muthamizhmedianet
muthamizhmedianet
முத்தமிழ் Media net
575 posts
Don't wanna be here? Send us removal request.
muthamizhmedianet · 3 years ago
Text
தொப்பை இல்லாம போக இதை செய்யுங்கள்! சிம்பு
தொப்பை இல்லாம போக இதை செய்யுங்கள்! சிம்பு
news today: உங்களால் பேலியோ உணவு முறைக்கு மாற முடியுமானால் தொப்பை குறைவது 200% உத்தரவாதம். இவ்வாறு கூறுகிறார் லிட்டில் சூப்பர் ஸ்டார் சிம்பு… அதாவது ரசிகர்கள் பேலியோ உணவு முறைக்கு மாற முடியுமானால் தொப்பை குறைவது 200% உத்தரவாதம் எனவும், ஆனால் அரிசி, கோதுமை சார்ந்த உணவுகளை முழுமையாக கைவிடவேண்டும். முடியாது என்றால் கைவிடவேண்டாம், பாதியாக குறைத்துக்கொள்ளுங்கள், காரணம் தொப்பை ஏற்படுவதற்கான காரணம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
சுவாமியறையில் தீப்பிடித்ததில் 17 வயது மாணவி பலி!
சுவாமியறையில் தீப்பிடித்ததில் 17 வயது மாணவி பலி!
news today: யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பு பகுதியிலுள்ள வீடொன்றில் சுவாமியறையில் சேமித்து வைத்திருந்த பெற்றோல் மீது தீப்பற்றியதில் 17 வயது மாணவி உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, சுவாமி அறையில் பெற்றோல் நிரப்பிய கான்கள் வைக்கப்பட்டிருந்த நிலையில் வழக்கம் போல் இன்று(02.05.2022) மாலை குறித்த மாணவி சுவாமி அறையில் விளக்கேற்றி விட்டு தீக்குச்சியை கீழே…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
மல்லாவியில் எரிந்த மோட்டார் சைக்கிள்!
மல்லாவியில் எரிந்த மோட்டார் சைக்கிள்!
news today: முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள மல்லாவி திருநகர் பகுதியில் அடையாளங் காணப்படாத NP டீபுP 4799 என்னும் இலக்கத் தகட்டை கொண்ட மோட்டார் சைக்கிள் ஒன்று வீதியில் வைத்து தீ வைத்து எரிக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று(01.05.2022) நள்ளிரவு வேளையில் இடம்பெற்றுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றிரவு வீதியில் மோட்டார் சைக்கிள் ஒன்று எரிக்கப்பட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
தமிழர் மதிக்கத் தவறிய மாமேதை 'யானை டாக்டர்'
தமிழர் மதிக்கத் தவறிய மாமேதை ‘யானை டாக்டர்’
news today: தமிழக மக்கள் மதிக்கத்தவரிய ஒரு மாமேதை தான் Dr. K என்று அழைக்கப்படும் டாக்டர் வி.கிருஷ்ணமூர்த்தி! 1929ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் பிறந்து வளர்ந்த இவர் தனது பட்டப்படிப்பை சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் பயின்றார். தொடர்ந்து 1952ம் ஆண்டு ஆந்திரப் பிரதேசத்தில் ‘இணை அறுவை சிகிச்சை நிபுணர்’ ஆகப் பணியில் சேர்ந்தார். சிறிதுகாலம் அங்கு பணியாற்றிய பின் 1953ம் ஆண்டு தேக்கடிக்கு மாறுதல்…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் நாடு! காரணம் இதுதானா?
பெண்களுக்கு முன்னுரிமை வழங்கும் நாடு! காரணம் இதுதானா?
news today: உலக வல்லரசுகளுக்கு சவால் விடும் ஒரு நாடு. அவர்கள் தன்னுடைய இராணுவத்துக்கு பெரும்பாலும் பெண்களைத் தேர்வு செய்கின்றனர். அதற்குக் காரணம் அந்த நாட்டில் மூளோபாய திட்டமிடல் தான். அந்த நாடு தான் இஸ்ரேல்!!! அதாவது இஸ்லாமிய மதப்படி பெண்களின் கையால் இறப்பவர் மிகுந்த அவமதிப்புக்குரியவர். அவ்வாறு கொல்லப்படுபவர் நேரடியாக நரகத்துக்குச் செல்வார் என நம்பப்படுகின்றது. இதனால் இஸ்லாமிய நாட்டு இராணுவ…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
பயணிகளின் கனிவான கவனத்திற்கு எனும் குரல் யார்?
