிலர் முறியடிக்குமா.. ப்ளூ சட்டை மாறன் கேள்வி! - Filmibeat Tamil
http://dlvr.it/TC2kc7
0 notes
azeez-unv · 5 months
Text
Teaching principles தமிழில்
PRINCIPLE 12
Setting goals that are short term (proximal), specific, and moderately challenging enhances motivation more than establishing goals that are long term (distal), general, and overly challenging.
Exegesis
Principle 12 in the context of teaching principles involves a detailed explanation and interpretation of the principle’s components and their implications for educational practice.
¹Short-term (Proximal) Goals: These are goals set to be achieved in the near future. They are often stepping stones toward long-term objectives. In an educational setting, this could mean setting weekly or monthly targets for students, such as mastering a particular skill or completing a project phase.
²Specific Goals: These goals are clear and unambiguous. They provide a concrete target for students to aim for, such as “Learn 20 new vocabulary words in Spanish by the end of the week” rather than “Improve Spanish vocabulary.”
³Moderately Challenging Goals: These goals are neither too easy nor too difficult. They should stretch the students’ abilities but still remain achievable. This balance is crucial because goals that are too easy might not motivate students, while overly challenging goals could lead to frustration.
⁴Enhances Motivation: The principle suggests that when goals are proximal, specific, and moderately challenging, they are more likely to motivate students. This is because such goals provide immediate direction and feedback, allowing students to see their progress and feel a sense of accomplishment, which in turn fuels their motivation to continue working towards their goals.
⁵Compared to Long-term (Distal), General, and Overly Challenging Goals: Long-term goals can sometimes feel abstract and distant, making it hard for students to connect their daily activities to these goals. General goals lack specificity, which can lead to uncertainty about how to achieve them. Overly challenging goals can be demotivating if students consistently fail to meet them, leading to a sense of inadequacy and disengagement.
Thus Principle 12 emphasizes the effectiveness of setting goals that are near-term, well-defined, and appropriately challenging to enhance student motivation and engagement in the learning process. It’s a principle that underscores the importance of goal-setting in educational psychology and pedagogy.
கற்பித்தல் கொள்கைகள்
கொள்கை 12
குறுகிய கால (அருகிலுள்ள), குறிப்பிட்ட மற்றும் மிதமான சவாலான இலக்குகளை அமைப்பது நீண்ட கால (தொலைதூர), பொதுவான மற்றும் அதிக சவாலான இலக்குகளை நிறுவுவதை விட ஊக்கத்தை மேம்படுத்துகிறது.
விளக்கவுரை
கற்பித்தல் கொள்கைகளின் பின்னணியில் உள்ள கொள்கை 12, கொள்கையின் கூறுகள் மற்றும் கல்வி நடைமுறையில் அவற்றின் தாக்கங்கள் பற்றிய விரிவான விளக்கம் மற்றும் விளக்கத்தை உள்ளடக்கியது.
¹குறுகிய கால (அருகிலுள்ள) இலக்குகள்: இவை எதிர்காலத்தில் அடைய வேண்டிய இலக்குகள். அவை பெரும்பாலும் நீண்ட கால இலக்குகளை நோக்கி அடியெடுத்து வைக்கின்றன. ஒரு கல்வி அமைப்பில், இது மாணவர்களுக்கு வாராந்திர அல்லது மாதாந்திர இலக்குகளை அமைப்பதைக் குறிக்கும், அதாவது ஒரு குறிப்பிட்ட திறமையை மாஸ்டர் அல்லது ஒரு திட்ட கட்டத்தை முடிப்பது போன்றவை.
²குறிப்பிட்ட இலக்குகள்: இந்த இலக்குகள் தெளிவானவை மற்றும் தெளிவற்றவை. "ஸ்பானிஷ் சொற்களஞ்சியத்தை மேம்படுத்துதல்" என்பதற்குப் பதிலாக, "வார இறுதிக்குள் ஸ்பானிய மொழியில் 20 புதிய சொற்களஞ்சிய சொற்களைக் கற்றுக்கொள்வது" போன்ற உறுதியான இலக்கை மாணவர்களுக்கு வழங்குகின்றன.
