Tumgik
#tn69
kamaleshjawahar · 6 years
Photo
Tumblr media
காடை முட்டைகள்! Quails Egg!! #egg #quails #quailsegg #natureart #shellart #igdaily #neverstopexploring #letsgoeverywhere #letsgoanywhere #tuticorin #thoothukudi #tn69 #market #vegetablemarket #justgoshoot #visualsoflife #thedailybite
1 note · View note
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
#WeRememberTuticorinMassacre #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxxdQLWhE15/?igshid=10vtuohxa75xm
0 notes
chyronsmaiden · 4 years
Text
Anyone want reward codes?
I have codes for a bunch of the unlockable store items, but I’m not gonna purchase. So if you don’t want to do the work, but want the rewards then here you go!
These codes are only to reduce the price from $777,777 to an actual purchasable price. Enter them when buying on the bungie store here.
Raid Ring and Emblem:  BRS11-A39F-YLMD-N7NT-V333
Prophecy Dungeon Hoodie:  BRS11-TN69-VM94-YC7L-RG93 
Triumphs T-Shirt:  BRS11-JGMP-XX34-6MHP-GJ6P
Shadowkeep Artifact Coins:  BRS11-ADHD-PYNM-GPY7-XY3G
Go nuts and comment if you use one please!
11 notes · View notes
thoothukudirockerz · 4 years
Video
Follow @thoothukudi_rockerz Like👍 Share📲 Comment🗨️ 😂 😳 😬 😀 😁 😋 🤗 #tiktok #tamil #tamilcinema #tamilsong #tamilsongs #tamilvideos #tamilactress #tamilbgm #malayalam #bollywood #tamily #tollywoodactress #vijay #aahakalyanam #tamilactor #kollywood #tamilwhatappstatus #tamilrockers #tamilnadu #tamilmovie #tamilmemes #tamilponnu #dhanush #ajith #thala #rasmikamandanna #thoothukudi #thoothukudi_rockerz #tirunelveli #tn69 (at Thoothukudi_rockerz) https://www.instagram.com/p/B8awRSPHVv5/?igshid=12b0oyyk383tu
0 notes
splorp · 12 years
Link
The team over at Dribbble interviews typographer and lettering artist, Claire Coullon.
0 notes
kamaleshjawahar · 6 years
Photo
Tumblr media
Those solitary moments!.. . . . #lookingback2017 #gulfofmannar #bayofbengal #solitary #fishing #shoreside #humidhometown #hometown #tuticorin #thoothukudi #tn69 #sea #seaisbeautiful #beachplease #neverstopexploring #letsgoanywhere #strangeediary #letstravellife #justgoshoot #exploretocreate #createexplore #visualsoflife #passionpassport #passportquest #thedailybite #theoutbound #worldtravelbook #beachtime #seafront #seafrontwalk
1 note · View note
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
''இனி என் மகளுக்கு கல்யாணமா நடத்தப்போறேன். முதல் ஆண்டு நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு எல்லோரையும் அழைச்சிருக்கேன். எத்தனையோ மக்கள் என் மகளுக்காக கண்ணீர் விட்டாங்க. எளிமையாக சர்ச்சில் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு எல்லோரும் வரணும். அரசு அதிகாரிங்க, போலீஸ்காரங்களையும் அழைச்சிருக்கேன். அவுங்கள மன்னிச்சிட்டேன். அன்பு மட்டும்தான் நிஜம்னு என்னோட ஸ்னோலின் சொல்லுவா. அவளுக்காக, அவளுக்கு பிடிச்ச மாதிரி நடந்துக்கிறேன்,'' என கண்ணீருடன் அழைப்பிதழை தந்தார் வனிதா. ஸ்னோலினின் முதலாமாண்டு நினைவேந்தலுக்காக அச்சிடப்பட்ட அழைப்பிதழை கொடுத்தார் அவரது தாய் வனிதா. அதில், வீட்டுக்காக 2000ல் பிறந்த ஸ்னோலின் நாட்டுக்காக 2018ல் மறைந்தார் என குறிப்பிடப்பட்டுள்ளது. - - ஸ்னோலினின் இழப்பை அடுத்து, ஒரு விஷயம் அவரது வீட்டில் மாறியுள்ளது. இல்லத்தரசியாக மட்டுமே இருந்து வந்த வனிதா, தற்போது தன்னைச் சுற்றி, தமிழகம், இந்தியா, உலகம் முழுவதும் நடக்கும் சுற்றுச்சூழல் பிரச்சனைகள், வன்முறை சம்பவங்கள், அரசியல் குழப்பங்கள் என எல்லா செய்திகளை கூர்ந்து கவனித்துவருகிறார். ''இப்போதெல்லாம், எல்லா செய்திகளையும் பார்க்கிறேன். நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்பதை கவனிக்கவேண்டும் என கற்றுக்கொடுத்துவிட்டாள் என் மகள். என்னை சந்திக்க எத்தனையோ பேர் வருகிறார்கள். என் மகளைப் பற்றி பேசுகிறார்கள். அவளது தியாகத்தை பற்றி என்னிடம் கேட்கிறார்கள். இந்த வாழ்க்கை எனக்கு புதிது. உலகம் முழுவதும் பல சொந்தங்களை எனக்கு என் மகள் அள்ளித்தந்துவிட்டு போய்விட்டாள்,''என்கிறார் வனிதா. - பிபிசி தமிழுக்காக Pramila Krishnan எழுதியதிலிருந்து...கண்ணீர் பொங்கவைத்த சில வரிகள். #WeRememberTuticorinMassacre #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxxb_HKBY1b/?igshid=wojignjvcths
