Don't wanna be here? Send us removal request.
Photo

மனதில் உறுதியிருந்தால் வாழ்க்கையும் உயரும் கோபுரமாக... (at Westend Mall Aundh) https://www.instagram.com/p/CmBJ32urzY-/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

@ashokkumarelakkiya நீ #கண் சிமிட்டும் ஒவ்வொரு #நொடியிலும், செத்து செத்து பிழைக்கிறேன்! சிறு #கண்ணசைவில் அத்தனை செய்திகளையும் கடத்தி விடுகிறாய்! #வார்த்தைகள் தான் பாவம், #முகக்கவசம் அணிந்து #ஊமையாகிக் கிடக்கிறது! ❤️❤️❤️ (at Pollachi Tender Coconuts - பொள்ளாச்சி இளநீர்) https://www.instagram.com/p/Ce0ZrktrZcx/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

@ashokkumarelakkiya 👈🏻 உன் பேரழகில் ❤️ #ஒட்டிக்கொண்டு தானும் அழகியென்று #பெயர் வாங்கிக்கொள்கிறது அந்தப் 👆🏻 பொல்லாத #கம்பல் (at "Hêåvën") https://www.instagram.com/p/CevthRhPbp1/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

#I am not #perfect, but I'M always #Myself 😊😎 (at Marina Beach மெரினா கடற்கரை) https://www.instagram.com/p/Cec69V5LN_j/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

என் மனசுகுள்ள என்ன நானே #ஒருகேள்வி கேட்டுகிட்டேன் 🤔... எனக்காகத்தான் பொறந்தேன்னு #நீ .... ஆயிரமுற சொல்லியிருப்ப... உன்ன.... எதுக்காகத்தான் பொறந்தோம்முனு என்னைக்காவது #அழவச்சிருப்பேனோ என்று ..? ஒருவேள #அழ வச்சுருந்தா.... மன்னிப்போடு 🙏🙏🙏 என் #மனைவிக்கு #இனிய #பிறந்தநாள் #வாழ்த்துக்கள்..🎂💐🎂💐 (at Mathur MMDA Park) https://www.instagram.com/p/CdFLPzOLMNs/?igshid=NGJjMDIxMWI=
0 notes
Photo

#மாற்றங்கள் #ஒன்றே #மாறாதது 💥💥💥 #halfdecade (at Hotel Vijay Park) https://www.instagram.com/p/CatLtwTPjGC/?utm_medium=tumblr
0 notes
Photo

#இன்பமோ #துன்பமோ அனுபவிக்கபோவது #நீ ..எனவே #முடிவும் உனதாகட்டும் (at Yelagiri Hills - ஏலகிரிமலை) https://www.instagram.com/p/CSrtfirh1AD/?utm_medium=tumblr
0 notes
Photo

தோலில் #சுருக்கங்கள் விழுந்தாலும் #உள்ளங்கள் சுருங்காமல் ஒருவருக்கொருவர் #விட்டுக்கொடுத்து வாழ்வோம் ❤️ #live_with_love #உனக்காக_நான் 😍 (at Tiruvallur district) https://www.instagram.com/p/CRbIlWTLurO/?utm_medium=tumblr
0 notes
Photo

(ஜூலை-6) இன்று #பிறந்தநாள் காணும் #அரிமா #தங்ககுமார் அவர்கள் #சேத்துப்பட்டு #அரிமா #சங்கத்தில் இணைந்து பல பல பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றி பல அரிய #சேவைகளும் செய்து திறம்பட பணியாற்றியவர், இச் சங்கத்தின் #புதிய #தலைவராக இன்று(6-7-21) தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த #வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்👌👏👏👏👍💐 (at Mathur MMDA Park) https://www.instagram.com/p/CQ9GTatrbEi/?utm_medium=tumblr
0 notes
Photo

உன்னால் காண #முடியாத ஒன்றை நான் காண்கிறேன் உன் #உள்ளத்தில் ஔிந்திருக்கும் என் #காதலை (at Chennai, India) https://www.instagram.com/p/CQseG2ELf5F/?utm_medium=tumblr
0 notes
Photo

நான் #இவ்வுலகைக் காண #உயிரை தூசென நினனத்து என்னை #கண்திறக்க வைத்திட்ட என் #அன்னை #பிறந்திட்ட #திருநாள்... #இனிய_பிறந்தநாள்_வாழ்த்துக்கள் #அம்மா https://www.instagram.com/p/CQkOJXhr5PZ/?utm_medium=tumblr
0 notes
Photo

நம் #பயம் எதிரிக்கு #தைரியம் நம் #அமைதி அவனுக்கு #குழப்பம் குழப்பத்தில் இருப்பவன் எப்போதும் #ஜெயித்ததில்லை... 💪💪💪 (at Marina Beach மெரினா கடற்கரை) https://www.instagram.com/p/CQfOiEIr5bG/?utm_medium=tumblr
0 notes
Photo

பல காயங்களுக்கு #கண்ணீர் மருந்து, சில காயங்களுக்கு #பிரிவு மருந்து, எல்லா #காயங்களுக்கும் சிறந்த மருந்து #அமைதி_அமைதி_அமைதியோ_அமைதி... (at Chennai, India) https://www.instagram.com/p/CO8otWXLUxn/?igshid=90l7i51lguwf
0 notes
Photo

#அவள்(மனைவி) என் நெற்றியில் இட்ட முதல் #முத்தமும் மறந்தது?... நான் உன்(மகன்) நெற்றியில் என் முதல் முத்தம் #பதித்தவுடன்... #mysonismyworld #mysongodsgift (at Lake View HIG Apartment M Block) https://www.instagram.com/p/COsPZvSrCh7/?igshid=tqz2y61pvwmy
0 notes
Video
instagram
#மனம் பாரமாகும் போதெல்லாம் #ஏந்தி கொள்கிறாய் #மடியில் மன #சுமைகளை #நீ #தாங்கி கொண்டு (at Marina Beach மெரினா கடற்கரை) https://www.instagram.com/p/COF5WNajv9I/?igshid=dw69hd69g75s
0 notes
Photo

#அரிமா #தங்ககுமார் அவர்கள் #சேத்துப்பட்டு #அரிமா #சங்கத்தில் இணைந்து பல பல பொறுப்புகளை ஏற்று திறம்பட செயலாற்றி பல அரிய #சேவைகளும் செய்து திறம்பட பணியாற்றியவர், இன்று இச் சங்கத்தின் #புதிய #தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார். அவருக்கு எனது மனமார்ந்த #வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்👌👏👏👏👍💐 https://www.instagram.com/p/COANUdNLQlU/?igshid=1x4cb88juo69g
0 notes
Photo

இனிய #பிறந்தநாள் #வாழ்த்துக்கள் #நண்பா 🎂🎂🎂 (at Mathur MMDA Park) https://www.instagram.com/p/CMbefnvgAad/?igshid=1eb98nwjhk5hc
0 notes