³மிதமான சவாலான இலக்குகள்: இந்த இலக்குகள் மிகவும் எளிதானவை அல்லது கடினமானவை அல்ல. அவர்கள் மாணவர்களின் திறன்களை விரிவுபடுத்த வேண்டும், ஆனால் இன்னும் அடையக்கூடியதாக இருக்க வேண்டும். இந்த சமநிலை முக்கியமானது, ஏனெனில் மிக எளிதான இலக்குகள் மாணவர்களை ஊக்குவிக்காது, அதே சமயம் அதிக சவாலான இலக்குகள் விரக்திக்கு வழிவகுக்கும்.
⁴ஊக்கத்தை மேம்படுத்துகிறது: இலக்குகள் அருகாமையில், குறிப்பிட்ட மற்றும் மிதமான சவாலாக இருக்கும் போது, ​​அவை மாணவர்களை ஊக்குவிக்கும் வாய்ப்புகள் அதிகம் என்று கொள்கை கூறுகிறது. ஏனென்றால், அத்தகைய இலக்குகள் உடனடி திசையையும் கருத்துக்களையும் வழங்குகின்றன, மாணவர்கள் அவர்களின் முன்னேற்றத்தைக் காணவும், சாதனை உணர்வை உணரவும் அனுமதிக்கிறது, இது அவர்களின் இலக்குகளை நோக்கி தொடர்ந்து பணியாற்றுவதற்கான அவர்களின் உந்துதலைத் தூண்டுகிறது.
⁵நீண்ட கால (தொலைதூர), பொது மற்றும் அதிக சவாலான இலக்குகளுடன் ஒப்பிடும்போது: நீண்ட கால இலக்குகள் சில சமயங்களில் சுருக்கமாகவும் தொலைதூரமாகவும் உணரலாம், இதனால் மாணவர்கள் தங்கள் அன்றாட நடவடிக்கைகளை இந்த இலக்குகளுடன் இணைப்பது கடினமாகிறது. ��ொதுவான இலக்குகள் குறிப்பிட்ட தன்மையைக் கொண்டிருக்கவில்லை, இது அவற்றை எவ்வாறு அடைவது என்பது பற்றிய நிச்சயமற்ற நிலைக்கு வழிவகுக்கும். மாணவர்கள் தொடர்ந்து அவற்றைச் சந்திக்கத் தவறினால், அதிக சவாலான இலக்குகள் குறைத்துவிடும், இது போதாமை மற்றும் விலகல் உணர்வுக்கு வழிவகுக்கும்.
எனவே, கொள்கை 12, மாணவர்களின் உந்துதலையும், கற்றல் செயல்பாட்டில் ஈடுபாட்டையும் மேம்படுத்துவதற்கு, நெருங்கிய, நன்கு வரையறுக்கப்பட்ட மற்றும் சரியான சவாலான இலக்குகளை அமைப்பதன் செயல்திறனை வலியுறுத்துகிறது. கல்வி உளவியல் மற்றும் கற்பித்தலில் இலக்கை நிர்ணயிப்பதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டும் கொள்கை இது.
Tumblr media
0 notes
minnambalam · 5 months
Text
0 notes
rajeshmiki · 7 months
Text
இது நடந்தால்.. கோவைதான் அடுத்த ஹாட் ஸ்பாட்! வருகிறது பிரம்மாண்ட டெக் சிட்டி.. ஸ்டாலினின் கனவு பிளான்
கோவை: கோயம்புத்தூரில் தமிழ்நாடு டெக் சிட்டியை நிறுவுவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கோயம்புத்தூரில் உள்ள பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு அருகில் 321 ஏக்கர் பரப்பளவில் PPP முறையில் TN டெக் சிட்டிக்கான விரிவான மாஸ்டர் பிளான் தயாரிப்பதற்கான ஏலங்களை ELCOT வெளியிட்டுள்ளது. சமீபத்தில்தான் புதிய திருப்பமாக பிரபல ஐடி நிறுவனம் ஹெக்ஸாவேர் டெக்னாலஜிஸ் கோவையில் முதலீடு செய்ய முடிவு செய்துள்ளது.…
Tumblr media
View On WordPress
0 notes
ethanthi · 9 months
Text
ஸ்டோர் ரூமில் ஆசிரியையுடன் உறவு.. சிக்கிய ஹெட் மாஸ்டர் !
சத்தீஸ்கரின் கான்கேர் அரசு உயர்நிலைப் பள்ளியில் பணிபுரியும் தலைமை ஆசிரியர், பள்ளியின் ஸ்டோர்ரூமை தனது தனிப்பட்ட இன்பத்திற்காக பயன்படுத்தி யுள்ளார்.
அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில் பள்ளியில் பணிபுரியும் முதல்வர் மற்றும் பெண் ஊழியர் இருவரும் உடலுறவில் ஈடுபடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவியதை அடுத்து இந்த சம்பவம் வெளியே தெரிந்தது.
0 notes
newstodaysworld · 10 months
Text
"பிரக்ஞானந்தா வீட்டில் மற்றொரு சாம்பியன் - இந்தியாவின் 84வது கிராண்ட் மாஸ்டர் ஆகிறார் வைஷாலி ரமேஷ்பாபு !".
0 notes
todaytamilnews · 2 years
Text
திருச்சி | ஆன்லைன் சூதாட்டத்தால் கடனாளியான டீ மாஸ்டர் தற்கொலை | The tea master committed suicide
திருச்சி: திருச்சி மாவட்டம் வையம்பட்டி அருகே சவேரியார்புரத்தை சேர்ந்தவர் வில்சன்(26). டீ மாஸ்டரான இவருக்கு, 2 குழந்தைகள் உள்ளனர். இவர் ஆன்லைன் ரம்மி விளையாட்டில் கடந்த ஓராண்டாக பணத்தை இழந்துள்ளார். மேலும் ரூ.4 லட்சத்துக்கு மேல் கடனாளியாகிவிட்டார். பணத்தை கொடுத்தவர்கள் திருப்பிக் கேட்டதால் மன உளைச்சலுக்கு ஆளான வில்சன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப் போட்டு தற்கொலைக்கு…
Tumblr media
View On WordPress
0 notes
pooma-inspiration · 10 months
Text
21 skills that will pay you forever
தமிழில்
1. Ability to sell and negotiate.
2. Ability to convey what you think and feel.
3. Ability to break a process down into smaller steps.
4. Ability to shut up, listen and learn from others.
5. Ability to adapt, improvise and overcome obstacles.
6. Ability to read, understand and memorize.
7. Ability to walk away.
8. Ability to manage time effectively.
9. Ability to stay positive and optimistic.
10. Ability to make decisions based on facts not based on emotions.
11. Ability to speak in front of large audience.
12. Ability to keep trying even after failure.
13. Ability to invest money in myself.
14. Ability to do things irrespective of situation.
15. Ability to self-analyse.
16. Ability to learn how to learn.
17. Ability to understand what others feel.
18. Ability to remain consistent.
19. Ability to master your thoughts.
20. Ability to write words to persuade and influence others.
21. Ability to ask for help.
21 திறன்கள் உங்களுக்கு என்றென்றும் செலுத்தும்
1. விற்பனை மற்றும் பேரம் பேசும் திறன்.
2. நீங்கள் நினைப்பதையும் உணர்வதையும் தெரிவிக்கும் திறன்.
3. ஒரு செயல்முறையை சிறிய படிகளாக உடைக்கும் திறன்.
4. வாயை மூடிக்கொண்டு, மற்றவர்களிடம் இருந்து கேட்கும் மற்றும் கற்றுக்கொள்ளும் திறன்.
5. மாற்றியமைத்தல், மேம்படுத்துதல் மற்றும் தடைகளை கடக்கும் திறன்.
6. படிக்க, புரிந்துக���ள்ள மற்றும் மனப்பாடம் செய்யும் திறன்.
7. விலகிச் செல்லும் திறன்.
8. நேரத்தை திறம்பட நிர்வகிக்கும் திறன்.
9. நேர்மறை மற்றும் நம்பிக்கையுடன் இருக்கும் திறன்.
10. உணர்ச்சிகளின் அடிப்படையில் அல்லாமல் உண்மைகளின் அடிப்படையில் முடிவெடுக்கும் திறன்.
11. பெரிய பார்வையாளர்களுக்கு முன்னால் பேசும் திறன்.
12. தோல்விக்குப் பிறகும் தொடர்ந்து முயற்சி செய்யும் திறன்.
13. நானே பணத்தை முதலீடு செய்யும் திறன்.
14. சூழ்நிலையைப் பொருட்படுத்தாமல் விஷயங்களைச் செய்யும் திறன்.
15. சுய பகுப்பாய்வு திறன்.
16. கற்றுக்கொள்ளும் திறன்.
17. மற்றவர்கள் என்ன உணர்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளும் திறன்.
18. சீராக இருக்கும் திறன்.
19. உங்கள் எண்ணங்களை மாஸ்டர் செய்யும் திறன்.