பயணிகளின் கனிவான கவனத்திற்கு எனும் குரல் யார்?
தமிழகத்தில் உள்ள அனைத்து ரயில் நிலையங்களிலும் உள்ள நடைமேடை ஒலிப்பெருக்கிகளில் “பயணிகளின் கனிவான கவனத்திற்கு” என ஒலிக்கும் குரலுக்குரியது யார் என்று அறிந்துகொள்ள நினைத்திருக்கறீர்களா? ஆம், அந்த குரலுக்கு பின் உள்ள பெண் சரளா சவுத்ரி. சுமார் 20 ஆண்டுகளாக ஒலிக்கும் அந்தக் குரல், அதற்கு முன்னைய காலங்களில் நேரடியாகவே அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த நிலையில், தற்பொழுது பதிவு செய்யப்பட்ட நிலையில்…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அரசியல் கைதிகள்!
தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் அரசியல் கைதிகள்!
news today: யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் மூவர் தொடர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த அரசியல் கைதிகள் நேற்று(23.02.2022) அதிகாலை முதல் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகக் கடிதம் மூலம் சிறைச்சாலை பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளனர். இரத்தினசிங்கம் கமலாகரன்இ வைத்தியலிங்கம் நிர்மலன் மற்றும் பத்மநாதன் ஐங்கரன் ஆகியோரே இவ்வாறு உணவு…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
இரத்தம் ஒடும் உக்ரைன்; திட்டமிட்ட தாக்குதலில் ரஷ்யா!
இரத்தம் ஒடும் உக்ரைன்; திட்டமிட்ட தாக்குதலில் ரஷ்யா!
news today: ரஷ்யா-உக்ரைன் இடையே போர் வெடித்துள்ள நிலையில், இதுவரையில் உக்ரைனை சேர்ந்த சுமார் 100 இற்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் பலியாகியுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ரஷ்ய அதிபர் விளாடிமின் புடின் நேற்று(24.02.2022) காலை உக்ரைன் நாட்டின் மீது போர் தொடுக்கவுள்ளதாக அறிவித்ததையடுத்து உக்ரைன் தலைநகர் மீது ரஷ்யா தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றது. தொடர்ந்து உக்ரைனின் விமான ஓடுபாதைகள்,…
Tumblr media
View On WordPress
4 notes · View notes
muthamizhmedianet · 3 years ago
Text
ரயில் மோதி இளம் யுவதி பலி! கொக்குவிலில் துயரம்
ரயில் மோதி இளம் யுவதி பலி! கொக்குவிலில் துயரம்
news today: யாழ்ப்பாணம் கொக்குவிலில் ரயில் மோதி இளம் பெண் உயிரிழந்துள்ளார். கொக்குவிலை சேர்ந்த ராஜ்குமார் ஜெயந்தினி(வயது 23) எனும் பெண்ணே உயிரிழந்துள்ளார். குறித்த துயர சம்பவம் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரிக்கு அருகிலுள்ள பாதுகாப்பற்ற புகையிரத கடவையை கடக்க முற்பட்ட போதே இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
நல்லூர் இராசதானி தோரணவாசல் புனருத்தாரணம் ஆரம்பம்!
நல்லூர் இராசதானி தோரணவாசல் புனருத்தாரணம் ஆரம்பம்!
news today: நல்லூர் இராசதானியின் தோரணவாசல் புனருத்தாரணம் செய்யப்படவுள்ளது. யாழ்ப்பாண மரபுரிமை மையம் மற்றும் தெல்பொருள் திணைக்களத்தின் அனுசரணையுடன் நாளை(25.02.2022) வெள்ளிக்கிழமை நண்பகல் 12 மணிக்கு இதன் ஆரம்ப நிகழ்வு இடம்பெறவுள்ளது. இந்நிகழ்வு யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் தலைவர் பேராசியர் பரமு புஸ்பரட்ணம், யாழ்ப்பாண மரபுரிமை மையத்தின் உபதலைவர் பேராசிரியர் ரவிராஜ் தலைமையில் நடைபெறவுள்ளது.