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
மே 22 #weneedjustice கடந்த ஆண்டு இந்த நேரம் இவர்கள் நினைத்துப் பார்த்து இருப்பார்களா ?இப்படி நினைவஞ்சலி பதிவு வரும் என்று.. இவர்கள் சொந்த பிரச்சனைக்கா உயிர்விட்டனர்.. தூத்துக்குடி நகருக்காக உயிர்விட்டனர்.. சுதந்திர போராட்ட காலத்தில் ஆங்கிலேயரின் துப்பாக்கிக்கு இரையானவர்கள் தியாகிகள்... நாட்டுக்காக அன்று.. மொழிப்போர் தியாகிகள் ஒரு காலத்தில் உயிர்விட்டனர். எதற்காக தமிழ் மொழிக்காக.. மொழிக்காக அன்று.. இன்று தூத்துக்குடி நகருக்காக உயிர்விட்டவர்களும் தியாகிகளே.வீரப்போராளிகள்.. ஊருக்காக இன்று.. ஆம் இந்த தியாகிகள் நினைவாக ஒரு துணாவது வைக்க வேண்டும். சுதந்திர போராட்டம்,மொழிப்போர்,மேதினம் என நினைவுச் சின்னம் இருப்பது போல இந்த போராளிகளுக்கும் நினைவிடம் வேண்டும்.. இவர்கள் ஊருக்காக உயிர்விட்டவர்கள்.தூத்துக்குடி இரு கரம் கூப்பி வணங்குகிறது... #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxxbMl_heA4/?igshid=4it2sglohqvk
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
மே 22 😢 தூத்துக்குடி குரூஸ்புரம் மக்களின் கண்ணீர் அஞ்சலி..😢😢 #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxxZY_6hVxy/?igshid=nrglco5ms8ex
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
கடந்த வருடம் நடந்த கொடுமைகள் 😢😢 மறதி மக்களின் தேசிய வியாதி...😢😢😢 #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxxXhUuhRFe/?igshid=1la66okuzofu1
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
கடவுளனு ஒருத்தர் இருக்குறாரு குமாரு.. நம்ம செய்ற எல்ல தப்புக்கும் கண்டிப்பா தண்டனை கொடுப்பான்... நீங்க எதனாலும் மூடி மறைகலாம்...மனசாட்சி உங்களை சும்மா விடாது. தூத்துக்குடி படுகொலை மே 22. #Thoothukudipeople #thoothukudi #thoothukudi_la #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxw-ND8hK5y/?igshid=1po9eho7ax0jt
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
ஐயோ.. இந்த இழப்பை நம்மால் கூட பொறுத்து கொள்ள முடிய வில்லை.. இவர்கள் பெற்றோர்களின் வலி???? 😢😢😢😢😢 நினைக்கவே இதயம் வலிக்கிறது.. தூத்துக்குடி ஜாலியன் வாலாபாக் ! #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxw5gQdhZO-/?igshid=1xix1f3yj4aod
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
தூத்துக்குடி ஜாலியன் வாலாபாக் ! #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/Bxwz4A6B6m_/?igshid=1rms1c4yyb6s3
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்! #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxwzIoBBI9D/?igshid=pnzpiydsftm2
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
#என்ன_கேட்டோம்????😭😭😭😭 #வாழ்க்கை_கேட்டோம்_வாயில்_சுட்டீர்கள்😡😡😡😡 #காற்றைக்கேட்டோம்_கழுத்தில்_சுட்டீர்கள்😡😡😡😡😡😡 #நீரைக்கேட்டோம்_நெஞ்சில்_சுட்டீர்கள்😡😡😡😡😡😡😡 #அமைதியாய்_கேட்டோம்_அடித்தே_கொண்றீர்கள்😡😡😡😡 உரக்கச்சொல்வோம் உறங்கியது 15பேர் மட்டுமே இன்னும் எத்தனை முறைச் சுட்டாலும் #ஸ்னோலினும் #கார்த்தியும் #காளியப்பனும் உதித்துக்கொண்டே இருப்பார்கள். #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment https://www.instagram.com/p/BxwZskhBSJX/?igshid=cjv20vqyscfy
0 notes
thoothukudipeople · 5 years
Photo
Tumblr media
ஸ்டெர்லைட்க்கு எதிரான போராட்டத்தில் உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம்! - Bell hotel தூத்துக்குடியில்.... #தூத்துக்குடி #தூத்துக்குடிமக்கள் #Thoothukudipeople #thoothukudi #tn69 #thoothukudimassacre #Sterliteprotests #SterliteIssue #may22_2018 #may22 #தூத்துக்குடிபடுகொலை #thoothukudi_la #thoothukudipasanga #Thoothukudisorgam #thoothukudimakkal #15died #police #தூத்துக்குடி_மக்கள் #thoothukudipolice #Tamilnadu #dosupportthoothukudi #😢 #tuty #tutypeople #tamilnadugovernment (at Tuticorin(Thoothukudi), India) https://www.instagram.com/p/BxwYzQUhiJe/?igshid=hcbyub1kckj9
0 notes