20. மற்றவர்களை வற்புறுத்துவதற்கும் செல்வாக்கு செலுத்துவதற்கும் வார்த்தைகளை எழுதும் திறன்.
21. உதவி கேட்கும் திறன்.
Tumblr media
0 notes
dcvlog · 10 months
Video
youtube
விசித்ராவை புல்லி கேங்கில் சேர்க்க பூர்ணிமா சதி, மாயா மாஸ்டர் பிளான், Bi...
0 notes
Text
நடன இயக்குனர் ஜானி மீது பாலியல் குற்றச்சாட்டு - எஃப்ஐஆரில் கூறப்பட்டுள்ளது என்ன?
பட மூலாதாரம், Jani Master/FB படக்குறிப்பு, நடன இயக்குனர் ஜானி கட்டுரை தகவல் நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் என்ற ஷேக் ஜானி பாஷா மீது பாலியல் துன்புறுத்தல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஜானி மாஸ்டரிடம் உதவி நடன இயக்குனராக பணிபுரிந்து வந்த 21 வயது பெண் ஒருவர், அவர் தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக புகார் அளித்துள்ளார். அப்புகாரின் அடிப்படையில் போலீசார் எஃப்.ஐ.ஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு…
0 notes
venkatesharumugam · 3 months
Text
“ஹைதராபாத் மட்டன் பிரியாணி”
ஹைதராபாத் கிளம்பும் போது நான் போட்டிருந்த திட்டம் அங்கு போய் முற்றிலும் மாறியது முதல் பாகம்! ஆனால் பாகுபலி படம் போல 2வது பாகத்தை இங்கே முதலில் தருகிறேன்! எங்கள் விழாவின் கேட்டரர் ஹைதராபாத் பிரியாணி சமைப்பதில் சிறந்தவர் என்று தெரிந்ததும், ஓட்டல்களுக்குப் போய் சாப்பிடவில்லை! அவர் ஹைதராபாத் பிரியாணி பற்றி சொன்ன ருசிகரத் தகவல்கள் இனி!
ஹைதராபாத் பிரியாணிக்கு பாஸ்மதி அரிசி தான் செட்டாகும்! இங்கு செய்யும் பிரியாணி சீக்கிரம் ஆறாமல் சூடாவே இருக்கும்! அதற்கு வேக்காடே காரணம்! சமைக்கும் அடுப்பை எரிக்கும் முறையும் முக்கியம்! லேயர் லேயராக, முதலில் அரிசி பிறகு மேலே கறின்னு மூன்று நான்கு லேயர்களாக பரப்பி தம் போடுவது, கறியை தனியே வேகவைத்து பிறகு பிரியாணியில் சேர்ப்பதுன்னு இங்கு பலப்பல..
செய்முறைகள் இருக்கு! நம்ம பிரியாணி மாஸ்டர் நாராயணராவ்! இவர் தாத்தா உஸ்மான் பாய் என்பவரிடம் கல்யாண பிரியாணி மாஸ்டராகவும், பாரடைஸில் இவர் தந்தை ரமணராவும் கற்றுக் கொண்ட வித்தையை எல்லாம் இவரது பிரியாணியில் அவிழ்த்து விடுகிறார்! குறிப்பிட்ட வகை ஆடு.. அதன் வயது.. பிரியாணிக்கு போடும் கறின்னு பர்ச்சேஸிற்கு தனி டிப்பார்ட்மெண்டே இருக்கு!
ஆட்டின் வயிற்றைத் தடவிப் பார்த்து வாங்குவார்களாம்! முதலில் பிரியாணிக்கு போடும் கறி, இதில் விலா எலும்பு, முதுகு, கழுத்து போன்றவை மட்டுமே இருக்கும்! முதுகுத் தண்டு, மார்பு,தொடை போன்றவை தனியே வேகும் கறிக்கு! கால், பின்புறம் எல்லாம் தால்ஸாவுக்குன்னு ஏரியா பிரிச்சி ஆட்டை உரிக்கிறார்கள்! ஈரல், குடல், சுவரொட்டி, போன்ற கறிகள் பிரியாணியில் நாட் அலவ்டு!