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
உக்ரேனியர்கள் ரஷ்யாவை விட்டு உடனடியாக வெளியேறுக!
உக்ரேனியர்கள் ரஷ்யாவை விட்டு உடனடியாக வெளியேறுக!
news today: உக்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சு தனது குடிமக்களுக்கு உடனே ரஷ்யாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. உக்ரைனிலிருந்து பிரிந்த இரண்டு பிராந்தியங்களை சுதந்திர தேசமாக புடின் அங்கீகரித்ததை தொடர்ந்து, உக்ரைன்-ரஷ்யா இடையே நிலவிவந்த போர்ப் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ளது. ரஷ்யாவின் இந்நடவடிக்கைக்கு பதிலடி கொடுக்கும் வகையில் மேற்கத்தேய நாடுகள் பொருளாதார தடைகளை விதித்து வருகின்றன. இந்நிலையில்…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
பலாப்பழம் ஒன்றின் விலை 44,026 LKR!
பலாப்பழம் ஒன்றின் விலை 44,026 LKR!
news today: பிரித்தானிய விற்பனை நிலையம் ஒன்றில் பலாப்பழம் ஒன்று 160 பவுண்டுகளிற்கு(சுமார் 44,026 இலங்கை ரூபாய்க்கு) விற்பனைக்கு வைக்கப்பட்டிருப்பதை பி.பி.சி ஊடகவியலாளர் தனது சமூகவலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். அதாவது mjhtJ Ricardo Senra என்ற பி.பி.சி. ஊடகவியலாளர் சென்ற Borough சந்தை வளாகத்தில் உள்ள ஒரு கடையில் 160 பவுண்டுகள் பெறுமதியான பலாப்பழம் விற்பனைக்கு இருந்துள்ளது. இந்த விலையை பார்த்து…
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
மின்வெட்டிற்கெதிராக நீதிமன்றத்தை நாடலாம்!
news today: “அறிவிக்கப்பட்ட கால அட்டவணையை மீறி மின்வெட்டு அமுல்படுத்தப்படுவதற்கு எதிராக பொதுமக்கள் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்றை தாக்கல் செய்யமுடியும்” இவ்வாறு கூறுகிறார் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர், முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. தற்சமயம் அமுலாகும் மின்வெட்டு உயர்தரப் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு கவலையை ஏற்படுத்தும் எனவும், வெவ்வேறு நேரங்களில் மின்வெட்டு…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்: இருவர் படுகாயம் (Photos)
வவுனியாவில் இளைஞர் குழு அட்டகாசம்: இருவர் படுகாயம் (Photos)
வவுனியா – வைரவபுளியங்குளம் பகுதியில் இளைஞர் குழுவின் அட்டகாசத்தால் இருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாக தெரியவருகிறது. வவுனியா – வைரவபுளியங்குளம், வைரவர் கோவில் வீதியில் இளைஞர் குழுவொன்று கைகலப்பில் ஈடுபட்டுள்ளது. பொது மக்கள் செறிவாக வாழும் பகுதியாகவும், பல கல்வி நிலையங்கள் அமைந்துள்ள பகுதியாகவும் உள்ள இடத்திலேயே இந்த அட்டகாசம்…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
எந்த நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத வார்த்தைகள் அவை!இளஞ்செழியன்
எந்த நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத வார்த்தைகள் அவை!இளஞ்செழியன்
news today: மன்னார் நீதவானின் தீர்ப்பில் பாதிக்கப்பட்ட மக்கள் ��ாடகமாடுகின்றார்கள்.இது ஒரு கற்பனாவாதிகளின் கற்பனை என்ற ரீதியில் மேலும் அறிய…
Tumblr media
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
https://docs.google.com/document/d/1q6C-87lK5cnD20v1Y2JS2W80gPcDhWZ_eZel1vz9IL0/edit?usp=sharing
View On WordPress
0 notes
muthamizhmedianet · 3 years ago
Text
எந்த நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத வார்த்தைகள் அவை!இளஞ்செழியன்
எந்த நீதிமன்றத்தாலும் பாவிக்ககூடாத வார்த்தைகள் அவை!இளஞ்செழியன்
View On WordPress
0 notes