Tumgik
#patientstestimonial
kghospital · 5 months
Text
திருப்பூரை சார்ந்த Mrs.சியாமளா அவர்களுக்கு நீண்ட நாளாக அடிவயிற்றில் பிரச்சனை இருந்து வந்துள்ளது இது சம்பந்தமாக பல மருத்துவர்கள் சந்தித்து ஆலோசனை பெற்றதில் அவருக்கு கர்ப்பப்பையை அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர், பிறகு திருப்பூரில் அமைந்துள்ள கேஜி திருப்பூர் சென்டரில் பெண்களுக்கான இலவச சிகிச்சை முகாம் நடத்தப்பட்டது , அதை பார்த்து Mrs.சியாமளா அவர்கள் Dr. திவ்யா அவர்களை சந்தித்தார் தனக்கு இருக்கும் அடி வயிறு பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார் சியாமளாவை Dr. திவ்யா அவர்கள் பரிசோதித்துள்ளார், அவருக்கு அடிவயிற்றில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கர்ப்பப்பை வாய் சிறிது இறக்கம் ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் இரக்கம் பற்றி தெளிவாக எடுத்துரைத்த Dr திவ்யா அவர்கள் சிறிய அறுவை சிகிச்சையின் மூலம் இதனை சரி செய்து விடலாம் என்று சியாமளா அவர்களுக்கு தைரியத்தை கொடுத்தார்.
கோவை கேஜி மருத்துவமனையில் சியாமளா அவர்களுக்கு கர்ப்பப்பை வாய் இறக்கம் அறுவை சிகிச்சை Dr. திவ்யா அவர்களின் மருத்துவ குழுவால் வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டது. கே ஜி மருத்துவமனையின் அறுவை சிகிச்சை குறித்து திருமதி சியாமளா மற்றும் அவரது கணவர் கூறுகையில், ஷியாமளா கடந்த 10 வருடங்களாக அவதிப்பட்டு வந்த பிரச்சனைக்கு Dr. திவ்யா அவர்களின் சரியான சிகிச்சையால் இன்று சியாமளாவிற்கு கர்ப்பப்பை வாய் இறக்கம் பிரச்சனை நிரந்தரமாக சரி செய்யப்பட்டது.
தங்களது நெஞ்சார்ந்த நன்றியையும் வாழ்த்துக்களையும் Dr. திவ்யா அவர்களுக்கு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொண்டனர் தன்னை சரியான முறையில் கவனித்துக் கொண்ட செவிலியர்களுக்கும் மற்றும் கேஜி மருத்துவமனையின் ஊழியர்களுக்கும் தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 notes
kghospital · 5 months
Text
Robotic Assisted Coronary Artery Bypass Grafting (CABG) Patient Story | KG Hospital Coimbatore
மேட்டுரை சார்ந்த திரு .ரமேஷ் பாபு அவர்களுக்கு இருதயத்தில் பிரச்சனை இருந்ததை தொடர்ந்து , கேஜி மருத்துவமனையில் மருத்துவமனையில் Dr. நித்தியன் (இருதய சிகிச்சை நிபுணர்) அவர்களை சந்தித்து தனக்கு இருக்கும் பிரச்சனை பற்றி எடுத்துரைத்தார், அவருக்கு Dr. நித்தியன் அவர்கள் ஆஞ்சியோகிராம் செய்து பார்த்ததில் இருதய இரத்தக்குழாயில் அடைப்பு இருந்தது தெரியவந்தது. சிறிதும் தாமதிக்காமல் Dr. அருண் குமார் ( நுண்துளை அறுவை சிகிச்சை நிபுணர்) அவர்களுக்கு பரிந்துரை செய்தார் . திரு .ரமேஷ் பாபு அவர்கள் Dr. அருண் குமார் அவர்கள் பைபாஸ் இருதய அறுவை சிகிச்சைப் பற்றி எடுத்துரைத்தார் , ஆனால் தனக்கு அறுவை சிகிச்சை செய்தால் தன்னால் வலி தாங்க இயலாது என்றும் தெரிவித்துள்ளார். எனவே Dr. அருண் குமார் , கேஜி மருத்துவமனையில் அறிமுகபடுத்தப்பட்டுள்ள ரோபோடிக் அறுவை சிகிச்சை பற்றியும் அதன் பயன்கள் பற்றி எடுத்துரைதுள்ளர், திரு .ரமேஷ் பாபு அறுவை சிகிச்சைக்கு உடனே ஒப்புக்கொண்டார்.
Dr. அருண் குமார் மற்றும் அவரது ரோபோடிக் மருத்துவ குழுவால் இருதய அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிக்கப்பட்டது. தற்பொழுது ரமேஷ் நலமுடன் உள்ளார். கேஜி மருத்துவமனையின் சிகிச்சை குறித்து திரு .ரமேஷ் பிரபு மற்றும் அவரது மனைவி கூறுகையில், தன் கணவரை உயிர் பிழைக்க வைத்த Dr. அருண்குமார் அவர்களுக்கு தனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டு அவரை மனமார வாழ்த்தினர். மேலும் கேஜி மருத்துவமனையில் செவிலியர்களின் சேவை மிகவும் பாராட்டத்தக்கது, தன்னை ஒரு குழந்தை போல் பார்த்துகொண்டதாக மகிழ்ச்சியாக தனது நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.
0 notes
kghospital · 6 months
Text
கோவையைச் சார்ந்த திரு ராமச்சந்திரன் அவர்கள் தனது குடும்பத்திற்கும் கே ஜி மருத்துவமனைக்கும் உடனான 15 வருடங்களுக்கு மேலான தங்களது அனுபவங்களை மிகவும் மகிழ்ச்சியோடு பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும் Dr பக்தவச்சலம் சேர்மன் அவர்களுக்கும் Dr கிரி சர்க்கரை நோய் நிபுணர், Dr சங்கீதா சர்க்கரை நோய் மருத்துவர் & இன்சூரன்ஸ் மேலாளர் Mrs. கிருஷ்ணவேணி அவர்களுக்கும் தங்களது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டார்.
0 notes
kghospital · 6 months
Text
Patient Mr.Gyamar Tai came to KG Hospital, Coimbatore from Arunachal Pradesh North East India for Kidney disease Treatment along with his son. He says, that KG Hospital is an Excellent Hospital, not only Doctors are Good, overall Services of the Hospital are Very Good.
They had earlier planned to go to Chennai or Vellore, but through the PRO of KG Hospital in Arunachal Pradesh, they came to know about the Good Treatment and the Services of KG Hospital, Coimbatore. And they came to KG Hospital, Coimbatore. KG Hospital also arranged for Their Pick up & drop and also for their stay at their Guest House. According to them, the cost of treatment is very affordable for the common man.
They have thanked Dr Illangovan V, Chief Nephrologist, and the entire Team of KG Hospital.
0 notes