கொழுப்புடன் உள்ள கறியை தனியே வேகவைத்து வெந்த நீரோடு, தனியே எடுத்து வைக்கிறார்கள் இந்த நீரில் தான் அரிசியையும் வேகவைக்கிறார்கள்! பிரியாணியில் மட்டன் வாசம் இறங்கவும் கறி நன்கு பதமாக வேகவும் இந்த நீர் உதவுகிறது! கறியைத் தனியே வேக வைத்து, பிறகு பிரியாணியோடும் வேக வைத்து, அதன் பின்பு தம்மிலும் போடுவதால் மட்டன் அல்வா போல குழைவாக வேகிறது!
32 அளவுள்ள இடுப்பில் 40 அளவுள்ள கால் சட்டை போட்டால் என்னவாகும்?! துணி அப்படியே டபக்குன்னு கழண்டு விழுகும் இல்லியா! அதே போலத்தான் கறியின் எந்த எலும்பிலுமிருந்தும் கறி அப்படியே தனியே கழன்று விழுகிறது! ஹலால் முறையில் அறுக்கும் ஆடு என்பதை இறைச்சியின் உட்புற பிங்க் நிறமே சொல்லும்! அதிலும் நல்லி எலும்பை நாம் கையைப்புடிச்சு இழுக்கவேண்டாம்!
கண்ணடிச்சாலே வந்துடும் என்பது போல எலும்பை ஒரு உறிஞ்சு உறிஞ்சினாலே அதனுள் இருக்கும் ஜெல்லி எளிதாக வருகிறது! விலா, மார்பு, கழுத்துன்னு கறியெல்லாம் பிரியாணியில் வெந்து, குழைந்து, பிணைந்து கிடக்கிறது! சுரைக்காய், பருப்பு போட்ட தண்ணி தால்ஸாவும், மிர்ச்சிகா சாலன் என்னும் பச்சை மிளகாய் போட்ட குழம்பும் இதற்கு இரட்டை ஜோடிகளாக இணைகின்றன!
இதெல்லாம்விட சமைக்கும் பிரியாணியின் அளவுக்கு ஏற்ப அடுப்பு எரியும் நேரக் கணக்கு மாறும்! அதை மட்டும் சொல்லமாட்டேன் அது தொழில் ரகசியம் என்று வெட்கப்பட்டார் நாராயணராவ்! கறி, தரமான நெய், அரிசி, இஞ்சி & பூண்டு , மசாலா பொருட்களின் சேர்மான அளவு இதெல்லாம் மிக துல்லியமா இல்லைன்னா இந்த ஹைதராபாதி கலக்கல் பிரியாணி காக்கா பிரியாணி ஆகிவிடும் என்றார்!
கொழுப்புடன் கறியை தனியே வேகவைத்து பிரியாணியில் சேர்ப்பதால் அதில் மசாலா மணத்தை மீறி பாஸ்மதி அரிசிக்கும் மணத்தை இன்னும் கொஞ்சம் கூடுதலாக்கி கறியை நன்கு குழைவாக வேகவிடுகிறது என்பது தான் சூட்சுமம்! இதற்கு தரும் சுரைக்காய் மட்டன் தால்ஸாவாகட்டும், நிலக்கடலை, முந்திரியை வறுத்து அரைத்து நீள நீளமாக பச்சை மிளகாயை கீறிப் போட்டு செய்யும்..
க்ரேவியான மிர்ச்சிகா சாலனாகட்டும், இந்த பாசுமதி அரிசி பிரியாணியுடன் அற்புதமாக இணைந்து ருசியில் நம் நாவினை சொக்க வைக்கிறது! வெளியே கடைகளில் நிச்சயம் இந்த அனுபவம் கிடைக்காது! பாரடைஸ், பாவர்ச்சியை விட இந்த பிரியாணி தான் பெஸ்ட்னு மணவாடுகளே மனம் திறந்து பாராட்டும் போது நான் வாய் திறந்து என்னத்தை சொல்ல.. ஆகவே..
அற்புதமான ஹைதராபாத் பிரியாணியை சாப்பிட மட்டும் வாய் திறந்தேன்!அடடடா.! அந்த அற்புத ருசியில் நான் மிதக்கிறேன்.. என்னை மறக்கிறேன்.. வானில் பறக்கிறேன்..
ஏவ்வ்வ்வ்வ்வ்
Tumblr media
0 notes
indiaenvironment · 10 months
Text
இளைய தலைமுறையினர் மத்தியில் சுற்றுச்சூழல் ஆர்வத்தை தூண்டும் முயற்சி - "E.F.I's மாஸ்டர் கிளாஸ்"
Tumblr media
View On WordPress
0 notes