Tumgik
#tamilnaducaves
praveenmohantamil · 2 years
Link
Hey guys, நாம இன்னைக்கு ஆளுருட்டி மலை அப்படின்ற மலைல இருக்கற ரொம்பவே விசித்திரமான ஒரு குகைய தேடி தான் போயிட்டு இருக்கோம். இங்க இருக்கற ஒரு arrow mark, gate -க்குள்ள போற வழிய காட்டுது. இந்த இடத்துக்கு வருஷத்துக்கே அஞ்சு பேரு தான் வர்றாங்க. இங்க ஐயாயிரம் (5000) வருஷம் பழமையான சிற்பங்கள் இருக்குன்னு சில பேர் சொல்றாங்க. என்ன தான் இந்த இடத்த archaeological department of India பாத்துகாத்துட்டு வந்தாலும், இது வழியா போக முடியாத அளவுக்கு முள் செடி, புதர்-லாம் வளந்து கிடக்குது. Sudden-ஆ (உடனே/டக்குன்னு) தூரத்துல இருக்கற சில சிற்பங்கள உங்களால பாக்க முடியும். அந்த பாறைல ரெண்டு சிற்பங்கள் செதுக்கிருக்கறத நம்மளால பாக்க முடியுது, அதுக்கு கீழ ஒரு பெரிய குகை இருக்கு.  
-பிரவீன் மோகன்
0 notes